புதன், ஆகஸ்ட் 01, 2018

வளர்ச்சியும், வீழ்ச்சியும்


மரக்கடவுளே என்னை மறந்திடாதே !
இது இறையின் செயலா ?
 எங்கள் ப்ளாக் வாசகர்களுக்கு இலவசம்
காந்தி மகான் பிறந்து விட்டாரோ...
மனித வளர்ச்சியும், அதன் வீழ்ச்சியும்
   ஏண்டா.... என்னை கேவலப்படுத்துறீங்க...
36 வருடத்துக்கு ஒருமுறை பூக்கும் நாகபுஷ்பம்
கோவை விமான நிலையத்தில் தமிழ் வாழ்க !
செஞ்சுரி அடித்து செம்மையாய் வாழ்க !
இப்படியும் ஒரு பிரதமர்
  தேவகோட்டைக்காரன் எடுத்திருப்பானோ ?
இது என்னங்கடா தமிழ் ?
பெண்டை நிமித்திடுவேன் ராஸ்கல்ஸ்
நேற்று தேவகோட்டையில் எடுத்தது
மூதேவி மூஞ்சியை மறைக்காதே...
 ச்சே பொணம் கனம் கனக்குது...
இங்கே மட்டும் என்னவாம் ?
எங்க தகுதிக்கு நாங்களும் தூக்குவோம்
கவுண்டிங் தப்பினால் டௌவ்ண் டவுண்
நாங்களும் ரூம் போட்டு யோசிப்போம்ல...

Chivas Regal சிவசம்போ-
அப்படீனாக்கா... வீட்ல ரூம் இல்லையோ...

63 கருத்துகள்:

  1. ஸ்ரீராம் ஸ்டுடியோ வைச்சு இருக்கிறாரா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதற்கு ஸ்ரீராம்ஜிதான் பதில் சொல்லணும்.

      நீக்கு
    2. ஆம். ஸ்ரீராம் ஸ்டுடியோ வச்சிருக்கார்.

      நீக்கு
  2. அதிரா ஏன் முதலைக்கு மஜாஜ் செய்கிறார்

    பதிலளிநீக்கு
  3. 97 ல் இருந்து 98 க்குத் தாவும் அந்த ஆசாமிக்கு முறையான கவனிப்பு இன்னும் கெடைக்கலை... ன்னு நெனைக்கிறேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சென்சுரி அடிக்கும் முன் சமயங்களில் 98 அல்லது 99 இல் அவுட் ஆகிவிடுவார்கள்!!!!

      நீக்கு
    2. 97-லையும் முயலில் இவர் கவனித்து இருக்க முடியுமா ?

      நீக்கு
  4. சனிப் பெயர்ச்சி படத்துல, 7 1/2 தலைகளுக்குப் பதில் 7 தலையோட நிறுத்திட்டீங்க. பெயர்ச்சி சரியல்லையா?

    பதிலளிநீக்கு
  5. போட,டோஷாப் பண்ணும் படங்கள் அவ்வளவாக ரசிக்கவில்லை.

    முதல்வரின் பேரை "பழனி" என்று குறிப்பிட்டது பத்திரிகைக்கு அழகல்ல. இந்த விளையாட்டை பாஜக பிரமுகர்களிடம் அந்தப் பத்திரிகை வைத்துக்கொள்ளுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதில் பெரும்பாலான படங்கள் காணொளியிலிருந்து எடுத்தேன் நண்பரே...

      நீக்கு
  6. முறையான கவனிப்பு கிடைக்கல! ஹாஹா....

    படங்கள் அனைத்தும் சிறப்பு. தேடித்தேடி பகிர்ந்து கொண்டதற்கு பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  7. முதலில் இருக்கும் குழந்தைப் படம் அழகு....!

    எப்படி மரம் இயற்கையாகவே வளர்ந்திருக்குமா? ஆச்சர்யம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படத்தில் இருப்பது எமது பெயரன் அனீஷ் தேவகோட்டை.

      இப்படி இயற்கைகள் இருக்கத்தான் செய்கிறது.

      நீக்கு
  8. எங்கள் பிளாக் வாசகர்களுக்கு இலவசம்... ஹா... ஹா.... ஹா... அப்போ ஆ'சிரி'யர்களுக்கு?

    நவீன காந்தியைப் பார்த்தால் கொஞ்சம் ஜி எம் பி ஸார் ஜாடை தெரியவில்லை?

    பதிலளிநீக்கு
  9. நாகபுஷ்பம் வெகு அழகு.

    அந்த மதகுரு சீக்கிரமே சென்சுரி போட வாழ்த்துகள்.

    அந்தப் படத்தில் பறவை தப்பித்துவிடும். காணொளி கண்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  10. பெண்டை நிமிர்த்தும் படம் போட்டோஷாப் வொர்க் என்றாலும் நேர்த்தியாய் இருக்கிறது, சிரிக்க வைக்கிறது!

    தேவகோட்டையில் எடுத்த படம் அழகு.

    "மூதேவி.. மூஞ்சியை மறைக்காதே" - விழுந்து விழுந்து சிரித்தேன். ஸூப்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மூஞ்சியை மறைத்த பாம்பு க்ராஃபிக்ஸாக இருக்கலாம் ஆனால் இதே வகையில் வேறு காணொளி கண்டேன் லாரி ஓடிக்கொண்டே இருந்தது.

      நீக்கு
  11. எல்லாப் படங்களும் அழகு. ஆனை முதலைக்கு மசாஜ் செய்வது சரி. ஆனால் முதலை நிஜமான முதலையா?

    அந்தப் பிரதமர் யாரு? அந்த மதகுரு யாரு? இந்த விஷயமெல்லாம் புதுசு! குழந்தை கும்பிடும் அழகே அழகு!

    மரத்தின் செதுக்கல் பிரமாதம். கடைசியில் கில்லர்ஜியும் அருமை! ஶ்ரீராம் நிஜம்மாவே ஃபோட்டோ ஸ்டுடியோ வைச்சிருக்காரா? ஹையா ஜாலி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ முதலை-யானை உண்மையான படமில்லை.

      அவர் பாக்கிஸ்தான் முன்னாள் பிரதமர்.

      மதகுரு எத்தோப்பியா நாப்டார்.

      குழந்தை எமது பெயரன் அனீஷ் சமீபத்தில் மருதமலை கோவிலில் நான்தான் எடுத்தேன்.

      ஆம் எங்கள் பிளாக் வாசகர் சிலீப் காண்பித்தால் இலவசமாக படம் எடுத்துக் கொள்ளலாம்.

      நீக்கு
    2. 'நாட்டார்' என்று படிக்கவும்.

      நீக்கு
  12. படங்கள் ஒவ்வொன்றும் அற்புதம் நண்பரே
    அதிலும் அந்தக் கடைசிபடம் ஓகோ

    பதிலளிநீக்கு
  13. அனைத்தும் அருமை நண்பரே,
    97 என்பது அவரது மனைவி பெயரா?
    இல்லை 97மனைவிகளுடன் அர் வாழ்கிறாரா?
    டவுட்டூ...!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டவூட்டே வேண்டாம் விரைவில் எண்ணிக்கையில் சதம் அடிப்பார்.

      நீக்கு
  14. எனக்குப் பிடித்தது கடைசி படம்தான். அடுத்து தேவக்கோட்டையில் எடுத்த படம் (?)

    பதிலளிநீக்கு
  15. எங்கே ஜி இதெயெல்லாம் பிடிக்கிறீங்க...! செம...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கிங் போறபோக்குல பிடிச்சுக்கிட்டு வருவதுதான்... ஜி

      நீக்கு
  16. சனிப்பெயர்ச்சிதான் இருக்கும் படத்துலயே சூப்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே நன்றி சகோ சென்னை அண்ணாசாலையில் பார்த்தேன் சுட்டுட்டு வந்துட்டேன்.

      நீக்கு
  17. அரிதினும் அரிதான கிடைத்தற்கரிய படங்கள்! அரிதினும் அரிதான காண்பதற்கரிய மனிதர் கில்லர்ஜி!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் இருக்கலாம் (?) நான் அப்படியல்ல நண்பரே... வருகைக்கு நன்றி.

      நீக்கு
    2. என்னைப் பொருத்தவரை இங்குள்ளவற்றில் பல படங்கள் காண்பதற்கரியவைதான்.

      ‌கடின உழைபபு, சுய முயற்சியில் அயல் மொழிகள் கற்றது, எதையும் ஒளிவு மறைவு இல்லாமல் பேசும் குணம், பிறரிடம் மனம்விட்டுப் பழகும் எளிமை என்று பல நல்ல தகுதிகள் உங்களுக்கு இருப்பதால் நீங்கள் அரிய மனிதர்தான்.

      நீங்கள் மறுத்தாலும் உண்மை இதுதான்.

      பேரனுக்கு என் வாழ்த்துகள்.

      நீக்கு
    3. தங்களது மீள் வருகைக்கும், விரிவான மனம் நிறைந்த பாராட்டுகளுக்கும் நன்றி.

      நீக்கு
  18. படங்களைப் பார்த்து பாராட்ட நின்சைக்கும்போதெல்லாம் இவை ஃபோடோஷாப் டெக்ன்க்கா என்றுமெண்ணம்வருகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா எல்லா படங்களுமே ஃபோட்டோஷாப் இல்லையே... வருகைக்கு நன்றி ஐயா

      நீக்கு
  19. பேரன் அனீஷ் வாழ்க வளமுடன்.
    நல்ல பக்திமானாக இருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  20. காந்தி தாத்தா போலவே இருக்கிறார்.
    படங்கள் எல்லாம் அருமை. அது சொல்லும் செய்திகளும் "பரிணாம வளர்ச்சி" இன்னும் அவர்களை விடவில்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ விழுந்தவர்கள் இன்னும் எழ மறுக்கின்றார்களே...

      நீக்கு
  21. படங்கள் சூப்பர் . அந்த மாதிரி பாம்பு தேவகோட்டையில் நிஜமாவே இருக்கா என்னா? அப்படீன்னா இந்நேரம் ஒரு விவாத மேடை டாபிக் ஆக இருந்திருக்குமே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தபாம்பு தேவகோட்டையில் இதுவரை கிடையாது.
      மேலும் லாரி செல்லும்போது பிரம்மான்டமான பாம்பு கண்ணாடியில் ஊர்ந்து செல்வதை காணொளியில் பார்த்தேன்.

      நீக்கு
  22. வணக்கம் சகோதரரே

    அத்தனைப் படங்களையும் ரசித்தேன்.
    அதற்கு தங்களின் விமர்சன வார்த்தைகளும் அருமை.

    முதலில் குழந்தை மிக அழகு. தங்களது பெயரன் என்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி. குழந்தைக்கு என் அன்பு ஆசிகள்.

    இப்படி ஒரு மரம் உள்ளதா? இல்லை மனிதனைப் போல செதுக்கி வடிவமைத்து இருக்கிறார்களா? எப்படியாயினும் அதிசயந்தான்.

    காந்தியின் சாயல்.. ஒரே மாதிரி ஏழுபேர்.. ஊர்ஜிதபடுத்துகிறது..

    மற்ற அனைத்து புகைப்படங்களும் நன்றாக உள்ளது.

    லாரியையே மூடி விடும் மலைப்பாம்பு பயமுறுத்துகிறது.

    அனைத்தும் தங்களால் இயன்றவரை உழைப்பை காட்டுகிறது.

    தாங்கள் எடுத்த புகைப்படங்கள் மிக அழகு.

    சனி பெயர்ச்சி யாருக்கு? மிகவும் ரசித்தேன்.

    பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது விரிவான, ரசித்து கருத்துரை இட்டமைக்கு நன்றி.

      நீக்கு
  23. அனைத்தும் நன்று பரிணாம வளர்ச்சி ரொம்பத்தான் கிண்டல் பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே கிண்டல் இல்லை உண்மையை சொன்னேன்.

      நீக்கு
  24. படங்கள் அருமை....அந்த காந்தி சட்டையில்லாமல் இருப்பார்..படத்தில் உள்ள காந்தி சட்டை போட்டு இருக்கிறார். ஒரே வித்தியாசத்தில் கண்டுபிடித்துவிட்டேன் நண்பரே....

    பதிலளிநீக்கு
  25. நாகலிங்கம் மலர் அற்புதம். மற்ற எல்லா படங்களுமே வியப்பயுள்ளன.

    பதிலளிநீக்கு
  26. படங்களும் அதற்குப் பொருத்தமான வாசகங்களும் அருமை.வாழ்த்துக்களுடன்

    பதிலளிநீக்கு