tag:blogger.com,1999:blog-7695443811024722175.post6304227248553010456..comments2024-03-27T09:28:18.542+05:30Comments on Killergee: வெல்லத்தான் நினைக்கிறேன்...KILLERGEE Devakottaihttp://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-7695443811024722175.post-61228400639635929732016-07-22T10:24:29.938+05:302016-07-22T10:24:29.938+05:30யாகவா முனிவர் நா"காவா முனிவர்!!!யாகவா முனிவர் நா"காவா முனிவர்!!! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-4576282589981881972016-07-20T23:51:35.702+05:302016-07-20T23:51:35.702+05:30நல்லது நண்பரே கண்டிப்பாக சொல்லுவேன்நல்லது நண்பரே கண்டிப்பாக சொல்லுவேன்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-45517226388427047332016-07-20T23:50:53.439+05:302016-07-20T23:50:53.439+05:30வாங்க நண்பரே எல்லாவற்றுக்கும் அவர்தானே... பொருப்பு...வாங்க நண்பரே எல்லாவற்றுக்கும் அவர்தானே... பொருப்புKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-73655260736431542542016-07-20T20:55:17.226+05:302016-07-20T20:55:17.226+05:30ஆட்சியாளர்களை வெல்லுங்கள் அப்புறம் சொல்லுங்கள்))) ...ஆட்சியாளர்களை வெல்லுங்கள் அப்புறம் சொல்லுங்கள்))) தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-52979208182903543522016-07-20T20:49:08.340+05:302016-07-20T20:49:08.340+05:30அய்யோ பாவம் பகவான்(ஜி) எத்தனை செயல்களைத்தான் அவரு...அய்யோ பாவம் பகவான்(ஜி) எத்தனை செயல்களைத்தான் அவரும் செய்வாரோ...!!!!வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-22125847946252853612016-07-20T17:31:34.163+05:302016-07-20T17:31:34.163+05:30ஹாஹாஹா வாங்க ஐயா மொத்தமாக படித்து விட்டீர்கள் போலய...ஹாஹாஹா வாங்க ஐயா மொத்தமாக படித்து விட்டீர்கள் போலயே.... சென்னையிலிருந்து பெங்களூரு சென்று விட்டீர்களா ?KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-31805507503384476532016-07-20T17:05:19.613+05:302016-07-20T17:05:19.613+05:30அத்தான் என் அத்தான் என்னைத்தான் இப்படி வெல்லத்தா...அத்தான் என் அத்தான் என்னைத்தான் இப்படி வெல்லத்தான் சொல்லத்தான் கொல்லத்தான் எப்படி சொல்வேனையா ஜி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-20818403489531347862016-07-20T17:03:21.194+05:302016-07-20T17:03:21.194+05:30எல்லோருமே என் தலைவனைப்பற்றி பேசுவது மனதுக்கு சந்தோ...எல்லோருமே என் தலைவனைப்பற்றி பேசுவது மனதுக்கு சந்தோஷமாக இருக்கின்றது.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-82722294311742944622016-07-20T17:02:40.315+05:302016-07-20T17:02:40.315+05:30வாங்க ஜி ஹாஹாஹா என்ன இப்படி சொல்லிப்புட்டீக.... நட...வாங்க ஜி ஹாஹாஹா என்ன இப்படி சொல்லிப்புட்டீக.... நடக்காதோ.... KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-83803457795275027672016-07-20T17:02:28.462+05:302016-07-20T17:02:28.462+05:30நண்பரே ஸ்ரீராம் அவர்களின் மீள் வருகைக்கு நன்றிநண்பரே ஸ்ரீராம் அவர்களின் மீள் வருகைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-89945632347615869032016-07-20T17:01:49.624+05:302016-07-20T17:01:49.624+05:30வாங்க J.K ஐயா நான் யாகவா முனிவரைப்பற்றி கேள்விப்பட...வாங்க J.K ஐயா நான் யாகவா முனிவரைப்பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன் இருப்பினும் அவ்வளவு ஞாபகம் இல்லை தகவலுக்கு நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-24895745103087822622016-07-20T17:01:22.735+05:302016-07-20T17:01:22.735+05:30வருக சகோ புக் மார்க் செய்து வைத்திருப்பமைக்கு நன்ற...வருக சகோ புக் மார்க் செய்து வைத்திருப்பமைக்கு நன்றி
ஆமாம் அடுத்த மாதம் இந்தியா வருகிறேன்.
KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-11934745012777649452016-07-20T13:08:24.466+05:302016-07-20T13:08:24.466+05:30ஹாஹா, யாகவா முனிவரைத் தோற்கடிச்சுட்டீங்க! :) நல்ல ...ஹாஹா, யாகவா முனிவரைத் தோற்கடிச்சுட்டீங்க! :) நல்ல கற்பனை தான்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-82016289484977742872016-07-20T12:28:24.183+05:302016-07-20T12:28:24.183+05:30அதைவிட முக்கியமான விஷயம்... தனக்கு ஐநூறு வயதாகி வ...அதைவிட முக்கியமான விஷயம்... தனக்கு ஐநூறு வயதாகி விட்டது, ஆயிரம் வயது என்றெல்லாம் சொல்லிக்கொண்டு இருந்தது...!!!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-4548396257481306412016-07-20T08:32:18.388+05:302016-07-20T08:32:18.388+05:30அரே... சதாசிவோம்!..
முன்னூறு வருஷத்துக்கு முன்னே ...அரே... சதாசிவோம்!..

முன்னூறு வருஷத்துக்கு முன்னே - போய்ச் சேர்ந்திருந்தாலும் சரி.,
நானூறு வருஷத்துக்கு பின்னே வந்து சேர்வதாக இருந்தாலும் சரி.,

இந்தக் கனவு எதுவும் நிறைவேறப் போவதேயில்லை...

அப்படியே கனவுகளுக்காக பாடுபட்டாலும் ஏதாவது ஏதாவது ஒரு சாக்கு சொல்லி உள்ளே புடிச்சிப் போட்டு லாடம் கட்டிடுவாங்கோ!.

உஷாரையா.. உஷாரு!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-47429818226689328852016-07-20T01:26:05.351+05:302016-07-20T01:26:05.351+05:30உங்களுக்கு யாகவா முனிவர் பற்றி தெரியவில்லை என்று ...உங்களுக்கு யாகவா முனிவர் பற்றி தெரியவில்லை என்று நினைக்கிறேன். ஒரு காலத்தில் அவர் பிரபலம். இனான்ய மொழி என்று காண போனா என்று சொல்லிவிட்டு அதற்கு தமிழில் "கல்லு விளையும் கரும்பு விளையாது" என்றெல்லாம் சொல்வார். நான் ரஜினிக்கே சூன்யம் எடுத்தவன்டா என்றெல்லாம் பெருமை கொள்வார். தற்போது இல்லை. அவரும் நடனம் ஆடும் சாமியாரும் tv யில் சண்டை போட்டுக்கொண்டது மிகப் பிரபலம். Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-48889487565628408862016-07-19T23:13:46.346+05:302016-07-19T23:13:46.346+05:30அருமையாக இருக்கு சகோ. வாழ்த்துக்கள்! நான் படிக்காத...அருமையாக இருக்கு சகோ. வாழ்த்துக்கள்! நான் படிக்காத தங்களின் பதிவுகளை புக்மார்க் பண்ணி வைத்திருக்கிறேன். ஊருக்கு வந்ததும் கண்டிப்பாக கருத்திடுவேன். நீங்க இந்தியா வாரீங்களா சகோ?சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-75484918302972644522016-07-19T22:30:17.729+05:302016-07-19T22:30:17.729+05:30கவிஞரின் ரசனைக்கு நன்றிகவிஞரின் ரசனைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-2274726577891762042016-07-19T22:29:38.303+05:302016-07-19T22:29:38.303+05:30வருக நண்பரே முடிந்தவரை முயற்சி.வருக நண்பரே முடிந்தவரை முயற்சி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-20974338402443693662016-07-19T22:29:14.513+05:302016-07-19T22:29:14.513+05:30வாங்க நிச்சயம் ஒருநாள் வெல்லும்வாங்க நிச்சயம் ஒருநாள் வெல்லும்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-51065790347759164712016-07-19T22:28:51.814+05:302016-07-19T22:28:51.814+05:30வாங்க ஐயா விடயம் இல்லாத பதிவுதான் வருகைக்கு நன்றிவாங்க ஐயா விடயம் இல்லாத பதிவுதான் வருகைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-91916487669418702502016-07-19T22:28:24.749+05:302016-07-19T22:28:24.749+05:30தங்களின் ஆதரவுக்கு நன்றி ஜி தங்களின் ஆதரவுக்கு நன்றி ஜி KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-71933637697840181202016-07-19T22:27:49.087+05:302016-07-19T22:27:49.087+05:30வாழ்த்துகளுக்கு நன்றி நண்பரேவாழ்த்துகளுக்கு நன்றி நண்பரேKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-19579913589476155672016-07-19T21:27:13.604+05:302016-07-19T21:27:13.604+05:30சுவையாக இருக்கிறது
இந்த ...த்தான்கள்
மிகவும் இரசித...சுவையாக இருக்கிறது
இந்த ...த்தான்கள்
மிகவும் இரசித்துப் படித்தேன்
வாழ்த்துக்களுடன்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-76969341710603623992016-07-19T21:24:08.314+05:302016-07-19T21:24:08.314+05:30முயற்சி திருவினையாக்கும் விடாதீர்கள்.
கோமுயற்சி திருவினையாக்கும் விடாதீர்கள்.

கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.com