tag:blogger.com,1999:blog-7695443811024722175.post789130615840004535..comments2024-03-27T09:28:18.542+05:30Comments on Killergee: Meet 2 Abu Dhabi MallKILLERGEE Devakottaihttp://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comBlogger68125tag:blogger.com,1999:blog-7695443811024722175.post-75092914414005876782015-08-03T03:56:05.713+05:302015-08-03T03:56:05.713+05:3014 மணி நேரமா ஒக்காந்தே இருந்துட்டான்களே, ஒரு ஒரு ...14 மணி நேரமா ஒக்காந்தே இருந்துட்டான்களே, ஒரு ஒரு மணி நேரம் காலாற எறங்கி ஏறுங்கன்னு சொல்லி சியோள்ளே, அதாங்க கொரியாவில எறக்கி உட்டானுகளா, அப்ப தான் அகிலாண்ட பரமேஸ்வரி முத்து லச்சுமி, " மீசைதாடி சேர்ந்து இறக்கிற ஆளா " பாத்து தமிழ்லே, பேட்ஜை பாத்தியளா ? என்று கேக்கிறதை பாத்தேன் Adirai anbudhasanhttps://www.blogger.com/profile/03773196368882328343noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-35409611268642164402015-03-12T22:49:40.032+05:302015-03-12T22:49:40.032+05:30ஆம்சகோ மதுரைக்கு வந்திருந்தேன் தங்களையும்பார்த்தேன...ஆம்சகோ மதுரைக்கு வந்திருந்தேன் தங்களையும்பார்த்தேன்,
கீதாவின் ஒருகோப்பை மனிதம்நூல் வெளியிடும்போது
(அவர்கல்பிலாகில்பச்சைபுடவை கையில் ஒரு பையுடன் பின்னாடிகுனிந்துகொண்டு நிற்பதுநாந்தான் அடையாளத்திற்காக)வந்திருந்தேன்சகோ.Anonymoushttps://www.blogger.com/profile/03099939080374280983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-35571940930647310172015-03-11T23:59:30.545+05:302015-03-11T23:59:30.545+05:30நீங்க அரபிக்காரங்கே வீட்டுல சொல்லிட்டிங்கள்னா........நீங்க அரபிக்காரங்கே வீட்டுல சொல்லிட்டிங்கள்னா..... KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-1196480010453142602015-03-11T23:38:26.343+05:302015-03-11T23:38:26.343+05:30நீங்க வீர காளி அம்மன் பேலசில் இருப்பது அரபிகாரர்கள...நீங்க வீர காளி அம்மன் பேலசில் இருப்பது அரபிகாரர்களுக்கு எப்படி தெரியாம மறைச்சிங்க... அந்த ரகசியத்த எனக்கு மட்டும் சொல்லுங்க...ஜிவலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-2404984211907450962015-03-11T23:03:16.225+05:302015-03-11T23:03:16.225+05:30வாங்க நண்பரே நலம்தானே ?வாங்க நண்பரே நலம்தானே ?KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-38070786166271434272015-03-11T20:52:26.111+05:302015-03-11T20:52:26.111+05:30இனிய சந்திப்பின் அழகிய தொகுப்பு!இனிய சந்திப்பின் அழகிய தொகுப்பு!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-32997424072205490272015-03-11T18:50:01.132+05:302015-03-11T18:50:01.132+05:30வாங்க, வாங்க புலவர் இராமாநுசம் ஐயா அவர்களுக்கு சொன...வாங்க, வாங்க புலவர் இராமாநுசம் ஐயா அவர்களுக்கு சொன்ன பதில்தான் உங்களுக்கும். வருகைக்கு நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-69797986411772571652015-03-11T18:48:15.609+05:302015-03-11T18:48:15.609+05:30இப்படித்தான் வரவேற்பதா ?இப்படித்தான் வரவேற்பதா ?KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-9490386142601033842015-03-11T18:46:39.758+05:302015-03-11T18:46:39.758+05:30டைம் இல்லாவிட்டாலும் வருவேன் நண்பா...டைம் இல்லாவிட்டாலும் வருவேன் நண்பா...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-13053638958151111332015-03-11T18:46:15.880+05:302015-03-11T18:46:15.880+05:30மெதுவா பேசுங்க நண்பா, அரபிக்காரன் கேட்டான் நாம கண்...மெதுவா பேசுங்க நண்பா, அரபிக்காரன் கேட்டான் நாம கண்டமாயிடுவோம்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-69733368407786512762015-03-11T18:45:11.408+05:302015-03-11T18:45:11.408+05:30முனைவரின் வருகைக்கும், விளக்கமான கருத்துரைக்கும் எ...முனைவரின் வருகைக்கும், விளக்கமான கருத்துரைக்கும் என்றென்றும் நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-512519110896681802015-03-11T15:28:09.567+05:302015-03-11T15:28:09.567+05:30
ஜீ,,,,,,,,,,,,,,,,, என் வலைத்தளத்தில் பீச்சாங் கை...
ஜீ,,,,,,,,,,,,,,,,, என் வலைத்தளத்தில் பீச்சாங் கை வரவேற்பு. அப்புறம் ற்க் இப்படி வரக்கூடாது எனக்கு தெரிந்த கொஞ்ச இலக்கணம்.

balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-83378584064768669582015-03-11T12:29:00.127+05:302015-03-11T12:29:00.127+05:30துரை செல்வராஜ் ஐயாவின் குடும்பத்தாரை கண்டு அளவலாவி...துரை செல்வராஜ் ஐயாவின் குடும்பத்தாரை கண்டு அளவலாவி மகிழ்ந்து இருக்கிறீர்கள்....மாலில் இரண்டு சகோக்களும் சேர்ந்து பொறணி வேற....ஹாயா...?
ஆனா ...இது அநியாயமா இருக்கே....?
இல்லையா பின்ன..? நம்மவூரு...சகோதரியை விட்டு பேசிய உங்கள் இருவரையும்....என்ன செய்வது...ம்...
பதிவர்களின்...அன்பின் சந்திப்பும், அதை சுவையாய் நடைபோட்டு,,சாரி அசை போட்டு எழுதியமைக்கும்....அபுதாபியா...இல்லை...இந்தியாவில் சந்திப்பா...? என
நம்ம பெயர் வைத்து இடம் சுட்டியமைக்கும்...சபாஷ்...!!!

தம 19

UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-25206652230545786162015-03-11T10:08:48.683+05:302015-03-11T10:08:48.683+05:30நல்லாயிருக்கு ஜீ, அப்படியே டைம் இருந்தா இங்க வாங்க...நல்லாயிருக்கு ஜீ, அப்படியே டைம் இருந்தா இங்க வாங்க

http://vriddhachalamonline.blogspot.in/Anonymoushttps://www.blogger.com/profile/04989684763490025009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-39113362138055248662015-03-11T09:47:19.405+05:302015-03-11T09:47:19.405+05:30அட..அங்கேயும் ஒரு கோதாண்ட சாமி நகர் இருக்கா..????அட..அங்கேயும் ஒரு கோதாண்ட சாமி நகர் இருக்கா..????வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-66552897615663590892015-03-11T07:11:07.094+05:302015-03-11T07:11:07.094+05:30உங்களுடைய எழுத்திலும் சிந்தனையிலும் எப்பொழுதும் நா...உங்களுடைய எழுத்திலும் சிந்தனையிலும் எப்பொழுதும் நாங்கள் இருப்பதறிந்து மகிழ்ச்சி. நண்பர்களையும், குடுமபத்தினையும் தாங்கள் அறிமுகப்படுத்தும் விதமும், உரையாடும் முறையும், ஒன்றுவிடாமல் அனைத்து செய்திகளையும் பரிமாறிக்கொள்ளும் நிலையும் நீங்கள் எங்கள் மீது கொண்டுள்ள அன்பையும், தாய்மண்ணின்மீதும், தாய்மொழியின்மீதும், பணிபுரியும் மண்ணின்மீதும் கொண்டுள்ள ஈடுபாட்டையும் வெளிப்படுத்துகிறது. உங்களது இந்த அனுபவங்களை நீங்கள் பகிர்ந்துகொள்ளும்போது நாங்கள் மிகவும் நெகிழ்ச்சியடைகின்றோம். உங்களது இப்பதிவுகள் மிக அண்மையில் நீங்கள் இருப்பதைப்போல உணர்த்துகின்றது. உங்களின் அன்பிற்கு நன்றி என்ற ஒரு சொல் கூறி தப்பித்துக்கொள்ளமுடியாது. அதற்கெல்லாம் மேலது உங்களது அன்பு. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-75509670073138895252015-03-11T00:17:46.755+05:302015-03-11T00:17:46.755+05:30வருவேன் நண்பா சந்திப்போம்.வருவேன் நண்பா சந்திப்போம்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-68874577147829788402015-03-11T00:17:06.892+05:302015-03-11T00:17:06.892+05:30அது ஒண்ணும்மில்லை உங்களோட பெயர் இனிமையாக இருகுனு ச...அது ஒண்ணும்மில்லை உங்களோட பெயர் இனிமையாக இருகுனு சொன்னாங்க, அதைத்தான் நண்பர் குமார் எழுதியிருக்காரு...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-87861858079337423362015-03-11T00:15:42.306+05:302015-03-11T00:15:42.306+05:30நாங்க ஆட்சிக்கு வந்தால் இந்தப்பெயரையெல்லாம் வச்சுட...நாங்க ஆட்சிக்கு வந்தால் இந்தப்பெயரையெல்லாம் வச்சுடுவோமுள்ள... நாங்க ஃப்ளைட்டிலேதான் வந்தோம்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-37297366552765083792015-03-11T00:04:46.833+05:302015-03-11T00:04:46.833+05:30பு துகை க்கு வருகை உறுதியாச்சா
அப்ப கைது ம் (எம் ...பு துகை க்கு வருகை உறுதியாச்சா
அப்ப கைது ம் (எம் அன்பால்) உறுதியாச்சு. அன்பே சிவம்https://www.blogger.com/profile/10087367222833619148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-1715830378172769192015-03-11T00:00:33.845+05:302015-03-11T00:00:33.845+05:30நல்லவேளை எல்லோரும் மறந்துட்டாங்....நல்லவேளை எல்லோரும் மறந்துட்டாங்....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-15041272536903717602015-03-10T23:57:39.558+05:302015-03-10T23:57:39.558+05:30அட ஆமாம் ல? குமார் நண்பரே அது என்னனு நீங்கதான் சொ...அட ஆமாம் ல? குமார் நண்பரே அது என்னனு நீங்கதான் சொல்லுங்களேன்.....ஹஹாஹ் நாங்க பார்த்தா வில்லங்கம்தான்.....அது சரி அப்படி என்னதான் அந்தம்மா கேட்டாங்க? நாங்க ஊகிக்கட்டுமா? அப்புறம் எங்க ஊகம் ரொம்ப வில்லங்கமாகிடும்....உண்மையச் சொல்லிப்புடுங்க...ஆமாம்

(என்ன உங்கள ரொம்ப நல்லவன்னு ஊரே பேசிக்குதாமே...அப்படியா கில்லர்? நீங்க உங்க கொடுவா மீசைய வைச்சுக்கிட்டு ஊரெல்லாம் மிரட்டுரீங்களாமே அப்படிக்க கில்லர்?

அது சரி போன பதிவுல இந்திய போலீஸ் நு போட்டுட்டு கார் மட்டும் ட்ரைவிங்க் மாத்திப் பக்கம் இருந்துச்சு...இங்க தானே கார் ஓட்டுனீங்க...இல்லையா கில்லர்?)Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-16809045414166756502015-03-10T23:53:16.540+05:302015-03-10T23:53:16.540+05:30அருமையான சந்திப்பு அதைப் பற்றிய நகைச்சுவை இழையோடிய...அருமையான சந்திப்பு அதைப் பற்றிய நகைச்சுவை இழையோடிய பதிவு.....

அது சரி அது என்ன தில்லை அகத்து வில்லங்கங்கள்...கொடுவா மீசைக் காரருடைய வில்லங்கமும் கூடிப்போச்சு...அதுல பொரணி வேற.....

அது என்ன வெற்றிக் கொடு கட்டுல பார்த்திபன் சொல்றாமாதிரி, விவேகானந்தர் தெரு...,...ம்ம்ம் குவைத்துக்குக் நம்ம பாண்டிய ராஜனும், எஸ் வி சேகரும் கள்ளத் தோணி ஏறி கொச்சின்லயே இறங்கறா மாதிரி உங்களையும் இங்கேயே எறக்கி விட்டுட்டாங்களோ.....ஹஹஹஹ்.. ரொம்பவே ரசிச்சோம் ஜி.. Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-44078329611890213192015-03-10T23:44:44.114+05:302015-03-10T23:44:44.114+05:30அட... இன்னும் யாருமே வரலையா... கேட்கலையா...
பத்த வ...அட... இன்னும் யாருமே வரலையா... கேட்கலையா...
பத்த வச்சிம் வேஸ்டாப் போச்சா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-2125747017898342172015-03-10T20:10:51.053+05:302015-03-10T20:10:51.053+05:30ஆஹா நான் மறைச்சேன் போட்டு உடைச்சிட்டீங்களே.... தில...ஆஹா நான் மறைச்சேன் போட்டு உடைச்சிட்டீங்களே.... தில்லைஅகத்து கோஷ்டி பார்த்தால் வில்லங்கமாயிடுமே....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com