tag:blogger.com,1999:blog-7695443811024722175.post3178732204030876452..comments2024-03-27T09:28:18.542+05:30Comments on Killergee: விலை(யை)வாசி KILLERGEE Devakottaihttp://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-7695443811024722175.post-47570549007763405862018-05-06T04:51:00.208+05:302018-05-06T04:51:00.208+05:30வருக நண்பரே இதை வெண்பொங்கல் கணக்கில் சேர்க்கலாம்.வருக நண்பரே இதை வெண்பொங்கல் கணக்கில் சேர்க்கலாம்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-49493764975163264402018-05-05T22:45:18.374+05:302018-05-05T22:45:18.374+05:30ஆ.... காற்றின் மீது சத்தியமா...? அப்ப...சத்தியம் ச...ஆ.... காற்றின் மீது சத்தியமா...? அப்ப...சத்தியம் சக்கர பொங்கலுக்கு அர்த்தம் இதுதானோ...!!!வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-67496138849084112018-05-05T21:27:24.873+05:302018-05-05T21:27:24.873+05:30வருக நண்பரே இதை வாங்குபவர்கள் கஞ்சிக்கு செத்தவர்கள...வருக நண்பரே இதை வாங்குபவர்கள் கஞ்சிக்கு செத்தவர்கள் இல்லையே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-25735544066652149012018-05-05T21:03:09.945+05:302018-05-05T21:03:09.945+05:30பெட்ரோல் ஏறிப்போனதென்று பொங்கியெழும் நண்பர்கள் இந்...பெட்ரோல் ஏறிப்போனதென்று பொங்கியெழும் நண்பர்கள் இந்தச் சரக்குகளின் விலையைத் தெரிந்துகொண்டு மேலும் பொங்கி எழப்போகிறார்கள். iramuthusamy@gmail.comhttps://www.blogger.com/profile/06984895501704670109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-68442099550227499582018-05-04T09:35:59.243+05:302018-05-04T09:35:59.243+05:30இந்தியா வல்லரசுதான் ஜி.இந்தியா வல்லரசுதான் ஜி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-80490050953095436782018-05-04T09:25:01.961+05:302018-05-04T09:25:01.961+05:30இவ்வளவு விலை கொடுத்து வாங்கவும் ஆட்கள் இருக்கிறார்...இவ்வளவு விலை கொடுத்து வாங்கவும் ஆட்கள் இருக்கிறார்களே.... சோகம் தான்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-18643991787450144362018-05-03T20:25:41.736+05:302018-05-03T20:25:41.736+05:30வாங்க அம்மா வருகைக்கு மிக்க நன்றி.வாங்க அம்மா வருகைக்கு மிக்க நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-63187906454467859202018-05-03T19:25:30.076+05:302018-05-03T19:25:30.076+05:30உங்கள் உள்ளம் சொல்லும் தீர்ப்பு பலிக்கட்டும். குப்...உங்கள் உள்ளம் சொல்லும் தீர்ப்பு பலிக்கட்டும். குப்பைகள் குப்பைகளாகவே
இருக்கட்டும்.

வாழ்க வளமுடன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-54849102197768905712018-05-03T18:05:38.321+05:302018-05-03T18:05:38.321+05:30வாங்க ஜி இது நடந்தால் நலமே...வாங்க ஜி இது நடந்தால் நலமே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-16423264859358088842018-05-03T17:55:00.961+05:302018-05-03T17:55:00.961+05:30ஒவ்வொரு கோணமும் சிந்திக்க வைக்கிறது ஜி...ஒவ்வொரு கோணமும் சிந்திக்க வைக்கிறது ஜி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-8126077265241680822018-05-03T17:47:56.818+05:302018-05-03T17:47:56.818+05:30வருக சகோ பணம் கிடைத்தால் சொன்னதை செய்வேன்.வருக சகோ பணம் கிடைத்தால் சொன்னதை செய்வேன்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-2355199628924327852018-05-03T17:39:48.016+05:302018-05-03T17:39:48.016+05:30விலையை வாசித்து கவலையாக இருக்கிறது.
உங்களுக்கு அ...விலையை வாசித்து கவலையாக இருக்கிறது.
உங்களுக்கு அந்த பணம் கிடைத்தால் எவ்வளவு பேர்களுக்கு நன்மை! நல்ல உள்ளம் வாழ்க! கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-43442534350722322882018-05-03T17:02:12.832+05:302018-05-03T17:02:12.832+05:30ஆம் மீள் வருகைக்கு நன்றி சகோஆம் மீள் வருகைக்கு நன்றி சகோKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-30332029670499800872018-05-03T17:01:22.981+05:302018-05-03T17:01:22.981+05:30வாங்க சகோ மாமாவுக்கு ஒன்று எடுத்து வைங்களேன்....வாங்க சகோ மாமாவுக்கு ஒன்று எடுத்து வைங்களேன்....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-25686751199678068372018-05-03T16:56:50.667+05:302018-05-03T16:56:50.667+05:30உண்மை.. அது விலைமதிப்பல்லாதது. அற்ப மானிடர்களுக்கு...உண்மை.. அது விலைமதிப்பல்லாதது. அற்ப மானிடர்களுக்கு என்றுமே கிடைக்காதது. இவர்கள் கோடியில் புரண்டு இதை வாங்கி பயன்படுத்தாமல், தான தர்ம காரியங்களுக்கு உபயோகித்தால், சிறிதளவு புண்ணியத்துக்கு வாய்ப்புண்டு. ஒன்றும் சொல்வதற்கில்லை.. Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-37786493989798672682018-05-03T16:50:40.548+05:302018-05-03T16:50:40.548+05:30ஒரு பாட்டிலின் விலை கோடிக்கணக்கிலா?! ஐயோடாஒரு பாட்டிலின் விலை கோடிக்கணக்கிலா?! ஐயோடாராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-78532797782607069412018-05-03T16:23:22.578+05:302018-05-03T16:23:22.578+05:30வருக சகோ அமிர்தம் விலைமதிப்பில்லாதது அது பாவபுண்ணி...வருக சகோ அமிர்தம் விலைமதிப்பில்லாதது அது பாவபுண்ணியங்களுக்கு ஏற்ப கிடைக்ககூடியது தங்களது வருகைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-70431755099790482562018-05-03T16:01:28.657+05:302018-05-03T16:01:28.657+05:30வணக்கம் சகோதரரே
சாதரண மதுவுக்கு இத்தனை விலையா? ஆச...வணக்கம் சகோதரரே

சாதரண மதுவுக்கு இத்தனை விலையா? ஆச்சரியத்தில், விலையை பார்த்தே மயக்கம் வருகிறது. புராணங்களில் தேவர்கள் அருந்துவதாக கூறப்படும் அமிர்தம் கூட இவ்வளவு விலை இருக்காது போலிருக்கே... கோடிக்கணக்கில் எண்களை படிப்பதற்குள் கண்ணை கட்டி கொண்டு வருகிறது. தங்கள் நியாயமான அலசல்களை ரசித்தேன். தங்கள் வருத்தமும் புரிகிறது. மனிதர்களை திருத்த ஆண்டவன் மற்றொரு அவதாரம் எடுத்து வர வேண்டும்..

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-47178208076958231712018-05-03T15:34:27.705+05:302018-05-03T15:34:27.705+05:30ஹா.. ஹா.. ஹா... ஆதங்கம் என்றும் சொல்லலாம் ஐயா வருக...ஹா.. ஹா.. ஹா... ஆதங்கம் என்றும் சொல்லலாம் ஐயா வருகைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-83054362006123805812018-05-03T15:23:49.475+05:302018-05-03T15:23:49.475+05:30எத்தனையோ ஆதங்கங்கள்இப்படி எழுதியாவது ஆற்றிக் கொள்ள...எத்தனையோ ஆதங்கங்கள்இப்படி எழுதியாவது ஆற்றிக் கொள்ளலாம் தவிர்க்க முடியாவிட்டால்,அனுபவித்துதானே ஆக வேண்டும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-11027715619214283922018-05-03T15:16:45.214+05:302018-05-03T15:16:45.214+05:30மிச்ச பணம் 53,85,675.00 மறந்துட்டீங்களே நண்பா.மிச்ச பணம் 53,85,675.00 மறந்துட்டீங்களே நண்பா.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-46235100708979034932018-05-03T14:20:37.903+05:302018-05-03T14:20:37.903+05:30என்னாது 9 கோடியஎன்னாது 9 கோடியM0HAM3Dhttps://www.blogger.com/profile/17534061814374390104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-74938517129570488022018-05-03T14:09:56.343+05:302018-05-03T14:09:56.343+05:30பெட்ரோல் விலை ஏறிவிட்டது, சரக்கு ஏற்றிப்போகும் வாக...பெட்ரோல் விலை ஏறிவிட்டது, சரக்கு ஏற்றிப்போகும் வாகன ஓட்டுனருக்கு சம்பளம் கூடிவிட்டது, மின்சாரம் யூனிட்டுக்கு கூடிவிட்டது இப்படி நிறைய இருக்கிறதே நண்பரே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-85745057762725813622018-05-03T13:51:15.853+05:302018-05-03T13:51:15.853+05:309 கோடி ரூபாய் செலவில் மது குடுவையா.
இதை விற்கும் ...9 கோடி ரூபாய் செலவில் மது குடுவையா.
இதை விற்கும் நிருவனம் என்னா காரணம் சொல்லி விலையை நியாய படுத்த முடியும்குமார் ராஜசேகர்https://www.blogger.com/profile/04149987211009336064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-32379002374674656922018-05-03T13:35:40.937+05:302018-05-03T13:35:40.937+05:30வருக நண்பரே விரிவாக அலசி இருக்கின்றீர்கள் மறுக்க இ...வருக நண்பரே விரிவாக அலசி இருக்கின்றீர்கள் மறுக்க இயலாதுதான் நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com