tag:blogger.com,1999:blog-7695443811024722175.post15973111864091162..comments2024-03-27T09:28:18.542+05:30Comments on Killergee: இரும்புக்குதிரைKILLERGEE Devakottaihttp://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-7695443811024722175.post-63152741804894553592016-04-20T17:49:49.235+05:302016-04-20T17:49:49.235+05:30தங்களின் கருத்துரைக்கு நன்றி நண்பரேதங்களின் கருத்துரைக்கு நன்றி நண்பரேKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-22225964696165335502016-04-20T17:38:19.726+05:302016-04-20T17:38:19.726+05:30நல்ல சிந்தனைகளையே தொடருங்கள்நல்ல சிந்தனைகளையே தொடருங்கள்Nagendra Bharathihttps://www.blogger.com/profile/17111759873934152696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-85850696657429516332016-04-18T17:46:47.239+05:302016-04-18T17:46:47.239+05:30வருக நண்பரே புகைப்படம் இணையத்தில் கிடைத்தது
இப்பட...வருக நண்பரே புகைப்படம் இணையத்தில் கிடைத்தது
இப்படி கேள்வி கேட்டது தெரிந்திருந்தால் ஓடோடி வந்திருப்பேன்.
தளத்துக்கு வந்தால்தானே தெரியும்

அரசியல் பதிவு முடிந்தவரை சொதப்புகிறேன் நண்பரே வருகைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-26492742394391979462016-04-18T16:47:53.020+05:302016-04-18T16:47:53.020+05:30அந்தக் கதை நான் சிறு பையனாக இருந்தபொழுது சிறுகதைத்...அந்தக் கதை நான் சிறு பையனாக இருந்தபொழுது சிறுகதைத் தொகுப்பொன்றில் படித்தது. ஆங்காங்கே கொஞ்சம் மாற்றப்பட்டிருக்கிறது. நான் படித்த கதையின் தலைப்பு 'எல்லோருக்கும் நல்லவரானால்' என்பது.

ஆனால், அந்தப் படமும் அதிலிருக்கும் வரிகளும் செம்மையோ செம்மை! நீங்களே உருவாக்கியதா?

நீங்கள் இப்படி ஒரு கேள்வி கேட்டது தெரிந்திருந்தால் நான் ஓடோடி வந்து பதிலளித்திருப்பேன், "கண்டிப்பாக அரசியல் பதிவு எழுதுங்கள்" என்று. காரணம், நான் ஏற்கெனவே உங்களிடம் அரட்டைப் பெட்டியில் தெரிவித்தது போல, சமூக வலைத்தளங்களின் தாக்கம் இந்தத் தேர்தலில் நூறு விழுக்காடு எதிரொலிக்கும் என அண்மையில் ஆனந்த விகடன் கருத்துக் கணிப்பில் முடிவு வெளியாகியிருந்ததால், அரசியல் மாற்றத்துக்கான வேலைகளில் பெரும்பாலான அரசியல்தலைவர்கள் இறங்கியுள்ள இந்தச் சூழலில் இப்படி சமூக வலைத்தளங்களின் தாக்கமும் அந்த மாற்றத்தை ஏற்படுத்திவதில் முதன்மையான பங்கு வகிக்கும் எனும்பொழுது அந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தாமல் விட்டால் அரசியலாளர்கள் போல நாமும் இந்த சமூகத்துக்குத் தெரிந்தே தீங்கு செய்பவர்களாகி விடுவோம். அப்புறம் அரசியலாளர்களையோ ஆட்சியாளர்களையோ குறை சொல்லும் தகுதி கூட நமக்கு இல்லாது போய்விடும். எனவே, இணையத்தில் இருக்கிற, அரசியல் பார்வையுடைய அனைவரும் அரசியல் கருத்துக்களைக் கண்டிப்பாக எழுத வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-59949524519595119952016-04-13T16:44:27.127+05:302016-04-13T16:44:27.127+05:30நல்லது நண்பரே கண்டிப்பாக எழுதுவேன் நன்றிநல்லது நண்பரே கண்டிப்பாக எழுதுவேன் நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-59425350003185102832016-04-12T17:47:28.608+05:302016-04-12T17:47:28.608+05:30வருக நண்பரே காந்தி வந்து தங்கிய ஊர் தேவகோட்டை அதன்...வருக நண்பரே காந்தி வந்து தங்கிய ஊர் தேவகோட்டை அதன் காரணமாகவே அந்த ரோட்டுக்கு காந்தி ரோடு என்று பெயரிட்டார்கள்
அப்படி இருந்த ஊர் இன்று இப்படியாகி விட்டதுKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-44603201008008794662016-04-12T17:44:41.194+05:302016-04-12T17:44:41.194+05:30வருக நண்பரே இப்படியெல்லாம் ஏடாகூடமாக எதிர் பார்க்க...வருக நண்பரே இப்படியெல்லாம் ஏடாகூடமாக எதிர் பார்க்ககூடாது நான் எடக்கு மடக்காகத்தான் எழுதுவேன்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-59707382810454145592016-04-12T17:42:10.524+05:302016-04-12T17:42:10.524+05:30வாருங்கள் ஐயா நலமா ? நமது முன்னோர்கள் கதைகளை பலவகை...வாருங்கள் ஐயா நலமா ? நமது முன்னோர்கள் கதைகளை பலவகைகளில் சொல்லி வைத்ததுதானே ஐயா... இப்படித்தானே மதங்களும் பிறந்தது வருகைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-23362316234654637652016-04-12T17:40:44.702+05:302016-04-12T17:40:44.702+05:30வருக நண்பரே உண்மையான வார்த்தை சொன்னீர்கள்வருக நண்பரே உண்மையான வார்த்தை சொன்னீர்கள்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-45580759490084842082016-04-12T16:57:16.566+05:302016-04-12T16:57:16.566+05:30அரசியல் பதிவுகள் உங்கள் நடைக்கு நன்றாக மட்டுமல்ல வ...அரசியல் பதிவுகள் உங்கள் நடைக்கு நன்றாக மட்டுமல்ல வாசிக்கவும் சுவராசியமாகவும் இருக்கும் என நினைக்கிறேன் ஜி. அப்புறம் உங்க ஊருல காந்திய மக்கள் இயக்கம் போட்ட வேட்பாளர் அறிமுகக் கூட்டத்துல ஐம்பது பேர் கூட வரலையாமே! காந்தின்னதால காந்தி கணக்குல விட்டுட்டாங்களோ? மு. கோபி சரபோஜிhttps://www.blogger.com/profile/15552643860553095838noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-60841647937730785852016-04-12T14:22:35.674+05:302016-04-12T14:22:35.674+05:30உங்களுக்கு தெரியாத அரசியலா.. ஜி! அம்மாவுக்கும் அய்...உங்களுக்கு தெரியாத அரசியலா.. ஜி! அம்மாவுக்கும் அய்யாவுக்கும் தெரியப் போகிறது. கொஞ்சம் அரசியலையும்தான் சொல்லுங்களேன்.
த ம 13S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-6714750260231357732016-04-12T08:28:23.462+05:302016-04-12T08:28:23.462+05:30இந்த கதையை நான் வேறுவகையில் படித்துள்ளேன்!இந்த கதையை நான் வேறுவகையில் படித்துள்ளேன்!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-16398196451474362372016-04-11T21:59:58.237+05:302016-04-11T21:59:58.237+05:30அரசு இயலைப் பற்றி தெரிந்து கொள்வதுதான் அரசியல் நண்...அரசு இயலைப் பற்றி தெரிந்து கொள்வதுதான் அரசியல் நண்பரே...அரசியல் இல்லாமல் சமூகம் இல்லை...வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-78984577576075499872016-04-11T20:59:52.812+05:302016-04-11T20:59:52.812+05:30வருக நண்பரே தங்களின் ஆலோசனையை ஏற்கிறேன் நன்றிவருக நண்பரே தங்களின் ஆலோசனையை ஏற்கிறேன் நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-52147839480833679062016-04-11T20:50:11.634+05:302016-04-11T20:50:11.634+05:30எதையும் நீங்கள் எழுதலாம் இதுதான் அதுதான் என்று வரை...எதையும் நீங்கள் எழுதலாம் இதுதான் அதுதான் என்று வரையறுக்காமல் எழுதுங்க. எழுதும் போது உங்கள் நண்பரிடம் பேசுவது போல கிண்டல் கேலிகள் செயவ்து போல எளிமையாக எழுதுங்கள். ஆனால் அறிவுரை சொல்வது போல எழுதாதீர்கள் காரணம் யாருக்கும் அறிவுரையை கேட்க பிடிக்காது. அறிவுறை என்பது விளக்கெண்ணை போல கொடுப்பவருக்கு எளிது குடிப்பவருக்குதான் கஷ்டம்
Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-88389862046365268342016-04-11T19:27:04.765+05:302016-04-11T19:27:04.765+05:30நன்றி ஜி அப்படீனாக்கா.... ஆரம்பிச்சிட வேண்டியதுதான...நன்றி ஜி அப்படீனாக்கா.... ஆரம்பிச்சிட வேண்டியதுதான்...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-87318525305663383932016-04-11T19:06:21.300+05:302016-04-11T19:06:21.300+05:30அக்கப் போரும் போரடிக்கவில்லை :)அக்கப் போரும் போரடிக்கவில்லை :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-86109173841920491862016-04-11T17:42:01.684+05:302016-04-11T17:42:01.684+05:30அடேங்கப்பா என்னாது இன்றைக்கு இம்பூட்டு பதிவு படிச்...அடேங்கப்பா என்னாது இன்றைக்கு இம்பூட்டு பதிவு படிச்சுட்டீங்க வருகைக்கு நன்றி சகோ.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-74326915407926903122016-04-11T17:14:59.979+05:302016-04-11T17:14:59.979+05:30உங்க பாணியில் எல்லாமும் வெளுத்துக்கட்டுங்க. தாமதமா...உங்க பாணியில் எல்லாமும் வெளுத்துக்கட்டுங்க. தாமதமாகவாவது படிச்சுட மாட்டோம்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-83029114248537268322016-04-11T17:07:48.749+05:302016-04-11T17:07:48.749+05:30வாங்க ஐயா காணொளியில் எனது வேலை ஒன்றுமில்லை நான் சி...வாங்க ஐயா காணொளியில் எனது வேலை ஒன்றுமில்லை நான் சித்து விளையாட்டு காட்டினால் எனது பெயரும் இடம் பெற்று விடும் வருகைக்கு நன்றி ஐயா.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-70240283597477998282016-04-11T17:06:48.518+05:302016-04-11T17:06:48.518+05:30வாங்க முடிந்தவரை கலாய்ப்போம் அப்புறம் 5 வருசமாகுமே...வாங்க முடிந்தவரை கலாய்ப்போம் அப்புறம் 5 வருசமாகுமே தேர்தல் வருவதற்கு தலைப்புகள் எல்லாம் நல்லாத்தான் இருக்குKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-16737591596535953622016-04-11T17:05:37.430+05:302016-04-11T17:05:37.430+05:30ஹாஹாஹா இப்படியே சொல்லித்தான் காலத்தை ஓட்டிட்டாங்கே...ஹாஹாஹா இப்படியே சொல்லித்தான் காலத்தை ஓட்டிட்டாங்கே ஜிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-33855264953422642232016-04-11T17:03:58.550+05:302016-04-11T17:03:58.550+05:30வருக நண்பரே எனக்கு யார் மனதையும் துன்படுத்தும் நோக...வருக நண்பரே எனக்கு யார் மனதையும் துன்படுத்தும் நோக்கமில்லை நண்பரே முடிந்த அளவு நகைச்சுவைதான் கருத்துரைக்கு நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-90371501077178797362016-04-11T17:03:47.923+05:302016-04-11T17:03:47.923+05:30வாங்க ஜி இந்தக்கதையும் நல்லாத்தான் இருக்கு வருகைக்...வாங்க ஜி இந்தக்கதையும் நல்லாத்தான் இருக்கு வருகைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-62613715172309847962016-04-11T17:03:35.748+05:302016-04-11T17:03:35.748+05:30வருக சகோ தங்களின் கருத்துரைக்கு நன்றி வருக சகோ தங்களின் கருத்துரைக்கு நன்றி KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com