tag:blogger.com,1999:blog-7695443811024722175.post8680619622081536866..comments2024-03-19T13:58:04.446+05:30Comments on Killergee: நிற்கட்டுமா ? போகட்டுமா ?KILLERGEE Devakottaihttp://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comBlogger50125tag:blogger.com,1999:blog-7695443811024722175.post-15056153548150029252017-01-21T14:41:38.445+05:302017-01-21T14:41:38.445+05:30ஆமாம் சம்பாரிக்க விடமாட்டார்கள்ஆமாம் சம்பாரிக்க விடமாட்டார்கள்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-1154368266560815062017-01-21T13:07:11.276+05:302017-01-21T13:07:11.276+05:30கில்ஜியானந்தாவுக்கு ஜே! உங்களுக்குத் துணையாக வர நி...கில்ஜியானந்தாவுக்கு ஜே! உங்களுக்குத் துணையாக வர நிறைய போட்டி இருக்கிறதே..... :)வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-26643076913158273122017-01-17T16:34:19.413+05:302017-01-17T16:34:19.413+05:30ஹா..ஹா..ஹா.. வாங்க ஐயா ஆசை சின்னதாக வைப்பதில் எனக்...ஹா..ஹா..ஹா.. வாங்க ஐயா ஆசை சின்னதாக வைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை ஐயாKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-16783500548568783662017-01-17T14:42:02.833+05:302017-01-17T14:42:02.833+05:30முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பே பிறந்திருக்க வேண்டியவ...முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பே பிறந்திருக்க வேண்டியவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் சில சாமியார்களின் சொகுசு வாழ்க்கை அதன் மீது நமக்கும் ஒரு ஆசையைப் பிறப்பிப்பதில் தவறில்லையே G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-26541511194491662282017-01-17T14:36:04.442+05:302017-01-17T14:36:04.442+05:30ஆஹா உங்கள் கருத்து பின்வாங்க வைக்கிறதே...ஆஹா உங்கள் கருத்து பின்வாங்க வைக்கிறதே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-26614805113134556122017-01-17T13:53:30.163+05:302017-01-17T13:53:30.163+05:30சாமியார்களின் வாழ்க்கையும் கஷ்டம்தான் கில்லர்ஜி. எ...சாமியார்களின் வாழ்க்கையும் கஷ்டம்தான் கில்லர்ஜி. எதை செய்தாலும் மோப்பம் பிடித்து யூ ட்யூபில் ஏற்றிவிடுகிறார்களே!டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-57705492133704622642017-01-17T09:01:00.095+05:302017-01-17T09:01:00.095+05:30ஆன் லைன் அருள்
ஹா.. ஹா.. ஸூப்பர் ஜிஆன் லைன் அருள்
ஹா.. ஹா.. ஸூப்பர் ஜிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-14741783976326033622017-01-17T08:59:46.141+05:302017-01-17T08:59:46.141+05:30வாங்க ஐயா
இறைவன்மீதே நம்பிக்கை வைக்க இயலாதபோது சைத...வாங்க ஐயா
இறைவன்மீதே நம்பிக்கை வைக்க இயலாதபோது சைத்தானை நம்புவது சரியாகுமா ?

எல்லாம் விதிப்பயன் என்று சோசியரை நாடி காலத்தை இழக்கின்றான் கடவுளை நம்புகிறவன் ஆனால் இதுவும் அவன் செயலே என்று வருமானத்தை பெறுகிறான் சோசியன் இதில் யார் புத்திசாலி ?

இவ்வுலகை படைத்தவன் ஒருவனே அவன் பெயர்தான் குழப்பம்

இன்னும் சொல்ல நினைக்கிறேன் இயலவில்லை காரணம் இது செல்பேசி வருகைக்கு நன்றி ஐயா
KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-10122030352798192552017-01-17T08:25:30.736+05:302017-01-17T08:25:30.736+05:30நாந்தான் அப்பவே சொன்னேனே!..
இப்ப இருந்த திண்ணைக்க...நாந்தான் அப்பவே சொன்னேனே!..
இப்ப இருந்த திண்ணைக்கும் ஆளு வந்தாச்சு..

உண்டியல் பெட்டி மட்டும் பளபளப்பா வெச்சிக்கிட்டா போதும்!..
ஜனங்க அடிச்சி புடிச்சிக்கிட்டு வந்துடுவாங்க!..

ஆன் லைன் அருள் வாக்கு!.. அதுக்கும் மவுசு இருக்கு!.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-37954387538664546392017-01-17T08:11:56.423+05:302017-01-17T08:11:56.423+05:30ஐயா அது என்ன விசித்திகம். நாத்திகம் கடவுள் மறுப்பு...ஐயா அது என்ன விசித்திகம். நாத்திகம் கடவுள் மறுப்பு. ஆத்திகம் கடவுள் நம்பிக்கை. உண்டு அல்லது இல்லை என்று நாணயத்தின் இரு பக்கங்களே உள்ளன.

ஒரு வேளை விசித்திகம் என்பது சைத்தான் வழிபாடா? அப்படியும் இருக்கலாம். நீங்கள் தான் எல்லாவற்றிலும் முரண்பட்டவர் ஆயிற்றே.

நிக்கட்டுமா போகட்டுமா என்பதற்கு எனது பதில். ரொம்ப நேரம் நின்னா கால் வலிக்கும். கொஞ்சம் உக்காந்து படுத்து இருங்கள்.

Jayakumar
Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-48335321343735169402017-01-17T08:02:38.255+05:302017-01-17T08:02:38.255+05:30எல்லாம் தயாராகி கொண்டு இருக்கிறதுஎல்லாம் தயாராகி கொண்டு இருக்கிறதுKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-90356414202513992332017-01-17T08:00:55.254+05:302017-01-17T08:00:55.254+05:30விரைவில் அறிக்கை வரும் நண்பரேவிரைவில் அறிக்கை வரும் நண்பரேKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-58497065303700239432017-01-16T23:12:00.641+05:302017-01-16T23:12:00.641+05:30 நில்லுங்க நில்லுங்க! போகாதிங்க சார் நில்லுங்க. எ... நில்லுங்க நில்லுங்க! போகாதிங்க சார் நில்லுங்க. எனக்கொரு பதில் சொல்லிட்டு போகலாம் நில்லுங்க ......... காசு எண்ணும் காரியதரிசிப்பணித்தலைவியா என்னை சேர்த்துப்பதா அன்னிக்கொரு பதிவில் வாக்குக்கொடுத்திங்கல்ல. நா இன்னும் ரெடி ஆவல்லயாக்கும்,

ஆமாம் சர்க்கஸ் செய்ய அந்த கம்பிக்கதிரைக்கு ஆர்டர் செய்ய சொன்னிங்களே வந்து இறங்கிருச்சோ? நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-89628717046683632722017-01-16T23:06:46.911+05:302017-01-16T23:06:46.911+05:30ஆஹா..! ஆத்தாடி சொன்னதெல்லாம் அப்படியே பலிக்குதே..!...ஆஹா..! ஆத்தாடி சொன்னதெல்லாம் அப்படியே பலிக்குதே..! எங்க ஊர்ப்பக்கம் எப்ப வருவாக கில்லரானந்தா ஜி..! நான் கோடீஸ்வரன் ஆவேன்னானுன்னு கேட்கணும்..!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-91979921854447094862017-01-16T21:52:19.773+05:302017-01-16T21:52:19.773+05:30ஹா..ஹா...ஹா... பொருத்தம் இருக்கிறதுஹா..ஹா...ஹா... பொருத்தம் இருக்கிறதுKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-64739595098394640272017-01-16T21:31:58.380+05:302017-01-16T21:31:58.380+05:30நிக்கட்டும்மா....... போகட்டும்மா.... நீலக்கருங்குய...நிக்கட்டும்மா....... போகட்டும்மா.... நீலக்கருங்குயிலே என்று எஃப் எம்ல..தங்கள் தலைப்பில் ஒரு பாட்டுக் கேட்டேன்..நண்பரே..அதுக்கும் இதுக்கும் ஏதாவது தொப்புள் கொடி உறவு எதுவும் இருக்குமா...? என்று ஒரு சந்தேகம்........ வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-2844957016210713952017-01-16T20:15:22.914+05:302017-01-16T20:15:22.914+05:30அதற்கு ஆட்களை இண்டர்வியூ எடுத்துக்கொண்டு இருக்கிறே...அதற்கு ஆட்களை இண்டர்வியூ எடுத்துக்கொண்டு இருக்கிறேன் KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-16603221852185917692017-01-16T20:13:45.979+05:302017-01-16T20:13:45.979+05:30சூ... "ஜக்கம்மா" நல்லகாலம் பொறக்குது கணே...சூ... "ஜக்கம்மா" நல்லகாலம் பொறக்குது கணேஷருக்கூ....கூ...கூ...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-58569273938883503482017-01-16T20:11:45.116+05:302017-01-16T20:11:45.116+05:30தங்களது உயர்ந்த எண்ணங்களுக்கு ஒரு சல்யூட்தங்களது உயர்ந்த எண்ணங்களுக்கு ஒரு சல்யூட்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-6050613497086897842017-01-16T20:10:46.439+05:302017-01-16T20:10:46.439+05:30வருக நண்பரே சீடர்கள் வைப்பதில் கொஞ்சம் கவனம் அவசிய...வருக நண்பரே சீடர்கள் வைப்பதில் கொஞ்சம் கவனம் அவசியப்படுகின்றது ஆகவே பிறகு சொல்கிறேன்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-7619729710335807042017-01-16T20:03:36.243+05:302017-01-16T20:03:36.243+05:30தகவலுக்கு நன்றி நண்பரேதகவலுக்கு நன்றி நண்பரேKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-41022247214690971462017-01-16T19:56:30.886+05:302017-01-16T19:56:30.886+05:30 மார்க்கெட்டிங் திறமை இருந்தால் சக்ஸஸ் . All the ... மார்க்கெட்டிங் திறமை இருந்தால் சக்ஸஸ் . All the best !

அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-37588641756261062792017-01-16T19:50:19.921+05:302017-01-16T19:50:19.921+05:30இங்கு செத்த நின்று குறி சொல்லி விட்டு அடுத்த இடத்த...இங்கு செத்த நின்று குறி சொல்லி விட்டு அடுத்த இடத்துக்கு போகலாம் என்றே அடியேனுக்கு தோன்றுகிறது சூ... வாமி.... ஜீநாகு கணேசன்...https://www.blogger.com/profile/18442803489704066980noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-84437011083692643032017-01-16T19:41:18.856+05:302017-01-16T19:41:18.856+05:30500 வருடங்களுக்குப் பிறகு மக்களுக்கு ஏற்படப் போகும...500 வருடங்களுக்குப் பிறகு மக்களுக்கு ஏற்படப் போகும் கஷ்டத்தை புரிந்து கொண்டு பேசாமல் இருப்பதுதான் உத்தமம்!Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-37133860332393306882017-01-16T19:39:31.730+05:302017-01-16T19:39:31.730+05:30இன்றைக்கு நாட்டில் சந்தோசமா இருக்கிற ஒரே ஆளு நித்த...இன்றைக்கு நாட்டில் சந்தோசமா இருக்கிற ஒரே ஆளு நித்தியானந்தா சுவாமிகள் மட்டுமே. அவர் சந்தோசத்தை கெடுத்துடாதீங்க தோழர். சரி நீங்க தீட்சை பெற்றதும் என்னையும் சீடனாக ஏற்றுக்கொள்ள வேண்டுமென சொல்லி அமர்கிறேன்... சந்தோசம்!நாடிலி (சுகன்யா ஞானசூரி)https://www.blogger.com/profile/03508103723602486160noreply@blogger.com