தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, மே 16, 2020

வடக்கே பயணம்...



தெற்கத்தி கள்வனை காதல் கொண்டவளே
கிழக்குச் சீமையில் இருந்து வந்தவளே
மேற்குத் தொடரில் வாழ்வோம் என்றவளே
வடக்கு நோக்கி பயணித்தாயே பாதகத்தி.

Chivas Regal சிவசம்போ-
சாகப்போறவளுக ஹேண்ட் பேக்கெல்லாம் எடுத்துட்டு போவாங்களோ... காலக் கொடுமையடி கருமாரி.

46 கருத்துகள்:

  1. முன்காலத்தில் இறக்க வடக்கு நோக்கி இருப்பார்களாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா வடக்கு என்பதே இடுகாட்டு திசைதானே...

      நீக்கு
  2. இன்றைக்கு ஒரே திசை தான் ஜி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி இன்றைய நிலை உலகம் முழுவதும் வடக்கே...

      நீக்கு
  3. யாருடைய இறப்பையோ நினைவுகூறுகிறீர்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் சமீபத்திய நானறிந்த அபலைப்பெண்.

      நீக்கு
  4. கவிதையை விட புகைப்படம் அருமை. ஆனால் கவிதைக்கு பொருத்தம் இல்லை.கவிதையை விட புகைப்படம் அருமை. ஆனால் கவிதைக்கு பொருத்தம் இல்லை. Jayakumar

     Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா புகைப்படமே கவிதையை எழுத வைத்தது...

      நீக்கு
  5. படம் நன்று.

    அதற்கான உங்கள் கவிதையும்! பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  6. கவிதை ஒரு சோககதையை சொல்கிறதோ?

    சாகபோகும் பெண் கைபையை ஏன் எடுத்து போனாள் என்று கேட்கிறாரே சிவசம்போ .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சகோ சோகம்தான் சாம்பசிவத்தின் கேள்வி எப்போதும் நையாண்டிதானே...

      நீக்கு
  7. தங்களுக்கு நெருக்கமானவரின் பிரிவின் நிறைவு கூறலா
    கவிதை மனதை வருத்துகிறது

    பதிலளிநீக்கு
  8. செத்து போறதுக்கு முந்தி மேக்கப் போட்டுக்கிட்டா இறுதி சடங்கில் அழகா இருக்கலாம்ன்னு நினைச்சோ, இல்ல செத்து ஆவியாகிட்டா வெள்ளை கலர் ட்ரெஸ் போடனும், கண்ணுக்கு கீழ மை அப்பிக்கனும் தலைமுடியை ஸ்ட்ரெயிட் பண்ணி விரிச்சு விட்டுக்கனும்ன்னு நினைச்சோ மேக்கப் கிட் அடங்கிய ஹாண்ட்பேக்கை எடுத்து போறாங்களோ!?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ
      பின்னணி பாடகி பி.சுசீலா இரவு பத்து மணிக்கு இலவு வீட்டுக்கு (இளையராஜா மனைவி இறந்தபோது) போனபோதுகூட மேக்கப் போட்டுக் கொண்டுதான் போனது.

      இவங்களும் அப்படி கூட்டமாக இருக்குமோ...

      நீக்கு
  9. அந்த அபலைப் பெண்ணுக்கு அனுதாபங்கள். நான் முதலில் திரைப்படப்பெயர் அணிவகுப்போ என்று நினைத்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம்ஜி ஹா.. ஹா.. வெள்ளிக்கிழமை பதிவுக்கு ஐடியா பண்ணுங்க...

      நீக்கு
  10. காலம்பரயே பார்த்தேன். இப்போ உலகம் இருக்கும் மோசமான நிலையில் இது வேறேயா என்று போய்விட்டேன். வடக்கே தான் போகணுமா என்ன? நன்றாக உடையணிந்து கொண்டு கையில் பைகளோடு செல்வதால் வடக்கே திருக்கயிலைக்கு ஆன்மிகப் பயணமும் போகலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ
      இது கொரோனா ஊரடங்குக்கு முந்தைய நிகழ்வு.

      நீக்கு
  11. கவிதை நன்றாக இருக்கிறது கில்லர்ஜி. பாவம் அப்பெண்

    துளசிதரன்

    அந்தப் பெண்ணுக்குக் காதல் தோல்வியோ அதான் இமயமலை நோக்கிப் பயணமோ?!!!! நம்ம பிஞ்சு ஞானி இருக்க அவ்ங்களைப் பார்க்கப் போகச் சொல்லிருக்கலாம்ல. அவங்களுக்கும் ஒரு பிஸினஸ் கிடைச்சிருக்குமே...சரி இப்ப போக முடியாட்டியும் இருக்கவே இருக்கு ஜூம்! அவங்க ஊரும் வடமேற்குத்தானே!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக இருவருக்கும் நன்றி.
      அப்பெண்ணுக்காக பிரார்த்திப்போம்.

      நீக்கு
  12. வணக்கம் சகோதரரே

    கவிதையை உருவாக்கிய படம் அருமை. ஆனால் கவிதை மனதை என்னவோ செய்கிறது. பிறப்பிலிருந்தே மூன்று நல்ல திசை நோக்கி பயணம் செய்து/வாழ்ந்து நல்ல நிலைமையை அடைவோம் என்ற நம்பிக்கையில் இருக்கும் போது எதற்காக வடதிசை பயணம்.? பாதகத்தி என்ற தங்களது உரிமை திட்டில் அவள் தங்களுக்கு உறவு/தெரிந்தவள் என்பதை அறியாமல்,சாக போகிறவள் என வேறு ஏன் சிவசம்போ கூற வேண்டும்.? அங்கு சென்றாவது அவள் வாழட்டுமே ..! பிரார்த்திக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      சிவசம்போ சொன்னது போல்தான் நிகழ்ந்து விட்டது.

      வருகைக்கு நன்றி.

      நீக்கு
  13. ஆஆஆ படம் பார்த்ததும் கவிதை வந்திட்டுதே கில்லர்ஜிக்கு... சூப்பர் ஆனா அவ திருமணஞ்சேரிக்குப் போறாவோ என்னமோ:)...
    நானும் பின்பு படம் போடுறேன் இன்ஸ்டண்ட் கவிதை எழுதுங்கோ கில்லர்ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க இது படத்தைக் கண்டு, நிகழ்வைக் கொண்டு எழுதிய அவசர கவிதை.

      உங்களது படங்களையும் போடுங்கள் எனக்கு கவிதை வருகிறதாவென்று பார்ப்போம்.

      நீக்கு
  14. அபலை பெண்ணின் படமும் கவிதையும் சூப்பர்.

    பதிலளிநீக்கு
  15. “வாழ்வோம்” என்று சொன்னவள் வடக்கு நோக்கிப் பயணித்தது மிகப் பெரிய சோகம். அவள் ‘பாதகத்தி’அல்ல; பாவப்பட்டவள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது வருகைக்கு நன்றி.

      நீக்கு
  16. கவிதை மனதை என்னவோ செய்கிறது. வேறென்ன சொல்ல!

    பதிலளிநீக்கு
  17. வடக்கெடுத்துப் போனவளே..
    வண்ண முத்தம் தந்தவளே...

    இதுக்கு மேல எதிர் பாட்டு வேணாம்... அழுதிருவேன்.. இருக்குற சோகம் போதும்...

    வழக்கம் போல சவுக்கு எடுத்து அடிச்சி
    ஒரு பதிவை போடுங்க ஜி!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி
      பொண்ணு கிடைச்சாலும் புதன் கிடைக்காது கண்டிப்பாக புதன்கிழமை போட்ருவோம்.

      நீக்கு
  18. தமிழ்நாட்டு அரசர் ஒருவர் வடக்கே இருந்து உயிர் துறந்தாரமே....அவரின் வழித்தோன்றலாக இருக்கலாம் அந்த பாதகத்தி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே
      இருக்கலாம், இருக்கலாம் நமக்குதான் வடக்கு தோஷமாச்சே...

      நீக்கு
  19. வடக்கிருத்தல் வலிமிகுந்தது

    பதிலளிநீக்கு
  20. கிழக்கு சீமையிலே இருந்து வந்தவளே ????? .... இதில் கிழக்கு சீமை என்பது "சைனா" வாக இருக்குமோ ? எனக்கு என்னமோ நீங்கள் "கொரானா" வை நினைத்து உருகுவதாகவே தோன்றுகிறது !!!....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. வருக நண்பரே சைனா நாட்டு சைத்தான் நம்மை வடக்கு திசைக்கு அனுப்பாமல் விட மாட்டான் போலயே...

      நீக்கு
  21. கவிதை அருமை. போகும்போது எதையும் கொண்டு போகப் போவதில்லை என்றாலும் ஒரு எதிர்பார்ப்பு தானே?

    என்னைத் தேடி...
    https://vazhkai-oru-porkkalam.blogspot.com/2020/05/ennaith-thedi.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது முதல் வருகைக்கு நன்றி.

      தங்களது தளம் வந்தேன்.

      நீக்கு
  22. வடக்கிருந்தவள் வருத்தப்படுத்துகிறாள்

    பதிலளிநீக்கு