tag:blogger.com,1999:blog-7695443811024722175.post4008027800300849927..comments2024-03-27T09:28:18.542+05:30Comments on Killergee: அங்கீகாரம் KILLERGEE Devakottaihttp://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comBlogger55125tag:blogger.com,1999:blog-7695443811024722175.post-38662815804434093832017-06-12T18:32:24.363+05:302017-06-12T18:32:24.363+05:30நண்பர் வேகநரியின் கருத்துரைக்கு நன்றிநண்பர் வேகநரியின் கருத்துரைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-58153099564000052302017-06-12T17:54:10.590+05:302017-06-12T17:54:10.590+05:30பொதுவுடமை காதலன் அசுரனை நண்பர் கில்லர்ஜி சந்தித்து...பொதுவுடமை காதலன் அசுரனை நண்பர் கில்லர்ஜி சந்தித்து பேசியிருப்பார். அப்படி பேசியதினால் ஏற்பட்ட தாக்கமே இந்த பதிவு என்று நம்புகிறேன். வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-84245378559916816342017-06-09T07:58:23.957+05:302017-06-09T07:58:23.957+05:30வருக அரசு இப்படிப்போன்றோரை ஊக்குவித்து பயன்படுத்தவ...வருக அரசு இப்படிப்போன்றோரை ஊக்குவித்து பயன்படுத்தவில்லை என்று சொல்கிறேன்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-10735305936596218902017-06-09T05:30:43.358+05:302017-06-09T05:30:43.358+05:30குற்றாலீஸ்வரன் பிரபலமாகாமல் போனதுக்கு அரசியல் தான்...குற்றாலீஸ்வரன் பிரபலமாகாமல் போனதுக்கு அரசியல் தான் காரணமா? :( என்னவோ போங்க! நம் நாடு எப்போத் தான் மாறுமோ!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-6464751082352598612017-06-08T17:00:42.425+05:302017-06-08T17:00:42.425+05:30ஆம் நண்பரே அறிஞர்கள் வளர்வது படிக்காத அரசியல்வாதிக...ஆம் நண்பரே அறிஞர்கள் வளர்வது படிக்காத அரசியல்வாதிகளின் கையில் சிக்கி விட்டதே என்ன செய்வது ?KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-53498773023527813892017-06-08T16:59:26.046+05:302017-06-08T16:59:26.046+05:30மிகச்சரியான வார்த்தை நண்பரே வருகைக்கு நன்றிமிகச்சரியான வார்த்தை நண்பரே வருகைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-5868012211270929692017-06-08T16:30:20.115+05:302017-06-08T16:30:20.115+05:30இன்றைய சூழ்நிலையில் நம் நாட்டில் அரசியல்வாதிகளைத் ...இன்றைய சூழ்நிலையில் நம் நாட்டில் அரசியல்வாதிகளைத் தவிர அறிவியல் அறிஞர்கள் வளர வாய்ப்பில்லை. எனவே நாம் வெறுமனே அங்கலாய்த்துக்கொண்டு இருக்கவேண்டியதுதான்.
காணொளியை பகிர்ந்தமைக்கு நன்றி!
வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-55101515444864114022017-06-08T16:10:24.869+05:302017-06-08T16:10:24.869+05:30நாட்டு பற்று இல்லாதவர்களிடம் நாட்டை கொடுத்துவர்களு...நாட்டு பற்று இல்லாதவர்களிடம் நாட்டை கொடுத்துவர்களுக்கும் நாட்டுப் பற்று இல்லை நண்பரே............வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-61595138754037342062017-06-08T13:36:36.912+05:302017-06-08T13:36:36.912+05:30தங்களின் விரிவான கருத்துரைக்கு நன்றிதங்களின் விரிவான கருத்துரைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-84444170688768799812017-06-08T12:22:02.935+05:302017-06-08T12:22:02.935+05:30ராமர் பிள்ளை பெட்ரோல் சரியான கண்டுபிடிப்பாக இருந்த...ராமர் பிள்ளை பெட்ரோல் சரியான கண்டுபிடிப்பாக இருந்திருந்தால் கொஞ்சமேனும் கசிந்து அதன் மணம் பரவியிருக்கும். அமுக்கப்பட்டாலும் நாற்றம் வெளியில் வராமல் போகாதே...

நேருவின் இறுதிச் சடங்கில் சுபாஷ் சந்திரபோஸ் கலந்து கொண்டதாகச் சொல்லப்படுவதும் ஒரு ஊகம் தானே அல்லாமல் உறுதியல்ல. கப்தான் பாபா/கும்நாமிபாபா வை போஸ் என்று நினைத்து வதந்தீ பரப்பியதால் நிலவிய செய்தி. அது போஸ் அல்ல.

ப்ரெய்ன் ட்ரெய்ன் என்று இங்கு சொல்லப்படுவதுதான் கல்பனா சவ்லா மற்றும் இன்னபிற பலர் ஏன் 8 வருடங்களுக்கு முன்பு கெமிஸ்ற்றியில் நோபல் பரிசு வாங்கிய சிதம்பரத்தைச் சேர்ந்த தற்போது லண்டனில் வாழ்ந்துவரும் திரு ராமகிருஷ்ணன் அவர்கள் வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார். இங்கு இருந்திருந்தால் தன்னால் இதைச் சாதித்து இருக்க முடியுமா என்று...

காரணம் நமது கல்வி முறை. ஆராய்ச்சிகளுக்கு ஒதுக்கப்படும் நிதியும், அதற்கான சூழ்நிலையும் மிக மிக மோசமான நிலைமையில் தள்ளப்பட்டதால் வரும் விளைவுகள். இங்கு சினிமா துறைக்கும், விளையாட்டு குறிப்பாக கிரிக்கெட்டிற்குக் கொடுக்கப்படும் ஆதரவு விஞ்ஞான வளர்ச்சி, நல்ல இலக்கிய வளர்ச்சி, ஆராய்ச்சிகளுக்குக் கொடுக்கப்படாததன் காரணமே. இதற்கு அரசோ அரசியல் வாதிகள் மட்டும் காரணமல்ல. மக்களும் காரணம். விழிப்புணர்வு, கல்வி அறிவு இல்லாமையும் ஒரு காரணம் எனலாம். எத்தனை வீடுகளில் குழந்தைகளை ஆராய்ச்சி செய்வதற்கு ஊக்குவிக்கிறார்கள்? பணம் போனால் போகிறது என்று மேற்படிப்பு படிக்க வைக்கிறார்கள்? எல்லாருமே உடனடி வருமானத்தைத் தேடித்தானே ஓடுகிறார்கள்? பிள்ளைகளும் அப்படித்தானே வளர்க்கபப்டுகிறார்கள். குற்றாலீஸ்வரன் விஷயத்தில் நம் அரசுதான் காரணம் நிச்சயமாக. கிரிக்கெட்டைத் தவிர வேறு எதுவும் அவர்களுக்குப் பிரதானம் இல்லை. இதனைப் பற்றிப் பேச வேண்டுமென்றால் நிறைய பேசலாம் ஜி. பதிவாகிவிடும்...மட்டுமல்ல சில கருத்துகளை வெளிப்படையாகச் சொன்னால் விவாதமாகிவிடும் என்பதால் தவிர்க்கிறோம்

நல்ல கேள்விகள்.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-79747935932878586522017-06-07T18:22:49.667+05:302017-06-07T18:22:49.667+05:30நண்பர் எப்படி அந்நியம் ஆகும் ?
தங்களின் விருப்பப்ப...நண்பர் எப்படி அந்நியம் ஆகும் ?
தங்களின் விருப்பப்படியே... இனி மீள் வருகைக்கு நன்றி றஜீவன். KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-13188193888065862222017-06-07T18:14:30.663+05:302017-06-07T18:14:30.663+05:30ஜீ,
என்னை நண்பரே என்று அழைப்பதில் ஒரு அந்நியம் த...ஜீ,

என்னை நண்பரே என்று அழைப்பதில் ஒரு அந்நியம் தெரியுது :) :)

நாமதான் பிரெண்ட்ஸ் ஆச்சே..! 'றஜீவன்' என்றே அழைக்கலாமே? :)Rajeevan Ramalingamhttps://www.blogger.com/profile/12696076311288567496noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-59024207442418793112017-06-07T18:06:10.469+05:302017-06-07T18:06:10.469+05:30தங்கள் கருத்தை பதிந்தமைக்கு நன்றி நண்பரேதங்கள் கருத்தை பதிந்தமைக்கு நன்றி நண்பரேKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-50675616091677356872017-06-07T17:43:10.191+05:302017-06-07T17:43:10.191+05:30உறைக்கும் உண்மைகளை எழுதி இருக்கீங்க ஜீ. இந்த நிலை ...உறைக்கும் உண்மைகளை எழுதி இருக்கீங்க ஜீ. இந்த நிலை மாற வேண்டும்.Rajeevan Ramalingamhttps://www.blogger.com/profile/12696076311288567496noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-35204510049611883922017-06-07T16:35:41.123+05:302017-06-07T16:35:41.123+05:30வருக சகோ உண்மையே... வருக சகோ உண்மையே... KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-14477477837131077322017-06-07T16:02:43.957+05:302017-06-07T16:02:43.957+05:30உண்மை ஐயா மறந்தும் விட்டோம்உண்மை ஐயா மறந்தும் விட்டோம்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-73570142176304154122017-06-07T16:02:39.136+05:302017-06-07T16:02:39.136+05:30ஆதங்கங்களை பகிர்ந்து கொண்டு இருக்கிறீர்கள்.
ஆதங்கங்களை பகிர்ந்து கொண்டு இருக்கிறீர்கள்.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-47046544497233167652017-06-07T16:02:13.688+05:302017-06-07T16:02:13.688+05:30வருக நண்பரே மறுக்க முடியாத உண்மையை சொன்னீர்கள்வருக நண்பரே மறுக்க முடியாத உண்மையை சொன்னீர்கள்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-63707570424867978612017-06-07T15:49:24.457+05:302017-06-07T15:49:24.457+05:30மறக்கப்பட்டவையும்!மறக்கப்பட்டவையும்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-81533083993907802322017-06-07T15:27:09.843+05:302017-06-07T15:27:09.843+05:30தமிழன் விழித்தெழ மாட்டான் என்பதோடு விழித்திருக்கிற...தமிழன் விழித்தெழ மாட்டான் என்பதோடு விழித்திருக்கிற நம்போன்றவர்களையும் தூங்கச் செய்துவிடுவான்!'பசி'பரமசிவம்https://www.blogger.com/profile/13789907869371359159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-10101607307570154852017-06-07T15:26:26.616+05:302017-06-07T15:26:26.616+05:30வாங்க ஐயா நன்றிவாங்க ஐயா நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-72231866506081532262017-06-07T15:18:37.015+05:302017-06-07T15:18:37.015+05:30உண்மைகள்உண்மைகள்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-58918131079404458192017-06-07T12:00:14.545+05:302017-06-07T12:00:14.545+05:30ஐயாவின் கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றிஐயாவின் கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-53108055879724735202017-06-07T11:50:23.449+05:302017-06-07T11:50:23.449+05:30மறைக்கப்பட்டதாக கூறும் செய்திகள் பெரும்பாலானவை எல...மறைக்கப்பட்டதாக கூறும் செய்திகள் பெரும்பாலானவை எல்லாம் யூகத்தின் அடிப்படையே என்று தோன்றுகிறது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-48439965279152561512017-06-07T11:38:00.208+05:302017-06-07T11:38:00.208+05:30நன்றி கவிஞரேநன்றி கவிஞரேKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com