tag:blogger.com,1999:blog-7695443811024722175.post494955574243606129..comments2024-03-27T09:28:18.542+05:30Comments on Killergee: மா(ற்)றவேண்டும்KILLERGEE Devakottaihttp://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comBlogger56125tag:blogger.com,1999:blog-7695443811024722175.post-75869469349251518522018-04-27T05:58:50.500+05:302018-04-27T05:58:50.500+05:30வருக நண்பரே மிக்க நன்றிவருக நண்பரே மிக்க நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-79439141264911107872018-04-27T05:58:18.387+05:302018-04-27T05:58:18.387+05:30வருக நண்பரே நான் இதற்கும் கவலைப்படவா ?வருக நண்பரே நான் இதற்கும் கவலைப்படவா ?KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-13554135237469553222018-04-26T17:05:03.944+05:302018-04-26T17:05:03.944+05:30தங்களின் ஆதங்கத்திற்கு கால்ம் தானா பதில் சொல்லவேண்...தங்களின் ஆதங்கத்திற்கு கால்ம் தானா பதில் சொல்லவேண்டும். நான் அனுப்பிய காணொளியை பகிர்ந்தமைக்கு நன்றி! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-8232029104404950442018-04-16T22:13:42.904+05:302018-04-16T22:13:42.904+05:30காலப் போக்குல நம்ம ஆளுங்க தோணி தெருன்னு எழுதி தமிழ...காலப் போக்குல நம்ம ஆளுங்க தோணி தெருன்னு எழுதி தமிழாக்கிடுவங்க கவலைப் படாதீங்க .டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-42979500772380049992018-04-15T12:46:06.575+05:302018-04-15T12:46:06.575+05:30வருக சகோ நன்றிவருக சகோ நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-86113002961571443342018-04-15T12:13:05.779+05:302018-04-15T12:13:05.779+05:30இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-54842012699936423292018-04-15T07:36:27.782+05:302018-04-15T07:36:27.782+05:30காலமாற்றம் உண்டானால் மகிழ்ச்சியே நண்பரே.காலமாற்றம் உண்டானால் மகிழ்ச்சியே நண்பரே.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-5330290898100934402018-04-15T07:35:46.332+05:302018-04-15T07:35:46.332+05:30வருக நண்பரே தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.வருக நண்பரே தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-85338193016125938232018-04-15T07:34:48.574+05:302018-04-15T07:34:48.574+05:30வருக நண்பரே சுதந்திர நாடு என்று வெட்டியாக பீற்றிக்...வருக நண்பரே சுதந்திர நாடு என்று வெட்டியாக பீற்றிக்கொள்கிறோம்.

பெண் குழந்தைகள் தைரியமாக வெளியில் செல்ல முடியவில்லையே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-9004596963861650532018-04-15T07:33:01.388+05:302018-04-15T07:33:01.388+05:30வருக சகோ காணொளியை கண்டமைக்கு நன்றிவருக சகோ காணொளியை கண்டமைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-69376755589786026312018-04-15T06:19:00.742+05:302018-04-15T06:19:00.742+05:30தங்களின் ஆதங்கம் புரிகிறது நண்பரே
காலம் மாறும்தங்களின் ஆதங்கம் புரிகிறது நண்பரே
காலம் மாறும்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-78151018435419497322018-04-15T05:59:16.828+05:302018-04-15T05:59:16.828+05:30தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
தங்களுக்கும் தங்...தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எமது சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-37868638544856255802018-04-14T22:22:08.609+05:302018-04-14T22:22:08.609+05:30கிரிக்கெட் வீரர்களுக்கு பாதுகாப்பு தேவையா? சித்திர...கிரிக்கெட் வீரர்களுக்கு பாதுகாப்பு தேவையா? சித்திரைத் திருநாளில் தாங்கள் நிகழ்த்திய பட்டிமன்றம் என்று தோன்றுகிறது. நாட்டில் சிறுமிகளுக்குக் கூடப் பாதுகாப்பில்லை. ஆனால்... iramuthusamy@gmail.comhttps://www.blogger.com/profile/06984895501704670109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-81839722352227109432018-04-14T20:26:12.644+05:302018-04-14T20:26:12.644+05:30அருமையான பதிவு.
மாற்றங்கள் வரும்.
காணொளி அருமை.
...அருமையான பதிவு.

மாற்றங்கள் வரும்.

காணொளி அருமை.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-39769186921679943552018-04-14T19:48:10.410+05:302018-04-14T19:48:10.410+05:30வருக உண்மையில் எனக்கு தெரியாதுதான்.
இருப்பினும் ம...வருக உண்மையில் எனக்கு தெரியாதுதான்.

இருப்பினும் மனிதர்களாக பிறந்த நாம் மரணம்வரை யாருக்காகவாவது பயனாக வாழவேண்டும் என்பதே எனது எண்ணம்.

அரபு தேசத்தில் என்னைப்போல் குடும்ப நலனுக்காகவே உழைத்து வாழ்ந்து வரும் சம்சாரியான பிரமச்சாரிகள் ஏராளம்.
இவர்கள் பொதுநலவாதிகள்.

துறவியாக மனோதிடம் வேண்டும் உண்மையே... முடிவில் பிரதிபலன் இறைவனிடம் பலன் பெறத்தானே ?
இவர்கள் சுயநலவாதிகள் (ஒரு வகையில்)

ஆத்தாடி பயமாவுல இருக்குது... உங்களுக்காவது மத்திய அரசு ஆதரவு இருக்கு. எனக்கு ? எந்த வகையில் பார்த்தாலும் நான் சுயேட்சை.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-73407410352435350202018-04-14T19:16:00.773+05:302018-04-14T19:16:00.773+05:30//இவர் என்ன தியாகம் செய்து விட்டார் ?
என்னைப் பொரு...//இவர் என்ன தியாகம் செய்து விட்டார் ?
என்னைப் பொருத்தவரை உணவருந்தி மலம் கழித்து ஒருநாள் மரணிப்பவன் சாதாரண மனிதனே...// கடவுளே, கடவுளே! ஜைனத் துறவிகள் பற்றித் தெரியலை உங்களுக்கு! ஜைன மதத் துறவியாக ஆக மிகுந்த மனோதிடம் வேண்டும்! இப்போதைக்கு இதோடு நிறுத்திக்கிறேன். எல்லோருமே வேடதாரிகளும் அல்ல! உண்மைத் துறவிகள் இப்போதும், எப்போதும் இருக்கின்றனர். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-51619118151555890542018-04-14T19:06:45.532+05:302018-04-14T19:06:45.532+05:30மதத்துறவியை வணங்குவதை ஏற்றுக்கொள்ளளலாம் அதேநேரம் இ...மதத்துறவியை வணங்குவதை ஏற்றுக்கொள்ளளலாம் அதேநேரம் இந்தியாவின் முதல்குடிமகன் என்ற பதவி சாதாரணமானதா ?

இப்படிப் பார்க்கும்போது அந்த நிர்வாணச் சாமியாரின் பதவியே உயர்வாக தெரிகிறது.

இவர் என்ன தியாகம் செய்து விட்டார் ?
என்னைப் பொருத்தவரை உணவருந்தி மலம் கழித்து ஒருநாள் மரணிப்பவன் சாதாரண மனிதனே...

இன்று 90% ஃப்ராடு சாமியார்களே... உண்மையான துறவிகள் மறைந்து 300 வருடங்கள் கடந்து விட்டன...

நானாவது எனது குடும்பத்துக்காக வாழ்ந்து இருக்கிறேன், இப்படி ஒவ்வொரு மனிதனும் வாழ்கிறான்.

சாமியார்கள் வேலை செய்யாத சோம்பேறிகள் தனது உணவுக்கே உழைக்காதவர்கள்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-24278642615006398672018-04-14T18:56:29.859+05:302018-04-14T18:56:29.859+05:30வாங்க கிரிக்கெட் விளையாடுபவன் தேசத்தியாகியா இவர்கள...வாங்க கிரிக்கெட் விளையாடுபவன் தேசத்தியாகியா இவர்களை பாதுகாக்க அரசு பணம் மக்கள் பணம்தானே ?

அவர்களே தனியாக பூனைப்படை வைத்துக்கொள்ளட்டுமே...

அறிஞர் பெர்னாட்ஷா சொன்னது இன்றைய தமிழனுக்கு சரியாக பொருந்துகிறது.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-2154731013785083232018-04-14T18:49:29.911+05:302018-04-14T18:49:29.911+05:30ஜெயலலிதா தனி மனுஷி. வணங்குவது தப்பு; ஆனால் புத்தமத...ஜெயலலிதா தனி மனுஷி. வணங்குவது தப்பு; ஆனால் புத்தமதத் துறவியை மோதியும் ஜைனமதத் துறவியை அப்துல் கலாமும் வணங்கியதிலும் காலடியில் அமர்ந்ததும் தவறே இல்லை. நிர்வாணச் சாமியார் என எளிதாகச் சொல்லிவிடலாம். ஆனால் அதற்காக அவங்க செய்யும் தியாகங்களைப் பற்றிப் படித்துப் பாருங்கள். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-14379729404731196772018-04-14T18:48:21.253+05:302018-04-14T18:48:21.253+05:30எவ்வளவோ அரசியல் பட்டிமன்றங்கள் நடக்கின்றன, மக்கள் ...எவ்வளவோ அரசியல் பட்டிமன்றங்கள் நடக்கின்றன, மக்கள் ரசித்து கேட்டு கை தட்டுகின்றனர்.

தேர்தல் வரும்போது புத்தி பழைய நிலைக்கு போய் விடுகிறதே...

மலையாளிகளிடம் திரைப்பட நடிகனின் பருப்பு வேகாது.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-45369813220262639052018-04-14T18:47:48.229+05:302018-04-14T18:47:48.229+05:30உங்கள் கருத்தைக் கிரிக்கெட் வீரர்கள் பற்றியதை ஏற்ற...உங்கள் கருத்தைக் கிரிக்கெட் வீரர்கள் பற்றியதை ஏற்றுக்கொள்ள முடிந்தாலும் பாதுகாப்பு விஷயத்தில் அவங்க கேட்டிருப்பாங்க. அரசு கொடுத்திருக்கும்! அப்படித் தான் இருக்கும்னு நினைக்கிறேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-46600656518483839482018-04-14T18:39:01.693+05:302018-04-14T18:39:01.693+05:30வாங்க ஜி யாராவது கட்டிவிட முயலவேண்டும் நமது சந்ததி...வாங்க ஜி யாராவது கட்டிவிட முயலவேண்டும் நமது சந்ததிகளுக்காக...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-71375921823963331392018-04-14T18:23:59.866+05:302018-04-14T18:23:59.866+05:30கில்லர்ஜி உங்கள் ஆதங்கம் அனைத்தும் தமிழ்மக்களைப் ப...கில்லர்ஜி உங்கள் ஆதங்கம் அனைத்தும் தமிழ்மக்களைப் பற்றியது என்று நன்றாகவே தெரிகிறது. கேரளத்தில் மக்கள் இத்தனை ஏமாறுவது இல்லை. உங்களுக்கு இது நன்றாகவே தெரியும்.
இது போன்றவர்களுக்கு அரசு செலவில் பாதுகாப்பு அளிக்கப்படுவதை ஏற்க முடியவில்லை. அவர்கள் சம்பாதிப்பதோ கோடிக் கணக்கில். தங்கள் பாதுகாப்பைத் தாங்களே பார்த்துக் கொள்ள முடியும். அதற்குத் தனியார்ப்படையும் உள்ளது. அது சரி நம் மக்கள் எங்குதான் ஏமாறவில்லை என்று சொல்லுங்கள்? படித்தவனும் சரி படிக்காதவனும் சரி எல்லாம் ஒன்றுதான் இல்லை என்றால் இத்தனை கார்ப்பரேட் சாமியார்கள் முளைத்திருப்பார்களா என்ன?

இருவரின் கருத்தும்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-91579740595799802182018-04-14T17:44:59.390+05:302018-04-14T17:44:59.390+05:30வந்தாரை வாழவைக்கும் தமிழகம் - என்றும் சொல்வார்கள்....வந்தாரை வாழவைக்கும் தமிழகம் - என்றும் சொல்வார்கள்....

மாற்றங்கள் - பூனைக்கு யார் மணி கட்டுவது....

புத்தாண்டு நல்வாழ்த்துகள் கில்லர்ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-70381695940103945032018-04-14T15:35:51.017+05:302018-04-14T15:35:51.017+05:30வருக நண்பரே வருகைக்கு நன்றிவருக நண்பரே வருகைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com