tag:blogger.com,1999:blog-7695443811024722175.post3724547767083887239..comments2024-03-27T09:28:18.542+05:30Comments on Killergee: ปล่อยขาทํามุมKILLERGEE Devakottaihttp://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-7695443811024722175.post-76192507516999592352017-10-03T17:11:42.951+05:302017-10-03T17:11:42.951+05:30வணக்கம் ஐயா நான் இப்பதிவை எழுதியது 2010-ல் நீங்கள்...வணக்கம் ஐயா நான் இப்பதிவை எழுதியது 2010-ல் நீங்கள் இரண்டு வருடம் முன்பு எனது பழைய சில பதிவுகளை படித்து கருத்துரை இட்டு இருந்தீர்கள் அதைத்தான் குறிப்பிட்டு இருக்கிறேன்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-84338451554605361132017-10-03T17:09:18.613+05:302017-10-03T17:09:18.613+05:30வருகைக்கு நன்றி சகோவருகைக்கு நன்றி சகோKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-10297306810519866252017-10-03T15:41:40.065+05:302017-10-03T15:41:40.065+05:30என்னைப் பற்றி எழுதிய குறிப்பு புரியவில்லை ஜி 2010ம...என்னைப் பற்றி எழுதிய குறிப்பு புரியவில்லை ஜி 2010ம் ஆண்டுதான் நானே வலைப்பக்கம் தொடங்கினேன் அப்போது உங்கள் பதிவு ஏதும் படித்த நினைவு இல்லை. வயாதாகிறது அல்லவா நினைவு படுத்துங்கள் ஜி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-35699436850264246022017-10-03T11:13:26.706+05:302017-10-03T11:13:26.706+05:30நான் இங்கிட்டு வரவே இல்லநான் இங்கிட்டு வரவே இல்லராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-10032865351059391672017-10-03T08:04:38.696+05:302017-10-03T08:04:38.696+05:30ஏஞ்சல் யப்பா யப்பா யப்பா எல்லாரும் இப்ப எனக்குப் ப...ஏஞ்சல் யப்பா யப்பா யப்பா எல்லாரும் இப்ப எனக்குப் போட்டியா வந்துருவீங்க போல??!!!!
ஹாஹாஹாஹா
கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-21418178773441121832017-10-03T08:03:16.492+05:302017-10-03T08:03:16.492+05:30அதிரா செம!!! செம!!!
கீதாஅதிரா செம!!! செம!!!

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-313051112076040392017-10-03T08:02:14.813+05:302017-10-03T08:02:14.813+05:30அதிரா யெஸ் சத்தமா சொல்லாதீங்க...நான் அவருக்குப் போ...அதிரா யெஸ் சத்தமா சொல்லாதீங்க...நான் அவருக்குப் போட்டியா இருக்கேன் அதிரா,...ஹிஹிஹிஹி

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-10317482967039756942017-10-03T08:01:43.773+05:302017-10-03T08:01:43.773+05:30அப்படிப் போடுங்க ஸ்ரீராம் !!!! ஹாஹாஹாஹா
கீதாஅப்படிப் போடுங்க ஸ்ரீராம் !!!! ஹாஹாஹாஹா

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-71547661255447568402017-10-03T08:00:46.943+05:302017-10-03T08:00:46.943+05:30கீதாக்கா அதெல்லாம் ஒரு டெக்னிகு...ஹிஹிஹிஹி
கீதாகீதாக்கா அதெல்லாம் ஒரு டெக்னிகு...ஹிஹிஹிஹி

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-12208891682594314292017-10-02T19:37:04.125+05:302017-10-02T19:37:04.125+05:30பரவாயில்லையே... எல்லோரும் கவிதையை நன்றாகவே உணர்ந்த...பரவாயில்லையே... எல்லோரும் கவிதையை நன்றாகவே உணர்ந்து படிச்சு இருக்கீங்களே... KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-80652810488426271202017-10-02T19:23:08.952+05:302017-10-02T19:23:08.952+05:30கவிதை சூப்பர் !!
உடைந்த மனம் என்பதற்கு சிம்பாலிக்க...கவிதை சூப்பர் !!
உடைந்த மனம் என்பதற்கு சிம்பாலிக்கா அரை பிளேடை படத்தில் காண்பித்தது அருமை !!
அதுவும் அந்த எட்டாவது வரி !! மனதை பிசைந்தது ..

அதுவும் அந்த அரைபிளேடை பிச்சாவரம் பிச்சை tri fold card உள்ளே வச்சி உங்களுக்கு பரிசா கொடுத்திருப்பதும் நல்ல ஐடியா !!

Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-12065387479375637182017-10-02T17:49:17.661+05:302017-10-02T17:49:17.661+05:30வருக நண்பரே மேலே பலரும் தமிழாக்கம் தந்து இருக்கின்...வருக நண்பரே மேலே பலரும் தமிழாக்கம் தந்து இருக்கின்றார்களே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-45341582921040693662017-10-02T17:02:40.603+05:302017-10-02T17:02:40.603+05:30ஒன்றுமே புரியவில்லை. தமிழாக்கம் தாருங்களேன். ஒன்றுமே புரியவில்லை. தமிழாக்கம் தாருங்களேன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-36225530799392860812017-10-02T16:56:54.133+05:302017-10-02T16:56:54.133+05:30வருகைக்கு நன்றி
வருகிறேன் நண்பா.வருகைக்கு நன்றி
வருகிறேன் நண்பா.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-41675991947255346912017-10-02T16:20:30.410+05:302017-10-02T16:20:30.410+05:30வணக்கம்ஜீ... நலமா ?
அருமை... அழகான சொற்களில் ஆழமா...வணக்கம்ஜீ... நலமா ?

அருமை... அழகான சொற்களில் ஆழமான பொருள் அமைந்த அற்புத கவிதை !

முக்கியமாய் அந்த கடைசி நான்கு வரிகள்... மரபுக்கவிதையும் புதுகவிதையும் கலந்து கடைசி வரி ஹைக்கூவில் முடியும் ஆச்சரியம் !

( எனக்கு நல்லா புரியுதே... மத்த யாருக்கும் புரியலையா ?!... )

நன்றியுடன்
சாமானியன்

எனது புதிய பதிவு " ஒரு ஜிமிக்கி கம்மலும் பல தமிழ் பாடல்களும் ! "
https://saamaaniyan.blogspot.fr/2017/09/blog-post_29.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடவும். நன்றி.

saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-26777176451279403722017-10-02T16:16:43.130+05:302017-10-02T16:16:43.130+05:30நல்ல மனம் வாழட்டும்.நல்ல மனம் வாழட்டும்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-44961733221868167942017-10-02T16:16:07.810+05:302017-10-02T16:16:07.810+05:30தமிழாக்கம் அருமை வாழ்த்துகள்தமிழாக்கம் அருமை வாழ்த்துகள்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-66785652081179296182017-10-02T16:15:19.005+05:302017-10-02T16:15:19.005+05:30வருக நண்பரே நன்றிவருக நண்பரே நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-44677490936854140472017-10-02T15:42:27.339+05:302017-10-02T15:42:27.339+05:30கில்லர்ஜி உங்களுகு ரசிகன்மன்றம் கூட இருக்கிறதோ?:)....கில்லர்ஜி உங்களுகு ரசிகன்மன்றம் கூட இருக்கிறதோ?:).. என் பக்கத்தில் கொமெண்ட் வந்திருக்கே:) ஹா ஹா ஹா:)

///Anonymous has left a new comment on your post " _()_அதிரா வீட்டில் மாவிளக்கு_()_ ":

மாவிளக்கு அருமை .... இப்படி கொண்டாடி நம்ம் ஊரில் தானே இயலும் என நான் சொல்லுகையில் , உங்கள் நகைச்சுவையான எழுத்தையும் பாராட்ட விழைகிறேன். தினை மாவின் தித்திப்பை நினைத்து பார்க்கையில் மனமெங்கும் மடை திறந்த வெள்ள மாக மகிழ்ச்சி , உங்கள் பதிவு சிறப்பு ....மிகச் சிறப்பு.

கில்லர்ஜி சேகர்
கில்லர் ரசிகர் பேரியக்கம், அபுதாபி. ///முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-43580459019675294462017-10-02T15:33:14.326+05:302017-10-02T15:33:14.326+05:30கடசிப் பராவில் பின்னிட்டாங்க கில்லர்ஜி:)..
இங்கே...கடசிப் பராவில் பின்னிட்டாங்க கில்லர்ஜி:)..

இங்கே யாருக்கும் தமிழ் வெரி சோரி.. தாய்லாந்துப் பாசை தெரியாது என்பதால்.. அதனை தமிழில் இங்கே தருகிறேன்ன்..

உகண்டா விமானத்தின் விண்டோ சீட்டிலே
உத்தமராக கில்லர்ஜி இருக்க..
அருகிலே இருந்த வெள்ளைப் பெண்..
அழகாக சிரித்து உத்தூஊஊஉ உத்துப் பார்க்க:)..

என் மீசையைப் பார்க்கிறாயா.. இல்லை
என் தலைமுடியின் அழகை ரசிக்கிறாயா..
என பல பட்டாம் பூச்சிகள் கில்லர்ஜிக்குள்’.. பறந்தன....:)

ஆஹா.. ஆஹா அற்புதக் கவிஞ:).. கவிஞ:).. உகண்டாக் கவிதையை அடுத்து எதிர்பார்க்கிறோம்.

ஊசிக்குறிப்பு:
இங்கின ஒரு வோட்டுப் போட்டு உங்களுக்கு மகுடம் சூட்டினேன்.. இதோ போகிறேன் ஸ்ரீராமுக்கு வோட்டுப் போட.. அப்போ அவர் சொப்பனாவைப் பறிச்சிடுவார்:). ஹா ஹா ஹா:). முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-49490617986789618782017-10-02T15:28:50.883+05:302017-10-02T15:28:50.883+05:30அட பாரேங்களேன் எனக்கு கூட புரிஞ்சுகிடுச்சி ஜீ கவி...அட பாரேங்களேன் எனக்கு கூட புரிஞ்சுகிடுச்சி ஜீ கவித கவித பூ விழிhttps://www.blogger.com/profile/10833930134338651746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-57215928586603220962017-10-02T15:27:57.985+05:302017-10-02T15:27:57.985+05:30கரெக்ட்டாச் சொல்லிட்டார் ஸ்ரீராம்..
கவிதையை திரும...கரெக்ட்டாச் சொல்லிட்டார் ஸ்ரீராம்..

கவிதையை திரும்பத் திரும்பப் படித்தேன் கில்லர்ஜி.. அலுக்கவே இல்லை எனக்கு.. உங்களுக்குள்தான் எத்தனை திறமைகள்..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-53436752838730172642017-10-02T08:02:05.470+05:302017-10-02T08:02:05.470+05:30புரிந்ததுவரை சந்தோஷம் நண்பரேபுரிந்ததுவரை சந்தோஷம் நண்பரேKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-43923316164636333602017-10-02T08:01:33.021+05:302017-10-02T08:01:33.021+05:30வாங்க இப்படித்தான் இனி சம்மதிக்க வைக்கணும் போல.......வாங்க இப்படித்தான் இனி சம்மதிக்க வைக்கணும் போல....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-65533208394067779322017-10-02T07:55:44.309+05:302017-10-02T07:55:44.309+05:30வருக பாவலரே தமிழாக்கம் தந்திருக்கலாம் பதிவு நீண்டு...வருக பாவலரே தமிழாக்கம் தந்திருக்கலாம் பதிவு நீண்டு விடுமோ என்று அஞ்சி விட்டு விட்டேன்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com