tag:blogger.com,1999:blog-7695443811024722175.post7890815509553192168..comments2024-03-27T09:28:18.542+05:30Comments on Killergee: சிவகாசி Chivas Regal சிவசம்போKILLERGEE Devakottaihttp://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comBlogger55125tag:blogger.com,1999:blog-7695443811024722175.post-62522875842267888482018-03-29T08:28:22.531+05:302018-03-29T08:28:22.531+05:30வருக காரைக்குடியா ? தேவ To காரை 18 KM மகிழ்ச்சி.
...வருக காரைக்குடியா ? தேவ To காரை 18 KM மகிழ்ச்சி.

நானும் பிரபலம் ஆகிட்டேனா ?KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-61270276931965272092018-03-28T22:46:41.422+05:302018-03-28T22:46:41.422+05:30கூட்டுக்குடும்பத்தில் பல நன்மைகள் இருக்கின்றன. என்...கூட்டுக்குடும்பத்தில் பல நன்மைகள் இருக்கின்றன. என்னோட ப்ரெண்ட் ஒருத்தர் இன்னும் காரைக்குடியில் கூட்டுக்குடும்பமாக இருக்கின்றா. பார்க்க சந்தோஷமாக இருக்கும். தந்தை வழிபாட்டி,தாத்தா கூட இருக்கிறாங்க.
இப்போ குறைந்து வருகின்றன. இனியும் இருக்குமா என்பது கேள்விக்குறியே.

இப்பதிவுகள் போட்டதால் (இன்னும் )பிரபலமாகிவிட்டீங்க. ஹா..ஹா..priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-82625066811871348422018-03-28T07:45:37.951+05:302018-03-28T07:45:37.951+05:30வாங்க நண்பரே ஆஹா... நான் இந்த ரூட்டை மறந்துட்டேனே....வாங்க நண்பரே ஆஹா... நான் இந்த ரூட்டை மறந்துட்டேனே..KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-59416094653039627722018-03-28T07:44:41.512+05:302018-03-28T07:44:41.512+05:30நெக்லஸ் உங்களுக்கு எதற்கு ?நெக்லஸ் உங்களுக்கு எதற்கு ?KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-29855197340477723772018-03-27T23:38:59.828+05:302018-03-27T23:38:59.828+05:30சரி சரி ஒரு பெக் போட்டுட்டு வந்து மீண்டும் படிக்க...சரி சரி ஒரு பெக் போட்டுட்டு வந்து மீண்டும் படிக்கிறேன் கருத்து சொல்லுறேன் ஆனால் கருத்து சொன்னால் எனக்கு வைர நெக்லஸ் கிடைக்குமா?Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-13863897637441975912018-03-27T21:22:00.767+05:302018-03-27T21:22:00.767+05:30வருக நண்பரே இந்த பிரிவு தொடங்கியது அந்த வீட்டு பெண...வருக நண்பரே இந்த பிரிவு தொடங்கியது அந்த வீட்டு பெண்மணிகளால்தான்...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-14429905862409055632018-03-27T21:20:27.923+05:302018-03-27T21:20:27.923+05:30ஷிவாஸ் ரீகலை உள்ளதள்ளிட்டு, கூட்டுக்குடும்பம், பொர...ஷிவாஸ் ரீகலை உள்ளதள்ளிட்டு, கூட்டுக்குடும்பம், பொரியல் குடும்பனா, ஒலகம் எப்பிடிக் காதுகொடுத்துக் கேக்கும்? உள்ளபோனதப்பத்திதானே அது வெளில பேசிட்டுத் திரியும்!
ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-32094307951985888322018-03-27T20:51:00.519+05:302018-03-27T20:51:00.519+05:30கூட்டுக் குடும்பமே பலம் வாய்ந்தது. அம்பானி குடும்ப...கூட்டுக் குடும்பமே பலம் வாய்ந்தது. அம்பானி குடும்பம் இந்த உண்மையை மதிக்காமல் போனதால் பல விரும்பத்தகாத விளைவுகள். நல்ல விமரிசனம். iramuthusamy@gmail.comhttps://www.blogger.com/profile/06984895501704670109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-87527239864291500142018-03-27T20:25:33.416+05:302018-03-27T20:25:33.416+05:30முனைவரின் கருத்து உண்மையானால் மகிழ்ச்சி.முனைவரின் கருத்து உண்மையானால் மகிழ்ச்சி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-35012612196847246832018-03-27T20:07:12.905+05:302018-03-27T20:07:12.905+05:30இனிதானா நீங்கள் பிரபலம்? எப்போதோ ஆகிவிட்டீர்களே.இனிதானா நீங்கள் பிரபலம்? எப்போதோ ஆகிவிட்டீர்களே.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-59267322547965719972018-03-27T20:04:04.926+05:302018-03-27T20:04:04.926+05:30இனிமேல் இதற்கு சாத்தியமில்லை ஜிஇனிமேல் இதற்கு சாத்தியமில்லை ஜிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-17928775170953194392018-03-27T19:47:23.556+05:302018-03-27T19:47:23.556+05:30கூட்டுக் குடும்பம் - அதில் இருக்கும் நன்மை யாருக்க...கூட்டுக் குடும்பம் - அதில் இருக்கும் நன்மை யாருக்கும் புரிவதில்லை! என்ன செய்ய.

காணொளி - கலக்கல்!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-66717848304662601562018-03-27T18:43:35.480+05:302018-03-27T18:43:35.480+05:30ஆம் நண்பரே எழுதியே ஐந்து வருடமாகி விட்டது.ஆம் நண்பரே எழுதியே ஐந்து வருடமாகி விட்டது.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-72350827255737173192018-03-27T18:29:32.425+05:302018-03-27T18:29:32.425+05:30வாங்க ஜி நலமுடன் தஞ்சை வந்து விட்டீர்களா ?
இனி கூ...வாங்க ஜி நலமுடன் தஞ்சை வந்து விட்டீர்களா ?

இனி கூட்டுக்குடும்பம் காணவே முடியாது ஜிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-7935258067308064562018-03-27T18:28:14.593+05:302018-03-27T18:28:14.593+05:30இப்பொழுது உள்ள பெண் பிள்ளைகள் பெரும்பாலும் தான் பட...இப்பொழுது உள்ள பெண் பிள்ளைகள் பெரும்பாலும் தான் படித்து விட்டோம் என்ற கர்வம் உள்ளது. உறுதியாக சொல்லமுடியும்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-34162024515809968372018-03-27T18:26:17.029+05:302018-03-27T18:26:17.029+05:30வருக சகோ இன்றைய பெண்களுக்கு குழந்தையை குளிப்பாட்ட ...வருக சகோ இன்றைய பெண்களுக்கு குழந்தையை குளிப்பாட்ட தெரியவில்லை

குளிப்பாட்டுவது அதுவொரு கலை சில நேரங்களில் தலைக்கு ஊற்றத் தெரியாமல் தண்ணீரில் குழந்தை படும்பாடு இருக்கிறதே செத்து, செத்து பிழைக்கும் இதெல்லாம் வீட்டில் பெரியவர்கள் இருந்தால் குழந்தையை பக்குவமாக செய்வார்கள்.

கூட்டுக்குடும்பம் எல்லா வகையிலும் பலன்தான் சொல்லப்போனால் திருடர்களிடமிருந்துகூட...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-36859708657334274082018-03-27T18:08:46.645+05:302018-03-27T18:08:46.645+05:30அபுதாபியில் இருக்கும்போதே எழுதினதா? அதான்... ஏன் இ...அபுதாபியில் இருக்கும்போதே எழுதினதா? அதான்... ஏன் இப்படி இந்தச் சமயத்தில் இதனை எழுதுகிறார் என்று தோன்றிக்கொண்டே இருந்தது.

ரசித்தேன்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-69199387315797317102018-03-27T17:23:59.568+05:302018-03-27T17:23:59.568+05:30என்னத்தை சொல்றது?...
எல்லாம் இக்கரைக்கு அக்கரைப் ப...என்னத்தை சொல்றது?...
எல்லாம் இக்கரைக்கு அக்கரைப் பச்சை..

எது நியாயம் ந்னு புரியலை...

வாலறுந்த நரி மாதிரி
எதைப் பார்த்தாலும் திகிலா இருக்கு!...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-52896942193415981802018-03-27T16:50:22.531+05:302018-03-27T16:50:22.531+05:30ஆனாலும் விட்டுக் கொடுத்தல், பகிர்ந்து உண்ணுதல், பெ...ஆனாலும் விட்டுக் கொடுத்தல், பகிர்ந்து உண்ணுதல், பெரியோருக்குக் கீழ்ப்படிதல், என்ன பிரச்னை வந்தாலும் கலங்காமல் எதிர்கொள்வது போன்ற பல நேர்முறையான விஷயங்களும் இருக்கின்றன. என்னோட ஓட்டும் இப்போதும் கூட்டுக் குடும்ப வாழ்க்கைக்கு என்றாலும் கொஞ்சம் மனஸ்தாபம் வந்தாலும் விலகி வாழ்வது நல்லது. அதோடு மனஸ்தாபத்திற்கான காரணத்தை மனம் விட்டுப் பேசித் தீர்த்துக் கொள்ளவும் வேண்டும். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-55997809328957803042018-03-27T16:48:35.251+05:302018-03-27T16:48:35.251+05:30கூட்டுக் குடும்பம் நல்லது தான். ஆனால் அதில் சில, ப...கூட்டுக் குடும்பம் நல்லது தான். ஆனால் அதில் சில, பல ஏற்றத்தாழ்வுகள், அவமானங்கள், மருமகள்களிடம் பாசம் காட்டுவதில் வேறுபாடுகள், ஒருவரே எல்லா வேலைகளையும் செய்ய வேண்டி இருப்பது எனப் பல அனுபவங்கள் இருக்கு. அனுபவச்சிருக்கேன். மாமனார், மாமியாரை வைச்சுக்கறதில் பிரச்னை இல்லை என்றாலும் அவர்கள் ஒரு பிள்ளையிடம் ஒரு மாதிரி, இன்னொரு பிள்ளையிடம் ஒரு மாதிரி என நடந்து கொள்வதும், இங்கே உள்ள நிலைமையை அங்கேயும் அங்கே உள்ளதை இங்கேயும் சொல்லிக் கொண்டு காலம் கடத்துவதும் பிரச்னைகளைப் பெரிது பண்ணும். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-64913219813394170872018-03-27T16:27:44.587+05:302018-03-27T16:27:44.587+05:30ஹா.. ஹா.. ஹா.. இது மொடாக்குடியன்தான் ஐயா.ஹா.. ஹா.. ஹா.. இது மொடாக்குடியன்தான் ஐயா.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-57443696623335106522018-03-27T16:27:06.340+05:302018-03-27T16:27:06.340+05:30வாங்க ஐயா அப்படீனாக்கா... சிவசம்போ சொல்வதெல்லாம் உ...வாங்க ஐயா அப்படீனாக்கா... சிவசம்போ சொல்வதெல்லாம் உண்மை.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-32970511434527212232018-03-27T16:26:11.917+05:302018-03-27T16:26:11.917+05:30வருக சகோ உண்மை நிலையை அழகாக விவரித்தமைக்கு நன்றி.வருக சகோ உண்மை நிலையை அழகாக விவரித்தமைக்கு நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-36352196851848345822018-03-27T15:39:56.974+05:302018-03-27T15:39:56.974+05:30ஷிவாஸ்ரீகல் குடிப்பவர் போல் தெரிய வில்லையே காணொளிய...ஷிவாஸ்ரீகல் குடிப்பவர் போல் தெரிய வில்லையே காணொளியில் இருப்பவரைப் பார்த்தால் சரியான பட்டச் சாராயக் கேஸ்பொல் இருக்கிறது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-28100015487579899232018-03-27T15:37:11.781+05:302018-03-27T15:37:11.781+05:30குடிக்கும் போது உண்மையே பேசுவார்களாமே குடிக்கும் போது உண்மையே பேசுவார்களாமே G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com