செவ்வாய், ஏப்ரல் 27, 2010

இறைவனின் படைப்பில்....


இவள் வளமையற்றவள்

இவள் வளமைபெற்றவள்

இவண் வறுமையுற்றவன்

இவண் வறுமையற்றவன்
இவண் வெட்கமற்றவன்
video

Video
இவண் பயமற்றவன்


இருப்பினும் இவர்கள் எல்லோரும் இவ்வுலகை ஆளப்பிறந்தவர்களே...
 

திங்கள், ஏப்ரல் 26, 2010

எழுதுகோல்

 
எனது எழுதுகோல் உழுது கொண்டிருக்கும் பொழுது அழுததால் பழுதாகி போனது பலகாலங்களாக உறங்கி கொண்டிருந்த எழுதுகோல் புதுப்பொழிவுடன்... மீண்டும் எனது எழுத்துப்பயணம் தொடர்கிறது...என்னுள் எழுந்தவை நான் மண்னுள் போவதற்குமுன் இந்த விண்னில் விதைத்திட விரும்புகின்றேன். நான் மீண்டும் எழுதுகோல் எடுக்க எனக்கு தூண்டுகோல் இட்ட அபுதாபி டாக்டர் சுந்தர் அவர்களுக்கு நன்றி.
 
Related Posts Plugin for WordPress, Blogger...