tag:blogger.com,1999:blog-7695443811024722175.post1893290465775203143..comments2024-03-27T09:28:18.542+05:30Comments on Killergee: வாங்களேன் ரசிப்போம்KILLERGEE Devakottaihttp://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-7695443811024722175.post-75901073164722892552018-01-24T13:16:46.510+05:302018-01-24T13:16:46.510+05:30மனைவி இலவசம் போஸ்டர் அச்சுப்பிழை அல்ல. மனைவி அடைப்...மனைவி இலவசம் போஸ்டர் அச்சுப்பிழை அல்ல. மனைவி அடைப்புக்குறிக்குள் உள்ளதை கவனிக்கவும். பரபரப்பிற்காக அவ்வாறு அச்சிட்டுள்ளார்கள்.

இதைப்பற்றி ஏதோ ஒரு தொலைக்காட்சி செய்திகளில் பார்த்த ஞாபகம்.

விஷயம் என்னவென்றால் வெளிநாட்டில் (இந்தோனேசியா என்று ஞாபகம்) ஒரு பெண்ணுக்கு நீண்ட நாட்களாக திருமணம் ஆகாததால் அவளுக்கு இருந்த ஒரே சொத்தான வீட்டை வாங்கும் நபரை அவர் திருமணம் செய்துகொள்வதாக விளம்பரம் கொடுத்திருக்கிறார்.

பரபரப்பிற்காக என்ன வேண்டுமானலும் செய்யும் பத்திரிக்கைகள். என் கல்லூரி நாட்களில் விரிவுரையாளர் ஒருவர் சொன்னது இது:

பாடகர் ராஜா பாடகி ஜிக்கி திருமணம் பற்றி ஒரு பத்திரிக்கை "ராஜாஜிக்கி கல்யாணம்" என்று இருவரது பெயருக்கும் இடையில் இடைவெளி இல்லாமல் அச்சிசிட்டு தலைப்புச்செய்தி வெளியிட்டதாம். பலர் அதை படித்து மூதறிஞர் ராஜாஜி கல்யாணம் செய்துகொள்ளப்போவதாக நினைத்து குழம்பிவிட்டார்களாம்.

இணைய திண்ணைhttps://www.blogger.com/profile/11764681780669403895noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-3156529665175606402018-01-15T16:17:58.760+05:302018-01-15T16:17:58.760+05:30அத்தனையையும் இரசித்தேன்! பகிர்ந்தமைக்கு நன்றி!
அத்தனையையும் இரசித்தேன்! பகிர்ந்தமைக்கு நன்றி!

வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-56127195317297875792018-01-13T13:26:20.163+05:302018-01-13T13:26:20.163+05:30வணக்கம் சகோதரரே
தங்களுக்கும் தங்கள் குடுபத்தினருக...வணக்கம் சகோதரரே

தங்களுக்கும் தங்கள் குடுபத்தினருக்கும் இனிய தைப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
இவ்வினிய தமிழர் திருநாளில் அனைவரும் எல்லா வளங்களும் பெற்று சிறப்புடன் வாழ இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-54437759592652773372018-01-12T17:57:00.793+05:302018-01-12T17:57:00.793+05:30ரைட்டு.ரைட்டு.நண்டு @நொரண்டு -ஈரோடுhttps://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-44764049178986124312018-01-12T16:38:34.551+05:302018-01-12T16:38:34.551+05:30வணக்கம் சகோதரரே
அத்தனை புகைப்படங்களும் அருமை. ஒவ்...வணக்கம் சகோதரரே

அத்தனை புகைப்படங்களும் அருமை. ஒவ்வொன்றுக்கும் தாங்கள் தந்த விளக்கவுரைகள் அற்புதம். மிகவும் ரசித்துப் படித்தேன். அனைத்தையும், ஒருங்கே சேகரித்து வெளியிட்டிருக்கும் தங்கள் சாதனைக்கு வாழ்த்துக்கள்.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-45832911029673620302018-01-12T13:47:53.567+05:302018-01-12T13:47:53.567+05:30அருமைஅருமைAnonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-90553719427796419212018-01-12T07:36:50.685+05:302018-01-12T07:36:50.685+05:30ரசித்தேன் நண்பரே
ரசித்தேன்
தம +1ரசித்தேன் நண்பரே
ரசித்தேன்
தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-49020243995348199342018-01-12T05:16:38.161+05:302018-01-12T05:16:38.161+05:30அருமையான தொகுப்பு
அத்தனையும் சிந்திக்கவே
தங்களுக்...அருமையான தொகுப்பு
அத்தனையும் சிந்திக்கவே

தங்களுக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-46164968225019866542018-01-11T23:44:11.880+05:302018-01-11T23:44:11.880+05:30சிரிக்கவும் சிந்திக்கவும் எத்தனை எத்தனை படங்கள்!!...சிரிக்கவும் சிந்திக்கவும் எத்தனை எத்தனை படங்கள்!! எங்கிருந்து உங்களுக்கு இந்தப்படங்கள் கிடைத்தன?
' உனக்கென்ன மன்க்கவலை' புகைப்படம் மிக அழகு!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-11754820566099637112018-01-11T19:59:52.272+05:302018-01-11T19:59:52.272+05:30ஹையோ இன்னிக்கு எல்லா இடத்திலும் ரொம்ப ஸ்பெல்லிங் ம...ஹையோ இன்னிக்கு எல்லா இடத்திலும் ரொம்ப ஸ்பெல்லிங் மிஸ்டேக்// கை காட்டி நிக்க வைக்கும் //
Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-52594246808606742382018-01-11T19:57:00.112+05:302018-01-11T19:57:00.112+05:30வணக்கம் சகோதரரே!
அப்பப்பா.. இத்தனை விடயங்களையும் ...வணக்கம் சகோதரரே!

அப்பப்பா.. இத்தனை விடயங்களையும் எப்படித்தான் சேகரித்தீங்களோ?..

சிரிக்கச், சிந்திக்க, கோபங்கொள்ள,அழ, அனுதாபப்பட, வேதனைப்பட என்று கிட்டத்தட்ட நவரசங்களும் தோன்றுகின்றன இவற்றைப் பார்க்கையில்!..

வாழ்த்துக்கள் சகோதரரே!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-60501102506979504272018-01-11T19:47:45.053+05:302018-01-11T19:47:45.053+05:30சிடி ....வேதனை நம் நாட்டுக்கு வந்த கேடு இதெல்லாம் ...சிடி ....வேதனை நம் நாட்டுக்கு வந்த கேடு இதெல்லாம்
போனவங்களைப்பற்றி பேசக்கூடாது ஆனா இவ்வளவு முட்டாளாக இருந்திருக்காங்களே
பாவம் சில பெண்கள் பொது வாழ்க்கைக்கு சினிமா துறைக்கு வரும்போது சில கிழட்டு ஜென்மங்கள்கிட்டயிருந்து தப்பிக்கணும் ஊடகங்கள் வாயில் இருந்தும் தப்பனும் பணத்தை பிடுங்கும் உறவினர்/ கூடா நட்பு கூட்டத்திடம் இருந்தும் தப்பனும் எவ்வளவோ இருக்கு இதையெல்லாம் தெரிஞ்சு போனாங்களோ இல்லைத்தெரியாமலே போனார்களோ அந்தம்மா Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-4478611307801176212018-01-11T19:41:33.040+05:302018-01-11T19:41:33.040+05:30எல்லாம் ரசித்தேன் .தள்ளுவண்டி பையன் அந்த வாயில்லா...எல்லாம் ரசித்தேன் .தள்ளுவண்டி பையன் அந்த வாயில்லா ஜீவன் மீது அமர்ந்த காட்சி கோபம் வருது .நாற்காலி வாங்கிக்கொடுக்கணும் அந்த நாலுகால் ஜீவன் உட்கார .
தமிழ் :) இப்போ புரியுதா நாங்க தொல்லைக்காட்சி கனெக்ஷ்ணை கட் பண்ணினது இதுவும் ஒரு காரணம் .இதையெல்லாம் குழந்தைங்க பார்த்து அப்படியே பிடிச்சிக்கிறாங்க
ட்ரெயின்க்கு காய் கடத்தி நிக்க வைக்கிற அக்கா நாசாவில் வேலை செய்ய வேண்டியவங்க .
உனக்கென்ன மனக்கவலை படம் குழந்தை மனசை அழகாய் படம் பிடித்து காட்டுகிறது கொள்ளை அழகு Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-48975760311881459952018-01-11T19:34:41.726+05:302018-01-11T19:34:41.726+05:30ஹாஆஹா :) பூஸ் வசமா மாட்டிக்கிட்டாங்க :) அது கீதா அ...ஹாஆஹா :) பூஸ் வசமா மாட்டிக்கிட்டாங்க :) அது கீதா அவங்க கண்ணாடியை மறந்துவச்சிட்டாங்க அதான் நாலா தெரியுது Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-69573366501951050432018-01-11T15:44:51.280+05:302018-01-11T15:44:51.280+05:30பலநுணுக்கமான செய்திகளைப் பகிர்ந்துள்ள உங்களுக்கு ...பலநுணுக்கமான செய்திகளைப் பகிர்ந்துள்ள உங்களுக்கு ஒரு ராயல் சல்யூட் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-45696502417350291452018-01-11T15:34:07.648+05:302018-01-11T15:34:07.648+05:30கில்லர்ஜி சிலவற்றை ரசித்தேன்.
பத்மா ஹோட்டல் - இன்...கில்லர்ஜி சிலவற்றை ரசித்தேன்.

பத்மா ஹோட்டல் - இன்றைக்கும் அப்படி இருக்கிறார்களா என்ன? எல்லாம் ஒரு விளம்பரமாகிவிட்டது நம் மக்களுக்கு. அவர்களால்தான் மாப்பிள்ளை வினாயகர், காளிமார்க் (இப்போதும் இருந்தாலும்) இன்னும் பல லோகல் குளிர்பானக் கம்பெனிகள் வலுவிழந்தது.

எம்.ஆர்.ராதா விஷயம் - ரசிக்கவில்லை. நீங்க, எம்ஜியார் ஜெயலலிதா விஷயத்தில் biased opinion வச்சிருக்கீங்க.

நாய் மேல் உட்கார்ந்திருக்கும் ஜென்மத்தைப் பார்த்து ஆத்திரம் வந்தது. இதில் யார் 'நாய்', யார் 'மனிதன்' என்பதே தெரியவில்லை.

உங்க ஆதார் அட்டை நல்லா இருக்கு. என்ன இருந்தாலும் என்னைவிட 500+ வருடம் மூத்தவரல்லவா நீங்கள்.

ஆணும் பெண்ணும் சரி நிகர் என்று சொல்லிவிட்டு இதுக்கு பயந்தா எப்படி?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-85311680897539120892018-01-11T15:33:49.493+05:302018-01-11T15:33:49.493+05:30பல போட்டோக்கள் முன்பே பார்த்திருந்தாலும் தொகுப்பு ...பல போட்டோக்கள் முன்பே பார்த்திருந்தாலும் தொகுப்பு நன்றாக இருந்தது அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-14379072852896062042018-01-11T14:08:00.077+05:302018-01-11T14:08:00.077+05:30ஹா ஹா ஹா ஹா ஆமா அதிரா இப்படி நடு யாமத்துல பதிவு போ...ஹா ஹா ஹா ஹா ஆமா அதிரா இப்படி நடு யாமத்துல பதிவு போட்டா நான் என்ன செய்யறதாம்...எனக்கு ஈஸி எபிதான்...ஆனா அங்கும் ஃப்ர்ஸ்டூ சொல்ல முடியாதாக்கும் ஹா ஹா ஹா ஹா ஹா...

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-51920624887779593402018-01-11T14:06:52.281+05:302018-01-11T14:06:52.281+05:30அதிரா மூணு முக்குதான்!! ஹிஹிஹிஹி
கீதாஅதிரா மூணு முக்குதான்!! ஹிஹிஹிஹி

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-58555024188367466662018-01-11T14:05:59.050+05:302018-01-11T14:05:59.050+05:30மனைவி இலவசம்! ஹா ஹா ஹா ஹா..அனைத்தும் ரசித்தேன் கில...மனைவி இலவசம்! ஹா ஹா ஹா ஹா..அனைத்தும் ரசித்தேன் கில்லர்ஜி...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-11963273955103093242018-01-11T11:29:26.388+05:302018-01-11T11:29:26.388+05:30அனைத்தும் சுவாரஸ்யம்..அனைத்தும் சுவாரஸ்யம்..Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-82144900619609528832018-01-11T11:19:27.307+05:302018-01-11T11:19:27.307+05:30பல்வகை செய்திகளையும் தேடிப்பிடித்து உங்களால் தர எப...பல்வகை செய்திகளையும் தேடிப்பிடித்து உங்களால் தர எப்படி சாத்தியமாகிறது?Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-8636783268605870262018-01-11T09:40:56.500+05:302018-01-11T09:40:56.500+05:30தமிழ் நாட்டில் - தமிழை நாங்க தான் வாழ வைப்போம்..ன்...தமிழ் நாட்டில் - தமிழை நாங்க தான் வாழ வைப்போம்..ன்னு வந்தவனுங்களோட டீவியில -

குண்டு வெடித்தது என்பதற்கு குண்.... வெடித்தது என்று போட்டு புல்லரிக்க வெச்சானுங்களே..

அந்தப் படத்தையும் போட்டு புண்ணியம் தேடியிருக்கலாம்..

அந்த கடைசி படம் - அவமானச் சின்னம்!... துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-85005021346458541622018-01-11T09:13:39.919+05:302018-01-11T09:13:39.919+05:30கில்லர்ஜி இந்த ஏரேட்டர் பானங்கள் எல்லாம் இப்போது ம...கில்லர்ஜி இந்த ஏரேட்டர் பானங்கள் எல்லாம் இப்போது மீண்டும் வந்துவிட்டன..யாரெல்லாம் அன்று கூவினாங்களோ அவங்களே இப்போது அதைக் குடிக்கவும் செய்றாங்க..

தெர்மக்கோல் ஹா ஹா ஹா ஹாஹா..உலகப்புகழ்!!!!!

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-62028417210962161052018-01-11T09:04:47.807+05:302018-01-11T09:04:47.807+05:30மனைவி இலவசம். ஹாஹா.... வாழ்க தமிழ்.மனைவி இலவசம். ஹாஹா.... வாழ்க தமிழ்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com