வியாழன், செப்டம்பர் 19, 2013

Tie.அமெரிக்கர்கள் 95 % பேர் டை கட்டுகிறார்கள்,  இதில் 80 % பேருக்கு டை கட்டத்தெரிவதில்லை ஏதோ கழுத்தில் மாட்டிக்கொள்கிறார்கள் அவ்வளவுதான். ஆனால் ? இந்தியர்கள் 45 % பேர் டை கட்டுகிறார்கள் இதில் 35 % பேர் மிகச்சரியாக டை கட்டுகிறார்கள் இதிலும் மிகுதி 10 % பேர் கூடிய விரைவில் பழகிக்கொள்கிறார்கள் நான் பலநேரங்களில், பலபுகைப்படங்களில், பார்த்து ஆச்சர்யப்பட்டு இருக்கிறேன்,
முன்னாள் அமெரிக்க அதிபர்கள் George W Bush, Bill Clinton மட்டுமல்ல, இன்றைய அதிபர் Barack Obama கூட, உண்மையிலேயே டை கட்டத்தெரியாதா ?  அல்லது வேறு உதவியாளர்கள் கட்டிவிடுவார்களா ? ஒருவேளை அவர்களுக்கும் கட்டத்தெரியாதா ? காரணம் கேட்டால் நேரம் இல்லை என்றுகூட சொல்வார்கள்.

Tie & டை

6 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. பெயரில்லா10/01/2013 9:41 பிற்பகல்

   நேரம் ஒதுக்கி படித்தமைக்கு நன்றி.
   - Killergee

   நீக்கு
 2. கருத்துக்களுக்கு நன்றி, Shahul Sir.

  பதிலளிநீக்கு
 3. படங்கள் அட்டகாசம்.. அதுவும் அந்த கடைசி வரிசைப் படம்.

  டை கட்டுவது ஒரு கலை. பொறுமை வேண்டும். நல்ல டையும் வேண்டும். இப்போதெல்லாம் செருகு மாடல் வந்துவிட்டதால் மரபு டை கட்டுவது குறைந்து வருகிறது. இங்கிலாந்தில் கூட டை கட்டும் பழக்கம் தணிந்து வருகிறது. ஹிப் ஹாப் கலாசாரம், அலுவலகங்களில் ஆடைமுறை மாற்றம் எல்லாம் காரணம். உலக வெப்ப மாறுதலும் காரணம் என்கிறார்கள். செருகு மாடல் நன்றாகவே இருக்கிறது. வித்தியாசமே தெரியாது. பத்து நொடிகளில் அணிந்து கொள்ளலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே பதிவை படித்து விரிவாக கருத்துரை தந்தமைக்கு நன்றி.

   நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...