tag:blogger.com,1999:blog-7695443811024722175.post2030829200731164445..comments2024-03-27T09:28:18.542+05:30Comments on Killergee: தலையில பூKILLERGEE Devakottaihttp://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-7695443811024722175.post-49607099032363319472016-06-26T17:46:51.273+05:302016-06-26T17:46:51.273+05:30வருக விரிவான விளக்கவுரைகளுக்கு நன்றிவருக விரிவான விளக்கவுரைகளுக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-68759714463991723892016-06-26T10:54:17.644+05:302016-06-26T10:54:17.644+05:30தலைப்பு கவர்ச்சியாக ஈர்க்கும் விதத்தில் இருந்தால்த...தலைப்பு கவர்ச்சியாக ஈர்க்கும் விதத்தில் இருந்தால்தான் படம் வெற்றி பெரும் என்பதுதான் காரணம். சில சமயங்களில் அது கதைக்குப் பொருந்திப் போகிறது. சில சமயங்களில் வேறு மாதிரி...அப்புறம் இந்தப் பாழாப்போன சென்டிமென்ட்...

எழுதுபவர்கள் கூட தலைப்பு ஈர்க்கும் படி வைத்தால்தான் வாசிக்க மக்கள் வருகிறார்கள். இதையும் நீங்கள் கவனித்திருப்பீர்கள். செய்தித் தாள்கள் கூட பரபரப்பிற்கு வேண்டி தலைப்பு. ஆனால் உள்ளே மேட்டர் சப்பையாக இருக்கும். ஒன்றுமே உப்புச் சப்பில்லாமல் அரைத்த மாவையே அரைத்ததாக இருக்கும்...

எல்லாம் சென்சேஷனல்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-21132282266136159092016-06-15T18:31:05.806+05:302016-06-15T18:31:05.806+05:30வாங்க ஐயா உண்மைதான் வருகைக்கு நன்றிவாங்க ஐயா உண்மைதான் வருகைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-61606711766774302722016-06-15T17:56:01.484+05:302016-06-15T17:56:01.484+05:30தொடர்பில்லா தலைப்புகள் !நாளுக்கொரு படம்!வெளிவருதே...தொடர்பில்லா தலைப்புகள் !நாளுக்கொரு படம்!வெளிவருதே!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-49315179390301264522016-06-14T17:22:12.648+05:302016-06-14T17:22:12.648+05:30ஹாஹாஹா கதையே இல்லை உண்மை நண்பரே....
என்னையும் நம்ப...ஹாஹாஹா கதையே இல்லை உண்மை நண்பரே....
என்னையும் நம்பிக்கை வைத்து இறங்கும் தயாரிப்பாளர்கள் உண்டெனில் திரைப்படம் வருவது நிச்சயம்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-66265882006363087712016-06-14T17:14:55.944+05:302016-06-14T17:14:55.944+05:30திரை உலகம் தனி உலகம். வெளியில் இருந்து பார்ப்பதற்க...திரை உலகம் தனி உலகம். வெளியில் இருந்து பார்ப்பதற்கும் உள்ளே சென்று பார்ப்பதற்கும் அதிக வேறுபாடு இருக்கும். இப்போது வரும் பல படங்களில் கதையே இல்லாதபோது தலைப்பைப்பற்றி கவலைப்படுவானேன்?

கூடியவிரைவில் தங்களின் கதை திரைக்கதை உரையாடலுடன் கூடிய திரைப்படத்தை எதிர்பார்க்கலாமா?
வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-63102620664102724702016-06-14T14:42:10.142+05:302016-06-14T14:42:10.142+05:30இலவச விளம்பரம் செய்தமைக்கு நன்றி நண்பரேஇலவச விளம்பரம் செய்தமைக்கு நன்றி நண்பரேKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-69848828893762644912016-06-14T14:41:45.682+05:302016-06-14T14:41:45.682+05:30மார்க் இட்ட முனைவருக்கு நன்றிமார்க் இட்ட முனைவருக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-1034138630792558782016-06-14T14:41:29.505+05:302016-06-14T14:41:29.505+05:30நன்றி நண்பரே.நன்றி நண்பரே.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-21377581708535497162016-06-14T14:41:14.975+05:302016-06-14T14:41:14.975+05:30வாங்க ஜி டேப்பில் இதற்குமேல் எழுத முடியவில்லை என்ற...வாங்க ஜி டேப்பில் இதற்குமேல் எழுத முடியவில்லை என்று நினைக்கிறேன்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-6044046746785443722016-06-14T09:29:32.789+05:302016-06-14T09:29:32.789+05:30சிறந்த கதைகளுக்கு அணுகுவீர்
கில்லர்ஜி தேவக்கோட்டை...சிறந்த கதைகளுக்கு அணுகுவீர்
கில்லர்ஜி தேவக்கோட்டை....
வந்து கதைகளை அள்ளிக்கொள்வீர்...
நிபந்தனைகளுக்குட்பட்டது....Ajai Sunilkar Josephhttps://www.blogger.com/profile/04185003893682398815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-86355745448724468422016-06-14T07:37:28.812+05:302016-06-14T07:37:28.812+05:30பதிவுக்கு 100 மார்க். புகைப்படத்திற்கு 100க்கு 200...பதிவுக்கு 100 மார்க். புகைப்படத்திற்கு 100க்கு 200 மார்க்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-80363078854393796892016-06-14T07:31:25.590+05:302016-06-14T07:31:25.590+05:30ஹா ஹா .. அருமை http://ethilumpudhumai.blogspot.inஹா ஹா .. அருமை http://ethilumpudhumai.blogspot.inஸ்ரீமலையப்பன்https://www.blogger.com/profile/15780113564955512825noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-35645794783381861652016-06-13T23:17:16.983+05:302016-06-13T23:17:16.983+05:30ஹாஹாஹாஹாAnonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-14599028071885344072016-06-13T18:26:29.839+05:302016-06-13T18:26:29.839+05:30உண்மைதான் பல தலைப்புகள் கவிதை போலவே இருக்கும் வருக...உண்மைதான் பல தலைப்புகள் கவிதை போலவே இருக்கும் வருகைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-49201247487515755372016-06-13T18:14:38.243+05:302016-06-13T18:14:38.243+05:30வெற்றி பெற்ற பழைய திரைப்படங்களின் தலைப்பு பல சமய...வெற்றி பெற்ற பழைய திரைப்படங்களின் தலைப்பு பல சமயங்களில் கை கொடுத்திருக்கிறது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-64583802735879350412016-06-13T17:28:55.194+05:302016-06-13T17:28:55.194+05:30வருக நண்பரே தங்களின் கருத்துரைக்கு நன்றிவருக நண்பரே தங்களின் கருத்துரைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-33358459542376111562016-06-13T16:58:28.402+05:302016-06-13T16:58:28.402+05:30இன்றைய சினிமாவினை சரியாக விமர்சித்துள்ளீர்கள்! சின...இன்றைய சினிமாவினை சரியாக விமர்சித்துள்ளீர்கள்! சினிமா காரர்கள் செண்டிமெண்ட் பார்ப்பார்கள் அதனால் ஒரே குட்டையில் ஊறி திளைக்கின்றார்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-3062285679931147032016-06-13T16:54:57.737+05:302016-06-13T16:54:57.737+05:30வாங்க சகோ சரியாக சொன்னீர்கள்.வாங்க சகோ சரியாக சொன்னீர்கள்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-62699565201424461702016-06-13T16:54:34.505+05:302016-06-13T16:54:34.505+05:30வாங்க ஜி தலைப்பு ஸூப்பராகத்தான் இருக்கு கதையில் மூ...வாங்க ஜி தலைப்பு ஸூப்பராகத்தான் இருக்கு கதையில் மூன்றாவது வரியில் சஸ்பென்சா ?KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-998503631108146542016-06-13T16:53:40.513+05:302016-06-13T16:53:40.513+05:30வருக நண்பரே சவால் இல்லை கோரிக்கை முயற்சிதானே... வந...வருக நண்பரே சவால் இல்லை கோரிக்கை முயற்சிதானே... வந்தால் பழம் வராவிட்டால் கல்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-6567527156409214302016-06-13T16:52:34.965+05:302016-06-13T16:52:34.965+05:30வருக நண்பரே உண்மைதான் வருகைக்கு நன்றிவருக நண்பரே உண்மைதான் வருகைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-19042412019687546062016-06-13T16:51:52.836+05:302016-06-13T16:51:52.836+05:30வருக சகோ வாழ்த்துகளுக்கு நன்றிவருக சகோ வாழ்த்துகளுக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-54849188097554699582016-06-13T16:51:43.861+05:302016-06-13T16:51:43.861+05:30ஆஹா கேட்கவே சந்தோஷமாக இருக்கின்றதே... ஏற்கனவே நண்ப...ஆஹா கேட்கவே சந்தோஷமாக இருக்கின்றதே... ஏற்கனவே நண்பர் மூலம் எனது ப்ளாக் முகவரி கமல்ஹாசனிடம் கொடுக்கப்பட்டு உள்ளது.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-90412251299614385892016-06-13T16:51:25.848+05:302016-06-13T16:51:25.848+05:30தன்னை நம்பி தைரியமாக இறங்காமல் கசா’’நாயகனை நம்புவத...தன்னை நம்பி தைரியமாக இறங்காமல் கசா’’நாயகனை நம்புவதுதானே... ?KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com