இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், நவம்பர் 25, 2019

குயிலகம் (2)


பதிவின் முந்தைய தொடர்ச்சியை படிக்க கீழே சொடுக்குக...
‘’ஜனனி’’

ஜனனி சட்டென நிமிர்ந்து பார்த்தாள் அவன் தனது பெயரை முதன்முறையாக அழைத்தது ஒரு பரவசத்தை தூண்டியது காரணம் அவளும் முகிலனை கணவனாகவே ஏற்றுக்கொண்டு விட்டாள் இனி வேறொரு ஆடவன் வேண்டாம் மேலும் தனது குடும்பத்தில் அப்பா, அம்மா, பாசமான அண்ணன்கள், அண்ணிகள், தம்பி அப்பத்தாள் அனைவருக்கும் மகிழ்ச்சி என்றால் நமக்கும் மகிழ்ச்சிதானே...

செவ்வாய், நவம்பர் 19, 2019

குயிலகம் (1)



ந்த நடுத்தர வர்க்கமான வீடு சந்தோஷத்தில் குளிதித்துக் இருந்தது காரணம் ஜனனியை பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் மாப்பிள்ளை முகிலனோடு முறையாக வந்து பந்துக்களோடு ஹாலில் உட்கார்ந்து இருக்கின்றார்கள். முகிலன் டி.சி..சி வங்கியில் மேலாளராக நல்லதொரு சம்பளத்தில் இருக்கிறான் அழகானவன் அவனுடைய மீசையை ஒரு சாயலில் பார்க்கும்போது வலைப்பதிவர் கில்லர்ஜியைப் போலவே இருப்பான்.

புதன், நவம்பர் 06, 2019

மச்சுவாடி, மச்சான் மச்சக்காளை


மாப்ளே எங்க ஊரு, மச்சுவாடி பக்கம் போனியா ?
இல்லை மச்சான் போனவாரம் அம்மாதான் போயிட்டு வந்துச்சு.
என்ன செய்தி ஊரு நிலவரம் எப்படியிருக்கு ?
சரியில்லை மச்சான் வியாபாரம் சுமாராத்தான் இருக்கு.

வெள்ளி, நவம்பர் 01, 2019

சோமனூர், சோம்பேறி சோமு



சோமு இவனொரு சோம்பேறி எப்படியோ டிகிரிவரை படித்து விட்டான் ஒரு வேலைக்கும் போகமாட்டான். முதலில் வேலை என்றால் என்ன என்பதை அறிந்து கொள்ளக்கூட முயன்றதில்லை இன்று வரையிலும். எல்லாவற்றுக்கும் சோம்பல் படுவான் அவனது அம்மா அலமேலு ஒரே பிள்ளை என்று செல்லம் கொடுத்து பரம்பரை சொத்து ஏராளமாக இருப்பதை காரணம் சொல்லியே மகனை இந்நிலைக்கு கொண்டு வந்து விட்டாள்.