tag:blogger.com,1999:blog-7695443811024722175.post5916544829081775211..comments2024-03-27T09:28:18.542+05:30Comments on Killergee: கனவு நனவானதுKILLERGEE Devakottaihttp://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comBlogger64125tag:blogger.com,1999:blog-7695443811024722175.post-83050551251960178682016-10-13T17:19:58.225+05:302016-10-13T17:19:58.225+05:30வருக சகோ தங்களின் வருகை கண்டு மகிழ்ச்சி.வருக சகோ தங்களின் வருகை கண்டு மகிழ்ச்சி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-88512859351819320782016-10-13T13:33:18.668+05:302016-10-13T13:33:18.668+05:30மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்.மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-48800491059807129842016-10-09T17:51:54.779+05:302016-10-09T17:51:54.779+05:30வருக கவிஞரே திரு தமிழ் இளங்கோ அவர்களை நான் இன்னும்...வருக கவிஞரே திரு தமிழ் இளங்கோ அவர்களை நான் இன்னும் சந்திக்கவில்லை விரைவில் வந்து சந்திப்பேன்
வருகைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-19656070980503269022016-10-09T08:07:02.197+05:302016-10-09T08:07:02.197+05:30கனவு மெய்ப்பட்டமை அறிய மகிழ்வு நண்பரே!
தமிழ் இளங்...கனவு மெய்ப்பட்டமை அறிய மகிழ்வு நண்பரே!

தமிழ் இளங்கோ ஐயாவிடம் இருந்து தங்கள் புத்தகத்தைப் பெற்றுக் கொள்கிறேன்.

மென்மேலும் எழுதுங்கள்.

நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-37775497686245606712016-10-09T00:25:36.937+05:302016-10-09T00:25:36.937+05:30நன்று வந்து வாங்கி கொள்கிறேன் அதைப்போல வெங்கட்ஜியி...நன்று வந்து வாங்கி கொள்கிறேன் அதைப்போல வெங்கட்ஜியின் நம்பர் கேட்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டே இருந்தேன் மறந்து விட்டேன்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-31359870681374400842016-10-09T00:24:01.616+05:302016-10-09T00:24:01.616+05:30ஆம் அருமையான வீடு அந்த அமைப்பு என்னை மிகவும் கவர்ந...ஆம் அருமையான வீடு அந்த அமைப்பு என்னை மிகவும் கவர்ந்து விட்டது பாதுகாக்க வேண்டிய பொக்கிஷமே...
வாழ்த்துகளுக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-8755355250829289842016-10-09T00:22:07.486+05:302016-10-09T00:22:07.486+05:30வருக சகோ வாழ்த்துகளுக்கு நன்றி நிச்சயம் வருகிறேன் ...வருக சகோ வாழ்த்துகளுக்கு நன்றி நிச்சயம் வருகிறேன் அறிமுகப்படுத்துவோம் மீண்டும் நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-80777270192377836952016-10-08T22:45:41.386+05:302016-10-08T22:45:41.386+05:30கில்லர்ஜி ஸ்ரீராம் நம்பர் நீங்கள் கொடுத்தது அல்ல.....கில்லர்ஜி ஸ்ரீராம் நம்பர் நீங்கள் கொடுத்தது அல்ல.....அந்தநம்பரல்ல..அப்போது எனது மொபைல் ..தொலைந்திருந்ததால் நம்பர் விட்டுப் போச்சு....இப்போது என்னிடம் அவரது நம்பர் உள்ளது. எனக்குத் தெரியாமல் போய்விட்டது. இல்லை என்றால் அழைத்துக் கொடுத்திருப்பேன் உங்கள் கையில். பரவாயில்லை விடுங்க....நீங்கதான் இங்க வரப்போறீங்க இல்லையா.

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-22136294153963208242016-10-08T22:37:10.244+05:302016-10-08T22:37:10.244+05:30முதலில் வாழ்த்துகள் கில்லர்ஜி!! மேலும் பல படைப்புக...முதலில் வாழ்த்துகள் கில்லர்ஜி!! மேலும் பல படைப்புகள் படைத்திட வாழ்த்துகள்!

கீதா: நானும் எனது எஜமானி அம்மாவும் என்று தலைப்பிட்டு நீங்கள் கண்ட வீட்டின் நிலைமையைப் பற்றித்தான் பதிவு எழுதியிருந்தேன் ஜி! அற்புதமான வீடு இல்லையா ஜி!!! அதை இடிக்க மனசு வருமா சொல்லுங்க....வேறு கை மாறுவதற்கும் மனசு வருமா சொல்லுங்க..

உங்களைச் சந்தித்ததில் மிக்க சந்தோஷம் ஜி. வில்லங்கத்தார்னு சொல்லுங்க ஒன்னும் பிரச்சனை இல்லை!!!!

வாழ்த்துகள் ஜி!

Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-87133024568992038202016-10-08T21:38:07.863+05:302016-10-08T21:38:07.863+05:30ஓ மனம் நிறைந்த வாழ்த்துகள்..நான் தான் தாமதமாகப்பார...ஓ மனம் நிறைந்த வாழ்த்துகள்..நான் தான் தாமதமாகப்பார்த்துள்ளேன் போல....அவசியம் புத்தகம் வீதியில் அறிமுகம் செய்ய வேண்டும் சகோ.Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-80926921724051002762016-10-08T19:35:27.778+05:302016-10-08T19:35:27.778+05:30முனைவர் அவர்களின் விரிவான கருத்துரை மகிழ்ச்சி அளிக...முனைவர் அவர்களின் விரிவான கருத்துரை மகிழ்ச்சி அளிக்கின்றது நிச்சயமாக நிறைய நூல்கள் எழுதுவதே எனது நோக்கம் தங்களைப் போன்றவர்களின் ஆதரவோடு தொடர்ந்து எழுதுவேன்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-73875262801532232932016-10-08T17:25:30.534+05:302016-10-08T17:25:30.534+05:30எழுதஆரம்பித்தது தொடங்கி ஒவ்வொரு படிநிலையிலும் உங்க...எழுதஆரம்பித்தது தொடங்கி ஒவ்வொரு படிநிலையிலும் உங்களது பதிவுகளைப் படித்துவருபவன் நான். என்னைப்போல பலரும் படிக்கின்றார்கள். தங்களின் முன்னேற்றம் எங்களுக்குப் பெருமையைத் தருகிறது. ஒவ்வொரு நண்பரையும் நினைவுகூர்ந்த விதம் அருமையாக உள்ளது. நூலட்டையைப் பார்த்ததும் மகிழ்ச்சி. இன்னும் பல நூல்களை எழுத இந்நூல் ஓர் ஆரம்பமாக இருக்கட்டும். வாழ்த்துகள். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-20952845034448962072016-10-08T11:48:16.956+05:302016-10-08T11:48:16.956+05:30வாங்க ஜி தங்களது வாழ்த்துகள் கண்டு மகிழ்சசிவாங்க ஜி தங்களது வாழ்த்துகள் கண்டு மகிழ்சசிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-90929221262490582542016-10-08T11:47:00.591+05:302016-10-08T11:47:00.591+05:30வருக நண்பரே தங்களது கருத்துரைக்கும், வாழ்த்துகளுக்...வருக நண்பரே தங்களது கருத்துரைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி உண்மையான விடயம்.

எனது விசா இன்னும் கேன்சல் செய்யவில்லை தீபாவளிக்கு வரமுயல்கிறேன்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-3138010944752451592016-10-08T11:23:50.861+05:302016-10-08T11:23:50.861+05:30நல்வாழ்த்துகள்..
தமிழ் கூறும் நல்லுலகிற்கு - இன்ன...நல்வாழ்த்துகள்..

தமிழ் கூறும் நல்லுலகிற்கு - இன்னும் பற்பல புத்தகங்களைத் தாங்கள் வழங்கிட வேண்டும்..

வாழ்க நலம்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-37429910453544172532016-10-08T09:51:58.916+05:302016-10-08T09:51:58.916+05:30வாழ்த்துக்கள். உலகத்தில் எத்தனை குழந்தைகள் இருந்தா...வாழ்த்துக்கள். உலகத்தில் எத்தனை குழந்தைகள் இருந்தாலும் தன் குழந்தை என்பது சிறப்பல்லவா? உங்கள் முதல் புத்தகத்தைப் பார்த்த மகிழ்ச்சி உங்களுக்கு மட்டுமல்ல எங்கள் எல்லோருக்கும் உண்டு. நீங்கள் அபுதாபியிலிருந்துக் கிளம்பிவிட்டீர்களா? நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-26675547233168647952016-10-07T22:32:36.860+05:302016-10-07T22:32:36.860+05:30வருக நண்பரே தாங்கள் சொல்வதும் உண்மைதான் வாழ்த்துகள...வருக நண்பரே தாங்கள் சொல்வதும் உண்மைதான் வாழ்த்துகளுக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-8902220029925091062016-10-07T22:31:30.466+05:302016-10-07T22:31:30.466+05:30வருக நண்பரே உண்மையிலேயே உங்களை நினைத்தேன்.
வாழ்த்...வருக நண்பரே உண்மையிலேயே உங்களை நினைத்தேன்.
வாழ்த்துகளுக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-6962580711284932332016-10-07T22:30:44.404+05:302016-10-07T22:30:44.404+05:30வருக நண்பரே மிக்க மகிழ்ச்சி வருகைக்கு.வருக நண்பரே மிக்க மகிழ்ச்சி வருகைக்கு.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-17204530945674671872016-10-07T22:30:03.399+05:302016-10-07T22:30:03.399+05:30வருக நண்பரே தங்களின் விரிவான கருத்துரை கண்டு மகிழ்...வருக நண்பரே தங்களின் விரிவான கருத்துரை கண்டு மகிழ்ச்சி உண்மைதான் இருப்பினும் நான் விரைவில் இந்தியா வருவேன் நூல் வெளியீடு செய்வேன்.
தாங்கள் நான் கீழே கொடுத்துள்ள செல்பேசியில் திரு. விவேக் அவர்களை தொடர்பு கொள்ளவும்.
மொத்த பக்கங்களின் எண்ணம் 180
விலை 125/ ரூபாய்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-34630841197464079192016-10-07T22:24:46.757+05:302016-10-07T22:24:46.757+05:30வாங்க ஐயா உண்மைதான் தங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி...வாங்க ஐயா உண்மைதான் தங்களின் வாழ்த்துகளுக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-66622306326261715632016-10-07T22:24:11.866+05:302016-10-07T22:24:11.866+05:30வருக சகோ திருச்சி வரவில்லை அவரிடம் பேசினேன் விரைவி...வருக சகோ திருச்சி வரவில்லை அவரிடம் பேசினேன் விரைவில் வருவேன் வருகைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-74601702988800335332016-10-07T22:23:11.611+05:302016-10-07T22:23:11.611+05:30வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஜிவருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஜிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-67464136572508829492016-10-07T22:22:14.685+05:302016-10-07T22:22:14.685+05:30ஆம் வாத்தியாரே மேலும் விபரமறிய 2016 செப்டம்பர் மாத...ஆம் வாத்தியாரே மேலும் விபரமறிய 2016 செப்டம்பர் மாதபதிவு (செல்லில், சொல்லிய வார்த்தை) சொடுக்கி படிக்க...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-58661301465966737662016-10-07T22:19:40.754+05:302016-10-07T22:19:40.754+05:30வருக வாத்தியாரே மன்னிக்கவும் விமான நிலையம் செல்லும...வருக வாத்தியாரே மன்னிக்கவும் விமான நிலையம் செல்லும்போது அவசர வேலையிது கண்டிப்பாக விரைவில் வந்து சந்திப்பேன்.
ஆம் அந்த அனுபவம் புதுமையானதே
நினைவில் கொள்க தாங்கள் என்நாளும் பதிவரே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com