tag:blogger.com,1999:blog-7695443811024722175.post7539140357843923855..comments2024-03-27T09:28:18.542+05:30Comments on Killergee: கொஞ்சம் ரிலாக்ஸ்KILLERGEE Devakottaihttp://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comBlogger58125tag:blogger.com,1999:blog-7695443811024722175.post-49655975388796580462017-08-23T20:13:06.081+05:302017-08-23T20:13:06.081+05:30தங்களின் வருகைக்கு மிக்க நன்றி நண்பரே மன்னிப்பு எத...தங்களின் வருகைக்கு மிக்க நன்றி நண்பரே மன்னிப்பு எதற்கு.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-26164117005863178862017-08-23T16:59:19.190+05:302017-08-23T16:59:19.190+05:30அனைத்தையும் ரிலாக்ஸாக பார்த்தேன். இன்றுதான் உடல்நி...அனைத்தையும் ரிலாக்ஸாக பார்த்தேன். இன்றுதான் உடல்நிலை சற்று பராவாயில்லை. இதுநாள் வரை வராததற்கு மன்னிக்கவும். பெரியவர்கள் கோபிக்க கூடாதுK. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-59698597684672745602017-08-12T12:45:20.918+05:302017-08-12T12:45:20.918+05:30நன்றி நண்பரே வருகைக்கு.நன்றி நண்பரே வருகைக்கு.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-89786089383092505072017-08-12T11:39:38.939+05:302017-08-12T11:39:38.939+05:30நல்ல ரிலாக்ஸ்,,,,?நல்ல ரிலாக்ஸ்,,,,?vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-22379275434440202842017-08-11T17:14:03.599+05:302017-08-11T17:14:03.599+05:30நண்பரின் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றிநண்பரின் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-19685008792766860862017-08-11T17:13:26.233+05:302017-08-11T17:13:26.233+05:30ஆமாம் ஐயா உண்மையான வார்த்தை.ஆமாம் ஐயா உண்மையான வார்த்தை.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-30478010669341064732017-08-11T12:07:19.729+05:302017-08-11T12:07:19.729+05:30இரசிக்கவும், வருத்தப்படவும், கோபப்படவும், சிந்திக்...இரசிக்கவும், வருத்தப்படவும், கோபப்படவும், சிந்திக்கவும் வைத்த படங்கள். பகிர்ந்தமைக்கு நன்றி! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-40792347962515128272017-08-11T08:10:33.142+05:302017-08-11T08:10:33.142+05:30ஒற்றுமையில் வேற்றுமையில் சிறந்தவர்கள் நாம் ஒற்றுமையில் வேற்றுமையில் சிறந்தவர்கள் நாம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-46009493764268952222017-08-10T23:58:33.480+05:302017-08-10T23:58:33.480+05:30வருக சகோ நன்றிவருக சகோ நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-76904583017589044792017-08-10T23:57:56.081+05:302017-08-10T23:57:56.081+05:30வருக நண்பரே எல்லாம் உங்களுக்ககத்தான். வருக நண்பரே எல்லாம் உங்களுக்ககத்தான். KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-81263696361361415282017-08-10T23:00:56.306+05:302017-08-10T23:00:56.306+05:30Tamizhar @ karnataka vs rajni @ tamil nadu,, super...Tamizhar @ karnataka vs rajni @ tamil nadu,, super PUTHIYAMAADHAVIhttps://www.blogger.com/profile/08563200593308838602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-3626917453407199552017-08-10T20:57:32.975+05:302017-08-10T20:57:32.975+05:30நிறைய நேரம் செலவு செய்து கோர்த்திருப்பீர்கள் போல -...நிறைய நேரம் செலவு செய்து கோர்த்திருப்பீர்கள் போல - தகவல் மாலை...! செம..!பி.பிரசாத்https://www.blogger.com/profile/17020881927109999907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-13175937321071377862017-08-10T20:45:10.230+05:302017-08-10T20:45:10.230+05:30நன்றி நண்பர் சதீஷ் நரசிம்மன் அவர்களே... நன்றி நண்பர் சதீஷ் நரசிம்மன் அவர்களே... KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-3006452270394370322017-08-10T20:18:54.914+05:302017-08-10T20:18:54.914+05:30சூப்பர்
https://www.youtube.com/watch?v=JYAraNxeR...சூப்பர்

https://www.youtube.com/watch?v=JYAraNxeR1QSathishhttps://www.blogger.com/profile/01460427873555972288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-37272534703067374122017-08-10T17:03:00.779+05:302017-08-10T17:03:00.779+05:30இதுல இரண்டு கட்டை உருவப்போறீங்களா ?
இதோ பூஜையறையை ...இதுல இரண்டு கட்டை உருவப்போறீங்களா ?
இதோ பூஜையறையை பூட்டி விட்டேன்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-65530333224930908322017-08-10T17:01:15.201+05:302017-08-10T17:01:15.201+05:30திரு. இரமணன் அவர்களை தமாசுக்காக இழுத்தேன் நண்பரே
...திரு. இரமணன் அவர்களை தமாசுக்காக இழுத்தேன் நண்பரே

அந்தப்படம் போலியாக தெரியவில்லை நண்பரே மேலும் அடுத்த கம்பம் மிக அருகில் இருக்கிறது ஒருவேளை புதியதை நட்டு வைத்த பிறகு பழையதை இடிக்கும்போது இடைப்பட்ட தருணத்தில் முகநூல் நண்பர்கள் அவசரப்பட்டு எடுத்தும் இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

மேலும் மிகவும் அழுத்தமாக கட்டியிருந்தால் இந்த எடையை தாங்கும் வலிமை கம்பிகளுக்கு உண்டு.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-58132855207423841712017-08-10T16:57:40.033+05:302017-08-10T16:57:40.033+05:30வருக நண்பரே நன்றிவருக நண்பரே நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-65814074133964154272017-08-10T16:57:20.035+05:302017-08-10T16:57:20.035+05:30வாங்க எப்படியோ சோறு வடிச்சு குழம்பு வச்சுட்டோம்ல.....வாங்க எப்படியோ சோறு வடிச்சு குழம்பு வச்சுட்டோம்ல....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-76614532329179207842017-08-10T16:56:32.684+05:302017-08-10T16:56:32.684+05:30கடைசிப்படம் ரசித்து சிரித்தீர்களா ?
எங்களைப் பார்த...கடைசிப்படம் ரசித்து சிரித்தீர்களா ?
எங்களைப் பார்த்தால் நக்கலாகத்தான் இருக்கும்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-62754888481631449602017-08-10T16:55:21.027+05:302017-08-10T16:55:21.027+05:30அப்படியா நான் இதுவரை இப்படி கேள்விப்பட்டதில்லை மேல...அப்படியா நான் இதுவரை இப்படி கேள்விப்பட்டதில்லை மேலும் நானும் பத்து வருடமாக விடுமுறையில் வரும்பொழுதெல்லாம் லாக்கர் கேட்டு, கேட்டு பிறகு நகை வாங்கிய பிறகு லாக்கர் வாங்கலாம் என்று தாமதித்து பிறகு வாங்கிய நகைகளை உறவுகளுக்கு கொடுத்து ஏமாந்து இறுதியாக கேன்சலில் வரும்வரை லாக்கர் வாங்கவில்லை ஆகவே எனக்கு இந்த முழு விபரம் தெரியாமல் போய் விட்டது.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-41463299997576110232017-08-10T16:50:35.274+05:302017-08-10T16:50:35.274+05:30கரண்ட் கம்பி ஸ்ட்ராங்க் என்று சொல்லலாமோ....கரண்ட் கம்பி ஸ்ட்ராங்க் என்று சொல்லலாமோ....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-64222357461407649942017-08-10T16:47:32.949+05:302017-08-10T16:47:32.949+05:30வருக நண்பரே உண்மையே குறிப்புகளே நமக்கு ஏற்க முடியவ...வருக நண்பரே உண்மையே குறிப்புகளே நமக்கு ஏற்க முடியவில்லையே.... பதிவாக கொடுத்தால் மேலும் வேதனையே....

வருகைக்கும் விரிவான அலசலுக்கும் நன்றி நண்பரேKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-59945978238263450332017-08-10T16:47:22.897+05:302017-08-10T16:47:22.897+05:30அப்படியே ஒரு முழுத் தொகுப்பாக வெளியிடலாம். மிகவும்...அப்படியே ஒரு முழுத் தொகுப்பாக வெளியிடலாம். மிகவும் அருமை! ஆனால், ஓர் ஐயம்! மழை வரும் அல்லது வராது என்று முன்கூட்டியே சொன்னது தவிர இரமணன் என்ன குற்றம் செய்தார்? தன் வினை தன்னைச் சுடும் எனக் குறிப்பிட்டு விட்டீர்களே! :-)

அப்புறம் இன்னொன்று, அந்தப் பாதியில் தொங்கும் மின்கம்பத்தின் படம் போலி. அப்படித் தொங்கவே இயலாது. மின் கம்பத்தின் எடை மிகவும் கனமானது. அடியில் அந்த அளவுக்கு உடைவு ஏற்பட்டால் கம்பிகளையெல்லாம் சேர்த்து இழுத்துக் கொண்டு கம்பம் சாய்ந்து கீழே விழுமேயன்றி அப்படிப் பாதியில் தொங்காது.இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-2251648745340916002017-08-10T16:45:51.333+05:302017-08-10T16:45:51.333+05:30வாங்க ஜி நாட்டில் பெரும்பான்மையானவர்கள் கோமாளிகளாக...வாங்க ஜி நாட்டில் பெரும்பான்மையானவர்கள் கோமாளிகளாகி விட்டதே காரணம்,KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-91163196915368013092017-08-10T16:44:45.872+05:302017-08-10T16:44:45.872+05:30வாங்க நண்பரே சினிமாவில் முத்தெடுக்க மூழ்கியவன் சொத...வாங்க நண்பரே சினிமாவில் முத்தெடுக்க மூழ்கியவன் சொத்து இழந்தே நிற்பான்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com