tag:blogger.com,1999:blog-7695443811024722175.post3811194154791319295..comments2024-03-27T09:28:18.542+05:30Comments on Killergee: புதுக்கோட்டையை நோக்கி வேட்டைக்குப் போகும்...KILLERGEE Devakottaihttp://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comBlogger76125tag:blogger.com,1999:blog-7695443811024722175.post-76200372958579779692015-10-10T18:22:49.433+05:302015-10-10T18:22:49.433+05:30வருக சகோ போகலாந்தான் மந்திரவாதிகளை நினைச்(சாத்தான்...வருக சகோ போகலாந்தான் மந்திரவாதிகளை நினைச்(சாத்தான்) பயமாகீதுKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-43257288458190404832015-10-10T16:49:50.168+05:302015-10-10T16:49:50.168+05:30அருமையான முன்னோட்டம். பேய்ங்கல்லாம் வந்தா பயந்துட ...அருமையான முன்னோட்டம். பேய்ங்கல்லாம் வந்தா பயந்துட மாட்டாங்க! ஹிஹிஹி! வரவேற்றுப் பரிசு தான் கொடுப்பாங்க! போய்த் தான் பாருங்களேன். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-62672354470335488522015-10-10T14:55:14.781+05:302015-10-10T14:55:14.781+05:30நண்பர் திரு. அன்பே தமிழ் அவர்களின் முதல் வருகையை ச...நண்பர் திரு. அன்பே தமிழ் அவர்களின் முதல் வருகையை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறேன்... அருமையான விடயத்தை அழகாக சொன்னீர்கள் நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-68138151076436124812015-10-10T07:05:27.145+05:302015-10-10T07:05:27.145+05:30கிள்லிர்ஜி அண்ணா!
நம் தலைவர் முத்துநிலவன் பற்றி இ...கிள்லிர்ஜி அண்ணா!
நம் தலைவர் முத்துநிலவன் பற்றி இரண்டொரு பாரட்டுக்கள்....அதை அனுமதிப்பீர்கள் என்று நம்புகிறேன்,

முத்துநிலவன் மற்றும் அவர் குழுவிற்கு என் அநேக நமஸ்காரங்கள்! இப் படை வெற்றி அடையாவிடின் எப்படை வெற்றி கொள்ளும். இனி, அடுத்த பதிவர் விழாவிற்கு புதுக்கோட்டை சந்திப்பை தான் எல்லோரும் உதாரணமாக கொள்வார்கள்------கொள்ளவேன்டும்!

புதுக்கோட்டை பதிவர் சந்திப்பு ஒரு Bench Mark--என்று எடுத்துக் கொள்ளவேண்டும். இது மாதிரி இனிமேல் இப்படி ஒரு விழாவை, முத்துநிலவன் குழுக்கள், மாதிரி மற்றவர்கள் நடத்துவது கடினம் என்று சொல்வதைவிட---Impossible---என்று சொல்லலாம்.

முத்துநிலவன் குழு உழைப்ப்பு வாழ்க!yesterday.and.youhttps://www.blogger.com/profile/12286355113216318243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-10794328097994353422015-10-10T00:30:58.619+05:302015-10-10T00:30:58.619+05:30வருக சகோ தங்களின் பிரமாண்டமான விரிவான கருத்துரை மக...வருக சகோ தங்களின் பிரமாண்டமான விரிவான கருத்துரை மகிழ்ச்சி அளிக்கின்றது காணொளியை கண்டு பாராட்டியமைக்கு நன்றி எனது கடுமையான உழைப்பு அதில் இருந்தது பாராட்டின் மூலம் கஷ்டம் பறந்து விட்டது

அடுத்த வருடம் திருச்சி என்று சொல்லி வைப்போமே... நாளை உண்மையிலேயே அங்கு நடந்தால் கில்லர்ஜி சொன்னது நடந்து விட்டது என்று சரித்திரம் சொல்லுமே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-79087985692252836662015-10-10T00:24:33.984+05:302015-10-10T00:24:33.984+05:30வருக நண்பரே மக்கள் அசரும் பொழுதுதானே அரசியல்வாதிகள...வருக நண்பரே மக்கள் அசரும் பொழுதுதானே அரசியல்வாதிகளும் கோட்டையை பிடித்து விடுகின்றார்கள் வருகைக்கு நன்றி நண்பரே..KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-61125568158947202782015-10-10T00:22:08.000+05:302015-10-10T00:22:08.000+05:30ஆம் கவிஞரே அருகருகேதான்....ஆம் கவிஞரே அருகருகேதான்....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-2102634461277115002015-10-09T23:32:07.364+05:302015-10-09T23:32:07.364+05:30வணக்கம் சகோதரரே.
வழக்கம் போல் தங்கள் பாணியில் அரு...வணக்கம் சகோதரரே.

வழக்கம் போல் தங்கள் பாணியில் அருமையான அட்டகாசமான பதிவு. ஒவ்வொன்றையும், தங்கள் கற்பனையின் துணை கொண்டு அற்புதமாக வடித்திருக்கிறீர்கள். பதிவையும், கருத்துரைகளையும், பதில்களையும் படித்து ரசித்தேன். காணொளியில் தங்கள் உழைப்பைக் கண்டு வியந்தேன். தங்கள் மனமெல்லாம், புதுக்கோட்டையிலேயே இருப்பதை தங்களின் ஒவ்வொரு பதிவும் உணர்த்துகிறது. பதிவர் திருவிழாவிற்கு வருகைத் தரும் அனைவருக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

நான்தான் வழக்கம் போல் கடைசியாக வந்து கருத்துரை ௬றுகிறேன். ஆயினும், தங்கள் பதிவை படித்த திருப்தியுடன்.... எனினும், தாமதத்திற்கு மன்னிக்கவும்.

தங்களுக்கும் இவ்விழாவில் கண்டிப்பாக பரிசு உண்டு என என் மனது நிச்சயமாக சொல்கிறது.. அடுத்த வருடம் பதிவர் திருவிழா திருச்சியிலா.? உறுதியாகி விட்டதா.?

நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-42060096830711464152015-10-09T22:41:47.053+05:302015-10-09T22:41:47.053+05:30கொஞ்சம் அசந்தாலும் நீங்க கோட்டையை பிடித்துவிடுவீர்...கொஞ்சம் அசந்தாலும் நீங்க கோட்டையை பிடித்துவிடுவீர்கள் ...அதுதான் அந்த கொட்டையைத்தான் சொன்னேன்...... நாங்க சிதம்பரம்............., ரகசியத்தை சொல்லமாட்டோம் .....அன்புடன் கோகி-ரேடியோ மார்கோனி. NDM Gopal Krishnanhttps://www.blogger.com/profile/06967106400520550380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-72592521450168614982015-10-09T21:47:43.639+05:302015-10-09T21:47:43.639+05:30காணொளியில் மட்டும் இல்லை
தமிழ்மணத்திலும் கூட....காணொளியில் மட்டும் இல்லை
தமிழ்மணத்திலும் கூட....Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-59666166533161081232015-10-09T21:11:51.648+05:302015-10-09T21:11:51.648+05:30பொன்னைப் போன்ற சென்னை ஐயாவின் வாக்கிற்க்கு நன்றிபொன்னைப் போன்ற சென்னை ஐயாவின் வாக்கிற்க்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-40720145640587622972015-10-09T20:37:42.918+05:302015-10-09T20:37:42.918+05:30புதுக்கோட்டையை நோக்கி வேட்டைக்குப் போகும் தேவகோட்ட...புதுக்கோட்டையை நோக்கி வேட்டைக்குப் போகும் தேவகோட்டைக்காரர் பதிவில போட்டேன் என் வோட்டை!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-9901692870830655462015-10-09T18:31:07.317+05:302015-10-09T18:31:07.317+05:30சென்று வாருங்கள் சகோ வருகைக்கு நன்றிசென்று வாருங்கள் சகோ வருகைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-87040812373034051132015-10-09T18:28:26.441+05:302015-10-09T18:28:26.441+05:30வருக ரூபன் இது ஒத்திகைதான் வருகைக்கு நன்றிவருக ரூபன் இது ஒத்திகைதான் வருகைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-1530854297377295672015-10-09T17:43:57.370+05:302015-10-09T17:43:57.370+05:30ஆஹா.. அழைப்பு அருமை... வாசிக்கும்போதே நாமும் அங்கு...ஆஹா.. அழைப்பு அருமை... வாசிக்கும்போதே நாமும் அங்கு சென்றுவிடவேண்டும்போல மனம் பரபரக்கிறது. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-52242250771252363312015-10-09T17:23:31.880+05:302015-10-09T17:23:31.880+05:30வணக்கம்
ஜி
நலமா?,. நீங்கள்போக விட்டாலும் போனது போல...வணக்கம்
ஜி
நலமா?,. நீங்கள்போக விட்டாலும் போனது போல ஒரு நிகழ்வை ஏற்படுத்தி விட்டீர்கள்.. பதிவில்.. வாழ்த்துக்கள் ஜி த.ம19

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-33220704614122103312015-10-09T17:19:02.205+05:302015-10-09T17:19:02.205+05:30வருக சகோ கவிஞர் எனக்கு வேண்டப்பட்டவரு இல்லையா அதனா...வருக சகோ கவிஞர் எனக்கு வேண்டப்பட்டவரு இல்லையா அதனாலதான்.... தென்றல் வந்துட்டு போயிட்டாங்க சகோ போட்டு கொடுத்துடாதீங்க,,,,, பயமாகீது...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-19657006302900715982015-10-09T16:42:53.647+05:302015-10-09T16:42:53.647+05:30வலைப்பூ பகிர்வை வாசிப்போம்...
வானம் அளவு யோசிப்போம...வலைப்பூ பகிர்வை வாசிப்போம்...
வானம் அளவு யோசிப்போம்...
பதிவுகள் என்ற ஒன்றை மட்டும்...
பகிர்ந்து கொண்டு சிறப்பிப்போம்...
- திண்டுக்கல் தனபாலன்

இதற்கெல்லாம் காரணம் தங்களைப் போன்றவர்களின் பாராட்டேயன்றி வேறென்ன ? நண்பரே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-80418860600562657992015-10-09T16:36:55.616+05:302015-10-09T16:36:55.616+05:30வருக முனைவரே தங்களின் கருத்துரைக்கு மகிழ்ச்சியான ந...வருக முனைவரே தங்களின் கருத்துரைக்கு மகிழ்ச்சியான நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-52121525553135803132015-10-09T16:32:18.932+05:302015-10-09T16:32:18.932+05:30ஹாஹா
உங்களுக்கு மட்டும் நேர்ல வந்து அதுவும் ஏரோப்...ஹாஹா
உங்களுக்கு மட்டும் நேர்ல வந்து அதுவும் ஏரோப்பிளேனுல வந்ந்ந்து அழைப்பிதழ் குடுத்தாங்களா? ,,, முத்துநிலவன் அண்ணா.......ஆ .... :) :)

சகோ, கலக்குறீங்க சகோ..பதிவோடு படங்கள் எல்லாம் அசத்தல். தென்றல் மாதிரி..ஆனா வேலுநாட்சியார் . அருமை அருமை

த.ம.18தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-65217843814871095842015-10-09T16:31:36.014+05:302015-10-09T16:31:36.014+05:30உங்கள் கற்பனைக்கு எல்லையே இல்லையா? காணொளியையும் பத...உங்கள் கற்பனைக்கு எல்லையே இல்லையா? காணொளியையும் பதிவையும் இரசித்தேன்.வாழ்த்துக்கள்! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-72246886152590132142015-10-09T15:58:16.606+05:302015-10-09T15:58:16.606+05:30நீங்கள் நேரில் (?) அழைப்பிதழை திரு முத்துநிலவன் அவ...நீங்கள் நேரில் (?) அழைப்பிதழை திரு முத்துநிலவன் அவர்களிடமிருந்து பெற்றதறிந்து மகிழ்ச்சி. எப்படியய்யா உங்களால் இப்படியெல்லாம் முடிகிறது? பதிவர் கையேட்டில் படம் கண்டு (?) மகிழ்ந்தேன். தங்களது கற்பனாசக்திக்கு ஈடு இணை எதுவுமில்லை. தங்களுடைய அன்புக்கு முன் அதுவும் சற்று சிறிதே. வாழ்த்துக்கள்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-2686961381215949542015-10-09T15:30:17.836+05:302015-10-09T15:30:17.836+05:30நன்றி நண்பரே வருகைக்கு...நன்றி நண்பரே வருகைக்கு...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-27782127885430924182015-10-09T14:50:25.016+05:302015-10-09T14:50:25.016+05:30அட்டகாசம்! அசத்திட்டீங்க! விழா சிறக்க வாழ்த்துக்கள...அட்டகாசம்! அசத்திட்டீங்க! விழா சிறக்க வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-78831699011366256122015-10-09T13:02:13.702+05:302015-10-09T13:02:13.702+05:30ஐயாவின் வருகைக்கு நன்றிஐயாவின் வருகைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com