tag:blogger.com,1999:blog-7695443811024722175.post2920422122259038087..comments2024-03-27T09:28:18.542+05:30Comments on Killergee: One Day in OmanKILLERGEE Devakottaihttp://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comBlogger66125tag:blogger.com,1999:blog-7695443811024722175.post-91410332717419902892018-04-13T09:29:09.321+05:302018-04-13T09:29:09.321+05:30வருக நண்பரே வருகைக்கு நன்றிவருக நண்பரே வருகைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-63463260790041894982018-04-12T22:02:15.705+05:302018-04-12T22:02:15.705+05:30பயணக் கட்டுரை அல்ல;
பயணக் கதை!!!பயணக் கட்டுரை அல்ல;
பயணக் கதை!!!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-39502545032849593992018-04-11T00:19:03.565+05:302018-04-11T00:19:03.565+05:30வருக சகோ தங்களது விரிவான கருத்துரைக்கும், ஆலோசனைக்...வருக சகோ தங்களது விரிவான கருத்துரைக்கும், ஆலோசனைக்கும் நன்றி.

கண்டிப்பாக செய்கிறேன்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-3190814299257874752018-04-10T22:35:33.523+05:302018-04-10T22:35:33.523+05:30படங்கள் எல்லாம் அழகு .
நடுக்கடலில் பாறை இடைவெளியை ...படங்கள் எல்லாம் அழகு .
நடுக்கடலில் பாறை இடைவெளியை பார்க்க அட்டகாசம் .

லண்டனில் பல ஹரிதாஸ் வகை கடைகள் கணேஷா ,கணபதி இப்படி இருக்கு .பெயர் பலகை கூட தமிழில் .
அப்பறம் படங்களில் ஒரு சிக்னேச்சர் வாட்டர்மார்க் வைங்க இல்லேனா படங்களை சுட்ருவாங்க கூகிள் வழியா Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-67172653006310869852018-04-10T18:02:01.108+05:302018-04-10T18:02:01.108+05:30வருக நண்பரே வேகத்தை நான் எல்லா நேரங்களிலும் உபயோகப...வருக நண்பரே வேகத்தை நான் எல்லா நேரங்களிலும் உபயோகப்படுத்துவதில்லை. தற்போது அதையும் நிறுத்திக்கொண்டேன்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-64782261032135299652018-04-10T17:33:46.509+05:302018-04-10T17:33:46.509+05:30உங்கள் உதவியால் மஸ்கட்பை சுற்றிப்பார்த்தேன். படங்க...உங்கள் உதவியால் மஸ்கட்பை சுற்றிப்பார்த்தேன். படங்கள் அருமை. பாராட்டுகள். எப்போதூம் என்ன அவசரம் இருந்தாலும் வேகம் விவேகமல்ல. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-5382333541638630432018-04-10T07:34:30.051+05:302018-04-10T07:34:30.051+05:30அன்பின் ஜி
தங்களின் வரவு கண்டு மகிழ்ச்சி.அன்பின் ஜி
தங்களின் வரவு கண்டு மகிழ்ச்சி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-77240667953293296592018-04-10T07:12:18.091+05:302018-04-10T07:12:18.091+05:30ஆம் பாம்பன் பாலத்தைதானே சொல்கின்றீர்கள்.ஆம் பாம்பன் பாலத்தைதானே சொல்கின்றீர்கள்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-43205216499597622832018-04-10T07:11:25.095+05:302018-04-10T07:11:25.095+05:30வருக சகோ நலமா ?
கடையில் உள்ள பொருட்களை கண்டு அரபு ...வருக சகோ நலமா ?
கடையில் உள்ள பொருட்களை கண்டு அரபு நாட்டில் வாழும் எனக்கே ஆச்சர்யமாக இருந்தபோது உங்களுக்கு இருக்காதா ?

இஸ்லாமிய நாடுகளிலேயே மாறுபட்டது OMANKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-15189002234569423862018-04-10T07:08:13.978+05:302018-04-10T07:08:13.978+05:30வருக நண்பரே வருகைக்கு நன்றிவருக நண்பரே வருகைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-73998033488068596052018-04-10T07:03:13.915+05:302018-04-10T07:03:13.915+05:30அருமை.. அருமை...
ஆனாலும்
அதென்ன இந்தியாவா!?....
...அருமை.. அருமை...

ஆனாலும்
அதென்ன இந்தியாவா!?....

தப்பு செய்தவனெல்லாம் தப்பி ஓடுவதற்கு?...

வாழ்க ஓமன்...
வளர்க அன்பு!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-26672987329103434812018-04-10T05:53:20.341+05:302018-04-10T05:53:20.341+05:30இங்கே பாறைகள் இயற்கையாகப் பிளந்திருப்பதும் நடுவில்...இங்கே பாறைகள் இயற்கையாகப் பிளந்திருப்பதும் நடுவில் படகுகள் செல்வதும் போல் ராமேஸ்வரத்திலும் கப்பல்கள் போய் வருவது நினைவில் வந்தது. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-48803165602452290302018-04-10T05:52:33.837+05:302018-04-10T05:52:33.837+05:30எல்லாப் படங்களும் தகவல்களும் அறியாதவை. முக்கியமாய்...எல்லாப் படங்களும் தகவல்களும் அறியாதவை. முக்கியமாய் ஹரிதாஸ் கடை என்பதெல்லாம் கேள்வியே படாதவை! அந்தக் கடையில் விற்கும் பொருட்களும் ஆச்சரியத்தை ஊட்டின. நல்லதொரு பகிர்வு. தெரியாத பல செய்திகளைத் தெரிந்து கொண்டேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-51890719715723330722018-04-09T23:56:31.753+05:302018-04-09T23:56:31.753+05:30ஓமான் பயண அனுபவங்கள் பதிவு புகைப்படங்கள் சிறப்பாயி...ஓமான் பயண அனுபவங்கள் பதிவு புகைப்படங்கள் சிறப்பாயிருந்தன. நன்றி. iramuthusamy@gmail.comhttps://www.blogger.com/profile/06984895501704670109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-33938866589689525782018-04-09T19:11:57.194+05:302018-04-09T19:11:57.194+05:30ட்றுத்துக்கு நயந்தாரா போதாது போல இருக்கே.. சொறி நய...ட்றுத்துக்கு நயந்தாரா போதாது போல இருக்கே.. சொறி நயந்தாரா ஸிஸ்டர்[ட்றுத்தின் முறையில்:)]முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-1779466654721377782018-04-09T19:10:45.918+05:302018-04-09T19:10:45.918+05:30ஹா ஹா ஹா:)ஹா ஹா ஹா:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-44370675076399921402018-04-09T17:54:31.225+05:302018-04-09T17:54:31.225+05:30நான் படகு செல்லும்வழி என்று சொல்லி இருக்கவேண்டும்....நான் படகு செல்லும்வழி என்று சொல்லி இருக்கவேண்டும்.
இந்த கேமரா தற்போது 'டெத்' ஆகி கிடக்கிறது 'ஸோனி வீடியோ கேமரா' அடிக்கடி DEWA கூட்டம் நடத்துவதால் எனது சொந்த செலவில் வாங்கியது. KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-13932676055179304512018-04-09T17:32:20.222+05:302018-04-09T17:32:20.222+05:30நான் நாடு விட்டு நாடு கடந்து எல்லைக்கு வெளியே என்ற...நான் நாடு விட்டு நாடு கடந்து எல்லைக்கு வெளியே என்றதால் வேகமாக போனேன் மேலும் கார் அப்படி "ஸெவ்ரோலெட் இரோயல்"KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-59917255860925031482018-04-09T17:30:32.205+05:302018-04-09T17:30:32.205+05:30வருக சகோ இரசித்து படித்து விரிவாக கருத்துரை இட்டமை...வருக சகோ இரசித்து படித்து விரிவாக கருத்துரை இட்டமைக்கு நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-78270890740732206362018-04-09T17:29:14.443+05:302018-04-09T17:29:14.443+05:30அவ்வளவு வேகமாக ஓட்டியது தவறென்று இப்பொழுது புரிகிற...அவ்வளவு வேகமாக ஓட்டியது தவறென்று இப்பொழுது புரிகிறது.

சில விடயங்கள் புரிவதற்கு கால அவகாசங்கள் தேவைதான்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-10609393852713288312018-04-09T17:26:36.935+05:302018-04-09T17:26:36.935+05:30ஸ்ரீராம் என் கண்ணிலும் படகு படவில்லை...நான் சொல்ல...ஸ்ரீராம் என் கண்ணிலும் படகு படவில்லை...நான் சொல்லியிருந்தது இவர்கள் சென்ற படகு...அது முன்னரான வரியுடன் ஹிஹிஹிஹி

ஜி உங்கள் கேமரா காணொளி கேமரா என்றாலும் என்ன படங்கள் அழகு அவ்வளவே...என் கேமராவும் சாதாரணம் தான். இத்தனைக்கும் லென்ஸ் எரர் வேறு இருந்தது. அப்புறம் இப்போது போயே போச்....மொபைல் காமேரா அத்தனை பிக்ஸல் இல்லை..அதனால் இப்போது படம் எடுப்பது இல்லை..

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-11310021249037423832018-04-09T17:20:03.661+05:302018-04-09T17:20:03.661+05:30கில்லர்ஜி படங்கள் எல்லாம் மிக நன்றாக இருக்கின்றன. ...கில்லர்ஜி படங்கள் எல்லாம் மிக நன்றாக இருக்கின்றன.

அங்கெல்லாம் கொஞ்சம் ஸ்பீட் லிமிட் தாண்டினாலே உடனே பின்னாடி போலீஸ் வந்துவிடுவார்கள் என்று கேட்டதுண்டு. நீங்கள் நல்ல காலம் ஃபைன் எல்லாம் இல்லாமல் தப்பித்தீர்கள்.

துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-62652273005953629132018-04-09T17:12:31.113+05:302018-04-09T17:12:31.113+05:30வணக்கம் சகோதரரே
விரிவான விளக்கங்களுடன் அழகிய படங்...வணக்கம் சகோதரரே

விரிவான விளக்கங்களுடன் அழகிய படங்களுடன் அருமையான பயணம். கடல் பயணம், பாறைகளின் அழகு மிகவும் ரசிக்கும்படியாக இருக்கிறது. சென்றவிடங்களை சுவையாக விவரித்து எழுதியது நாங்களும் உடன் பயணப்பட்ட திருப்தியை தந்தது. மகிழ்ச்சியான பயணம். படங்கள் அருமை நன்றி

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-51823787362093844952018-04-09T16:59:55.321+05:302018-04-09T16:59:55.321+05:30இங்கும் 120 தான் லிமிட் ஆனா 140-145 வரை ஓடியிருக்க...இங்கும் 120 தான் லிமிட் ஆனா 140-145 வரை ஓடியிருக்கிறோம்:) அதுக்கு மேல் போனதில்லை... 200 இல் போய் தப்பியது தம்பிரான் புண்ணியம்தேன்:)..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-14370463484455043132018-04-09T16:07:58.709+05:302018-04-09T16:07:58.709+05:30வாங்க ஐயா
துபாயிலிருந்தே... பார்டரில் ஏழு நாட்கள்...வாங்க ஐயா
துபாயிலிருந்தே... பார்டரில் ஏழு நாட்கள் விசாவில்கூட போய் வந்திருக்கலாம் ஐயா.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com