tag:blogger.com,1999:blog-7695443811024722175.post5098348326569906208..comments2024-03-27T09:28:18.542+05:30Comments on Killergee: திருமண வீட்டில்...KILLERGEE Devakottaihttp://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-7695443811024722175.post-78562493996971906932017-04-30T19:45:11.966+05:302017-04-30T19:45:11.966+05:30வருக கவிஞரே ஒருமுறை மரணபுரி சென்று வந்தேன் அந்த ஊர...வருக கவிஞரே ஒருமுறை மரணபுரி சென்று வந்தேன் அந்த ஊரில் இப்படித்தான் நாமம் இடுகிறா... மன்னிக்கவும் வைக்கிறார்கள்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-84316686430909747652017-04-30T18:51:10.349+05:302017-04-30T18:51:10.349+05:30வணக்கம்.
இந்தப் பெயர்களையெல்லாம் எங்கிருந்து பிடி...வணக்கம்.

இந்தப் பெயர்களையெல்லாம் எங்கிருந்து பிடிக்கிறீர்களோ?

முதல் வார்த்தையில் சிரிக்கத் தொடங்கியது இன்னும் முடியவில்லை.

மங்கலம் என்ப மனைமாட்சி. ஹ ஹ ஹா

நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-28409448916889692202017-04-25T19:41:51.043+05:302017-04-25T19:41:51.043+05:30வருக சகோ உண்மைதான் தங்களது கருத்துரைக்கு நன்றிவருக சகோ உண்மைதான் தங்களது கருத்துரைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-67823371883492179602017-04-25T19:19:06.637+05:302017-04-25T19:19:06.637+05:30நல்லதே பேச வேண்டும் என்பார்கள் பெரியவர்கள். ஆனால் ...நல்லதே பேச வேண்டும் என்பார்கள் பெரியவர்கள். ஆனால் சிலர் இப்படித்தான் பேசிக் கொண்டு இருக்கிறார்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-4784768198044546782017-04-25T18:52:39.640+05:302017-04-25T18:52:39.640+05:30வாங்க நாதஸ்வரக்காரங்களும் இப்பொழுது ''பீப்...வாங்க நாதஸ்வரக்காரங்களும் இப்பொழுது ''பீப்'' ''பீப்'' ''பீப்'' என்று ஆபாசமாக வாசிக்கிறாங்களே....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-79470696035472501172017-04-25T18:50:52.986+05:302017-04-25T18:50:52.986+05:30ஆம் நண்பரே பிரச்சனைகளின் தொடக்கமே பெரியவர் பொடுகு ...ஆம் நண்பரே பிரச்சனைகளின் தொடக்கமே பெரியவர் பொடுகு மலையான்தான் அவர் வாயை சாத்தி இருந்திருக்கலாம்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-81231494578192206832017-04-25T18:27:57.148+05:302017-04-25T18:27:57.148+05:30ஆமாம் இப்படி பேசரத்துக்கு ஒரு சிலர் இருப்பாங்க.......ஆமாம் இப்படி பேசரத்துக்கு ஒரு சிலர் இருப்பாங்க....அதுக்குத்தான் யார் காதிலயும் விழககூடாதுனு.....மேளம் வாத்தியம் நாத ஸ்வரம்....வாசிக்க வைப்பது....

Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-67705312316747131912017-04-25T17:48:39.591+05:302017-04-25T17:48:39.591+05:30இப்படி எல்லாம் அமங்கலமாக பேசுவது சிலருக்கு வாடிக்க...இப்படி எல்லாம் அமங்கலமாக பேசுவது சிலருக்கு வாடிக்கை. இதைப் போய் பெரியவர் பொடுகு மலையான் போல் பெரிதாக எடுத்துக்கொண்டால் கடைசியில் நடந்தது போல் தான் நடக்கும். நாட்டு நடப்பை வழக்கம்போல் உங்கள் பாணியில் சொல்லியிருக்கிறீர்கள். இரசித்தேன்!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-84628128653989473752017-04-25T16:26:14.905+05:302017-04-25T16:26:14.905+05:30ஆமாம் ஐயா இப்படி பேசுவது தவறுதானே...ஆமாம் ஐயா இப்படி பேசுவது தவறுதானே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-86209084863042589212017-04-25T16:08:11.659+05:302017-04-25T16:08:11.659+05:30எவ்வளவு எளிதாக இந்த வார்த்தைகள் தொற்றிக் கொள்கின்...எவ்வளவு எளிதாக இந்த வார்த்தைகள் தொற்றிக் கொள்கின்றன G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-85107162808548145682017-04-25T11:19:21.678+05:302017-04-25T11:19:21.678+05:30சூழ்நிலைகள் மாறி இருக்கலாம் நண்பரே...சூழ்நிலைகள் மாறி இருக்கலாம் நண்பரே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-22757820384686491322017-04-25T09:44:52.591+05:302017-04-25T09:44:52.591+05:30 மரணபுரியில் பொம்பள போலீஸ் வந்தார்கள்.. எங்களுரில்... மரணபுரியில் பொம்பள போலீஸ் வந்தார்கள்.. எங்களுரில் ஆம்பள போலீஸ் வந்து கூட்டிகிட்டு போனார்கள்...வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-71423770687872033622017-04-25T08:28:29.110+05:302017-04-25T08:28:29.110+05:30ஆம் நண்பரே வாய்தானே பிரச்சனை.ஆம் நண்பரே வாய்தானே பிரச்சனை.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-17153065797362318032017-04-25T08:27:51.537+05:302017-04-25T08:27:51.537+05:30வருக நண்பரே தாங்களையே தயாரிப்பாளராக்கி விரைவில் எட...வருக நண்பரே தாங்களையே தயாரிப்பாளராக்கி விரைவில் எடுப்போம்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-85819635928234794102017-04-25T08:26:43.973+05:302017-04-25T08:26:43.973+05:30வாங்க நன்றி மீண்டும் வறுக்க... வருக. வாங்க நன்றி மீண்டும் வறுக்க... வருக. KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-45139151851803447332017-04-25T06:12:30.513+05:302017-04-25T06:12:30.513+05:30பேச்சைக் குறைத்தால் பிரச்னை இல்லை! எதிர் வார்த்தை...பேச்சைக் குறைத்தால் பிரச்னை இல்லை! எதிர் வார்த்தையாடாமலிருந்தால் சரி! ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-10123143788975929122017-04-25T04:25:08.715+05:302017-04-25T04:25:08.715+05:30
அருமையான உரையாடல் (Script)
இதை வைச்சு
குறும்படம் ...
அருமையான உரையாடல் (Script)
இதை வைச்சு
குறும்படம் எடுக்கலாம் தான்Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-12633537227342368462017-04-24T22:31:28.826+05:302017-04-24T22:31:28.826+05:30ஹா ஹா ஹா மிக நகைச்சுவை கலந்து அருமையா எழுதியிருக்க...ஹா ஹா ஹா மிக நகைச்சுவை கலந்து அருமையா எழுதியிருக்கிறீங்க.. மை வச்சிட்டுப் போறேன்.. மீண்டும் சந்திக்கலாம்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-14742038241888025682017-04-24T19:09:20.876+05:302017-04-24T19:09:20.876+05:30வாங்க மரணபுரியில் இப்படித்தான் நடக்குதாம்.வாங்க மரணபுரியில் இப்படித்தான் நடக்குதாம்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-77025901242133563512017-04-24T19:08:25.967+05:302017-04-24T19:08:25.967+05:30வருக நண்பரே நன்றிவருக நண்பரே நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-28265633362648673322017-04-24T18:37:56.827+05:302017-04-24T18:37:56.827+05:30ம்ம்ம்ம்ம்ம் இப்போவும் இப்படி நடக்குதா என்ன?ம்ம்ம்ம்ம்ம் இப்போவும் இப்படி நடக்குதா என்ன?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-73173383670409688802017-04-24T18:36:24.352+05:302017-04-24T18:36:24.352+05:30பலர் இப்படித்தான்இருக்கிறார்கள் நண்பரே
அருமைபலர் இப்படித்தான்இருக்கிறார்கள் நண்பரே
அருமைகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-20731172471261321642017-04-24T16:40:30.230+05:302017-04-24T16:40:30.230+05:30மொய் வைக்காமல் சாப்பிடணும் என்றால் இப்படித்தான் ஜி...மொய் வைக்காமல் சாப்பிடணும் என்றால் இப்படித்தான் ஜிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-23596445668432700852017-04-24T16:28:00.356+05:302017-04-24T16:28:00.356+05:30வருக சகோ நன்றிவருக சகோ நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-9331534702560230942017-04-24T16:27:40.547+05:302017-04-24T16:27:40.547+05:30பெண் போலீஸ் வரும்பொழுது இரண்டு பெண்கள் மட்டும்தானே...பெண் போலீஸ் வரும்பொழுது இரண்டு பெண்கள் மட்டும்தானே குடுமியை பிடித்து உருண்டார்கள்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com