tag:blogger.com,1999:blog-7695443811024722175.post233218125138351423..comments2024-03-27T09:28:18.542+05:30Comments on Killergee: பேபி - பர்ஹானாKILLERGEE Devakottaihttp://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comBlogger58125tag:blogger.com,1999:blog-7695443811024722175.post-3838350081664597102015-08-29T12:08:49.134+05:302015-08-29T12:08:49.134+05:30வருக சகோ தங்களின் தளத்தில் கண்டேன் தங்களின் மகனுக்...வருக சகோ தங்களின் தளத்தில் கண்டேன் தங்களின் மகனுக்கும் எமது வாழ்த்துகள்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-90014510690339826652015-08-29T11:34:50.499+05:302015-08-29T11:34:50.499+05:30வணக்கம் சகோ,
சூழ்நிலைகள் எப்படியிருந்தாலும் எதிர்ந...வணக்கம் சகோ,
சூழ்நிலைகள் எப்படியிருந்தாலும் எதிர்நோக்கும் அந்த அசாத்திய தையிரியம்,,,,,,,,,,, வாழ்த்துக்கள் சகோ,
என் மகனுக்கும் இதே தேதி தான், இதே வயது தான் வாழ்த்துக்கள் தங்கள் குட்டி செல்லத்திற்கு.
புகைப்படங்கள் அருமை.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-60033485337091634082015-08-29T01:36:04.954+05:302015-08-29T01:36:04.954+05:30நன்றி நண்பரே....நன்றி நண்பரே....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-39630167432302039642015-08-28T22:35:11.682+05:302015-08-28T22:35:11.682+05:30மிகவும் இக்கட்டான சூழ்நிலை, great escape.............மிகவும் இக்கட்டான சூழ்நிலை, great escape.............Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-36381880757253896972015-08-26T23:14:47.981+05:302015-08-26T23:14:47.981+05:30வருக ரூபன் வாழ்த்துகளுக்கு நன்றி.வருக ரூபன் வாழ்த்துகளுக்கு நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-51963567364120332512015-08-26T23:14:19.142+05:302015-08-26T23:14:19.142+05:30வாழ்த்துகளுக்கு நன்றி நண்பா...வாழ்த்துகளுக்கு நன்றி நண்பா...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-35238231280143333902015-08-26T23:13:52.124+05:302015-08-26T23:13:52.124+05:30ஹாஹாஹா பகவானின் வாழ்த்து தாமதமாகி விட்டதே.... அதனா...ஹாஹாஹா பகவானின் வாழ்த்து தாமதமாகி விட்டதே.... அதனால்தான் இரட்டையா ?KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-15333903852763739152015-08-26T23:07:45.542+05:302015-08-26T23:07:45.542+05:30வணக்கம்
ஜி
குழந்தைகள் என்றால் குது கலந்தான்... மி...வணக்கம்
ஜி

குழந்தைகள் என்றால் குது கலந்தான்... மிகச்சிறப்பாக சொல்லியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.
த.ம14
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-14969578310544090252015-08-26T23:00:58.296+05:302015-08-26T23:00:58.296+05:30தங்களின் மருமகள் பர்ஹானாவுக்கும் ..பர்ஹானாவின் மாம...தங்களின் மருமகள் பர்ஹானாவுக்கும் ..பர்ஹானாவின் மாமாவுக்கும் வாழ்த்துக்கள்!!!..வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-2085760985089592452015-08-26T22:33:15.337+05:302015-08-26T22:33:15.337+05:30உங்கள் மருமகள் மதுரையின் மகள் ஆனதில் எனக்கு சந்தோஷ...உங்கள் மருமகள் மதுரையின் மகள் ஆனதில் எனக்கு சந்தோஷம்.இரட்டை வாழ்த்துகள்:)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-74731711362847755812015-08-26T21:14:48.156+05:302015-08-26T21:14:48.156+05:30வருக சகோ தங்களின் வாழ்த்துகளுக்கு நன்றிவருக சகோ தங்களின் வாழ்த்துகளுக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-23219433805104252582015-08-26T20:58:37.163+05:302015-08-26T20:58:37.163+05:30வருக தோழரே மோசமாக சாத்தியமில்லை கொஞ்ச அலைய வேண்டிய...வருக தோழரே மோசமாக சாத்தியமில்லை கொஞ்ச அலைய வேண்டியது வந்திருக்கும் காரணம் தவறு செய்யாதவன் இங்கு பயப்பட வேணஅடிய அவசியமில்லை குழந்தையை ஆசீர்வதித்தமைக்கு நன்றிகள் பல...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-31204438292393892932015-08-26T20:56:35.000+05:302015-08-26T20:56:35.000+05:30மருமகள் பர்ஹாணாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக...மருமகள் பர்ஹாணாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் .!!
நீங்க எழுதியதை வாசிக்க கனத்தது மனம். நல்ல உள்ளம் கொண்டவர்களுக்கு நல்லதே நடக்கும் அண்ணா ஜி!!priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-58579133396152236032015-08-26T20:55:49.543+05:302015-08-26T20:55:49.543+05:30வருக நண்பரே சிறிது காலமாக வரவில்லையே மருமகள் பிறந்...வருக நண்பரே சிறிது காலமாக வரவில்லையே மருமகள் பிறந்தநாள் பதிவுக்காவது வாழ்த்த வந்தீர்களே நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-14095475616029846662015-08-26T20:49:03.957+05:302015-08-26T20:49:03.957+05:30அரபி மொழி அறிந்திருந்தால், உண்மையை சொல்லமுடிந்தது....அரபி மொழி அறிந்திருந்தால், உண்மையை சொல்லமுடிந்தது. இல்லையென்றால், நிலைமை கொஞ்சம் மோசமாகத்தானே ஆகி இருக்கும்! எது எப்படியோ? அன்பிருக்கும் இடத்தில் குழந்தைகள் இருக்கும். தங்களின் பாசப்பிணைப்பில் சிக்குண்ட குழந்தைக்கு ஆசிகள் பல!Ravichandran Mhttps://www.blogger.com/profile/17663041502526421428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-81220237179491099802015-08-26T20:48:39.436+05:302015-08-26T20:48:39.436+05:30நீங்க மீசை வச்ச குழந்தை பாஸ்... பல்லாண்டு பர்ஹானா ...நீங்க மீசை வச்ச குழந்தை பாஸ்... பல்லாண்டு பர்ஹானா வாழ வாழ்த்துக்கள் rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-87800435605430639142015-08-26T20:36:02.446+05:302015-08-26T20:36:02.446+05:30ஹாஹ்ஹா... ஹா மீசையைப்பற்றி நிறைய எழுதலாம் எழுதுகிற...ஹாஹ்ஹா... ஹா மீசையைப்பற்றி நிறைய எழுதலாம் எழுதுகிறேன் மருமகளை வாழ்த்தியமைக்கு நன்றி நண்பரே... தொடர்ந்தால் நலம்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-3952533724799148512015-08-26T20:18:00.566+05:302015-08-26T20:18:00.566+05:30உங்கள் அன்பு மருமகள் பேபி பர்ஹானாவுக்கு என்னுடையை ...உங்கள் அன்பு மருமகள் பேபி பர்ஹானாவுக்கு என்னுடையை உளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். மீசை மீது உங்களுக்கு வந்த ஆசை பற்றி இதுவரை சொல்லாவிடின், ஒரு பதிவாக எழுதவும். தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-73730246067717778032015-08-26T20:07:21.112+05:302015-08-26T20:07:21.112+05:30வருக மணவையாரே....
தாலாட்டு கீதத்தோடு வாழ்த்து மழை...வருக மணவையாரே....
தாலாட்டு கீதத்தோடு வாழ்த்து மழை பொழிந்தமைக்கு எமது நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-79124044198562168822015-08-26T20:06:22.301+05:302015-08-26T20:06:22.301+05:30தங்களின் வருகைக்கு நன்றி ஐயா தங்களின் வருகைக்கு நன்றி ஐயா KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-30765388166181003342015-08-26T19:58:16.334+05:302015-08-26T19:58:16.334+05:30அன்புள்ள ஜி,
தங்களின் பாசமுள்ள பர்ஹானா காணொளியி...அன்புள்ள ஜி,

தங்களின் பாசமுள்ள பர்ஹானா காணொளியில் கண்டு களித்தோம். பாசங்களும் நேசங்களும் பிரித்தாலும் பிரியாதது.

தாங்கள் புதருக்குள் மறைந்து... பின் பட்ட அவஸ்தையை அறிந்தோம். ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானாய் வளரும் என்பார்கள். மரு(று) மகள் போல் வளர்த்தவளை தற்பொழுது பிரிந்து இருப்பது மனதுக்கு கஷ்டமாகத்தான் இருக்கும். ‘மது’ரை தானே...தமிழலால் இணைந்து... தமிழுக்காக பிரிந்து... மீண்டும் தமிழே சேர்த்து வைக்கும்.

இன்று பிறந்தநாள் காணும் குழந்தைக்கு என்னுடைய இதயப்பூர்வமான வாழ்த்துகள்.

இந்த பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப்பூவைத்
தொட்டிலில் கட்டிவைத்தேன்
அதில் பட்டுத் துகிலுடன் அன்னச் சிறகினை
மெல்லென இட்டு வைத்தேன்
நான் ஆராரோ என்று தாலாட்ட
இன்னும் யாராரோ வந்து பாராட்ட

ஆறு கரை அடங்கி நடந்ததில்
காடு வளம் பெறலாம்
தினம் நல்ல நெறிக்கண்டு பிள்ளை வளர்ந்ததில்
நாடும் நலம் பெறலாம்........!

நன்றி.
த.ம.10
மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-27442667089764062642015-08-26T19:46:28.086+05:302015-08-26T19:46:28.086+05:30குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில்!
குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில்!
சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-15811498620334827522015-08-26T18:27:27.822+05:302015-08-26T18:27:27.822+05:30கவிஞரின் வருகைக்கும், கருத்துரைக்கும், மருமகளை வாழ...கவிஞரின் வருகைக்கும், கருத்துரைக்கும், மருமகளை வாழ்த்தியமைக்கும் நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-83676463015786546982015-08-26T18:02:29.758+05:302015-08-26T18:02:29.758+05:30உங்கள் ஆசை மருமகளுக்கு உளமார்ந்த வாழ்த்துக்கள் சகோ...உங்கள் ஆசை மருமகளுக்கு உளமார்ந்த வாழ்த்துக்கள் சகோ!

உங்களின் பாசப் பிணைப்பைக் கண்டதும் ஏனோ என் கண்கள் கலங்கிவிட்டன. அதிலும் என் மகனையோ மகளையோ நான் தூக்கி வளர்க்கச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அந்த ஏக்கத்தை நிறைவு செய்ய...என்ற இடம் உள்ளத்தை தொட்டது சகோ!

தங்களின் அன்பு மனத்திற்குக் கிடைத்த ஒரு பரிசு பர்ஹானா!
தொடரட்டும் உங்கள் பாசப் பிணைப்பு!

வாழ்த்துக்கள் சகோ!

த ம +1இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-45051784400533373032015-08-26T17:30:05.789+05:302015-08-26T17:30:05.789+05:30மருமகள் பர்ஹானாவை வாழ்த்தியமைக்கு நன்றி சுரேஷ்மருமகள் பர்ஹானாவை வாழ்த்தியமைக்கு நன்றி சுரேஷ்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com