இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், நவம்பர் 06, 2025

உயிருக்கு...


எனது உயிர் நீ அக்கரையில்
உனக்காக நான் இக்கரையில்
தினமும் எனது நித்திரையில் 
விழித்தால் நீ விழித்திரையில்

பெயர்த்தி க்ரிஷண்யா 
கிரீடம் சூட்டி கொண்டாடும் 
ஆறாம் பிறந்தநாள் கண்ட 
உமக்கு ஆனந்த வாழ்த்துகள் 

அன்புடன் அய்யா 
தேவகோட்டை கில்லர்ஜி துபாய் 

5 கருத்துகள்:

  1. க்ரிஷண்யாவின் ஆறாவது பிறந்தநாளுக்கு அன்பான வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  2. நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் ? வலைப்பக்கம் பார்த்து ரொம்ப நாளாச்சு...

    பதிலளிநீக்கு
  3. கில்லர்ஜி, உங்கள் பெயர்த்தி க்ரிஷண்யாவின் ஆறாவது பிறந்த நாளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    நலமா? எப்படியிருக்கிறீர்கள்? உங்கள் அன்பு பேத்தி க்ரிஷண்யாவின் பிறந்தநாளுக்கு என் அன்பார்ந்த வாழ்த்துகள் சகல சௌபாக்கியங்களும் பெற்று அவள் நீடுழி வாழ இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    உங்களது வேலை பளுவினால் வலைப்பக்கமே உங்களை காணவில்லை என நினைக்கிறேன். வேலைகளின் ப்ளு குறைந்து விரைவில் உங்களது பதிவுகளை ஆர்வமுடன் எதிர்பார்க்கறேன் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. பேத்தி க்ரிஷண்யாவின் இனிய பிறந்தநாளுக்கு வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
    பேத்திக்கு அன்பும், ஆசிர்வாதமும். பேத்தியின் படம் அழகு.
    நீங்கள் நலமாக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு