tag:blogger.com,1999:blog-7695443811024722175.post7858908843920741727..comments2024-03-18T16:49:29.526+05:30Comments on Killergee: நெஞ்சுக்கு நீதிKILLERGEE Devakottaihttp://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comBlogger72125tag:blogger.com,1999:blog-7695443811024722175.post-37788591421415224412015-10-24T00:23:54.814+05:302015-10-24T00:23:54.814+05:30//..நாளைய தமிழகத்தின் சரித்திரத்தை மாற்றி எழுதப்போ...//..நாளைய தமிழகத்தின் சரித்திரத்தை மாற்றி எழுதப்போகும் வலைப்பதிவர்கள் கூட்டம்

இதுதான் ஜீ ஹைலைட்டே.
பொதுப் பதுவுகளை இப்போதுதான் படித்து வருகிறேன். மற்றவங்க பதிவ படிக்கிறத விட கமெண்ட்ஸ் படிக்கிறதுதான் ஜாலியா இருக்கு. நிறைய பேரோட வலைப்பதிவு வருகைப் பதிவேட்டில் உங்களது கையெழுத்தை பார்த்திருக்கேன். அண்மையில் தமிழ்மணம் திரட்டி போன போது இந்தவாரம் அதிக பின்னூட்டம் எழுதியவர்னு உங்க பெயரைப் பார்த்தேன். அட நமக்கு தெரிஞ்சவர்தான்னு நினைச்சுகிட்டேன். தங்கள் வலைப்பதிவிக்கு இதுவே எனது முதல் வருகை. பதிவர் விழா பற்றி ஒவ்வொருத்தரும் என்ன எழுதுறாங்கன்னு தெரிஞ்சிக்க ஒரு ஆசைதான். நம்ம அலைவரிசையில இருப்பவங்களோட நட்பு பாராட்டலாமில்லையா. அணில்https://www.blogger.com/profile/13512049135521483602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-2886597827118088182015-10-21T17:38:26.968+05:302015-10-21T17:38:26.968+05:30நிச்சயம் அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்களே... ஆகவ...நிச்சயம் அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்களே... ஆகவே மேலே ஃப்ளாஷ் நியூஸ் (தெருக்குரல்) விழா முடிந்த உடனே விட்டேன் கவிஞரே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-78212675281454455932015-10-21T00:37:20.394+05:302015-10-21T00:37:20.394+05:30நன்றி நண்பரே. விழா நேரத்திலும் விடாமல் பேசிய உங்கள...நன்றி நண்பரே. விழா நேரத்திலும் விடாமல் பேசிய உங்கள் அன்புத் தொல்லை தாங்கல சாமி. அப்பறம் நண்பா... விழாப்பற்றிய முதல்பதிவை உங்களுக்கு முன்போ எங்கள் நேரலை நண்பர்கள் பதிவிட்டதால்தான் நீங்கள் பார்க்க முடிந்தது..இல்லையா? அந்த புதுக்கோட்டையின் புகழ்வாய்ந்த கணினிக் கல்வி நிறுவனமான
UK INDOTECH நண்பர்கள் கார்த்தி, முகுந்தன், லீலா, புனிதாவுடன் இதற்காக அவர்களைப் பாடாய்ப்படுத்தி எடுத்துவிட்ட நம் விழாக்குழு நண்பர்கள் கஸ்தூரி, ஸ்ரீ மலையப்பனையும் கொஞ்சம் பாராட்டுங்கள்.வலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/04374922212713041223noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-16961648679777697022015-10-20T20:43:57.789+05:302015-10-20T20:43:57.789+05:30தகவல் தந்தமைக்கு நன்றி ஜிதகவல் தந்தமைக்கு நன்றி ஜிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-70844360284094131552015-10-20T20:43:36.122+05:302015-10-20T20:43:36.122+05:30தாமதமாக வந்தாலும் தொடர்ந்து வந்து விடும் முனைவருக்...தாமதமாக வந்தாலும் தொடர்ந்து வந்து விடும் முனைவருக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-28228403661862790602015-10-20T20:27:27.805+05:302015-10-20T20:27:27.805+05:30"கலந்து கொண்ட பதிவர்களின் பதிவுகள்" என்ற..."கலந்து கொண்ட பதிவர்களின் பதிவுகள்" என்று தனி லேபில் உருவாக்கப்பட்டு, தங்களின் இந்தப் பதிவு சேர்க்கப்பட்டு விட்டது...

இணைப்பு : →கலந்து கொண்ட பதிவர்களின் பதிவுகள்←

நன்றி...

அன்புடன் திண்டுக்கல் தனபாலன்வலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/04374922212713041223noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-75219742425003179922015-10-17T07:16:31.266+05:302015-10-17T07:16:31.266+05:30களப்பணியின் காரணமாக வெளியூர் சென்றுவிட்டதால் இன்று...களப்பணியின் காரணமாக வெளியூர் சென்றுவிட்டதால் இன்றுதான் தங்களது இப்பதிவினைக் கண்டேன். விழா நிகழ்வில் ஆழ்ந்துவிட்டதால் தங்கள் மருமகனைச் சந்திக்க முடியவில்லை. விழாவின்போது தாங்கள் அலைபேசியில் பேசியது நெகிழ்ச்சியாக இருந்தது.நண்பர்களிடம் பகிர்ந்துகொண்டேன். உங்களது முதல் பதிவைத் தாமதமாகப் பார்க்க வந்தோமே என்ற குற்ற உணர்வு என்னுள். தொலைவில் இருந்தாலும் நீங்கள் எங்கள் அருகிலேயே, என்றும். நன்றி. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-34696464632274438902015-10-16T13:39:11.733+05:302015-10-16T13:39:11.733+05:30நன்றி நண்பரேநன்றி நண்பரேKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-50367382630031899752015-10-16T00:19:01.498+05:302015-10-16T00:19:01.498+05:30அருமை நண்பா...அருமை நண்பா...Anonymoushttps://www.blogger.com/profile/04989684763490025009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-11175596471863649162015-10-15T15:49:13.496+05:302015-10-15T15:49:13.496+05:30வாங்க நண்பா சரியான தருணத்தில் சரியான கேள்வி கேட்டீ...வாங்க நண்பா சரியான தருணத்தில் சரியான கேள்வி கேட்டீர்கள் விரைவில் தெரியும் தங்களுக்கு....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-61859161158943879842015-10-15T15:48:07.652+05:302015-10-15T15:48:07.652+05:30வருகைக்கு நன்றி சகோவருகைக்கு நன்றி சகோKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-91446715864003738852015-10-15T15:36:59.338+05:302015-10-15T15:36:59.338+05:30"நெஞ்சுக்கு நீதி" கிடைத்ததா நண்பா?
கிடைக...
"நெஞ்சுக்கு நீதி" கிடைத்ததா நண்பா?
கிடைக்க வாழ்த்துகள்
த ம +
நட்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-89778208872210461932015-10-15T15:24:04.439+05:302015-10-15T15:24:04.439+05:30விழாவைப் போல தங்கள் பகிர்வும் வியக்க வைக்கிறது. சூ...விழாவைப் போல தங்கள் பகிர்வும் வியக்க வைக்கிறது. சூப்பர் சகோ.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-33679847494708473252015-10-15T11:24:11.058+05:302015-10-15T11:24:11.058+05:30நன்றி பாவலரே வருகைக்கு.....நன்றி பாவலரே வருகைக்கு.....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-60624532633645206052015-10-15T04:47:12.995+05:302015-10-15T04:47:12.995+05:30அருமை சகோதரரே!அருமை சகோதரரே!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-78166258428240757662015-10-14T17:00:49.637+05:302015-10-14T17:00:49.637+05:30என்ன நண்பரே நான் வராததால் நீங்களும் போகாமல் இருந்த...என்ன நண்பரே நான் வராததால் நீங்களும் போகாமல் இருந்து விட்டீர்கள்...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-78031468290006680812015-10-13T21:20:49.023+05:302015-10-13T21:20:49.023+05:30... பல காரணங்களால் நான் விழாவுக்கு செல்ல வில்லை நண...... பல காரணங்களால் நான் விழாவுக்கு செல்ல வில்லை நண்பரே....தங்களைப்பொல் நேரலையிலும் பார்க்க முடியவில்லை நண்பரே......உங்களுக்கு எதிர்கட்சி சதி காரணம் என்றால்..எனக்கு இயற்கை விதி என்ற சதி காரணம் நண்பரே...........வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-62348448032329697202015-10-13T17:27:30.429+05:302015-10-13T17:27:30.429+05:30வணக்கம் விவேக்கை சந்தித்து உரையாடியமைக்கு மிக்க நன...வணக்கம் விவேக்கை சந்தித்து உரையாடியமைக்கு மிக்க நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-6133386415531411002015-10-13T17:26:58.547+05:302015-10-13T17:26:58.547+05:30வருகைக்கு நன்றி சகோவருகைக்கு நன்றி சகோKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-19695789678353097962015-10-13T17:26:37.942+05:302015-10-13T17:26:37.942+05:30நன்றி நண்பரே..நன்றி நண்பரே..KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-6536479874433639432015-10-13T17:26:23.780+05:302015-10-13T17:26:23.780+05:30பரவாயில்லை அடுத்த வருடம் கண்டிப்பாக செல்வோம் நண்பர...பரவாயில்லை அடுத்த வருடம் கண்டிப்பாக செல்வோம் நண்பரே..KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-37954015531326590242015-10-13T17:26:10.628+05:302015-10-13T17:26:10.628+05:30வருக சகோ வருகைக்கு நன்றிவருக சகோ வருகைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-28013313655211170962015-10-13T16:37:18.837+05:302015-10-13T16:37:18.837+05:30கில்லர் ஜி உங்களுடன் பேசியது இருவருக்குமே ரொம்ப சந...கில்லர் ஜி உங்களுடன் பேசியது இருவருக்குமே ரொம்ப சந்தோஷம்! உண்மையாக! விவேக் கண்டதும் மிகவும் மகிழ்ச்சி. அவருக்கு நம்ம குறும்பட மக்களை அறிமுகப் படுத்தினோம். அப்புறம் ரொம்ப நேரம் பேச முடியலை....ஏன்னா எல்லாரையும் பாக்கறது....மேடைல நடக்கறத பாக்கறது....அப்புறம் நம்ம மேடைக்குப் போகணுமே கூப்பிடுவாங்களேனு காத்திருத்தல் அப்படினு போயிடுச்சு. சாப்பிடப் போனப்ப விவேக்கைத் தேடினா அவரும் சாப்பிட்டு வந்துட்டுருக்கேனு சொல்ல சாப்பிட்டாரானு கேட்டோம். அப்புறம் நாங்க கிளம்பற நேரத்துகு சற்று முன்னாடியே அவரும் கிளம்பிட்டாரு ஏன்னா அப்போ எஸ் ரா பேச ஆரம்பிச்சாரு அப்ப எல்லாருமே அமைதியா இருந்தாங்க...ஸோ விவேக்குக்கும் வேற யாரும் இல்ல பேச்சுத் துணைக்கு பாவம்..பையன்...

ம்ம் சூப்பர்! சுடச் சுட(ப்) பதிவு!!! நாங்க இப்பதான் பாக்க முடிஞ்சுச்சு....சரி கடைசில எல்லாம் பாத்தீங்களா இல்லையா...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-57989199951208905162015-10-13T13:14:45.194+05:302015-10-13T13:14:45.194+05:30நானும் பார்த்தேன் கீதாவிடம்
அனைவருக்கும் நன்றியும...நானும் பார்த்தேன் கீதாவிடம்
அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துகளும்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-54242325249602724022015-10-13T00:57:13.472+05:302015-10-13T00:57:13.472+05:30நல்ல நேரத்தில் நல்ல பதிவுநல்ல நேரத்தில் நல்ல பதிவுAnonymoushttps://www.blogger.com/profile/04989684763490025009noreply@blogger.com