tag:blogger.com,1999:blog-7695443811024722175.post3507990634381254523..comments2024-03-27T09:28:18.542+05:30Comments on Killergee: ஜப்பான் ஜகன்மோகினி ஜமுனாராணிKILLERGEE Devakottaihttp://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comBlogger62125tag:blogger.com,1999:blog-7695443811024722175.post-85094118512112893812018-03-03T15:11:12.209+05:302018-03-03T15:11:12.209+05:30ஏதும் க்ராஸாக இருக்கலாம் நண்பரே...ஏதும் க்ராஸாக இருக்கலாம் நண்பரே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-81791833868121228832018-03-03T14:21:29.589+05:302018-03-03T14:21:29.589+05:30ஜப்பான் ஜகன்..மோகனி முன்னாலேயே குடியேறியே நம்மூர்...ஜப்பான் ஜகன்..மோகனி முன்னாலேயே குடியேறியே நம்மூர் மோகிினியா இருக்குமோ....?????வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-87667801344470960812018-02-26T15:22:18.910+05:302018-02-26T15:22:18.910+05:30வருக சகோ தங்களது வருகைக்கும், இரசிப்புக்கும் நன்றி...வருக சகோ தங்களது வருகைக்கும், இரசிப்புக்கும் நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-47739786316344870482018-02-26T15:14:16.133+05:302018-02-26T15:14:16.133+05:30வணக்கம் சகோதரரே
அனைத்து ஜோக்ஸ்களையும் ரசித்தேன். ...வணக்கம் சகோதரரே

அனைத்து ஜோக்ஸ்களையும் ரசித்தேன். நீதிபதி நகைச்சுவை அருமை.இரண்டாவது இரண்டொரு முறை படித்தும் புரியாமல் போக கருத்துரையைப் பார்த்து விளங்கியது. காணொளி பேய் ஏற்கனவே யூ .டியூப்பில் பார்த்திருக்கிறேன்.ஆகவே பயமில்லையென்றாலும் மீண்டும் பார்க்கும் போது ஒடுகிறவர்களை காணும்போது ஏன் அப்படி பயமுறுத்த வேண்டுமென்று தோன்றுகிறது. பாவம்!

நன்றியுடன்
கமலா ஹரஹரன்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-73705697115615919372018-02-26T10:37:56.663+05:302018-02-26T10:37:56.663+05:30வருக நண்பரே நன்றிவருக நண்பரே நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-21387622991169252402018-02-26T09:51:17.123+05:302018-02-26T09:51:17.123+05:30ரசித்தேன் நண்பரே ரசித்தேன் நண்பரே M0HAM3Dhttps://www.blogger.com/profile/17534061814374390104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-70713153361317349722018-02-26T08:06:42.884+05:302018-02-26T08:06:42.884+05:30வருக ஊரணி பக்கம்தான் அனுப்பணும்.வருக ஊரணி பக்கம்தான் அனுப்பணும்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-91032586106700620762018-02-26T05:08:53.928+05:302018-02-26T05:08:53.928+05:30ஹாஹாஆ :) எல்லா ஜோக்ஸும் ரசித்தேன் ..ரொம்ப பிடித்தத...ஹாஹாஆ :) எல்லா ஜோக்ஸும் ரசித்தேன் ..ரொம்ப பிடித்தது அந்த காணொளி :)
அந்த video clip ஜெக ஜெக மோகினியை நைட் patrol அனுப்புங்க :) குற்றங்கள் குறையும் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-1505605250416919192018-02-25T21:40:38.447+05:302018-02-25T21:40:38.447+05:30நண்பரின் இரசிப்புக்கு நன்றிநண்பரின் இரசிப்புக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-17855993425391775512018-02-25T21:40:08.188+05:302018-02-25T21:40:08.188+05:30வருக நண்பரே வருகைக்கு மிக்க நன்றிவருக நண்பரே வருகைக்கு மிக்க நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-6537296780528683042018-02-25T21:39:28.141+05:302018-02-25T21:39:28.141+05:30ஆம் நண்பரே நல்ல பாலிஸிதானே...ஆம் நண்பரே நல்ல பாலிஸிதானே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-79257308870879464902018-02-25T13:59:58.963+05:302018-02-25T13:59:58.963+05:30நிறைய ஜோக்ஸ். நல்ல ஜோக்ஸ்நிறைய ஜோக்ஸ். நல்ல ஜோக்ஸ்iramuthusamy@gmail.comhttps://www.blogger.com/profile/06984895501704670109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-88967768860115077882018-02-25T12:22:36.636+05:302018-02-25T12:22:36.636+05:30நகைச்சுவைத் துணுக்குகள் சிரிக்கவைத்தன. சிந்திக்கவு...நகைச்சுவைத் துணுக்குகள் சிரிக்கவைத்தன. சிந்திக்கவும் வைத்தன. பாராட்டுகள்! காணொளியை இரசித்தேன்.

வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-89718839931356823942018-02-25T10:05:15.568+05:302018-02-25T10:05:15.568+05:30நோட்டு வாங்கிக்கொண்டு நோட்டாவுக்கு ஓட்டு - ஒரே கல்...நோட்டு வாங்கிக்கொண்டு நோட்டாவுக்கு ஓட்டு - ஒரே கல்லுல ரெண்டு மாங்கா.இணைய திண்ணைhttps://www.blogger.com/profile/11764681780669403895noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-70025819017215273902018-02-24T21:17:05.985+05:302018-02-24T21:17:05.985+05:30ஸ்ரீராம்ஜி வீட்டில் முருங்கை மரம் உண்டா ?
அதிலொரு ...ஸ்ரீராம்ஜி வீட்டில் முருங்கை மரம் உண்டா ?
அதிலொரு கிளை ஒடித்து ஜேம்ஸ் ஊரணியில் நட்டு வைக்கலாம்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-10069086696322748172018-02-24T21:15:06.037+05:302018-02-24T21:15:06.037+05:30இரண்டாவது விளங்கவில்லையா ?
அதை படித்து விட்டு நி...இரண்டாவது விளங்கவில்லையா ?

அதை படித்து விட்டு நித்தியானந்தா மடத்திலிருந்து போர்க்கொடி பிடிப்பதாக இரகசிய தகவல் வந்து இருக்கிறதே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-60275051554833550822018-02-24T21:01:32.862+05:302018-02-24T21:01:32.862+05:30ஜகன்மோகினி அப்பப்போ ஸ்ரீராம் வீட்டு முருங்கி மரத்த...ஜகன்மோகினி அப்பப்போ ஸ்ரீராம் வீட்டு முருங்கி மரத்தில் ஏறி நிக்கும்.....தேம்ஸ் பக்கம் ஓடிப் போய் குதிக்கப் போறேன்னு மிரட்டும்!!! ஆனா ஒன்னு உங்க ஜகன்மோகினியக் கண்டு வைரவா காப்பாத்துனு ஓடிப் போயிருக்கும்...இன்னிக்கு ஒருவேளை எங்க வீட்டாண்டை வரும்...இல்லைனா நாளைக்கு வரும்...பார்த்துப்போம்...

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-4890342172137901162018-02-24T20:59:03.768+05:302018-02-24T20:59:03.768+05:30கில்லர்ஜி அனைத்தையும் ரசித்தோம்....
கீதா: எனக்கு...கில்லர்ஜி அனைத்தையும் ரசித்தோம்....

கீதா: எனக்கு இரண்டாவது மட்டும் என் சிற்றறிவிற்கு எட்டவில்லை ஜி!! ஹா ஹா ஹா ஹா..

ஜகன்மோகினினு நீங்க தலைப்பு வெச்சதன் ரகசியம் நேக்கு தெரியுமே!!! அந்த நடுநிசியில் இங்கிட்டு ஓடிவந்து.... அங்கிட்டு இங்கிட்டு ஓடி ஓடி....அதிர வைக்கும் ஆள் தானே அது!!! ஹா ஹா ஹா ஹா ஹா...கில்லர்ஜி மீ எஸ்கேப்!!!

Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-63229380289161036312018-02-24T20:29:56.971+05:302018-02-24T20:29:56.971+05:30வாங்க ஸார் ஏமாந்து விட்டீர்களோ உங்களுக்காக பேய்ப்ப...வாங்க ஸார் ஏமாந்து விட்டீர்களோ உங்களுக்காக பேய்ப்பதிவு எழுத வேண்டும். வருகைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-47957175141438359322018-02-24T20:28:30.045+05:302018-02-24T20:28:30.045+05:30வாங்க அம்மா என்னதான் பகுத்தறிவு வளர்ந்தாலும் பேய் ...வாங்க அம்மா என்னதான் பகுத்தறிவு வளர்ந்தாலும் பேய் என்றால் பயம் வரத்தான் செய்கிறது.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-49485129299778639982018-02-24T19:48:03.766+05:302018-02-24T19:48:03.766+05:30முகப்புப் படத்தைப் பார்த்து விட்டு கால்களையே விறகா...முகப்புப் படத்தைப் பார்த்து விட்டு கால்களையே விறகாக உபயோகித்து அடுப்பெரிக்கும் பேய் பற்றியாக்க்கும் என்று வந்தால்...ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-73391415996206341622018-02-24T19:43:22.438+05:302018-02-24T19:43:22.438+05:30ஜோக் அனைத்த்ம் சுவாரஸ்யம்.வடமலையான் சூப்பர்.
ஒருத்...ஜோக் அனைத்த்ம் சுவாரஸ்யம்.வடமலையான் சூப்பர்.
ஒருத்தனுக்குக் கூட தைரியம் இல்லையே. ஒரு கைத்தடி கொண்டு வந்து போட்டிருக்க வேண்டாமா.
மிக ரசித்தேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-27240833374745722932018-02-24T19:01:32.846+05:302018-02-24T19:01:32.846+05:30வருக ரசித்தமைக்கு நன்றிவருக ரசித்தமைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-82495920249163026182018-02-24T17:03:50.697+05:302018-02-24T17:03:50.697+05:30ஜோக்ஸ் நல்லா இருக்கு. காணொளி.அதி பயங்கரம்
ஜோக்ஸ் நல்லா இருக்கு. காணொளி.அதி பயங்கரம்
அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-66419069874010714452018-02-24T16:13:05.644+05:302018-02-24T16:13:05.644+05:30வருக சகோ நன்றி ஜேம்ஸ் ஊரணி பக்கம் போகாதீங்கோ.... ய...வருக சகோ நன்றி ஜேம்ஸ் ஊரணி பக்கம் போகாதீங்கோ.... யாராவது குதிக்கிறதுக்கு நிற்பாங்க...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com