தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, நவம்பர் 22, 2015

வியப்பின் தரித்திரக் குறியீடு

 எதையுமே செய்யாமல் சரித்திரப் பாடத்தில் இடம் பெற்றவரை அறிவீர்களா ! நீங்கள் ?
ஆம் 1738 - ம் ஆண்டு ஸௌடாக் மாகாணத்தில் பிறந்த ஸூவாங்டா ஸீவ் என்ற குறிஞர் வானத்தை பிளந்து ஆராய்வதாய், சொன்ன இவர் கடைசி வரை ஆராயாமல் டிமிக்கி கொடுத்து காணாமல் போனார்.
சொன்னதை சொன்னபடி செய்யாமலும், சொல்லிக் கொள்ளாமல்
மறைந்தும் போன இவர்.
 வியப்பின் தரித்திரக் குறியீடு
 

சாம்பசிவம்-
இதுல என்னய்யா, வியப்பு ? எங்கஊருல, இந்த மாதிரி நிறைய அரசியல்வாதிங்க இருக்காங்களே !

காணொளி

50 கருத்துகள்:

  1. வியப்பின் குறியீடு (!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!)

    வியந்தேன்

    விருமாண்டி மீசைக்காரரே!

    பதிலளிநீக்கு
  2. பதில்கள்
    1. தலைப்பை ரசித்தமைக்கு நன்றி நண்பரே..

      நீக்கு
  3. வித்தியாசமான வியப்பின் குறியீடு அருமை.

    பதிலளிநீக்கு
  4. பதில்கள்
    1. இது ராஜ் டிவியில் என்னைப்பற்றிய ப்ரோக்ராம் ஜி

      நீக்கு
  5. அன்புள்ள ஜி,

    கரும்பலகையில்
    சிவந்த கையில்
    ஒரு வெள்ளை
    ஓவியம்...வியப்பு!

    த.ம.3

    பதிலளிநீக்கு
  6. தரித்திரக் குறியீடு அறிந்து வியந்தேன் நண்பரே
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரின் வருகைக்கும் வியப்பிற்க்கும் நன்றி

      நீக்கு
  7. திரு சாம்பசிவம் சொல்வதை நான் ஆமோதிக்கிறேன். காணொளியில் அழிக்க அழிக்க தாங்கள் திரும்பத் திரும்ப தோன்றுவது உங்களை யாரும் தள்ளமுடியாது என்று சொல்வதுபோல் எனக்கு தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே காணொளியைக் கண்டு தங்களின் சிந்தனையும் அபாரம்தான் எனது நன்றியும்...

      நீக்கு
  8. வித்தியாசமான தலைப்பு. அருமை சகோ.

    பதிலளிநீக்கு
  9. ஆகா...வியப்பும்...சந்தோசமும்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வியந்து சந்தோஷித்தமைக்கு நன்றி நண்பரே..

      நீக்கு
  10. அட! தலைப்பு அட்டகாசம் ஜி!

    பதிலளிநீக்கு
  11. காணொளி வித்தியசமான முயற்சி குட்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு காணொளியை வைத்துதான் வருகைக்கு நன்றி நண்பரே

      நீக்கு
  12. அடுத்து ,கோப்பியம் எதிர்ப்பார்க்கிறேன் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படித்தானே ஜி உசுப்பேத்தி விட்றீங்க.....

      நீக்கு
  13. வணக்கம்
    ஜி
    படத்தை பார்த்து வியக்கவில்லை... தலைப்ப பார்த்து அறிந்து கொண்டேன் வியப்பின் சரித்திர குறியீடு என்று..... சிரிப்போ...சிரிப்பு..... ஜி.. தங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

    நீகளும் விரைவில் வியப்பின் சரித்திர குறியீடாக வரும் காலம் வரும்...த.ம 10

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ரூபன் ஏற்கனவே என்னை இங்கிலாந்து ராணி எலிசபெத் நிலைக்கு வரணும்னு ஆசைப்பட்டீங்க இப்ப இது வேறா ? உங்களது ஆசையாவது நிறைவேறட்டும்

      நீக்கு
  14. அடடா! அப்படியா செய்தி!

    சொன்னதை சொன்னபடி செய்யாமலும் சொல்லாமலும் ஓடி ஒளிய உங்கூரில் ரெம்ப பேரு இருக்காங்களா?
    அதில உசந்தவர் நீங்க தானா? அடேங்கப்பா...? அதையும் காணொளியில் விளம்பரம் செய்யும் உங்களை பார்த்து வியந்தேன்.

    தலைப்பும் அருமை. காணொளியும் அசத்தல். மொத்தத்தில் பதிவுக்கும் தலைப்புக்கும் செம்ம்ம்ம்ம்ம்ம பொருத்தம் சார்.

    அசத்துங்க சார் அசத்துங்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வானத்தை பிளந்து ஆராய்ச்சி செய்யணும்னு யாருக்காவது நினைப்பு வந்துச்சா ? எனக்கு தோன்றியமைக்கு வாழ்த்தணும் அதை விட்டுப்புட்டு நக்கலு....
      ஹலோ நாங்க விளம்பரமெல்லாம் செய்யலை அது ராஜ் டிவியில் வந்தது அதைத்தான் நாங்க தந்து இருக்கிறோம்.

      நீக்கு
    2. தோணீச்சா தோணலையா என எனக்கு தெரியாது! நான் சொல்ல வந்தது உங்க பதிவு பத்தி தான்.

      எங்கூரிலும் இந்த மாதிரிஅரசியல்வாதிங்க இருக்காங்களே என போட்டு கீழே வீடியோ போட்டால் நாங்க என்னன்னு புரிந்துப்போம். அந்த அரசியல் வாதில ஒருத்தர் இவருன்னு தானேங்க நினைப்போம்.

      ஒவ்வொரு தலைப்பின் கீழே அது குறித்த விபரம் தானே இருக்கு. ஹாஹா!

      ராஜ் டீவிலயும் விளம்பரம் செய்யிறிங்களா சார்! அசத்தல் தான்.

      நீக்கு
    3. ஹலோ நாங்க விளம்பரம் செய்யலை அவங்தான் ஒளிபரப்புனாங்க.... தெரியுமுள்ள...

      நீக்கு
    4. தெரிந்திருந்தால் ஏனுங்க கேட்கின்றோம்? தெரியாததனால்தானே தெரிந்துக்க கேட்டோம் என உங்களுக்கு தெரியாது எனும்விடயம் எனக்கும் தெரியாது என்பது உங்களுக்கு தெரியாதா சார்?

      வீடியோல இருக்கும் ஆய்வாளர் யாரு சார்? நீங்க தானே?

      நீக்கு
    5. ஆஹா... எனக்கு இருக்கும் 3 ½ கிலோ மூளையும் கரைஞ்சிடும் போலயே...... இப்படி விசு மாதிரி குழப்புறீங்களே...

      நீக்கு
  15. வியப்பான விடயம்தான் நண்பரே!
    த ம 11

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வியந்தமைக்கு நன்றி நண்பரே... நீங்க ராஜ் டிவியில் பார்த்ததில்லையா ?

      நீக்கு
  16. குறிஞர்,,தரித்திரக்குறியீடு,
    வார்த்தைகளின் லாவகம் பிரமிக்க வைக்கிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியான குறிப்பெடுத்து கருத்துரை பதிந்தமைக்கு நன்றி நண்பரே...

      நீக்கு
  17. வணக்கம் கில்லர் ஜி !

    வியப்பின் தரித்திரக் குறியீடு நல்லாத்தான் இருக்கு ஆனால் அதில் உங்கள் வீடியோவினை எதுக்கு பதிந்தீர்கள் அதுதான் புரியலீங்கோ !
    வாழ்க வளமுடன் !
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கவிஞரே அவர்தானே குறிஞர் ‘’ஸூவாங்டா ஸீவ்’’ பிறகு வேறு யார் காணொளியை இடுவது ?

      நீக்கு
  18. காணொளி அசத்தல் அண்ணா ஜி. அதில் என்னமோ சொல்ல வாறீங்ன்னு புரியுது,ஆனா புரியல. ஆனாலும் எனக்கு ஒரே வியப்பு !!!! எப்படி இப்படி..!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாம் அப்படித்தான்..... வருகைக்கு நன்றி சகோ

      நீக்கு
  19. தலைப்பு அருமை.....காணொளி சூப்பர்....அதற்கு ஏற்றார் போல....ஹஹ்ஹ

    பதிலளிநீக்கு
  20. வித்தியாசமான தலைப்பு...

    காணொளி அருமை....

    பதிலளிநீக்கு
  21. 'கில்லர்ஜி' என திகிலான ஒரு தலைப்பு...
    கிடா மீசையோடு முரட்டுத்தனமான ஒரு தற்குறிப்புப் படம்...
    ஆனா, எழுதுவது பூராவும் நகைச்சுவை!...
    இப்படியெல்லாம் படங்களை உருவாக்க எவ்வளவு சிரமப்பட வேண்டும், எவ்வளவு நேரமும் பொறுமையும் தேவைப்படும் என்பதை அறிவேன். வாழ்த்துக்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகச்சரியாக சொன்னீர்கள் நண்பரே நிறைய நேரம் எடுத்தே வேலை செய்கிறேன் தங்களது வாழ்த்துகளால் மனம் மகிழ்கிறது...

      நீக்கு
  22. ஹாஹாஹா, தன்னைத் தானே கிண்டல்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேறென்ன செய்வது மற்றவர்களை செய்தால் சண்டை வந்துடுமே...

      நீக்கு