tag:blogger.com,1999:blog-7695443811024722175.post8216342233268618743..comments2024-03-27T09:28:18.542+05:30Comments on Killergee: சீக்கிரம் அனுபவிக்க வேண்டும்KILLERGEE Devakottaihttp://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comBlogger91125tag:blogger.com,1999:blog-7695443811024722175.post-8738487166258241012018-05-14T07:58:38.234+05:302018-05-14T07:58:38.234+05:30சட்டத்தை அனைவரும் மதித்து நடந்தால் எல்லோருக்கும் ந...சட்டத்தை அனைவரும் மதித்து நடந்தால் எல்லோருக்கும் நல்லதுதான் நண்பரே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-84963404650791276762018-05-13T22:31:14.986+05:302018-05-13T22:31:14.986+05:30நாம ஒழுங்கா போவதைப் பார்த்து..... எதிரில் வருவபவர...நாம ஒழுங்கா போவதைப் பார்த்து..... எதிரில் வருவபவர்கள், சைடில் வந்து முந்துபவர்கள் இவர்கள் எல்லாம் ஒழுங்கா வந்தால் விபத்தே ஏற்படாதே!..அங்கிகாரம் பெற்ற எல்லா வழிப்பறி திருடர்கள் உள்பட..........வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-91878341292560486122018-05-11T19:30:09.018+05:302018-05-11T19:30:09.018+05:30வாங்க ஐயா இச்சம்பவம் இந்தப் பதிவின் சாராம்சமே...
...வாங்க ஐயா இச்சம்பவம் இந்தப் பதிவின் சாராம்சமே...

அந்தக்கார் லைட் வெயிட்டாக இருக்கும். வருகைக்கு நன்றி ஐயா.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-85999628350441807232018-05-11T18:03:21.910+05:302018-05-11T18:03:21.910+05:30காணொளி முன்பே எனக்கு வந்திருக்கிறது என் நண்பனமெரி...காணொளி முன்பே எனக்கு வந்திருக்கிறது என் நண்பனமெரிக்காவிலொருகார் ஆக்சிடெண்டில் மாட்டினான் அந்தக்கார பப்படமாகநசுங்கிப் போய் இருந்ததுஆனால் நண்பன்பிழைத்து விட்டான் கழுத்தில் மட்டும் முழுவதும் திருப்பமுடியாமல் இருக்கிறது ஹெவி காரோ லைட் காரோ ஏதும் தெரியாது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-65128298140424943072018-05-11T13:17:40.981+05:302018-05-11T13:17:40.981+05:30முனைவர் அவர்களின் வருகைக்கு நன்றி.முனைவர் அவர்களின் வருகைக்கு நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-4067768115051648732018-05-11T12:25:29.111+05:302018-05-11T12:25:29.111+05:30அறிவியலின் பயனைக் குறிப்பிட்டதோடு, ஆபத்தையும் சுட்...அறிவியலின் பயனைக் குறிப்பிட்டதோடு, ஆபத்தையும் சுட்டிக்காட்டிய விதம் அருமை. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-31839787448122639262018-05-11T06:34:30.825+05:302018-05-11T06:34:30.825+05:30நம்பிட்டோம்.நம்பிட்டோம்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-585237923716039972018-05-11T06:33:17.865+05:302018-05-11T06:33:17.865+05:30நான் நீங்கள் சொன்னவர்களைவிட, இவர்கள் வீட்டில் ஹவுஸ...நான் நீங்கள் சொன்னவர்களைவிட, இவர்கள் வீட்டில் ஹவுஸ்மேட் வேலை செய்யும் இந்தோனிஷியா, பிலிப்பைன்ஸ், ஸ்ரீலங்கா பெண்களின் நிலையை நினைத்துப் பார்த்தேன். நினைவுகளே மனதை பதற வைக்கிறது.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-15108331342886252472018-05-11T06:29:47.709+05:302018-05-11T06:29:47.709+05:30அரசியாரைவிட 9 மாதம் இளையவரா ? நான் அரசிதான் 9 வருட...அரசியாரைவிட 9 மாதம் இளையவரா ? நான் அரசிதான் 9 வருடம் இளையவராக இருப்பாரென்று நினைத்தேன்.

உண்மையான தகவலுக்கு நன்றி. KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-27252037657112448152018-05-11T02:53:59.285+05:302018-05-11T02:53:59.285+05:30காணொளியை தான் முதல பார்த்தேன் .அம்மாடியோவ் இதுங்கள...காணொளியை தான் முதல பார்த்தேன் .அம்மாடியோவ் இதுங்களை கட்டிக்கிட்டவங்க /பெத்தவங்க /இதுங்களுக்கு பிறக்கப்போற ஜீவன்களை நினைச்சா :(

வானரங்கள் கூட இப்படி சேஷ்டை செய்யாது :(

அறிவியல் வளர்ச்சியுடன் வீழ்ச்சியையும் எதிர்நோக்குகிறோம் என்பதே உண்மை
எல்லாவற்றுக்கும் இரு பக்கம் இருக்கு வேகமா போற கார் மேலேயும் வேகமா கூட்டிட்டு போயிரும் ..
தானியங்கி கார் ஒன்னு ரெண்டு நாளுக்கு முந்தி பாதசாரியை கவனிக்காம ஏத்தி போட்டிருக்கு .மனுஷனுக்கே கண்ணு குழம்பும் இந்த விஞ்ஞ்சான வளர்ச்சி யில் உயிரற்ற பொருளுக்கு உயிர்பற்றி தெரியுமா ?
Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-87390304720941299862018-05-11T02:39:06.747+05:302018-05-11T02:39:06.747+05:30ஹாஹாஆ அது கில்லர்ஜி :) உங்களுக்கு தெரியாதா :) தேம்...ஹாஹாஆ அது கில்லர்ஜி :) உங்களுக்கு தெரியாதா :) தேம்ஸ் கரைக்கராம்மாவின் பேரனுக்கு 19 ஆம் தேதி கல்யாணம் :) அரசி போகாத முக்கிய விசேஷங்களுக்கு அரசியாரின் முதல் சகோதரி அதாவது அரிசியைவிட 9 மாதமே இளைய அதிரா மியாவை அனுப்பி வைக்க போறார் அதான் தேடல் :)
Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-68710619271496153202018-05-11T01:45:18.641+05:302018-05-11T01:45:18.641+05:30அன்பின் நெ.த.
தாங்கள் சொல்வது உண்மையே...
நான் இங்க...அன்பின் நெ.த.
தாங்கள் சொல்வது உண்மையே...
நான் இங்கே உள்ள சூழலைத் தான்
குறிப்பிட்டுள்ளேன்...
கருத்துரைக்கு நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-62458067846395945562018-05-11T00:18:39.117+05:302018-05-11T00:18:39.117+05:30பொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ராஆஆஆண்மையா?:) நேக...பொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ராஆஆஆண்மையா?:) நேக்கா? சே..சே.. பெண்களுக்கு அந்த “..ஆண்மை”..:) எல்லாம் இல்லவே இல்லையே.. ஹையோ மீ எஸ்கேப்ப்ப்ப்ப்:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-17205197389697177392018-05-11T00:17:25.489+05:302018-05-11T00:17:25.489+05:30மிகப் பொருத்தமான படம்தான் அறிவுப்பசிஜி...:) புளொக்...மிகப் பொருத்தமான படம்தான் அறிவுப்பசிஜி...:) புளொக்கில் என்ன எழுதலாம் எனச் சிந்திப்பதைப்போல இருக்கு ஹா ஹா ஹா.. விரைவில் நலம்பெற பிரார்த்திக்கிறேன்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-66207663266239339432018-05-10T21:20:38.907+05:302018-05-10T21:20:38.907+05:30உண்மை சரிதானா ?
இந்த நினைவாற்றல்தான் எனது வாழ்க்க...உண்மை சரிதானா ?

இந்த நினைவாற்றல்தான் எனது வாழ்க்கையில் எதையுமே மறக்க விடாமல், சராசரி மனிதர்களைப்போல் எதையுமே அனுபவிக்க விடாமல் காலத்தை வெட்டியாக கடத்தி விட்டது.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-51662555870642597962018-05-10T21:14:10.667+05:302018-05-10T21:14:10.667+05:30கில்லர்ஜிக்கு நினைவாற்றல் ரொம்ப ரொம்ப அதிகம்!கில்லர்ஜிக்கு நினைவாற்றல் ரொம்ப ரொம்ப அதிகம்!'பசி'பரமசிவம்https://www.blogger.com/profile/13789907869371359159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-50505281138166752682018-05-10T20:54:48.578+05:302018-05-10T20:54:48.578+05:30அடடே வாங்க யோசனை மஞ்சிவாடுதான்.அடடே வாங்க யோசனை மஞ்சிவாடுதான்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-27700229942908856142018-05-10T20:40:31.889+05:302018-05-10T20:40:31.889+05:30எனக்கு ஒரு ஹெவி காரும் லைட் வெய்ட் காரும் வாங்கித்...எனக்கு ஒரு ஹெவி காரும் லைட் வெய்ட் காரும் வாங்கித்தந்தால் , நான் ஓட்டக் கத்துக்கிட்டு ஓட்டிப் பாத்துட்டு .................அப்புறமாத்தான் இதுக்கு காமெண்ட் பண்ண முடியும் அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-60422099446103325942018-05-10T19:51:07.719+05:302018-05-10T19:51:07.719+05:30ஆம் நண்பரே ஒரு காலத்தில் அதுதான் ஹீரோ... 1987-ல் ந...ஆம் நண்பரே ஒரு காலத்தில் அதுதான் ஹீரோ... 1987-ல் நான் முதன் முதலில் அதில்தான் பழகினேன்.

கியர் ராடு ஸ்டேரிங் வளையத்தை ஒட்டி இருக்கும் கையிலேயே போடவேண்டும்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-27409026123667020932018-05-10T19:44:46.385+05:302018-05-10T19:44:46.385+05:30Ambassodor car கதை முடிந்து போனதற்க்கு இது தான் கா...Ambassodor car கதை முடிந்து போனதற்க்கு இது தான் காரணமாகுமார் ராஜசேகர்https://www.blogger.com/profile/04149987211009336064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-38869338996032127752018-05-10T19:42:56.294+05:302018-05-10T19:42:56.294+05:30பொருத்தமே முதலில் ஊதா நிறத்தில் இருந்ததே... நண்பரே...பொருத்தமே முதலில் ஊதா நிறத்தில் இருந்ததே... நண்பரே.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-77027168664955197572018-05-10T19:39:38.948+05:302018-05-10T19:39:38.948+05:30அவரு பாராட்டுவதால் பொறாமையா ?அவரு பாராட்டுவதால் பொறாமையா ?KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-56479403491398032322018-05-10T19:33:36.301+05:302018-05-10T19:33:36.301+05:30யாருடைய கண்ணோ பட்டுடிச்சி. நாலஞ்சி நாளா செம காய்ச்...யாருடைய கண்ணோ பட்டுடிச்சி. நாலஞ்சி நாளா செம காய்ச்சல். வீட்டம்மா ஆலோசனைப்படி, படத்தை மாத்தினேன்.

அறிவுப்பசிக்குப் பொருத்தமான படம்தானே அதிரா?

'பசி'பரமசிவம்https://www.blogger.com/profile/13789907869371359159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-35283624987731868532018-05-10T19:17:08.946+05:302018-05-10T19:17:08.946+05:30அவர் எதற்கு பேத்தியை (உங்கள் மகளை) தேடுகிறார் ?அவர் எதற்கு பேத்தியை (உங்கள் மகளை) தேடுகிறார் ?KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-68750703278670640362018-05-10T19:16:25.527+05:302018-05-10T19:16:25.527+05:30ஏன் வேறு ஸ்பெஷாலிட்டியே இல்லையா:) ஹையோ ச்ச்சும்மா ...ஏன் வேறு ஸ்பெஷாலிட்டியே இல்லையா:) ஹையோ ச்ச்சும்மா ஒரு டவுட்டூஊஊ:)...

நெல்லாத் தமிழன் உங்களைப் பாராட்டுவதைப் பார்த்து எனக்கொன்றும் புகையவில்லையாக்கும்:).. மீ ச்ச்சும்மாதான் மோர் குடிக்கிறேன்ன்ன்ன்:).. ஹா ஹா ஹாமுற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com