tag:blogger.com,1999:blog-7695443811024722175.post5620535240767122528..comments2024-03-27T09:28:18.542+05:30Comments on Killergee: போலி‘’ஸ் ஸ்டேஷனில்....KILLERGEE Devakottaihttp://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comBlogger72125tag:blogger.com,1999:blog-7695443811024722175.post-59825192888974009712015-10-05T17:55:57.433+05:302015-10-05T17:55:57.433+05:30வருகைக்கு நன்றி நண்பரே...வருகைக்கு நன்றி நண்பரே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-5333251702214764212015-10-05T13:16:43.400+05:302015-10-05T13:16:43.400+05:30ஹா...ஹா..ஹா.அத்தனையும் அருமை நண்பரே... தங்களுக்கு ...ஹா...ஹா..ஹா.அத்தனையும் அருமை நண்பரே... தங்களுக்கு நகைச்சுவையும் நன்றாக வருகிறது. அப்படியே அடித்து ஆடுங்கள்.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-44128622911643609572015-08-23T23:40:54.132+05:302015-08-23T23:40:54.132+05:30வருகைக்கு நன்றி ஜிவருகைக்கு நன்றி ஜிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-53614225112475533522015-08-23T23:40:37.045+05:302015-08-23T23:40:37.045+05:30வருகைக்கு நன்றி நண்பரே...வருகைக்கு நன்றி நண்பரே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-67665033948892378402015-08-23T23:40:18.402+05:302015-08-23T23:40:18.402+05:30வருக நண்பரே நலமா... இதோ வருகிறேன்.வருக நண்பரே நலமா... இதோ வருகிறேன்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-23635657484528420532015-08-23T08:43:17.666+05:302015-08-23T08:43:17.666+05:30அனைத்தும் அருமை.
பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. அனைத்தும் அருமை.

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-83530879684541158882015-08-22T22:34:39.989+05:302015-08-22T22:34:39.989+05:30ஜோக்குகளை வாரி வழங்கி சிரிக்கவைத்து விட்டீர்கள் நன...ஜோக்குகளை வாரி வழங்கி சிரிக்கவைத்து விட்டீர்கள் நன்றி கில்லர்ஜி டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-7567067860403365292015-08-22T21:08:51.082+05:302015-08-22T21:08:51.082+05:30சிந்திக்க வைக்கும் சிறந்த பதிவு
புதிய வலைப்பூவில்...சிந்திக்க வைக்கும் சிறந்த பதிவு

புதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்
இவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.
http://www.ypvnpubs.com/Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-83391141888811321162015-08-22T20:57:55.715+05:302015-08-22T20:57:55.715+05:30ஆம் ஐயா! நான் பெரும்பாலான தளங்களை பிளாகர் பின்பற்ற...ஆம் ஐயா! நான் பெரும்பாலான தளங்களை பிளாகர் பின்பற்றுநர் செயலி மூலம்தான் தொடர்கிறேன். உங்கள் தளத்தில் அண்மைக்காலம் வரை அஃது இல்லாததால்தான் அருமை நண்பரான தங்களுடைய பல பதிவுகளைத் தவறிவிட நேர்ந்தது. இனி அப்படி ஆகாது என நம்புகிறேன்.இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-45823589333442099302015-08-22T20:33:16.798+05:302015-08-22T20:33:16.798+05:30அய்யய்யோ நான் சினிமா பார்த்து 18 வருடங்கள் ஆகி விட...அய்யய்யோ நான் சினிமா பார்த்து 18 வருடங்கள் ஆகி விட்டது.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-58779953986253853952015-08-22T15:22:25.763+05:302015-08-22T15:22:25.763+05:30அனைத்தும் அருமை சகோ,
சினிமா பார்த்த பிறகு தானா????...அனைத்தும் அருமை சகோ,
சினிமா பார்த்த பிறகு தானா???????
வாழ்த்துக்கள்.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-45001858323240675282015-08-22T13:24:47.062+05:302015-08-22T13:24:47.062+05:30வாங்க நண்பா நலம்தானே... உண்மையின் நிலை வேறு ஆகவேதா...வாங்க நண்பா நலம்தானே... உண்மையின் நிலை வேறு ஆகவேதானே தலைப்பிலேயே போலி இருக்கிறது வருகைக்கு நன்றி நண்பா.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-83072060468781801352015-08-22T13:22:37.841+05:302015-08-22T13:22:37.841+05:30வருக மணவையாரே... தமாமதமாகவே வருவதென்ற கொள்கையாளரே ...வருக மணவையாரே... தமாமதமாகவே வருவதென்ற கொள்கையாளரே வருக நல்ல கருத்துகளை தருக...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-75194942474678487042015-08-22T13:20:42.270+05:302015-08-22T13:20:42.270+05:30வாங்க நண்பா அவன் சோஸியத்தில் நம்பிக்கை உள்ளவனாக இர...வாங்க நண்பா அவன் சோஸியத்தில் நம்பிக்கை உள்ளவனாக இருப்பானோ....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-29393967683545032312015-08-22T13:19:38.615+05:302015-08-22T13:19:38.615+05:30நண்பரே நான் தயாரிப்பாளரும் அல்ல பாம்பும் அல்ல பிறக...நண்பரே நான் தயாரிப்பாளரும் அல்ல பாம்பும் அல்ல பிறகு எப்படி..... இருப்பினும் உங்கள் ஆசை நிறைவேறட்டும்,KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-23564066588522328522015-08-22T12:21:40.954+05:302015-08-22T12:21:40.954+05:30\\ஏன்டா, உன்னை எத்தனை தடவை பிடிச்சு உள்ளே போட்டாலு...\\ஏன்டா, உன்னை எத்தனை தடவை பிடிச்சு உள்ளே போட்டாலும் பிட்பாக்கெட் அடிக்கிறதை நிறுத்த மாட்டியா ?\\ நிஜத்தில் நடப்பதே வேறு. இவர்கள் கிடைக்கும் வருமானத்திற்கு தகுந்தவாறு கமிஷன் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். நாட்டில் இவர்களே இல்லை, எல்லோரும் நல்லவனாகிவிட்டார்கள் என்றால் இவர்களுக்கு வருமானமே நின்றுபோகும், யாராவது அதை விரும்புவார்களா?

All are nice..................Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-64662999971486788472015-08-22T08:32:20.044+05:302015-08-22T08:32:20.044+05:30அன்புள்ள ஜி,
போலி‘ஸ்’ ஸ்டேஷன் அனைத்துக் காமடியும்...அன்புள்ள ஜி,

போலி‘ஸ்’ ஸ்டேஷன் அனைத்துக் காமடியும் எங்க மச்சான் கில்லர் ஜி ’ உட்பட இரசித்துச் சிரித்தேன். காணொளியும் கண்டு மகிழ்ந்தேன்.

த.ம. 15மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-62912967003569035422015-08-22T03:35:15.480+05:302015-08-22T03:35:15.480+05:30ரசித்தேன் அதுவும் 5 நம்பர் லாக்கப் செம கமடி.ரசித்தேன் அதுவும் 5 நம்பர் லாக்கப் செம கமடி.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-14889856025220077242015-08-22T02:26:48.989+05:302015-08-22T02:26:48.989+05:30கற்பனை அருமை அதி சீக்கிரம் நீங்க படம் எடுப்பீங்க
...கற்பனை அருமை அதி சீக்கிரம் நீங்க படம் எடுப்பீங்க

Anonymoushttps://www.blogger.com/profile/04989684763490025009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-8473515713323246622015-08-21T21:38:02.257+05:302015-08-21T21:38:02.257+05:30வாருங்கள் ஐயா நலம்தானே... தாங்கள் யார் பதிவுக்கும்...வாருங்கள் ஐயா நலம்தானே... தாங்கள் யார் பதிவுக்கும் செல்லவில்லை 80தை நானும் அறிந்து இருந்தேன் திருப்பதி வெங்கடாசலபதி தங்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடுத்து தங்கள் மூலம் எங்களுக்கு நல்ல கவிதைகளை கொடுப்பார் என்று நம்புகிறேன் வாழ்க நலம்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-85116166479025642642015-08-21T21:30:50.218+05:302015-08-21T21:30:50.218+05:30நண்பரே தாங்கள் சரியாகத்தான் படித்தீர்களா ? ஐ.ஜி சொ...நண்பரே தாங்கள் சரியாகத்தான் படித்தீர்களா ? ஐ.ஜி சொல்லி செக்யூரிட்டி ஏசியை போட்டு விட்டான் என்னமோ நான்தான் கொன்றதுபோல் கேட்கின்றீர்களே... என்னைப்புரிந்து கொண்டது இவ்வளவுதானா ?KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-79208739079434564922015-08-21T21:26:21.201+05:302015-08-21T21:26:21.201+05:30நன்றி நண்பரே..நன்றி நண்பரே..KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-74533526112354606792015-08-21T21:25:40.776+05:302015-08-21T21:25:40.776+05:30வருக நண்பரே நான் மதுவைத் தொடாதவன் என்பதால் எனக்கு ...வருக நண்பரே நான் மதுவைத் தொடாதவன் என்பதால் எனக்கு அந்த நினைவுகள் வரவில்லை என்று நினைக்றேன் இருப்பினும் தங்களுக்காகவே குடிகாரனைப்பற்றி பதிவு எழுதினால் போச்சு வருகைக்கு நன்றி நண்பரே தளத்தில் இணைந்து கொண்டமை கண்டு மகிழ்ச்சிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-35104791848062832152015-08-21T20:36:53.450+05:302015-08-21T20:36:53.450+05:30அருமை! நான் திருப்பதி போயிருந்தேன்! யார்பதிவும் ...அருமை! நான் திருப்பதி போயிருந்தேன்! யார்பதிவும் பார்கவில்லை!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-9978841121470333152015-08-21T20:27:03.703+05:302015-08-21T20:27:03.703+05:30அசிஸ்டண்ட் கமிஷனர் அஜித்குமாரின் வீர, தீர, பிரதாபங...அசிஸ்டண்ட் கமிஷனர் அஜித்குமாரின் வீர, தீர, பிரதாபங்களை விலாவா(வ)ரியாய் போடுவீங்கன்னு பார்த்தால், பத்தாவது வரியிலேயே அவரை மண்டையில் போட்டுட்டீங்களே! பாவங்க அவரு!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.com