சனி, ஏப்ரல் 15, 2017

கோபாலபட்டணம், கோல்ட்மெடல் கோபிநாதன்

இவர் நின்ற இடத்திலேயே ஓடி 6 முறை தங்கப்பதக்கம் வென்றவர்.

video

காணொளி

17 கருத்துகள்:

  1. ஹிஹிஹிஹி நல்லா இருக்கு!

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துகள்
    அருமையான எண்ணங்கள்

    பதிலளிநீக்கு
  3. கோபாலபுரத்தான் எது செய்தாலும் சாதனை என்பார்கள் ,இது சாதனையில்லையா:)

    பதிலளிநீக்கு
  4. நல்லா ஓடி இருக்காரே! :) ஹிஹிஹி, உங்களுக்குனு தோணுது பாருங்க! :)))))

    பதிலளிநீக்கு
  5. //இவர் நின்ற இடத்திலேயே ஓடி 6 முறை தங்கப்பதக்கம் வாங்கியவர்...//

    நல்லவேளை 6 முறைதான்!!!!

    பதிலளிநீக்கு
  6. இதோ காணொளி இணைப்பிற்குச் செல்கிறேன்
    நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  7. இப்படியும் ஒரு போட்டி இருக்குதா!?..

    பதிலளிநீக்கு
  8. காணொளி பார்த்தேன் ஒண்ணுமே புரியலையே

    பதிலளிநீக்கு
  9. ஹாஹா, இதுக்குக் கருத்துத் தெரிவிச்ச நினைவு. வேலை மும்முரத்தில் பார்க்கலையா? இல்லைனா காக்கா உஷ்ஷ்ஷ்ஷ்ஷ்னு கருத்துப் பறந்து போயிடுச்சா? :)

    பதிலளிநீக்கு
  10. தங்களின் கற்பனையை இரசித்தேன்!

    பதிலளிநீக்கு
  11. எனக்கும் இப்படி ஓடி மெடல் வாங்கணும்னு ஆசை. இனியும்
    இப்போட்டி நடக்குமா?

    பதிலளிநீக்கு
  12. ஆன் த ஸ்பாட் ஜாக்கிங்க் போட்டி கூட வந்துவிட்டதா.....அட!!! காணொளி எங்கே கில்லர்ஜி காணவில்லையே! ஓடிப் போயிருச்சோ???!!!!!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...