tag:blogger.com,1999:blog-7695443811024722175.post3954243514314833022..comments2024-03-27T09:28:18.542+05:30Comments on Killergee: என்உயிர்த்தோழி. KILLERGEE Devakottaihttp://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comBlogger54125tag:blogger.com,1999:blog-7695443811024722175.post-27294617418265856542015-03-13T00:53:56.989+05:302015-03-13T00:53:56.989+05:30நன்றி நண்பரே.நன்றி நண்பரே.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-16738410816698815862015-03-12T11:49:41.789+05:302015-03-12T11:49:41.789+05:30vaalthukalvaalthukalvv9994013539@gmail.comhttps://www.blogger.com/profile/09523039794235556261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-41686676328273085022014-10-05T15:06:09.310+05:302014-10-05T15:06:09.310+05:30நண்பா நான் என்ன தமிழ்நாட்டு அரசியல்வாதியா ? நேரடிய...நண்பா நான் என்ன தமிழ்நாட்டு அரசியல்வாதியா ? நேரடியாக விழாவுக்கு வர.. அடுத்த பதிவில் இதற்க்கு பதில் தருகிறேன், காரணம் இருக்கிறது.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-59394623775588924362014-10-05T15:03:13.261+05:302014-10-05T15:03:13.261+05:30பாராட்டுக்கு நன்றி சகோதரி எமது கேள்வி-பதில் விரைவி...பாராட்டுக்கு நன்றி சகோதரி எமது கேள்வி-பதில் விரைவில் வரும் புதிய பதிவு ''எமனேஸ்வரம் எழுத்தாளர் எமகண்டன்'' காணுக... பிறகு சொல்லுங்கள்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-91163934905868664452014-10-05T12:17:55.561+05:302014-10-05T12:17:55.561+05:30கில்லர் ஜீ தேவ..கோ்டடையிலிருந்து மதுரைக்கு வருவரா....கில்லர் ஜீ தேவ..கோ்டடையிலிருந்து மதுரைக்கு வருவரா.??.அல்லது..அபுதாயிலிருந்து சைட்டா..மதுரை வந்து இறங்குவாரா்.???..வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-43459266734605659902014-10-05T09:51:36.988+05:302014-10-05T09:51:36.988+05:30ஆஹா ஆஹா வர வர உங்கள் கற்பனை வளம் அபாரம் சகோ நிழற் ...ஆஹா ஆஹா வர வர உங்கள் கற்பனை வளம் அபாரம் சகோ நிழற் பூச்சியை பற்றி சொன்னது நிஜம் தானே. அது மட்டுமா தங்கள் பதில்களையும் அல்லவா ரசித்தேன். அப்படி டக் டக் என்று வருகிறது பதில்கள் உங்களுக்கு ம்..ம்..ம்.. வாழ்த்துக்கள் சகோ ....! தாமதத்திற்கு மன்னிக்கவும். Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-79864703688060650392014-10-05T00:51:45.979+05:302014-10-05T00:51:45.979+05:30தாங்கள் மட்டுமல்ல நண்பரே.. அனைவருமே... . கண்டே தீர...தாங்கள் மட்டுமல்ல நண்பரே.. அனைவருமே... . கண்டே தீரவேண்டும் வருகைக்கு நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-4340999229543288672014-10-04T15:15:26.935+05:302014-10-04T15:15:26.935+05:30என்னவளின் தோற்றத்தை தினமும் பார்கிறேன் நான் ! ...என்னவளின் தோற்றத்தை தினமும் பார்கிறேன் நான் !

நன்றி Anonymoushttps://www.blogger.com/profile/01359539807697351824noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-38237817786155998662014-10-03T22:52:41.256+05:302014-10-03T22:52:41.256+05:30தங்களின் வருகைக்கும் கவிதை போன்ற கருத்துரைக்கும் ந...தங்களின் வருகைக்கும் கவிதை போன்ற கருத்துரைக்கும் நன்றி நண்பரே,, அழைப்பிற்க்கு நன்றி இதோ இப்பொழுதே வருகிறேன்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-33440860491251620962014-10-03T22:44:52.129+05:302014-10-03T22:44:52.129+05:30உலகை அளந்தவரிடமிருந்து பாராட்டு நன்றி நண்பரே...உலகை அளந்தவரிடமிருந்து பாராட்டு நன்றி நண்பரே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-82938706245286564562014-10-03T18:32:09.464+05:302014-10-03T18:32:09.464+05:30அன்புள்ள அய்யா திரு.கில்லர்ஜு அவர்களுக்கு,
...அன்புள்ள அய்யா திரு.கில்லர்ஜு அவர்களுக்கு,
வணக்கம். உங்களின் உயிர்த்தோழியைக் கண்டு வியப்புற்றேன். நிழல் நிஜமாகிறது...
‘ நிழல் முகம் காட்டுவதில்லை...’
‘விறகு வெட்டியே...முதலில்
உன் நிழலை வெட்டு...’
-உண்மையிலேயே ஒரு சஸ்பென்ஸ்ஸோட படிக்கத் தூண்டிய பகுதி...
பாராட்டுகள்.

எனது ‘வலைப்பூ’ பக்கம் வருகை புரிந்து தாங்கள் கருத்திட அன்புடன் அழைக்கின்றேன்.
நன்றி.
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.
manavaijamestamilpandit.blogspot.in

மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-52460725213481910042014-10-03T15:28:45.256+05:302014-10-03T15:28:45.256+05:30பதற்றத்துடன் படிக்கத்தூண்டி, இறுதியில் வியப்பில் ஆ...பதற்றத்துடன் படிக்கத்தூண்டி, இறுதியில் வியப்பில் ஆழ்த்திய அற்புதமான ‘சஸ்பென்ஸ்’ பதிவு.

கில்லர்ஜி,

வளர்க உங்கள் எழுத்தாற்றல்.'பசி’பரமசிவம்https://www.blogger.com/profile/01709158474070601864noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-31408222756749272582014-10-03T13:27:49.277+05:302014-10-03T13:27:49.277+05:30மேலே ஒரு நண்பர் சொல்லியிக்கிறார் நண்பரே,, இது போலி...மேலே ஒரு நண்பர் சொல்லியிக்கிறார் நண்பரே,, இது போலி என்று எமக்கு பதிவுக்கு பொருத்தமானதாக தோன்றியது அதனால் இட்டேன்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-44532227297808581892014-10-03T13:15:59.139+05:302014-10-03T13:15:59.139+05:30படத்தைப் பார்த்தால் காந்தி வயசான காலத்திலே குத்தாட...படத்தைப் பார்த்தால் காந்தி வயசான காலத்திலே குத்தாட்டம் ஆடியிருக்கார் போல.....வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-90283814683251213242014-10-03T11:02:09.023+05:302014-10-03T11:02:09.023+05:30நன்றி சகோதரி ஆனால் ? இந்தபடம் ''அவருக்கு&#...நன்றி சகோதரி ஆனால் ? இந்தபடம் ''அவருக்கு'' பிடிக்கலையே....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-50319912601012961892014-10-03T11:00:54.749+05:302014-10-03T11:00:54.749+05:30நாகேஷ் பாட்டிலை உடைத்ததுபோல் கடைசியில் நானும் என்ன...நாகேஷ் பாட்டிலை உடைத்ததுபோல் கடைசியில் நானும் என்னை கொன்னுட்டேனோ... வருகைக்கு நன்றி ஐயா.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-53618579143723576492014-10-03T10:58:45.633+05:302014-10-03T10:58:45.633+05:30வருகைக்கு நன்றி ஐயா மதுரையில் சந்திப்போம்.வருகைக்கு நன்றி ஐயா மதுரையில் சந்திப்போம்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-77437484694938420082014-10-03T10:57:39.783+05:302014-10-03T10:57:39.783+05:30வருகைக்கும் சகிப்புத்தன்மையை சகித்ததற்க்கும் நன்றி...வருகைக்கும் சகிப்புத்தன்மையை சகித்ததற்க்கும் நன்றி தங்களின் வார்த்தைக்கு மதிப்பளித்து வேறுபடம் தெர்வு செய்து மாற்றி விடுகிறேன் நண்பரே....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-53965003159354271982014-10-03T10:38:06.024+05:302014-10-03T10:38:06.024+05:30நன்றி நண்பரே... சிந்திக்க வைத்ததா ? அதுதானே எமது வ...நன்றி நண்பரே... சிந்திக்க வைத்ததா ? அதுதானே எமது வேலையே....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-51387474291167127202014-10-03T10:36:17.979+05:302014-10-03T10:36:17.979+05:30நன்றி நண்பரே.. உங்களுடைய சொந்தஊர் காரைக்கால் மட்டு...நன்றி நண்பரே.. உங்களுடைய சொந்தஊர் காரைக்கால் மட்டுமல்ல, வாடகைஊர் ஃப்ரான்ஸ் சும்கூட வந்துருக்கோம் நீங்கதான் பார்த்தா செலவு வந்துரும்னு எங்கிட்டோ போயிட்டீங்க...

கீழே பதிவின் இணைப்பு.
http://www.killergee.blogspot.ae/2014/08/fantastic-france.html
KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-22414626990452915162014-10-03T09:57:29.272+05:302014-10-03T09:57:29.272+05:30பதிவைப் படித்ததும் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் ...பதிவைப் படித்ததும் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் நடிகர் நாகேஷ் ஒரு காட்சியில் நிழலுடன் பேசிக்கொண்டுவரும் காட்சி நினைவிற்கு வந்தது. அக்காட்சியில் கடைசியாக சீயர்ஸ்னா மோதணும்டா என்று கூறி பாட்டிலை உடைப்பார். அக்காட்சி ரசிக்கும்படி இருந்தது. அவ்வாறே தங்களின் பதிவும். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-11206198654395408172014-10-03T09:48:40.716+05:302014-10-03T09:48:40.716+05:30நல்ல கற்பனை அண்ணா! ஆமா எங்க புடிச்சீங்க இந்த போட்ட...நல்ல கற்பனை அண்ணா! ஆமா எங்க புடிச்சீங்க இந்த போட்டோ !!! சூப்பரு :)மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-22228160265961252642014-10-03T08:26:14.051+05:302014-10-03T08:26:14.051+05:30அருமை .வித்தியாசமான பதிவு அருமை .வித்தியாசமான பதிவு டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-1251519464247886852014-10-03T07:46:38.122+05:302014-10-03T07:46:38.122+05:30தாங்க முடியல உங்க ரவுசு
சரி அந்த காந்தியார் படம் ம...தாங்க முடியல உங்க ரவுசு
சரி அந்த காந்தியார் படம் மார்பிங் செய்யப்பட்டது உணமையானது அல்ல.. எல்லாம் எதிர்க் கருத்தாளர்களின் கைங்கர்யம்...
நீக்கிவிடலாம்.Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-49971612502844732312014-10-03T06:00:56.017+05:302014-10-03T06:00:56.017+05:30சிறந்த பதிவு
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்சிறந்த பதிவு
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.com