தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, மே 08, 2016

Emergency


நண்பர்களே... ஊரடங்கு உத்தரவு, இரயில் நிறுத்தம், பேரூந்து நிறுத்தம், பந்த் போன்ற காலங்களில் குழந்தைகளுக்கு பால் வேண்டும் என்பதற்காகவும், பத்திரிக்கை செய்திகள் மக்களுக்கு உடன் அறியப்படல் வேண்டும் என்பதற்காகவும் கனரக வாகனங்களில் ‘’அவசரம் பால்’’ என்றும், ‘’அவசரம் பத்திரிக்கை’’ என்றும் கனரக வாகனங்கள் சென்றதை நாம் கடந்த காலங்களில் பார்த்து வந்து இருக்கின்றோம் உண்மைதானே... இது ஏதோ வேலை நிறுத்தம் காரணமான தருணங்களில்தான் இப்படி நிகழ்ந்து இருக்க வேண்டும் மக்களுக்கு அவசியமான உணவுப் பொருட்கள் செல்ல தடுக்கும் சமூகம் இந்த கேவலத்தை தடுப்பதில்லையே காரணமென்ன ? காலச்சூழல் மாறலாம் மாறிக்கொண்டுதான் வருகின்றது அதற்காக அறிவு வளர்ச்சியிலும் மா(நா)ற்றம் வருமா ? மேலே பாருங்கள் சரித்திரத்தில் பொறிக்கப்பட வேண்டிய விடயத்தை....

ஏன்டா.... பேதியில ஓயிறுவியலா..... என்னத்துக்குடா அவசரம் ? இதைக் குடிச்சிட்டு சாகத்தானடா போறாங்கே... அதுக்கு என்னா.... ம..........த்துக்குடா அவசரம் ? மெதுவாக போனால் என்ன.... குடியா முழுகிப் போயிடும் அவசரமாப் போனால்தான்டா குடி முழுகிடும் உங்க வாயில மண் அள்ளிப்போட, உங்களைச் சொல்லி குற்றம் இல்லை.... இதெல்லாம் தெரிஞ்சும் உங்களுக்கு ஓட்டுப்போட மக்(கு)கள் கூட்டம் இருக்கும்வரை உங்களுக்கு ராஜ வாழ்க்கைதான் உங்களுக்கெல்லாம் காணவே முடியாத மலத்துலகூட மச்சம் இருக்கும்டா அதனாலதான்டா... இப்படி வாழுறீங்க... உங்களுக்கெல்லாம் சாவு வந்து மலத்தைவிட மோசமாத்தான்... வீசிச்கிடப்பீங்க... மூணு பொண்டாட்டி கட்டி முப்பது புள்ளைப் பெத்ததும் மக்கள் பணத்தை சுருட்டு’’தூ’’ குடும்பமே இல்லாத ஜென்மங்களும் சுருட்டு’’தூ’’ உங்களை எல்லாம் விஜய’’தசமி அன்றைக்கு துப்பினால் ? காந்த’’ம் மாதிரி மூஞ்சியல வந்து ஒட்டும் ‘’தூ’’

சிவாதாமஸ்அலி-
இதுக்கு ஸ்ரீ பெரியநாயகி அம்மன் துணையா ?
Chivas Regal சிவசம்போ-
நமக்கு கெடுதல் செய்யிறதுக்கு 4 பேர் திரியிறாங்கே...

காணொளி

45 கருத்துகள்:

  1. ஹா..... ஹா.... ஹா... இப்படி வேறு எழுதிக் கொண்டு பறக்கிறார்களா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதை எல்லாம் மக்கள் தடுக்க முடியாதே நண்பரே

      நீக்கு
  2. வாழ்க வளமுடன் .. அப்பிடின்னு வாழ்த்து வேற எழுதி வெச்சிருக்காங்... பார்க்கலையா?..

    ஆனா -
    அது எந்த ஆக்கங் கெட்ட கூவை..க்கின்னு தெரியலையே?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த வார்த்தை குடிகாரனுக்கு இல்லை ஜி அந்த ஆக்கங்கெட்ட கூவைக்குத்தான்.

      நீக்கு
  3. அடடே! இப்படியும் நடக்குதா? எல்லாமே இங்கே அவசரம்தான்!

    பதிலளிநீக்கு
  4. பதில்கள்
    1. வருக நண்பரே அவசரம் முடிவில் இவனும் அவசரமாக போகின்றானே....

      நீக்கு
  5. பெரிய நாயகி அம்மன் துணையுடன் குடித்து அழிக்க (அழிய )அவசரமாகப் போகிறார்கள்பொருள் பொதிந்த காணொளி.

    பதிலளிநீக்கு
  6. நிதி ஆதாரமே இதுதானே,அவசரம் என்று இருப்பதில் தவறில்லை :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவசரம் என்பதின் அர்த்தம் மாறி விடுகின்றதே ஜி

      நீக்கு
  7. உங்கள் மனநிலைதான் இந்தப் போர்டை பார்க்கும் போதெல்லாம்.
    த ம 4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நம்மால் ஆதங்கப்படத்தான் முடிகின்றது

      நீக்கு
  8. நாடு எங்கே போகிறது? மலத்தை கேவல படுத்தாதீங்க அத்தனையும் தங்கம்.

    கோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நண்பர் எஸ்.பி. செந்தில்குமார் அவர்களின் பதிவுக்கு ''போய்'' விட்டு வருகின்றீர்களோ......

      நீக்கு
  9. எல்லாரும் குடித்து செத்து சாவுவதற்கு கூட அவசரமா...??ஃமீடாசு அதிபரை ஓட ஓட விரட்ட..அவசரம்..என்றால் எப்படி இருக்கும்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸூப்பராகத்தான் இருக்கும் ஆனால் நடக்காதே நண்பரே...

      நீக்கு
  10. முதல் புகைப்படம் போல
    எங்கள் ஊரில் பார்த்திருக்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ்நாடு முழுவதும் இப்படித்தான் இருக்கும் என்ன செய்வது ?

      நீக்கு
  11. லாரிக்காரர்களுக்கு இதுவும் ஒரு சரக்கு,
    அவ்வளவுதான்/

    பதிலளிநீக்கு
  12. இப்படி எல்லாம் கூடவா நடக்குது! :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நடக்கத்தானே செய்கிறது தமிழ் நாட்டில்...

      நீக்கு
  13. என்ன கொடுமை சகோ,, இது,,

    பதிலளிநீக்கு
  14. நண்பரே 20/05/2016 க்குள் விற்பனை செய்ய வேண்டுமே !
    அப்ப அவசரம் தானே நண்பரே !

    sithayan sivakumar, Madurai


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இப்படி வேறு இருக்கின்றதோ....

      நீக்கு
  15. அவசரம் எதற்கெல்லாம் பயன் படுகிறது? காலத்தின் கொடுமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாம் மக்களின் அறியாமையின் பலன்தான் நண்பரே...

      நீக்கு
  16. இப்படி வேற சேவை தொடருதா??)))

    பதிலளிநீக்கு
  17. இப்படிக்கூட நடக்குதா? அது சரி. இது எப்படி உங்கள் கண்ணில் பட்டது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக முனைவரே, என் கண்ணில் எது படக்கூடாதோ அது பட்டு விடுகின்றதே...

      நீக்கு
  18. இப்படிக் கூட அவசர விற்பனையா?
    எங்கள் வீட்டில் வேலைசெய்யும் பெண் சொல்கிறாள் இவர்கள் இலவசம் எதுவும் கொடுக்க வேண்டாம் அம்மா முதலில் டாஸ்மார்க் கடையை மூடட்டும் என்று அவர்கள் வீட்டில் உள்ள ஆண்மகன்கள் குடித்து விட்டு அட்டகாசம் தாங்கவில்லையாம்.ஏழை மக்களுக்கு இப்படி அவசரமாய் போய் சேவை செய்கிறார்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதானே சகோ டாஸ்மாக்கை மூடாதவரை தமிழகம் உருப்பட வழியில்லைதான் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  19. உயிரைக் காப்பாற்ற அவசரம் என வாகனத்தில் எழுதி செல்வதைப் பார்த்திருக்கிறோம். உயிரை எடுக்க உதவுவதற்கு அவசரம் என எழுதிச் செல்லும் வாகனத்தை இப்போது தான் பார்க்கிறேன். விரைவில் இது முடிவுக்கு வரும் என நம்புவோம். பொருத்தமான காணொளியை இணைத்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே இனிமேலாவது முடிவுக்கு வரவேண்டும் கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  20. இப்படியுமா சரி...பரவால்ல ஜி....ஆம்புலன்ஸ்ல கொண்டு போகாம இருந்தாங்களேன்னு நினைச்சு சந்தோஷப் படுவோம்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹஹாஹா நல்ல ஐடியா கொடுத்துட்டீங்க...

      நீக்கு