உனக்காக உருகிய
உலகநாதன்.
உன்னை கண்ணே
என்றேன் ஆதலால்
என்னை கண்ணீர்
வடிக்க விட்டாய்
உன்னை கனியே
என்றேன் ஆதலால்
என்னை சனியனை
பிடிக்க விட்டாய்
உன்னை முத்தே
என்றேன் ஆதலால்
அண்ணனை விட்டு
என்னை மொத்த விட்டாய்
உன்னை மணியே
என்றேன் ஆதலால்
என்னை பணியை
இழக்க விட்டாய்
உன்னை அருகே
வா என்றேன் ஆதலால்
என்னை
கல்லறையருகே தூக்கி போக விட்டாய்
எனது
வார்த்தைகளின் அர்த்தங்களை
புரிந்து
கொள்ளாத நீ தமிழச்சியே அல்ல
நீ நலமுடன்
வாழ் நீண்ட காலம் ஏனெனில்
நான் மேலேயாவது நிம்மதியாய் வாழ்கிறேன்
ஈ கவித
நினக்கல்ல மோளே நின்டே அச்சன் திரு. நாராயண நம்பூதிரிக்கு.
ഈ കവിത നിനക്കല്ല മോളേ നിൻറ അഛഹൻ ശ്രീ.
നാരായണ നംബുതിരിക്കു
This Poem not for you dear, it’s for your father Mr. Narayana Namboothiri
CHIVAS REGAL சிவசம்போ-
அப்போ நீ மலையாளியவா
காதலிச்சே ?
சாம்பசிவம்-
யாரையோ... தாக்குறது மாதிரி இருக்கு
ஆனா, சரியாத் தெரியலயே.
காணொளி
ரசித்தேன்.
பதிலளிநீக்குதமிழ்மணம் வாக்களிக்க முடியவில்லை. பாஸ்வ்ர்ட் மறந்து விட்டது. நினைவில் கொள் வகையறாவில் வைத்திருந்ததால் வந்த வினை. ஓ எஸ் ரீ இன்ஸ்டால் செய்ததில் தடுமாற்றம்.
ஸ்ரீராம் ஜி இப்படி செய்வது தவறு என்றாவது ஒருநாள் ஆபத்துதான் நான் சுமார் 40 பாஸ்வேர்டுகள் உபயோகப்படுத்துகின்றேன் அவ்வப்பொழுதே அடிப்பேன் ஆகவே நினைவில் நிற்கும்.
நீக்குதம +1
நீக்குஅடடே மீட்டு விட்டீர்களா ? வாழ்த்துகள்.
நீக்குஆகா
பதிலளிநீக்குதம+1
வருக நண்பரே நன்றி
நீக்குமலையாளக் குட்டியிடம், “தமிழ் அறிஞ்ஞோ?” என்று கேட்டுவிட்டு கண்ணே மணியே கனியே முத்தே என்றெல்லாம் வர்ணிச்சிருக்கணும். இப்போ அவள் சனி ஆகிவிட்டாள். தப்பு தமிழன் மேலேதானே?!
பதிலளிநீக்குஅந்த மூதேவி உலகநாதனுக்கு தெரிஞ்சது இவ்வளவுதான் போலயே....
நீக்குஹா... ஹா...
பதிலளிநீக்குநன்றி ஜி
நீக்குஉலகநாதன் ஆவியாய் வானில் உலவுநாதன் ஆகிவிட்டாரே!!!
பதிலளிநீக்குஇருக்கலாம் நண்பரே
நீக்குஉலகநாதனுக்கு ஊருலகில் அழகான தமிழ்ப்பொண்ணே கிடைக்கலையா?!?! உருப்படாத நாதனாக ஆகிப்போனாரே?!?!
பதிலளிநீக்குஅதானே... சானியா மிர்ஷாவோட சேர்ந்தவனா இருப்பானோ ?
நீக்குஈ கவிதய ஞான் வலிதின் பிரேமிச்சு![என் மலையாளம் எப்படிக் கில்லர்ஜி?]
பதிலளிநீக்குஸூப்பர் நண்பரே உள்ளூரில் இருந்து கொண்டே இவ்வளவு சொல்கின்றீர்கள் அரபு நாட்டில் 10 வருடம் இருந்தும் அவிடே, இவிடே, எவிடே இப்படிச் சொல்லியே காலத்தை ஓட்டும் தமிழர்கள் அதிகம்.
நீக்குஅருமை!
பதிலளிநீக்குவாங்க ஐயா நன்றி
நீக்குநேசிச்ச குட்டிக்கு நிங்கள் frame போட்டோ இல்லே ஆகுட்டி நிங்களுக்கு frame போட்டோ? ஞான் த ம போட்டு
பதிலளிநீக்குவருக நண்பரே அவன்தான் உருகி உறுக்குலைந்து போயிட்டானே....
நீக்குஏனென்று தெரியவில்லை ,சென்ற பதிவிலும் சொற்கள் இடம் மாறி தெரிந்தன .இன்றும் இப்படி ..... 'என்றேன் ஆதலால்கண்ணே உன்னை'என்றே ஐந்து வரிகளும் தெரிகிறது !G+ல் சரியாக தெரிகிறது ,இது எனக்கு மட்டும்தானா :)
பதிலளிநீக்குவாங்க ஜி இப்பொழுது சரியாக இருக்குமென்று நினைக்கிறேன் நன்றி ஜி
நீக்குசரியாகி விட்டது ,உலக நாதன் தான் இனி சரியாகணும் :)
நீக்குஅவன் வாயில மண் அள்ளிப்போட அவனெல்லாம் வாழ்ந்து நாட்டுக்கு லாபமில்லை ஜி.
நீக்குமீள் வருகைக்கு நன்றி ஜி
நம்பூதிரி வாசிச்சாச்சா
பதிலளிநீக்குவாங்க யாருக்கு தெரியும் ? அவசியமிருந்தால் நம்பூதிரிக்கு போன் செய்து கேளுங்கள்.
நீக்குமலையாளக் குட்டிக்கு எங்ஙன தமிழ் அறியாம்? அதாணு காரணம்...நேறிட்டு ப்ரைஞ்சோ அல்லேங்கில் மெயிலில் ஆயிச்சு கொடுத்தோ.....அல்லா சிலப்போ மாறிப்போயி காணும் ஹஹஹஹ.....
பதிலளிநீக்கு//சிலப்போ மாறிப்போயி காணும்//
நீக்குஅங்கனே ஆய்க்கொட்டே.... ஆ பட்டி மரிச்சல்லோ... ஆ குட்டிக்கு ஜீவிதம் கிட்டிங்கில் செரி.
വന്നതിൻ നന്നി ഉണ്ടു കേട്ടോ...
உலக நாயகன் தான் பாலக்காடு போய் உருகுவார்....உலகநாதனுமா...ஹஹஹ
பதிலளிநீக்குஒருவேளை இவனும் பரமக்குடிக்காரனாக இருப்பான்.
நீக்குஉலகநாதனா? நானும் உலக்கை நாயகனோனு நினைச்சுட்டேன். பாவம் அந்தத் தந்தையா? மகளா? உலகநாதனா? மகள் செய்ததுக்குத் தந்தை காரணமா?
பதிலளிநீக்குவாங்க அவன் லூசுத்தனமா செத்துட்டான் போகட்டுமே...
நீக்குஎன்ன ஒன்னு மாமனாருக்கு கடுதாசி அனுப்பிட்டான் அவ்வளவுதான்.
இனி இந்த வார்த்தைகளை உபயோகித்து கொஞ்ச யோசிக்கணும் இல்லையென்றால் உலக நாயகன் ஆகிக்காணும்
பதிலளிநீக்குஆமாம் ஐயா வார்த்தைகளில் கவனம் தேவைதான் வருகைக்கு நன்றி.
நீக்குமகளுக்கு எழுதிய கவிதை எப்படி தந்தைக்கு பொருந்தும்?
பதிலளிநீக்குசாகப்போகும் பொழுது அப்பனிடம் வத்தி வச்சுட்டு போவோம்னு நினைச்சுட்டான் போல... உலகநாதன்.
நீக்குவாழ்க!! பல மொழி பதிவர்......!!!!!!!!
பதிலளிநீக்குவருக நண்பரே நன்றி
நீக்குகவிதை அருமை சகோ.
பதிலளிநீக்குசகோவின் வருகைக்கு நன்றி
நீக்குகவித வளர நன்னாயிட்டுண்டு சாரே!
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி ஜி
நீக்குஅச்சே... கவீத..
பதிலளிநீக்குவருக நண்பரே பலமுறை தாங்கள் தமிழ்மணம் ஓட்டு மட்டும் பதிந்து விட்டு போய் விடுகின்றீர்கள் கருத்துரை தந்ததில் மகிழ்ச்சி.
நீக்குபடிக்கும் போது சிரிப்பை அடக்க முடியவில்லை கில்லர்ஜி.. நான்கு தடவைகள் வாசித்துச் சிரித்தேன் :) :)
பதிலளிநீக்குவாங்க நண்பரே உலகநாதன் தனது அனுபவத்தை நொந்து போய் சொல்வது உங்களுக்கு சிரிப்பாக இருக்கிறதா ?
நீக்குதொடர்க தோழர்
பதிலளிநீக்குவருக தோழர் நன்றி
நீக்குஅருமை தோலரெ
பதிலளிநீக்குத+ம 15
நன்றி தோழரே....
நீக்கு