tag:blogger.com,1999:blog-7695443811024722175.post1979585420484835649..comments2024-03-27T09:28:18.542+05:30Comments on Killergee: மதுரையை கலக்கியது யாரு ?KILLERGEE Devakottaihttp://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comBlogger123125tag:blogger.com,1999:blog-7695443811024722175.post-41722965711884476142022-10-09T07:18:41.091+05:302022-10-09T07:18:41.091+05:30அடுத்த மாநாட்டில் சந்திக்கலாம் நண்பரே...அடுத்த மாநாட்டில் சந்திக்கலாம் நண்பரே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-32332262538173591742022-10-08T22:17:25.609+05:302022-10-08T22:17:25.609+05:30ஆகா.... மொத்த எழுத்து சிற்பிகளும் இங்குதான் இருக்க...ஆகா.... மொத்த எழுத்து சிற்பிகளும் இங்குதான் இருக்காங்க போல...

I am mind voice :- ம்... ம்ம்... நமக்குதான் வாய்ப்பு கிடைக்கல... நாம ரொம்ப லேட்டா எண்டர் ஆகிட்டோமா?.. ம் ... ம்ம்... எதுக்கும் ஒரு பெருமூச்சு விட்டு வைப்போம்...
Nanjil Sivahttps://www.blogger.com/profile/12041023876245094076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-24326568354464939272016-02-28T09:59:19.133+05:302016-02-28T09:59:19.133+05:30உண்மையே நண்பரே
சந்திப்பு தொடரட்டும்...உண்மையே நண்பரே
சந்திப்பு தொடரட்டும்...Ajai Sunilkar Josephhttps://www.blogger.com/profile/04185003893682398815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-22548665906949392572016-02-26T22:48:48.702+05:302016-02-26T22:48:48.702+05:30உண்மைதான் நண்பரே அந்த உணர்வுகளை எழுத்தில் கொண்டு வ...உண்மைதான் நண்பரே அந்த உணர்வுகளை எழுத்தில் கொண்டு வரமுடியாதுKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-83502902811961401642016-02-26T22:26:12.160+05:302016-02-26T22:26:12.160+05:30நண்பரே மதுரை சந்திப்பு அருமை
நண்பர்களை சந்திப்பதில...நண்பரே மதுரை சந்திப்பு அருமை
நண்பர்களை சந்திப்பதில் மகிழ்ச்சியே தனி
நண்பர்களை சந்தித்து விட்டு
கிளம்பும் போது தங்கள் கண்களில்
சிறியதாய் பிரிந்து விடுகிறோம் என்ற ஏக்கத்தில் கண்கள் நிறைந்திருக்க வேண்டும்...
ஏனென்றால் இந்த பதிவை பார்க்கும் போதே
என் கண்கள் நிறைந்து விட்டது....

நான் சொல்வது உண்மைதானே....!!!Ajai Sunilkar Josephhttps://www.blogger.com/profile/04185003893682398815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-29783500629533864262016-02-26T22:24:25.179+05:302016-02-26T22:24:25.179+05:30மீள் வருகைக்கு நன்றி சகோ.மீள் வருகைக்கு நன்றி சகோ.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-53968789966198535602015-09-09T05:44:40.249+05:302015-09-09T05:44:40.249+05:30இன்று மீண்டும் இப்பதிவைப் படித்துப் படங்களைப் பார்...இன்று மீண்டும் இப்பதிவைப் படித்துப் படங்களைப் பார்த்து மகிழ்ந்தேன் சகோ தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-22295161465575248612014-12-13T10:58:00.200+05:302014-12-13T10:58:00.200+05:30ம்ம்ம் :) ம்ம்ம் :) கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-73012359777993817382014-12-02T19:14:38.191+05:302014-12-02T19:14:38.191+05:30வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி, அதென்ன ? டௌட் ‘...வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி, அதென்ன ? டௌட் ‘’யாம்’’ இந்தப்பதிவாளர் அப்பாவி கில்லர்ஜிதான்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-78769207894277282272014-12-02T18:21:18.581+05:302014-12-02T18:21:18.581+05:30மகேன் இவ்ளோ குண்டாயிட்டியா :) எனக்கு அடையாளமே தெரி...மகேன் இவ்ளோ குண்டாயிட்டியா :) எனக்கு அடையாளமே தெரியலையேப்பா :) யாரோ பெரியவர்னுல்ல நினைச்சுட்டேன் :)

குடந்தையூர் சரவணன், ஜம்புலிங்கம் ஐயா இவர்களையும் போட்டோவில் பார்த்தது சந்தோஷம்.

துளசிதளம் வலைதளத்துக்கு சொந்தமானவர் பெயர் எப்ப கீதா ஆனது :) ச்சும்மா சும்மா கலாட்டா. நீங்க துளசிம்மா கிட்ட சாரி சொன்னதை படிச்சிட்டேன்.

சீனா அண்ணா அண்ணி இருவரும் பங்க்சுவலா கரெக்ட் டைமுக்கு விழாவுக்கு வந்துட்டீங்க :)

கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-52427051738607406372014-12-02T18:16:08.357+05:302014-12-02T18:16:08.357+05:30மதுரை பதிவர் விழாக்கு போகலையேன்னு இருந்த கவலையை போ...மதுரை பதிவர் விழாக்கு போகலையேன்னு இருந்த கவலையை போக்கிவிட்டது ஜீ உங்க பகிர்வும் போட்டோக்களும்.. நிறைய பேர் மிஸ்ஸிங்.. ரமணி சார், தனபாலன் சார், சீனா அண்ணா, வாண்டு ஆனந்த் (ஆவி), சீனிமிட்டாய் சீனு, கணேஷா (பாலகணேஷ்), துளசிம்மா, மைதிலி குட்டி (ரொம்ப சந்தோஷம் குட்டிம்மா உன்னை பார்த்தது போட்டோவில்), தமிழ்வாசி பிரகாஷ், இளங்கோ சார், முத்து நிலவன் சார், கரந்தை ஜெயகுமார் சார், தேன்மதுர தமிழ்கிரேஸ், இன்னும் நிறைய தெரிந்த முகங்கள். கொஞ்சம் தெரியாத முகங்கள், பகவான் ஜீ.. ரொம்ப சந்தோஷமா இருந்தது ஜீ. படங்கள் பார்த்து...

ஒரு டௌட் ஒரு சில போட்டோக்களில் யாம் என்று ஒரு பெயர் இருக்கே. :)

பதிவர் விழாவுக்கு வந்த திருப்தி... அடுத்த வருடம் பதிவர் விழா சென்னையில் ஜூலை மாதம் வைத்தால் கண்டிப்பா மிஸ் பண்ணாம கலந்துப்பேன்..

ஜிகிர்தண்டா சூப்பர்...

மனம் நிறைந்த அன்பு நன்றிகள் ஜீ பகிர்வுக்கு... கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-21533672205854930642014-11-21T12:39:08.324+05:302014-11-21T12:39:08.324+05:30தங்களை சந்தித்ததில் எனக்கும் மகிழ்ச்சியே... மன்னிக...தங்களை சந்தித்ததில் எனக்கும் மகிழ்ச்சியே... மன்னிக்கவும் பெயரில் தவறு நிகழ்ந்து விட்டது மாற்றினால் பதிவில் பெரிய மாற்றமே ஆகிவிடும் ஆகவே விட்டு விட்டேன். பரவாயில்லை அடுத்த பதிவில் சந்திக்கும்போது.. சரியாக பெயரைப்போடுகிறேன். வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-1871510232173753172014-11-21T12:28:15.445+05:302014-11-21T12:28:15.445+05:30கெஸட்லே போடாமல் இப்படி என் பெயரை மாற்றிவிட்டீர்கள...கெஸட்லே போடாமல் இப்படி என் பெயரை மாற்றிவிட்டீர்களே:-)))))

படங்கள் அனைத்தும் அருமை. உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-72679634745723290852014-11-19T23:19:50.172+05:302014-11-19T23:19:50.172+05:30ஷார்ஜாவிலிருந்து.... அபுதாபியை கண்டு ரசித்தமைக்கு ...ஷார்ஜாவிலிருந்து.... அபுதாபியை கண்டு ரசித்தமைக்கு நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-50324378782375676312014-11-19T22:19:47.287+05:302014-11-19T22:19:47.287+05:30உண்மையிலேயே கலக்கல் பதிவு தான்! புகைப்படங்களும் வி...உண்மையிலேயே கலக்கல் பதிவு தான்! புகைப்படங்களும் விபரங்களும் மிக அருமை!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-41285948064323020802014-11-15T22:41:43.535+05:302014-11-15T22:41:43.535+05:30தங்களின் முதல் வருகையை வரவேற்கிறேன் திரு. அ.முஹம்ம...தங்களின் முதல் வருகையை வரவேற்கிறேன் திரு. அ.முஹம்மது நிஜாமுத்தீன் நன்றி,KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-28245125898818800492014-11-15T22:08:50.547+05:302014-11-15T22:08:50.547+05:30திரு. கில்லர்ஜி!
புகைப்படங்களே பாதி செய்திகளைச் ...திரு. கில்லர்ஜி!

புகைப்படங்களே பாதி செய்திகளைச் சொல்லி விட்டன.
மீதி நீங்கள் எழுதியதையும் படித்தேன். பிரம்மாண்ட விழா
என்பதுபோல் இது பிரமாண்ட பதிவு!

புகைப்படங்கள் எடுத்த அன்பருக்கு பாராட்டுகள்!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-6301416717913816102014-11-15T13:11:13.175+05:302014-11-15T13:11:13.175+05:30மிக்க நன்றி துளசி ஐயா / கீதா அம்மணி!மிக்க நன்றி துளசி ஐயா / கீதா அம்மணி!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-64359320489929718342014-11-14T22:40:06.888+05:302014-11-14T22:40:06.888+05:30விளாவாரியாக கருத்துரை இட்டமைக்கு நன்றி.விளாவாரியாக கருத்துரை இட்டமைக்கு நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-50902139053535378052014-11-14T22:34:12.292+05:302014-11-14T22:34:12.292+05:30தங்களது சந்தோஷம் எமது சந்தோஷமே...தங்களது சந்தோஷம் எமது சந்தோஷமே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-80490646341826439612014-11-14T19:56:58.723+05:302014-11-14T19:56:58.723+05:30நண்பரி மதுவின் புகைப்படங்களும் மிகுந்த சந்தோஷம் தந...நண்பரி மதுவின் புகைப்படங்களும் மிகுந்த சந்தோஷம் தந்தது!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-31605066412748528012014-11-14T19:56:21.925+05:302014-11-14T19:56:21.925+05:30நண்பரின் ஆலோசனை மிக நன்றாக உள்ளது நாங்கள் யோசிபது ...நண்பரின் ஆலோசனை மிக நன்றாக உள்ளது நாங்கள் யோசிபது போல அதாவது மேடை நிகழ்வாக இல்லாமல், கலந்து பேசும் நிகழ்வாக....அருமையானது!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-32432848924187195912014-11-14T19:53:36.467+05:302014-11-14T19:53:36.467+05:30வலிப்போக்கனை புகைப்படத்தில் முதன் முறையாகத் தங்கள்...வலிப்போக்கனை புகைப்படத்தில் முதன் முறையாகத் தங்கள் பதிவில் தான் கண்டோம்! மிக்க நன்றி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-62594864430489163932014-11-14T19:50:45.579+05:302014-11-14T19:50:45.579+05:30எனக்குத் தெரியாம வந்துட்டாரா நண்பர்! அட! ஆச்சரிய...எனக்குத் தெரியாம வந்துட்டாரா நண்பர்! அட! ஆச்சரியமே! (சொன்னாரு) அவர்கிட்டதமிழ் ஃபான்ட் இல்லை அதான் பீட்டர் விட்டுருக்காரு!ஹஹஹ்

நல்ல தொகுப்பு! அருமை! படங்களும் அருமை! கில்லர் ஜி! நாங்கள் வருந்தினோம் மிஸ் பண்ணி விட்டோம் என்று! எங்கள் தோழி மைதிலியை பல புகைப்படங்கள் இட்டு காட்டியதற்கு மிக்க நன்றி! பதிவும் கலக்கல்! கில்லர் ஜி!

பகவான் ஜியை அவரது ஐகான் ஆன அந்த கூலிங்க் ளாஸ் இல்லாமல் பார்க்க....ஏதோ போல் உள்ளது!!ஹ்ஹஹ்ஹ

ஏம்பா நீங்க இப்படித் தொப்பியோடு, பெரிய வீரப்பன் மீசையோடு போட்டோவுல இருக்கற மாதிரி வந்தா பொறந்த குழந்தை கூட கண்டு பிடிச்சுடும்பா!!!!! ஹஹாஹ...இதுதானே உங்க ஐகான்! நம்மள எல்லாம் அப்படிக் கண்டு பிடிக்க முடியாதுல்ல!!!!!

மிகவும் ரசித்த பதிவு! மட்டுமல்ல துளசி சொல்லி இருப்பது போல் கில்லர்ஜி has rocked the fest!!!

Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-31662288859186648592014-11-13T20:18:56.016+05:302014-11-13T20:18:56.016+05:30பரவாயில்லை நண்பரே! நன்றி!பரவாயில்லை நண்பரே! நன்றி!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.com