tag:blogger.com,1999:blog-7695443811024722175.post1576557013236811480..comments2024-03-27T09:28:18.542+05:30Comments on Killergee: தமிழ்ப் பதிவருடன், In U.A.EKILLERGEE Devakottaihttp://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comBlogger75125tag:blogger.com,1999:blog-7695443811024722175.post-56708294900085228492015-11-27T11:53:07.303+05:302015-11-27T11:53:07.303+05:30வாங்க வழி சொல்லியும் சுற்றவேண்டிய அவசியமென்ன.... ந...வாங்க வழி சொல்லியும் சுற்றவேண்டிய அவசியமென்ன.... நேரமிருந்தால் எனது அமெரிக்க பதிவு பாருங்கள் 2015 மார்ச் தலைப்பு - Killergee in AMERICA KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-76717696115543040572015-11-27T05:53:34.612+05:302015-11-27T05:53:34.612+05:30அடேங்கப்பா! உங்கள் சுவிஸ் பதிவு தேடி தேடி அலைந்து ...அடேங்கப்பா! உங்கள் சுவிஸ் பதிவு தேடி தேடி அலைந்து களைத்தே போனேன். தலைப்பில் ஏதோ பதிவர் சந்திப்பு என இருக்க சரி படிப்போம் என படித்தும் விட்டேன். அமெரிக்காவில் ஒபாமா எனும் பெயரில் தமிழில் எழுதும் பதிவர் இருப்பது நிஜமா க்ல்லர்ஜி சார்?

பெரிய லிஸ்ட். உலகத்தையே சுற்றி வந்து விட்டீர்கள் சார். கிரேட் தான். நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-22686060980583421152015-09-17T23:13:07.456+05:302015-09-17T23:13:07.456+05:30தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சகோ.தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சகோ.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-29332007695681561732015-09-17T20:17:29.224+05:302015-09-17T20:17:29.224+05:30வணக்கம் சகோதரரே.
எத்தனை பதிவர்கள்.? அனைவரின் வசிக...வணக்கம் சகோதரரே.

எத்தனை பதிவர்கள்.? அனைவரின் வசிக்குமிடத்தையும் நினைவுபடுத்திக் கொண்டு அனைவரையும் குறிப்பிட்டிருந்த விதம் அருமை சகோதரரே. அதில் என் பெயரும் மறவாமல் இடம் பிடித்துள்ளமைக்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். அத்தனை பேரையும் நீங்கள் சந்திப்பீர்கள். சமீபத்தில் நிறைய பதிவர்களை சந்தித்து உரையாடிய பெருமையுடையவர் நீங்கள்தானே.! வாழ்த்துக்கள்.

நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-24408315085571146242015-09-08T19:05:09.623+05:302015-09-08T19:05:09.623+05:30இதற்க்கு முந்தைய பதிவு தலைப்பு - பஞ்சனூர், பஞ்சுவி...இதற்க்கு முந்தைய பதிவு தலைப்பு - பஞ்சனூர், பஞ்சுவியாபாரி பஞ்சவர்ணம்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-87846470467584464132015-09-08T19:04:20.907+05:302015-09-08T19:04:20.907+05:304 வருசம் ஆச்சா சொல்லவே இல்லை வருகைக்கு நன்றி சகோ.4 வருசம் ஆச்சா சொல்லவே இல்லை வருகைக்கு நன்றி சகோ.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-86196824671000021692015-09-08T13:52:19.646+05:302015-09-08T13:52:19.646+05:30நாட்டுப்புறப் பாடலைத் தேடி வந்தேன். அந்தப் பதிவு க...நாட்டுப்புறப் பாடலைத் தேடி வந்தேன். அந்தப் பதிவு கிடைக்கவில்லை. :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-86632910866197450812015-09-08T13:51:56.183+05:302015-09-08T13:51:56.183+05:30நான் அம்பேரிக்கா போய் நாலு வருடம் ஆகப் போகிறது. 20...நான் அம்பேரிக்கா போய் நாலு வருடம் ஆகப் போகிறது. 2012 ஆம் ஆண்டிலிருந்து ஶ்ரீரங்கம் தான். கோமதி அரசுவும் சென்ற வருடம் போயிருந்தார்கள். இப்போ மதுரை, கோவை, மயிலாடுதுறை என மாற்றி இருக்காங்கனு நினைக்கிறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-46768376912701329752015-09-07T20:10:20.685+05:302015-09-07T20:10:20.685+05:30நல்லது நண்பரே...நல்லது நண்பரே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-47489310832004054322015-09-07T17:40:25.720+05:302015-09-07T17:40:25.720+05:30வாங்க வாங்க இப்பத்தான் வழி தெரிஞ்சுதோ......வாங்க வாங்க இப்பத்தான் வழி தெரிஞ்சுதோ......KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-17783768185000167332015-09-07T11:16:41.761+05:302015-09-07T11:16:41.761+05:30அனைவரையும் நினைவில் வைத்து எழுதுவதே பெரிய விஷயம். ...அனைவரையும் நினைவில் வைத்து எழுதுவதே பெரிய விஷயம். சிறப்பான பகிர்வு சகோ. சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-19673866161945037712015-09-07T06:09:01.325+05:302015-09-07T06:09:01.325+05:30ஊருக்கு வரும் பயணம் உறுதியானவுடன் தங்கள் இணைய முகவ...ஊருக்கு வரும் பயணம் உறுதியானவுடன் தங்கள் இணைய முகவரிக்கு (devakottaiyan@yahoo.co.in) விபரம் தெரிவிக்கிறேன். தாங்களும் அந்த நேரத்தில் ஊரில் இருந்தால் நிச்சயம் சந்திப்போம்.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-13897783900833097492015-09-06T21:49:03.098+05:302015-09-06T21:49:03.098+05:30வருக சகோ இங்கு இந்தவகை வேலைகளில் நிறைய இந்தியர்கள்...வருக சகோ இங்கு இந்தவகை வேலைகளில் நிறைய இந்தியர்கள் குறிப்பாக தமிழர்களே அதிகம் வேலை செய்கின்றார்கள்
திருமதி. உமையாள் காயத்ரி இருப்பது எஜிப்த், மற்றும் திரு. சொக்கன் அவர்கள் இருப்பது ஆஸ்திரேலியா கண்டிப்பாக ஒருநாள் போவேன் பதிவுடன் புகைப்படங்களும் வரும் வருகைக்கு நன்றி சகோ.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-57673666609143119852015-09-06T21:45:54.443+05:302015-09-06T21:45:54.443+05:30வாருங்கள் நண்பரே...நலம்தானே.....வாருங்கள் நண்பரே...நலம்தானே.....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-56446173617040775072015-09-06T21:45:28.655+05:302015-09-06T21:45:28.655+05:30வருக மணவையாரே.... தங்களின் பாடல் பொருத்தமானதே... த...வருக மணவையாரே.... தங்களின் பாடல் பொருத்தமானதே... தங்களின் கருத்துரைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-63625111204334239442015-09-06T19:52:31.192+05:302015-09-06T19:52:31.192+05:30நீங்க குறிப்பிட்ட இப்பதிவில் எனக்கு காணொளி பார்த்த...நீங்க குறிப்பிட்ட இப்பதிவில் எனக்கு காணொளி பார்த்ததும் மிககவலையாகிவிட்டது. இங்கு உள்ள பிரபல ஜேர்மன் தொலைக்காட்சியில் உயரமான கட்டடங்களில் வேலை செய்பவர்களின் வாழ்வாதாரம் என மிடில் ஈஸ்ட் ஐ மையமாக வைத்து எடுத்திருந்தார்கள். 2hours. நாங்க முழு விவரணத்தையும் (டாகுமென்ரி) பார்த்தோம். நான் உண்மையில் அழுதே விட்டேன் அதில் ஒருவர் (சொன்னா நம்பமாட்டீங்க தமிழர் அவர்) சொன்ன கஷ்டத்தை கேட்டு.
நீங்க இப்பதிவில் இதை ஏன் பதிந்தீர்கள்,காணொளி உட்பட.?
சந்தித்தவர்களை சொல்லவில்லையேஏ?
காயத்ரிஉமையாள்,சகோ.சொக்கன் அவர்களை காணவில்லையே.நலமா அவர்கள்.
ஜேர்மனிக்குநோத்ரைன் வெஸ்ட் fபாலன்( பக்கம் வாங்க)வந்தால் சந்திக்கலாம் அண்ணா ஜி.
நானும் இருப்பது மகிழ்ச்சியே.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-59382783730230293912015-09-06T19:24:05.626+05:302015-09-06T19:24:05.626+05:30அடடா!!!!எத்தனை நண்பர்கள்அடடா!!!!எத்தனை நண்பர்கள்Pandiaraj Jebarathinamhttps://www.blogger.com/profile/01909544294582830552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-9264004937959222172015-09-06T19:15:01.979+05:302015-09-06T19:15:01.979+05:30அன்புள்ள ஜி,
ஆத்தா வரம் கொடுக்க மனசு திரு.சே.குமா...அன்புள்ள ஜி,

ஆத்தா வரம் கொடுக்க மனசு திரு.சே.குமார் அவர்களை சந்தித்ததை விளக்குவதற்கு முன் நம் தமிழ் வலைப்பதிவர்கள் எங்கெங்கு இருக்கிறார்கள்... ‘எங்கெங்கு காணினும் சக்தியடா...’ பாரதியின் பாட்டு வரிதான் நினைவிற்கு வந்தது.

தமிழகத்தில் அலைபேசியில் தொடர்புகொண்டவர்களையும் வரிசைப்படுத்தி இருந்தீர்கள்... அந்த வரிசையில் நானும்... மகிழ்ச்சி.

காணொளி கண்டேன்...

ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாங் கொடுக்கணும்
ஆடிப் பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்க்கணும்

வயித்துக்காக மனுஷன் இங்கே கயித்தில் ஆடுறான் பாரு
ஆடிமுடிச்சி இறங்கி வந்தா அப்புறம் தாண்டா சோறு
அன்போடு சொல்லுறதைக் கேட்டு நீ அத்தனைத் திறமையும் காட்டு
இந்த அம்மாவைப் பாரு ஐயாவைக் கேளு
ஆளுக்கொண்ணு கொடுப்பாங்க...!

நன்றி.
த.ம.17மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-24757208286065392972015-09-06T17:52:02.451+05:302015-09-06T17:52:02.451+05:30ஊருப்பெயரை கொடுக்கவில்லை என்றால் எப்படித்தெரியும் ...ஊருப்பெயரை கொடுக்கவில்லை என்றால் எப்படித்தெரியும் அதனாலதான் ஒட்டுப் போடலையோ...
சரி பரவாயில்லை அடுத்து பதிவுக்கு 2 ஓட்டு போட்டுருங்க....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-70323126720265741902015-09-06T17:47:25.186+05:302015-09-06T17:47:25.186+05:30வருக ஐயா தங்களின் வருகைக்கு நன்றிவருக ஐயா தங்களின் வருகைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-49942491165045998522015-09-06T17:43:39.497+05:302015-09-06T17:43:39.497+05:30வருக கவிஞரே தங்களின் கருத்துரைக்கு நன்றிவருக கவிஞரே தங்களின் கருத்துரைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-90423587366731164162015-09-06T17:43:00.283+05:302015-09-06T17:43:00.283+05:30வருக நண்பரே உள்ளதை எழுதினேன் அவ்வளவுதான் தங்களின் ...வருக நண்பரே உள்ளதை எழுதினேன் அவ்வளவுதான் தங்களின் கருத்துரைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-15017503729008599192015-09-06T17:42:41.360+05:302015-09-06T17:42:41.360+05:30வாங்க ஜி எங்கள் சந்திப்புகள் அடிக்கடி நிகழ்வதுதானே...வாங்க ஜி எங்கள் சந்திப்புகள் அடிக்கடி நிகழ்வதுதானே...
பூசாரி நான் வெளிநாட்டுப் பார்ட்டி என்று தெரிந்தவுடன் யூ.எஸ் டோலர் கேட்டார் நான் பார்த்ததே இல்லை என்றேன் பிறகு குவைத் தினார் கேட்டார் நான் கட்டை விரல் பலிபீட விபரத்தை சொல்லவும் உள்ளதை கொடுத்தால் போதுமென்றார் பிறகு பாக்கெட்டிலிருந்து 300 ரூபாய் தாளை எடுத்து 38 டாலே வகுத்து ஒரு பங்கு 13 ரூபா, 15 காசு ஒரே நோட்டாக கொடுத்து விட்டு வந்தேன்.
KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-91528453294051140972015-09-06T17:42:13.670+05:302015-09-06T17:42:13.670+05:30மீள் வருகைக்கு நன்றி ஐயா திருமதி. கீதா சாம்பசிவம் ...மீள் வருகைக்கு நன்றி ஐயா திருமதி. கீதா சாம்பசிவம் மற்றும் திருமதி கோமதி அரசு இருவரின் பதிவுகளில் அமெரிக்கா 80தை கண்டேன் அதன் அடிப்படையில் குறிப்பிட்டேன் மேலும் திருமதி. மஞ்சுபாஷிணி சம்பத்குமார் குவைத் நாட்டில் வசிக்கின்றார்கள் அவர்களைப்பற்றி நான் குறிப்பிடவில்லை காரணம் நான் இந்தியா வந்திருந்த பொழுது அவர்களும் வந்து இருந்தார்கள் அவருடன் டெலிபோணில் பேசினேன் மேலும் நானும் அவரும் அடிக்கடி டெலிபோணில் பேசிக்கொ(ல்)வோம் அவர் எடுத்தவுடன் மிரட்டல் பாணியில்தான் பேசுவார் அவரிடமிருந்து போண் வந்தால் எனக்கு பயம்தான்.
(இன்னும் குவைத் திரும்பவில்லை என்று நினைக்கிறேன் நன்றி ஐயா)
KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-77260535649168694592015-09-06T17:41:36.138+05:302015-09-06T17:41:36.138+05:30வாருங்கள் நண்பரே தாங்கள்தான் உலகம் சுற்றும் வாலிபர...வாருங்கள் நண்பரே தாங்கள்தான் உலகம் சுற்றும் வாலிபர் என்று நினைக்கிறேன் நான் போக விரும்பும் நாடுகளில் ஒன்று தாய்லாந்து.

யூ.ஏ.ஈ யின் 7 நாடுகள் என்று தாங்கள் குறிப்பிட்டது தெரியாதவர்களுக்கு குழப்பத்தை உண்டு பண்ணும் 7 ஸ்டேட் 80தே சரி வருகைக்கு நன்றி நண்பா நிச்சயம் ஒருநாள் திருநெல்வேலியிலாவது சந்திப்போம்.
KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com