இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, ஏப்ரல் 26, 2020

கில்லர்ஜியின் பத்தாம் ஆண்டு



ணக்கம் வலையுலக உறவுகளே... நான் வலைத்தளம் உருவாக்கி பத்து ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது இன்றோடு 816 பதிவுகள் எழுதி வெளியிட்டு விட்டேன்.

செவ்வாய், ஏப்ரல் 21, 2020

என் மொழிகள்


01. சம்பாரித்தவன் எல்லோருமே வாழ்ந்து விடுவதில்லை
வாழ்ந்தவர்கள் எல்லோரும் சம்பாரித்தவர்களும் இல்லை
இந்த இடியாப்ப சிக்கலுக்கு விடை சொல்வது யார் ?
உலக மேலாளன்.

வியாழன், ஏப்ரல் 16, 2020

குரும்பூர், குட்டிக்கதை குருசாமி



01. மேடையில் பேசிக்கொண்டு இருந்தார் அரசியல்வாதி அரியநாயகம் ஒருவனுக்கு ஒருத்தி என்பது நமது கலாச்சாரம் நமக்கு கற்றுக் கொடுத்த அருட்கொடை இது எந்த நாட்டுக்கும் இல்லாத பெருமை என்று சொன்னதைக் கேட்டு மக்கள் பலமாக கை தட்டினார்கள் கூடவே மேடையில் வீற்றிருந்த அரியநாயகத்தின் இரண்டாவது மனைவி மாதவியும் கை தட்டினாள்.

சனி, ஏப்ரல் 11, 2020

நான் தகுதியை மீறியவன்



முன்குறிப்புயார் மீதும் காழ்ப்புணர்ச்சி கொண்டு எழுதியதல்ல நடந்த, நடக்கும் யதார்த்தமான உண்மைகளை சாதாரணமாக சொல்லிப் போக நினைக்கும் வழிப்போக்கன் நான் - கில்லர்ஜி

திங்கள், ஏப்ரல் 06, 2020

தமிழர்கள் அறிவாற்றலான பரம்பரையா ?


ண்ணே வணக்கம்ணே நல்லா இருக்கீங்களாண்ணே.. ?
வாடாத்தம்பி நல்லா இருக்கேன்டா... நீ எப்படிடா இருக்கே... ?

நல்லா இருக்கேண்ணே... சில சந்தேகங்கள் கேட்கணும்ணே ?
சரிடா தம்பி கேளுடா அண்ணேஞ் சொல்றேன்.

ஏண்ணே தமிழர்கள் நாமெல்லாம் அறிவாற்றலான பரம்பரையாண்ணே ?
ஆமாடா இதிலே உனக்கென்ன சந்தேகம் ?

புதன், ஏப்ரல் 01, 2020

அமேசனில் தேடுங்கள்...


ங்கள் மனம் கவர்ந்த எமனேஸ்வரம், எழுத்தாளர் எமகண்டன் அவர்கள் எழுதிக் கொட்டிய கோப்பு மலைகளிலிருந்து...

கொங்காபுரி தேசத்தின் போர் வீரன் கொங்குமுடியின் வீரதீரச்செயல்கள் வெளிவராத உள்ளக் குமுறலை வெளிப்படுத்தும் அழும் விழிகளும், விழும் துளிகளும்