தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, ஜூன் 23, 2018

அரசியலில் குதிப்பது எப்படி ?

 உமக்கு இராயல் சல்யூட் சகோதரி
இது இறையின் ஆட்சியின்றி வேறென்ன ?
இதுல மூன்றாவது பேரு பிரமநாத்தம்டா...
ஹெல்மெட் உயிரை பாதுகாக்கும் – காவல்துறை
நடக்கட்டும் எல்லாம் நடக்கட்டும்
காலமாற்றம் இறைவன் வீட்டில் ஐந்து
கிரகம் யாருக்குப் பிடிக்கப் போகுதோ...?
கலெக்டரைவிட பியூன் வேலை தேவலாம்
காரணம் அம்மாவும், சின்னம்மாவும்தான்
வயசான காலத்துல இவ வேற...
மக்களை மாவரைக்குறதுக்கு இவனுகளும்...
எவன்டா அந்த எடிட்டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரு...
அதிரா வீட்டு பூனைதானா ?
இவனும் முடிவோடதான் எடுக்குறான்
உசுரோட அஞ்சலியா ?
உயிரை உயிரா மதிங்கடா...
எல்லாம் செல்லாத பணமாப் போச்சே...
நம்மளைவிட படிச்சவனாக இருப்பானோ...?
அரசியலில் குதிப்பது இப்படித்தான்
என்ன இப்படி கிளம்பிட்டாளுக...?

சிவாதாமஸ்அலி-
ஒரு மார்க்கமாத்தான் அலையிறாளுக...

Chivas Regal சிவசம்போ-
நம்மளுந்தான் இருக்கோம் பார்க்க நாதியில்லாம...

107 கருத்துகள்:

  1. ஆஆஆஆவ்வ்வ் மீயேதான் 1ஸ்ட்டூஊஊஊஊஊஊஊஊஊ:)) ஆனா கடவுளே வைரவா.. இது அரசியல் எனத் தெரியாமல் அவசரப்பட்டு.. உள்ளே குதிச்சிட்டேனோ?:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க சொல்வது மட்டுதானே... குதிப்பது கிடையாதே...

      நீக்கு
  2. என்னாதூஊஊஊஊஊ முருகன் பிள்ளையாருக்கு இடையில ஒரு சிஸ்டரோஓஒ? நோஓஓஓஓ இது எங்கேயோ தப்பு நடந்து போச்சே:)) ஏதாவது கள்ளத் தொடர்பாகி நமக்குத் தெரியாமல் பிறந்து வளர்ந்ததை:) கில்லர்ஜி கண்டு பிடிச்சுப் போட்டிருக்கிறாரோ?:) சரி சரி நமக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:)

    ரஜனி அங்கிளை விட, பன்னீர் அங்கிள் யங்காகா இருக்கிறார்:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரஜினியுடன் இருப்பது பன்னீர் அங்கிளா? இதைப் படிக்கும்போது எல்லோருக்கும் கண்ணீர் வந்துடப் போகுது.

      நீக்கு
    2. ஙே! ரஜினி பக்கத்தில் இருக்கிறது பன்னீர் இல்லையே! அதிரடிக்கு மட்டும் எப்படிப் பன்னீராத் தெரியறார்?

      நீக்கு
    3. அதிரா அவர் ம.தி.மு.க. என்ற கொழு"கையான கட்சியின் தலைவர் வைகோ என்ற வை.கோபால்ச்சாமி.

      கள்ளத்தொடர்பா ?

      நீக்கு
    4. ஆஆஆவ்வ்வ்வ் கிட்டத்தட்ட இருவரும் ஒரேமாதிரியே இருப்பதால கொஞ்டம் குழம்பிட்டேன்ன்ன்ன்.. 4 வித்தியாசங்கள்தான் இருக்கும் இருவருக்கும் என நினைக்கிறேன்:)... கண்ணீரைப் பன்னீரால திடையுங்கோ ஹா ஹா ஹா

      நீக்கு
    5. ///கள்ளத்தொடர்பா ?///

      அப்போ எப்பூடி நடுவில ஒரு டோட்டர் சாரி:) டட்டர்ர்ர்ர்ர்:) ஹா ஹா ஹா எனக்கு டமில் குழம்புதிப்போ:)... கங்கைக்குப் பிறந்திருப்பாவோ?:)

      நீக்கு
    6. இறைவன்-இறைவிகள் எப்படியும் பிறக்கலாம்தானே...

      நீக்கு
    7. என்னதூஉ சித்தப்பா பக்கத்தில் பன்னீரா ங்கே ??
      கர்ர்ர்ர்ர் :) எனக்கொரு பாக்கெட் டிஸ்யூ ப்ளீஸ் ஒரு பிளேட் மிக்ஸர் சாப்பிட்டு கையை துடைச்சிக்கிறேன் :)

      ஹலோவ் மியாவ் தமிழ்நாட்டில் பேச்சால் குரலால் வசீகரம் செய்த/பவர்கள் மம்மி ,தாத்தா கலைஞர் அப்புறம் வைகோ அங்கிள்
      அங்கிளை பன்னீராக்கிட்டிங்களே :)

      நீக்கு
    8. ஆனாலும் மிக்சர் கேட்டு பன்னீரை இப்படி அசிங்கப்படுத்தக்கூடாது.

      நீக்கு
    9. தேம்ஸ் பூஸாருக்கு இதெல்லாம் எப்படித் தெரியும்!!அதுவும் பாட்டியிடம் நினைவு எல்லாம் எதிர்பார்க்கலாமோ? மோசம்.... பாவம் பாட்டி! அவங்களை இப்படிக் கலாய்த்ததுக்காக நானும் தேம்ஸ் பாட்டியும் தேம்ஸ் கரையில் உண்ணாவிரதம் ஆரம்பிக்கப் போறோம்...பாட்டியின் செக்!!! மறதினு வல்லாரை ஜூஸ் எல்லாம் கொடுத்துராதீங்க.....ரெண்டு ப்ளேட் குட்டி சமோஸா பார்ஸல்!!!! ப்ளீஸ்!!

      கீதா

      கீதா

      நீக்கு
    10. பாவம் அதிரா தெரியாமல் ஒரு வார்த்தை சொன்னதுக்காக... எல்லோரும் கொடுமை படுத்துறீங்களே...

      ஊரணியில் குதிச்சுடப்போறாங்க.

      நீக்கு
  3. கோவையில் பெண் கடித்து நாய் சாவு///

    இதன் கரெக்ட்டான வசனம் என்ன? ஓ நாய் கடித்துப் பெண் சா.. என வருமோ? நான் நினைச்சேன் பெண் நாய் கடிச்சு என வரோணுமோ என ஹா ஹா ஹா:)

    //அதிரா வீட்டு பூனைதானா ?////

    ஹா ஹா ஹா எங்கள் வீடெனில் பூஸார் பொஸ்:) நான் அவவுக்கு சேவண்ட்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கதான் பால் வாங்குவீங்களோ...
      (ஸூப்பர் மார்க்கெட்டில்)

      நீக்கு
  4. கொப்பலிக்க//

    அதில் தமிழும் பிழைதானே.. அதெப்படி புரூஃப் ரீடர் இல்லாமலே அச்சடிப்பினமோ.. வரவர கொடுமையாகிக்கொண்டே போகுதே தமிழின் நிலைமை.

    கடசிப்படம் .. ஹா ஹா ஹா கில்லர்ஜியை ஜாம்ஸ் ஆரணியில்:) தள்ள முடியாமையால.. கொடும்பாவி எரிப்பு நடக்கப்போகுது போல:) எதுக்கும் கச்சானும் வறுத்து, பக்கோடாவும் சுட்டெடுத்துக் கொண்டு.. போகிற வழியில கீசாக்கா வையும் கையோட கூட்டிட்டுப் போவோம்ம் புறுணம்:) பார்க்க.. ஹா ஹா ஹா..

    அதுசரி ஒரு நாள்லயே அடுத்த போஸ்ட்ட் போட்டாச்சே கில்லர்ஜி???

    பதிலளிநீக்கு
  5. அழகான தொகுப்பு..

    அதிரா வீட்டு பூஸார் பால் வாங்கி
    காஃபியும் போடும் போல இருக்கு!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி ரோபோட் பூனையாம்.

      நீக்கு
    2. என்னது?.. ரோபோட் பூனையா!...

      அப்போ அதுக்கு தீனி செலவு மிச்சம்!..

      நீக்கு
    3. கரண்டு செலவு இருக்குதாம்.

      நீக்கு
  6. வணக்கம் ஜி !

    எல்லாம் கருத்துள்ள படங்கள் சில சிந்திக்க வைத்தன சில சிரிக்க வைத்தன ஆனாலும் அதிரா வீட்டுப் பூனை தன் எசமானிக்காக தர்மம் கேட்பதில் தப்பு இல்லையே ஜி

    ஆமா கலைஞரின் பெட்டி சும்மா அள்ளுது ஜி

    எனக்கென்னவோ கில்லர் படத்தோடு அலைவதைப் பார்த்தால் வில்லங்கமா ஏதோ நடந்திருக்குப் போல ஹா ஹா ஹா

    அருமை ஜி வாழ்க நலம் அத்தனையும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக பாவலரே இனிமேல்தான் வில்லங்கம் ஆகும் போல...

      நீக்கு
  7. இந்திய கொடியை டிசைன் செய்தது Pingali Venkayya என்பவர்தான்.. போட்டோஷாப் செய்திகளை நம்ம வேண்டாம்கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தகவலுக்கு நன்றி தமிழரே...

      நீக்கு
    2. அப்போ நான் மலையாளியோ. கவுத்துட்டீங்களே கில்லர்ஜி

      நீக்கு
    3. வருக நண்பரே ஏன் இப்படி சொல்கின்றீர்கள் ?

      நீக்கு
    4. 'மதுரைத் தமிழன்'ஐ 'தமிழரே என்றால், 'நெல்லைத் தமிழனை' எப்படிச் சொல்லுவீர்கள்? ஹா ஹா ஹா

      கில்லர்ஜி - ஒரு செய்தி உங்களுக்கு. ரஜினியின் பெற்றோர் பூர்வீகம் கிருஷ்ணகிரி அருகில் கிராமம். அங்குதான் ரஜினியும் பிறந்தார் என்று நினைக்கிறேன். பிறகு பிழைக்க அவர்கள் கர்நாடகாவுக்குச் சென்று செட்டிலாகி அங்கு அவர் வளர்ந்தார். அதனால், அவுரு தமிலனு. ஹா ஹா ஹா.

      நீக்கு
    5. ஓஹோ இந்தக்கணக்கில் வருகின்றீர்களா ? நான் வழக்கமாக அவரை இப்படி அழைப்பதுதான். இனி உங்களையும் தமிழர் என்றே அழைப்போம்.

      சரி இதென்ன தமிழரே... புதுக்கதை கிருஷ்ணகிரி ?
      நல்லாத்தானே போய்க்கிட்டு இருந்துச்சு. ? இது போதுமே ரஜினி ரசிகர்களுக்கு....

      நீக்கு
    6. ////

      நெ.த.6/23/2018 12:37 பிற்பகல்
      அப்போ நான் மலையாளியோ. கவுத்துட்டீங்களே கில்லர்ஜி/////

      அப்போ நான் என்ன மட்டும் என்ன ஹிந்தியிலயா பேசுறேன்.. மதுரைத் தமிழரை விட மீதான் தமிழ் மாமணி ஆக்கும் ... அப்போ மீயை எப்படிக் கூப்பிடுவீங்க? விட மாட்டேன்ன்ன்ன்ன்ன் தோஓஒ போகிறேன் காண்ட் கோட்டுக்கு... மீக்கு நீடி தேவை:)

      நீக்கு
    7. நீங்கள் தமிழ் மாமணியா ? சில நேரம் டமில் மாமுனி மாதிரி எழுதுறீங்களே... ?

      இங்கே நீட் வேண்டாம் என்று பிரச்சனை.
      அங்கு நீடி தேவையா ?

      நீக்கு
    8. கில்லர்ஜி நெல்லையின் தகவல் சரியே. ஆனால் பேஸிக்கலி அவர்கள் மஹாராஷ்டிரா என்று கேள்விப்பட்டதுண்டு...ஹா ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    9. கில்லர்ஜி மதுரையை சொல்வதுதான் மீ டூ

      கீதா

      நீக்கு
    10. மராட்டியர் என்பது அனைவரும் அறிந்த விடயமே...

      நீக்கு
  8. படத் தொகுப்பு அருமை

    பதிலளிநீக்கு
  9. கில்லர்ஐி இன் கிரபிக்ஸ் அருமை
    படங்களைப் பார்த்தால்
    நாடு முன்னேற எவ்வளவோ இருக்கு!

    பதிலளிநீக்கு
  10. தொகுப்பு கலக்கலாகத்தான் இருக்கு(து)!!!
    .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நலமா நண்பரே ? வெகு தினங்களாக காணவில்லையே...

      நீக்கு
  11. மதுரை சொல்லி இருப்பது போல தேசியக்கொடி செய்திகளில் எனக்கும் சந்தேகம் வந்தது.

    வண்டியில் போகும் மூவரும் போலீஸோ, ஸ்கவுட்டோ...!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போலீஸ் உடையில் இருக்கின்றார்களே... எப்படியாயினும் ஹெல்மெட் அவசியம்தானே...

      நீக்கு
  12. பெண்களுக்கு முன்னால் போதை​த் திரவம்.. இதைத்தான் ஆண்டாண்டு காலமாக பார்த்து வருகிறோம். அவர்கள் அதனை அருந்தி விட்டு அலப்பறை செய்த காட்சிகளை எங்கும் காணேன் இல்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்களின் அலப்பறையையும் காணவேண்டுமா ?

      நீக்கு
  13. வயசான காலத்துல" படம் சிறக்க வைத்துவிட்டது. மிகச்சரியான போஸ். அவரின் குரல் கேட்காமல் இருப்பது இப்போதைக்கு அரசியலில் போர் அடிக்கும் அம்சம்.

    பதிலளிநீக்கு
  14. ஜியோ பஸ் - வந்தாலும் வரும்! வாய் கொப்பளிக்கும் ஆங்கிலம் - ஹா.... ஹா... ஹா... அனைத்தையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வரட்டும் பஸ்கள் தரமானதாக இருக்குமே...

      நீக்கு
  15. அதிரா தான் உள்ளே தூங்கறது. பாவம் பூஸார், பால் வாங்கிக் காஃபி போட்டு அதிராவை எழுப்பணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த வேலையும் நடக்குமா ?

      நீக்கு
    2. என்னாதூஊஊ பூஸார் பாவமா? எந்தப் பூஸைச் சொல்றீங்க

      நீக்கு
  16. அந்தக் குழந்தைங்க பாவம்! மிகவும் ஆபத்தான பயணம்! பெண்கள் குடிப்பது! :(

    பதிலளிநீக்கு
  17. அதிரா பூஸார் சமத்து பால்காரரிடம் பால் வாங்கி வைத்து சமத்தாய் பத்திரமாய் மூடிவைக்கும் . அம்மா வந்து காய்ச்சி தரும் வரை குடிக்காது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காய்ச்சி குடிக்காமல் இருந்தால் சரிதான்.

      நீக்கு
    2. குடிக்காது குடிக்காது அதிரா வீட்டுப் பூஸ்.. பாலே குடிக்காது...

      நீக்கு
    3. தயிர் குடிக்குமோ ?

      நீக்கு
  18. காலமாற்றத்தை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  19. குழந்தைகள் பத்திரமாய் வீடு போய் சேரவேண்டும் என்று பிரார்த்தனை செய்ய தோன்றுது.

    பதிலளிநீக்கு
  20. படத் தொகுப்பு பலே பலே
    நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  21. லணக்கம் சகோதரரே

    அருமையான படங்களின் தொகுப்பு. அதற்கேற்ற வசனங்களின் சிறப்பு. இரண்டுமே மனம் கவர்ந்தது.

    பெண்ணின் சிறப்புகளை மானிடத்திற்கு உணர்த்த வேண்டி, பெண் குழந்தை ஒன்று குடும்பத்துக்கு வேண்டுமென இறைவனே தத்து எடுத்திருக்கிறாறோ? படம் வித்திமாசமாக அழகாக உள்ளது.

    இருசக்கர வாகனத்தில் இப்போதுள்ள சூழ்நிலையில் பயணிப்பது நமக்கே சற்று பயமாக உள்ளது.அந்த குழந்தைகள் பாவம்..ஓட்டிச்செல்பவர்க்கு மிகவும் தைரியமான மனதுதான். கடவுள்தான் காப்பாற்ற வேண்டும். அனைத்தும் அருமை

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      பெண் குழந்தையை எல்லோரும் வெறுப்பதால் இறைவனே மக்களுக்கு உணர்த்தத்தான் புது அவதாரம்.

      தங்களது விரிவான கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  22. தொகுத்தவை அருமை. அரசியலில் குதிப்பது இவ்வளவு ஈசியா?
    இறைவனின் அற்புதபடைப்பு. டூத்பேஸ்ட் உப்பு சோத்துல உப்பு..நல்ல நகைச்சுவை. குழந்தைகளை நினைத்தால் பயமா இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ அரசியலில் குதிப்பதற்கு முதலில் மனசாட்சியை அடகு வைக்கணும். ஆனால் திருப்புவதை மறந்து விடவேண்டும்.

      நீக்கு
  23. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் ரசிக்க வைத்தது ஜி...

    பதிலளிநீக்கு
  24. ’உசுரோட அஞ்சலியா?’//

    இல்லை
    நாளைய செய்தி இன்று
    நடந்தால் மிக நன்று

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்று நடந்தால் நல்லதா ? கொலைவெறி போலிருக்கின்றதே,,,, ஹா... ஹா... ஹா...

      நீக்கு
  25. கலக்கலான தொகுப்புகள் மிகவும் பாராட்டுக்குரியது

    பதிலளிநீக்கு
  26. அன்பின் ஜி..
    நமது தேசியக் கொடி அவதரித்த வரலாறு..

    இணையத்தில் இருந்து பெறப்பட்ட செய்திகள் - இதோ!..

    In April 1921, Mohandas Karamchand Gandhi wrote in his journal Young India about the need for an Indian flag, proposing a flag with the charkha or spinning wheel at the centre.

    The idea of the spinning wheel was put forth by Arya Samaj movement founder Lala Hansraj, and Gandhi commissioned Pingali Venkayya to design a flag with the spinning wheel on a red and green banner, the red colour signifying Hindus and the green standing for Muslims.

    Finally, owing to the religious-political sensibilities, in 1929, Gandhi moved towards a more secular interpretation of the flag colours, stating that red stood for the sacrifices of the people, white for purity, and green for hope.

    In 1931, the flag was officially adopted by the Indian National Congress.

    இதற்குப் பிறகு -
    நாட்டின் சுதந்திரம் உறுதியான பிறகு - நமக்கென ஒரு கொடியை உருவாக்க விரும்பினர்...

    India gained its independence in August 1947, the Constituent Assembly was formed.

    To select a flag for independent India, on 23 June 1947, the assembly set up an ad hoc committee headed by Rajendra Prasad and including Maulana Abul Kalam Azad, Sarojini Naidu, C. Rajagopalachari, K. M. Munshi and B. R. Ambedkar as its members.

    On 14 July 1947, the committee recommended that the flag of the Indian National Congress be adopted as the National Flag of India with suitable modifications, so as to make it acceptable to all parties and communities. It was also resolved that the flag should not have any communal undertones.

    The spinning wheel of the Congress flag was replaced by the Chakra (wheel) from the Lion Capital of Ashoka. According to Sarvepalli Radhakrishnan, the chakra was chosen as it was representative of dharma and law.


    However, Jawaharlal Nehru explained that the change was more practical in nature, as unlike the flag with the spinning wheel, this design would appear symmetrical.

    Gandhi was not very pleased by the change, but eventually came around to accepting it.

    The flag was proposed by Nehru at the Constituent Assembly on 22 July 1947 as a horizontal tricolour of deep saffron, white and dark green in equal proportions, with the Ashoka wheel in blue in the centre of the white band.

    இவ்வளவு தூரம் விஷயம் நடந்திருக்குது...

    சரி..

    Surayya Tayyabji - wife of Badruddin Tayyabji - an ICS officer in Prime Minister's office - என்ன செய்தார்கள்?...

    அது - இப்படி சொல்லப்பட்டிருக்கின்றது..
    தேதியும் செய்திகளும் மாறுபடுகின்றன)
    கடைசி வரிகளை நன்றாகப் படித்துப் புரிந்து கொள்ளவும்..

    Erudite English historian Trevor Royle revealed in his book The Last Days of the Raj that the final National Flag was made by Surayya Tayyabji - wife of Badruddin Tayyabji - an ICS officer in Prime Minister's office in 1947 and niece of Sir Akbar Hydari of Hyderabad.

    According to Royle, the flag was designed and approved on July 17, 1947.

    He wrote: "By one of those contradictions which run through India’s history, the national flag was designed by a Muslim, Badr-ud-Din Tyabji.

    Originally the tricolour was to have contained the spinning-wheel symbol ( charkha ) used by Gandhi but this was a party symbol, which Tyabji thought might strike the wrong note. After much persuasion Gandhi agreed to the wheel because the Emperor Ashoka was venerated by Hindu and Muslim alike.

    The flag which flew on Nehru’s car that night had been specially made by Tyabji’s wife."

    சுதந்திரம் அடைந்த அந்த நாளின் இரவில்
    நேருஜி அவர்களின் காரில் பறந்த தேசியக் கொடியை
    தயாரித்துக் கொடுத்திருக்கிறார் -

    Surayya Tayyabji...

    சத்யமேவ ஜயதே!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி இணையத்தில் தேடி எடுத்து வெளியிட்டமைக்கு மிக்க நன்றி

      நீக்கு
  27. அனைத்தையும் ரசித்தேன். (கொப்பலிக்க-இது ஏற்கனவே பார்த்திருக்கிறேன்) ஆண்கள் குடிக்கும்போது பெண்களுக்கும் அந்த உரிமை இல்லையா? அவங்களும் நீந்தட்டுமே.... பெர்சனலா, நான் 'குடி-சிகரெட்' இவைகளுக்கு எதிரானவன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குடிப்பது தவறு என்பது இருபாலருக்குமே பொதுவானது உலகறிந்த விடயமே.

      இருப்பினும் பெண்ணும் குடித்தால் அந்த வீட்டில் யாராவது பெண் எடுப்பார்களா ?

      இன்று வேறு வழியின்றி எடுக்கும் நிலைதானோ....?

      நீக்கு
  28. ஒவ்வொன்றும் ஒவ்வொரு செய்தியை நுணுக்கமாகத் தந்துள்ளது. புகைப்படங்களைத் தேடி, உரிய செய்திகளைத் திரட்டித்தந்த விதம் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின் பாராட்டுகளுக்கு நன்றி.

      நீக்கு
  29. நல்லதோர் புகைப்படத் தொகுப்பு. சில படங்கள் முன்னரே பார்த்திருந்தாலும் மீண்டும் ரசிக்க முடிந்தது. நன்றி.

    பதிலளிநீக்கு
  30. யார் கண்ணிலேயும் படாத படமெல்லாம் தேடி எடுத்துப் போட்டுக் கலக்குறீங்களே, மாயக்கண்ணாடி ஏதும் வெச்சிருக்கீங்களா?

    ரெண்டு சிட்டுகளும் கில்லர்ஜி படத்தோடு எங்க போகுதுக? எதுக்கும் ஜாக்கிறதையா இருங்க நண்பரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே எமது தேடுதல் மாறுபட்டது (மாறு கண்ணோ என்று நினைக்க வேண்டாம்) ஆகவே இவைகள் சிக்குகின்றன...

      சிட்டுகளை நினைத்தால் கலக்கத்தான் செய்கிறது.

      நீக்கு
  31. நானும் ஏதாச்சும் ஆலோசனைகள் கொடுத்திருப்பீங்கன்னு வந்தா இப்படிப் பண்ணிட்டீங்களே? பரவாயில்ல. இந்தத் தொகுப்பும் நல்லாத்தான் இருக்கு. ஆனா உங்கள் ஆலோசனைகளை கட்டாயம் தனிப்பதிவாக எழுத வேண்டும்.

    நமது வலைத்தளம் : சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!
    'சிகரம்' இணையத்தளத்தின் வழியாக வாசகர்கள், நண்பர்கள் அனைவரிடமும் பொதுவான பத்துக் கேள்விகளை முன்வைத்து அவற்றுக்கான பதில்களைத் தொகுத்துத் திரட்டி வெளியிட முயற்சி மேற்கொண்டுள்ளோம். நீங்களும் இம்முயற்சியில் இணைந்து கொள்ளலாமே? - #சிகரம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நிச்சயம் கலந்து கொ'ல்'வேன்.

      நீக்கு
  32. ஒவ்வொரு பதிவும் எழுதுபவரின் வலிகளைச்சொல்ல்ப் போகிறது

    பதிலளிநீக்கு
  33. அனைத்தும் ரசித்தேன் ..காலமாற்றம் போட்டோ ஷாப் ?
    ஆனாலும் அழகா இருக்கே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக இது போட்டோ ஷாப்பாகத்தான் இருக்கமுடியும் மிகவும் அழகாக செய்து இருக்கின்றார்கள்.

      நீக்கு
  34. அது அதிரா வீட்டு பூஸார் இல்லைனு நிச்சயமா சொல்லலாம் :) ஏன்னா அதிராவின் பூஸ் ஒரு கையில் பாத்திரம் பிடிக்கும் மறு கையில் துப்பாக்கி வச்சி சுட்ருவேன் கொடுத்துடுன்னு மிரட்டி பால் கேக்கும் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா வீட்டு பூனை துப்பாக்கி பிடிக்குமா ?

      நீக்கு
    2. https://media.giphy.com/media/f2fVSJWddYb6g/giphy.gif

      நீக்கு
    3. கணினியில் பார்ப்பேன் நன்றி

      நீக்கு
    4. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)

      நீக்கு
  35. துளசி: பல படங்கள் சிரிக்க வைத்தன. சில வேதனை அளித்தது. தொகுப்பு அருமை கமென்ட்ஸும் அருமை...கில்லர்ஜி

    கீதா: பால் வாங்குவது அதிராவா? நோ சான்ஸ் இம்புட்டு சீக்கிரம் எழுந்திருக்கும் பூஸார் இல்லை....அது கீதாக்கா! கீதாக்காதான் எப்பவும் காபி ஆத்தறது ஆமாம் சொல்லுப்புட்டேன் ஹா ஹா ஹா

    அனைத்துப் படங்களையும் ரசித்தேன். சில மனதை வேதனை செய்தது குறிப்பாக அந்தக் குழந்தைகளை அப்படி வைத்துச் செல்வது....உங்கள் தலைப்பு நல்லாருந்துச்சு கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக இருவரின் வருகைக்கும், இரசித்து கருத்துரை வழங்கியமைக்கும் நன்றி

      நீக்கு
  36. அருமை நண்பரே...ஒரே கேள்வி.... தாங்கள் கூறியது தற்போதைய இந்தியாவிலும், தமிழகத்திலும் நடைபெற்றுக் கொண்டு இருக்கிற ஓட்டுச் சீட்டு அரசியல்ல குதிக்கிறத்தானே சொல்லி இருக்கீங்க.... மாற்று ஒரு அரசியல் ஒன்று இருக்குதுங்க.... தாங்கள் அதையும் தெரிந்து கொள்ள வேண்டும் நண்பரே.........

    பதிலளிநீக்கு
  37. நல்ல கருத்துகள். நாடு திருந்துமா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிகழ்வுகள் சந்தேகமாகத்தான் இருக்கிறது நண்பரே...

      நீக்கு
  38. இன்றைய காலகட்டத்திற்கு மிகவும் அவசியமான புகைப்படத் தொகுப்பு. கருத்துக்குள் அருமை.

    பதிலளிநீக்கு