tag:blogger.com,1999:blog-7695443811024722175.post2518229285472879191..comments2024-03-27T09:28:18.542+05:30Comments on Killergee: நீதிபதிகள் பற்றாக்குறையா ?KILLERGEE Devakottaihttp://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-7695443811024722175.post-41750767044309694432017-09-29T08:19:36.171+05:302017-09-29T08:19:36.171+05:30நன்றி நண்பரேநன்றி நண்பரேKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-45789267746559260152017-09-26T11:43:24.145+05:302017-09-26T11:43:24.145+05:30இந்த தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
தமிழ் செய்...இந்த தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
தமிழ் செய்திகள்விஜய்https://www.blogger.com/profile/11894985672255942514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-63852901203296015652017-09-25T06:09:27.727+05:302017-09-25T06:09:27.727+05:30பூவிழி அவர்களின் முதல் வருகையை பூக்கள் விரித்து வர...பூவிழி அவர்களின் முதல் வருகையை பூக்கள் விரித்து வரவேற்கிறேன்
தொடர்க.. நன்றி KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-77869549290762572402017-09-24T22:19:28.589+05:302017-09-24T22:19:28.589+05:30கடைசியா சொன்னிங்க பாருங்க அதுதான் சரி சாட்சிக்காரன...கடைசியா சொன்னிங்க பாருங்க அதுதான் சரி சாட்சிக்காரன் காலுல விழுவதற்கு சண்டைக்காரன் கூட சமாதனமா போகாட்டியும் முட்டிக்கிட்டு திரியாம இருக்கலாம். நேரமாவது வாழ்க்கையில் மிச்சமாவும் உருப்படியான வேலைக்கு (நான் புதுசு ஜி உங்க தளத்தில் )பூ விழிhttps://www.blogger.com/profile/10833930134338651746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-24414987514008113042017-09-24T18:07:52.008+05:302017-09-24T18:07:52.008+05:30முனைவர் அவர்களின் வருகைக்கு நன்றி முனைவர் அவர்களின் வருகைக்கு நன்றி KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-44848162461686912722017-09-24T10:56:04.696+05:302017-09-24T10:56:04.696+05:30நம் நாட்டு அவலங்களில் இதுவும் ஒன்று.நம் நாட்டு அவலங்களில் இதுவும் ஒன்று.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-10266554472088613442017-09-24T07:46:18.247+05:302017-09-24T07:46:18.247+05:30வருக நண்பரே சரியான கருத்துரை.வருக நண்பரே சரியான கருத்துரை.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-21901489927219071842017-09-24T07:05:10.953+05:302017-09-24T07:05:10.953+05:30நீதிமன்றத்தை நாடாமல், விட்டுக் கொடுத்து பேசிப் பேச...நீதிமன்றத்தை நாடாமல், விட்டுக் கொடுத்து பேசிப் பேசியே எப்பிரச்சினைகளுககும் தீர்வு காண்பதுதான சரியான முடியவாக இருக்கும் ஐயா.
தம+1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-74438744653248143942017-09-23T22:39:31.292+05:302017-09-23T22:39:31.292+05:30தெரியும் நண்பரே இதை எழுதும் பொழுது உங்கள் நினைவுகள...தெரியும் நண்பரே இதை எழுதும் பொழுது உங்கள் நினைவுகள் வந்தது. KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-42358087509436785342017-09-23T21:59:49.557+05:302017-09-23T21:59:49.557+05:30வருக நண்பரே இப்படிப்பட்ட மனிதர்கள் எல்லா ஊரிலுமே ப...வருக நண்பரே இப்படிப்பட்ட மனிதர்கள் எல்லா ஊரிலுமே பரவலாக இருக்கின்றார்கள் கொஞ்சம் யோசித்தால் இது அவசியமற்றது என்பது புலப்படும்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-4860194299758178652017-09-23T21:55:18.615+05:302017-09-23T21:55:18.615+05:30 நிலுவையில் உள்ள வழக்ககுளில் ஒன்னு என் வீட்டு வழக்... நிலுவையில் உள்ள வழக்ககுளில் ஒன்னு என் வீட்டு வழக்கும் அடங்கும் நண்பரே 22யை கடந்து 23 வருடத்தை நோக்கி....வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-66350367162098759652017-09-23T21:33:49.455+05:302017-09-23T21:33:49.455+05:30எங்க ஊரில் பொது வரப்பிலிருந்த ஒரு புளிய மரத்துக்கா...எங்க ஊரில் பொது வரப்பிலிருந்த ஒரு புளிய மரத்துக்காக பங்காளிகள் இருவர் 17 ஆண்டுகள் வழக்கு நடத்திச் சீரழிந்தார்கள்.

திருந்தாத ஜென்மங்கள் இப்போதும் உண்டு.

மிகவும் பயனுள்ள பதிவு.'பசி'பரமசிவம்https://www.blogger.com/profile/13789907869371359159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-39785337603772784772017-09-23T14:00:38.690+05:302017-09-23T14:00:38.690+05:30வாங்க ஐயா வருகைக்கு நன்றிவாங்க ஐயா வருகைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-71355000386604041692017-09-23T14:00:00.703+05:302017-09-23T14:00:00.703+05:30வருக சகோ உண்மையான வார்த்தை சொன்னீர்கள். வருக சகோ உண்மையான வார்த்தை சொன்னீர்கள். KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-55405734168598184972017-09-23T13:58:00.142+05:302017-09-23T13:58:00.142+05:30வருக நண்பரே நீதிபதிகள் அடிக்கடி தயிர்வடை சாப்பிடுவ...வருக நண்பரே நீதிபதிகள் அடிக்கடி தயிர்வடை சாப்பிடுவது எனக்கு பிடிக்கவில்லை. KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-62668632466033976512017-09-23T13:56:23.130+05:302017-09-23T13:56:23.130+05:30அன்பின் ஜி சரியாக சொன்னீர்கள் கோடிகள் வங்கி பணத்தை...அன்பின் ஜி சரியாக சொன்னீர்கள் கோடிகள் வங்கி பணத்தை எடுத்தவனை சுற்றி நிருபர்கள் பேட்டி காண்கிறார்கள அவனும் வெட்கப்படாமல் சிரித்து பேசுகிறான்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-24650359740623035882017-09-23T13:45:36.445+05:302017-09-23T13:45:36.445+05:30நீதிதான் பற்றாக்குறை த ம 13நீதிதான் பற்றாக்குறை த ம 13Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-72648306852092062472017-09-23T13:09:02.552+05:302017-09-23T13:09:02.552+05:30ஒத்திப்போட்டு ஒத்திப் போட்டே உயிரை எடுத்துடுவாங்க!...ஒத்திப்போட்டு ஒத்திப் போட்டே உயிரை எடுத்துடுவாங்க! :( பெரிய பெரிய மருத்துவமனைகளும் கொஞ்சமும் குறைந்தது இல்லை. வேறே மாதிரி உயிரை எடுப்பாங்க அங்கே! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-28645649997631373522017-09-23T12:23:43.134+05:302017-09-23T12:23:43.134+05:30நீதிபதிகள் பற்றாக்குறை இருப்பது உண்மைதான். ஆனால் அ...நீதிபதிகள் பற்றாக்குறை இருப்பது உண்மைதான். ஆனால் அதற்காக நீதிபதிகளை குறை சொல்வது சரியல்ல. உண்மையில் வழக்கறிஞர்கள் அடிக்கடி வாய்தா கேட்பதால் தான் தீர்ப்பு வழங்குவது தள்ளிப்போகிறது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் தங்களுக்குள்ளே பேசி தீர்த்துக்கொண்டால், பண விரயமும் கால விரயமும் ஆவதை தடுக்கலாம். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-886814177879028992017-09-23T10:54:13.042+05:302017-09-23T10:54:13.042+05:30ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் - தாணாக்காரன் ...ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் - தாணாக்காரன் (போலீஸ்) நுழைந்து விட்டாலே கூனிக் குறுகிப் போன தெருக்களைக் கொண்டிருந்தது தமிழகம்..

ஆனால், இன்றைக்கு ஜெயிலுக்குப் போறவன் ரெண்டு விரலைக் காட்டிக் கொண்டு புன்னகையுடன் போகிறான்..

படித்தால் எல்லாம் சரியாகி விடும் என்று - அந்தக் காலப் பெரியவர்கள் வெள்ளந்தியாக நம்பி விட்டார்கள்..

படித்த பலருக்கும் புத்தி கெட்டது தான் மிச்சம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-83816892820231482392017-09-23T08:45:14.911+05:302017-09-23T08:45:14.911+05:30சிலர் இப்படி தூண்டி விடுபவர்களும் இருக்கிறார்கள் ந...சிலர் இப்படி தூண்டி விடுபவர்களும் இருக்கிறார்கள் நண்பரே... KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-75460294636748399462017-09-23T08:13:26.443+05:302017-09-23T08:13:26.443+05:30கோர்ட்-க்கு போ பாத்துக்கலாம்-ன்னு சொல்லி தன் வாழ்ந...கோர்ட்-க்கு போ பாத்துக்கலாம்-ன்னு சொல்லி தன் வாழ்நாளையே கழித்துவிடுகின்றனர்....பி.பிரசாத்https://www.blogger.com/profile/17020881927109999907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-43390168356060194712017-09-23T07:39:41.805+05:302017-09-23T07:39:41.805+05:30பரிசீலிக்கிறேன்... விரைவில்.பரிசீலிக்கிறேன்... விரைவில்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-14168949234963540912017-09-23T00:22:48.550+05:302017-09-23T00:22:48.550+05:30ஹா ஹா ஹா ஓ அவ உங்களுக்கு நண்பியோ?:)... நான் முன்பே...ஹா ஹா ஹா ஓ அவ உங்களுக்கு நண்பியோ?:)... நான் முன்பே சொன்னேனே நீங்க எங்கயோ இருக்க வேண்டியவர் .. தேவகோட்டையை நியூயோர்க்காக நினைச்சு அங்கிருக்கிறீங்க:)..

உங்கள் நண்பியிடம் சொல்லிக் ஸ்கொட்லாந்தைக் கொஞ்சம் பிரிச்சுவிடச் சொல்லுங்கோவன்:).. ஸ்கொட்டிஸ் யாருக்கும் இங்கிலாந்துடன் சேர்ந்திருக்கப் பிடிக்கவில்லை எனவும் சொல்லிடுங்கோ:)..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-80618360253253567972017-09-22T22:35:53.267+05:302017-09-22T22:35:53.267+05:30என்னைப்பற்றி இதுவரை தெரியாதது ஆச்சர்யமாக இருக்கிறத...என்னைப்பற்றி இதுவரை தெரியாதது ஆச்சர்யமாக இருக்கிறது நண்பி Theresa May அவர்களிடம் கில்லர்ஜியைப்பற்றி மேலும் விபரம் அறிந்து கொள்ளவும்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com