tag:blogger.com,1999:blog-7695443811024722175.post4608182623330747642..comments2024-03-27T09:28:18.542+05:30Comments on Killergee: சிக்கன் குனியா, மட்டன் சனியா, பீப் கனியாKILLERGEE Devakottaihttp://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-7695443811024722175.post-32306920328053417282017-01-04T14:45:30.877+05:302017-01-04T14:45:30.877+05:30தங்களின் விரிவான தகவலுக்கு நன்றி நண்பரேதங்களின் விரிவான தகவலுக்கு நன்றி நண்பரேKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-91268084426893912942017-01-04T14:17:58.285+05:302017-01-04T14:17:58.285+05:30ஜி.எம்.பி ஐயா சொன்னது ஓரளவு சரி. அந்தக் காலத்தில் ...ஜி.எம்.பி ஐயா சொன்னது ஓரளவு சரி. அந்தக் காலத்தில் (50 வருடங்களுக்கு முன்பு) வந்து மக்களைக் காவு கொண்ட பல வியாதிகளுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டோம். அவைகள் இப்போது பெரும்பாலும் இல்லை. (காலரா, டி.பி, போலியோ, அம்மை போன்ற பெரிய நோய்கள்). ஆனால் இப்போது, வளர்ச்சி மற்றும் வணிகக் கவர்ச்சி என்ற பெயரால் பலவித புது நோய்களை உற்பத்தி செய்திருக்கிறோம். இது பி.டி என்று சொல்லப்படுகிற, உடற்கூறுகளை மாற்றிய உணவினால் வருவது (பால், பிராய்லர் கோழி/முட்டை, நூடுல்ஸ், மைதா, பாக்கெட் உணவுகள், கவர்ச்சிக் கலர்கள் போன்றவைகள்)நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-79478300671178745632017-01-04T07:43:20.571+05:302017-01-04T07:43:20.571+05:30வருகைக்கு நன்றிவருகைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-84961406293951791482017-01-03T22:55:33.434+05:302017-01-03T22:55:33.434+05:30நான் திரு.ஜி.எம்.பி. அவர்களின் கருத்தை வழி மொழிகிற...நான் திரு.ஜி.எம்.பி. அவர்களின் கருத்தை வழி மொழிகிறேன்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-67690851428645811402017-01-03T20:35:00.129+05:302017-01-03T20:35:00.129+05:30வருக சகோ விரிவான கருத்துரைக்கு நன்றிவருக சகோ விரிவான கருத்துரைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-78479735366816776682017-01-03T20:33:42.919+05:302017-01-03T20:33:42.919+05:30வாங்க ஐயா மாறுபட்ட கருத்துரை தந்தமைக்கு நன்றிவாங்க ஐயா மாறுபட்ட கருத்துரை தந்தமைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-23675019646173303862017-01-03T18:41:40.741+05:302017-01-03T18:41:40.741+05:30வணக்கம் சகோதரரே
இன்றைய காலகட்டத்தில்,உணவுடன் மருந...வணக்கம் சகோதரரே

இன்றைய காலகட்டத்தில்,உணவுடன் மருந்து மாத்திரை ஒரு கட்டாயமாகி விட்டது. திருமணம் போன்ற விஷேடங்களுக்கு செல்லும் போது சந்திக்கும் உறவுகள் ஒருவரையொருவர் விட்டு உணவருந்தும் வேளையில் "மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும். அதனால் விரைவாக சாப்பிட சென்று விட்டேன்.' என மன்னிப்பு கோறும் பாவனையில் சொல்வதுண்டு.அந்தளவு இன்று மருந்துக்கு முக்கியத்துவம் வந்து விட்டது. தங்கள் கூறுவது போல் விதவிதமான பெயர்கள் வேறு பயமுறுத்துகின்றன. பகிர்வுக்கு நன்றி.

தங்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்ததாண்டு வாழ்த்துக்கள்.

நன்றியுடன்,
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-7668062631643185392017-01-03T16:07:49.418+05:302017-01-03T16:07:49.418+05:30வியாதிகள் என்றைக்கும் இருந்திருக்கவேண்டும் ஒரு வ...வியாதிகள் என்றைக்கும் இருந்திருக்கவேண்டும் ஒரு வேளை அந்தக்காலத்திய மரணங்களுக்கு இது பற்றிய அறிவு இல்லாத்ததாகவும் இருந்திருக்கலாம் இப்போதெல்லாம் வியதிகளின் பெயர் தெரிகிறது. மருந்துகள் இருக்கின்றன. எனக்கென்னவோ அன்றைய நாளாஐவிட இன்று எவ்வளவோ மாறி இருக்கிறோம் என்று தோன்றுகிறது சராசரி வயது 35 போல் இருந்தது இப்போது 60க்கும் மேல். இது ஒன்றே நாம் எவ்வளவோ முன்னேறி விட்டோம் என்று காட்டுகிறது அந்தக்காலப் புகழ் பாடுவதில் நமக்கோர் இன்பம் வாழ்த்துகள் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-54028383645282472032017-01-03T13:51:40.911+05:302017-01-03T13:51:40.911+05:30முனைவர் அவர்களின் வருகைக்கு நன்றிமுனைவர் அவர்களின் வருகைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-77040907066391154602017-01-03T13:50:39.757+05:302017-01-03T13:50:39.757+05:30ஏற்றுக்கொள்ள வேண்டிய கருத்துரைஏற்றுக்கொள்ள வேண்டிய கருத்துரைKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-9593221574548743402017-01-03T06:40:03.705+05:302017-01-03T06:40:03.705+05:30வாழ்விலே இது தவிர்க்கமுடியாததுதானே நண்பரே.வாழ்விலே இது தவிர்க்கமுடியாததுதானே நண்பரே.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-4568728289611209112017-01-02T19:03:04.182+05:302017-01-02T19:03:04.182+05:30ஒரு சில நோய்களுக்கு ஆங்கில மருத்துவம் தான் உடனடித்...ஒரு சில நோய்களுக்கு ஆங்கில மருத்துவம் தான் உடனடித் தீர்வு கொடுக்கும். மற்றபடி தேவைக்கு ஏற்ப சித்த மருத்துவமோ, ஆயுர்வேத மருத்துவமோ மேற்கொள்ளலாம். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-83542887407867258232017-01-02T10:48:00.930+05:302017-01-02T10:48:00.930+05:30ஹா...ஹா...ஹா... எல்லாமே
பொய்தானோ?ஹா...ஹா...ஹா... எல்லாமே
பொய்தானோ?KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-50892288367166050462017-01-02T08:50:00.091+05:302017-01-02T08:50:00.091+05:30ஒரு ஆங்கில மருத்துவரை பார்க்கப் போயிருந்தேன். இருக...ஒரு ஆங்கில மருத்துவரை பார்க்கப் போயிருந்தேன். இருக்கையில் அவர் இல்லை. தனக்கு வைத்தியம் பார்க்க நாட்டு மருத்துவரைப் பார்க்கப் போயிருந்தாராம்! இன்னொரு சமயம், ஒரு நாட்டு மருத்துவரைப் பார்க்கப் போயிருந்தேன். அவர், தன மனைவிக்காக ஒரு ஹோமியோபதி மருத்துவரிடம் போயிருந்தார்!... - இராய செல்லப்பா நியுஜெர்சிஇராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-31906690002543444342017-01-02T08:18:29.362+05:302017-01-02T08:18:29.362+05:30வருக நண்பரே சரியான விடயத்தை குறிப்பிட்டமைக்கு நன்ற...வருக நண்பரே சரியான விடயத்தை குறிப்பிட்டமைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-72314031469062591142017-01-02T08:17:30.909+05:302017-01-02T08:17:30.909+05:30நநன்றி இதோ வருகிறேன்.நநன்றி இதோ வருகிறேன்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-86037764960241472772017-01-02T08:16:56.183+05:302017-01-02T08:16:56.183+05:30காரணத்தை கண்டுபிடித்து சொன்னமைக்கு நன்றி நண்பரேகாரணத்தை கண்டுபிடித்து சொன்னமைக்கு நன்றி நண்பரேKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-88935815723188502822017-01-02T08:16:00.214+05:302017-01-02T08:16:00.214+05:30வருக நண்பரே நன்றியோடு.... உங்களுக்கும்வருக நண்பரே நன்றியோடு.... உங்களுக்கும்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-67479458983497585042017-01-02T08:15:13.163+05:302017-01-02T08:15:13.163+05:30உங்களுக்கும் வாழ்த்துகள்.உங்களுக்கும் வாழ்த்துகள்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-90556774750903717102017-01-02T08:14:39.641+05:302017-01-02T08:14:39.641+05:30உண்மைதான் நண்பரே.
உண்மைதான் நண்பரே.
KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-24478034296649778722017-01-02T08:13:56.801+05:302017-01-02T08:13:56.801+05:30வருக சகோ அப்படியே... வருக சகோ அப்படியே... KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-75309039829211055992017-01-02T08:13:18.876+05:302017-01-02T08:13:18.876+05:30வருக நண்பரே உங்களுக்கும்...வருக நண்பரே உங்களுக்கும்...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-51735661000154458932017-01-02T08:09:56.144+05:302017-01-02T08:09:56.144+05:30//விஞ்ஞானிகளுக்குச் சராசரி மனிதர்களைப் போல ஆசை இரு...//விஞ்ஞானிகளுக்குச் சராசரி மனிதர்களைப் போல ஆசை இருப்பது குறைவு. நியாயமானவர்களாகவே இருப்பார்கள்//

சரியான கணிப்பு.

சீரியஸ், சிரிப்பு என்று இரண்டையும் கலந்ததால் இது ஒரு கலக்கல் பதிவு.'பசி'பரமசிவம்https://www.blogger.com/profile/13789907869371359159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-6153560078682639172017-01-02T02:53:39.745+05:302017-01-02T02:53:39.745+05:30இனி நடப்பவை நன்மைகளாகும் என்ற நம்பிக்கையுடன் அனைவர...இனி நடப்பவை நன்மைகளாகும் என்ற நம்பிக்கையுடன் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் !

எனது புத்தாண்டு பதிவு : நடப்பவை நன்மைகளாகட்டும் !
http://saamaaniyan.blogspot.fr/2017/01/blog-post.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடுங்கள். நன்றிsaamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-6932913341173768532017-01-01T22:17:17.727+05:302017-01-01T22:17:17.727+05:30இங்கிலீஸ் புத்தண்டாலும் சரி..தமிழ் புத்தாண்டாலும்ச...இங்கிலீஸ் புத்தண்டாலும் சரி..தமிழ் புத்தாண்டாலும்சரி..நோயற்ற புத்தாண்டு வராது ஜி.. தங்களுக்கு முதுகுவலி வருவதற்கு முக்கிய காரணம்..அந்த கிலோமீட்டரை கண்டுபிடித்தால் வந்தது. உணவே மருந்து என்றாலும் அந்த உணவைிலும் இராசாயணம் கலக்காமல் இல்லை.. சும்மா ரவண்டு கட்டி அடிக்கிறார்கள் ஆளுவோர்கள்18,529 ...அந்த 18,529 கிலோமீட்டரை மறந்துவிட்டால் முதுகுவலி நீங்கும் திரும்ப வராது என்று உறுதி கூறுகிறேன்...வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.com