tag:blogger.com,1999:blog-7695443811024722175.post4200295688310452659..comments2024-03-27T09:28:18.542+05:30Comments on Killergee: தலையணை மந்திரம்KILLERGEE Devakottaihttp://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comBlogger56125tag:blogger.com,1999:blog-7695443811024722175.post-79561946801056804532018-03-23T13:34:57.102+05:302018-03-23T13:34:57.102+05:30வருக தாங்கள் முடிவில் சொன்னதை ஏற்கிறேன்
ஆனால் இத...வருக தாங்கள் முடிவில் சொன்னதை ஏற்கிறேன்

ஆனால் இதன் தொகுப்பான மற்ற மந்திரங்களை படித்தால் விடைகள் தெளிவுக்கு வரும்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-89180866334322211562018-03-23T13:29:10.737+05:302018-03-23T13:29:10.737+05:30வளைகாப்பு நடந்ததா இல்லையா என வந்து பார்க்கிறேன். க...வளைகாப்பு நடந்ததா இல்லையா என வந்து பார்க்கிறேன். கணவனின் முன்னேற்றம் என்னும் வகையில் சரியான நினைப்புத் தான்! ஆனால் குடும்பத்தில் பிரச்னை வரும் எனில் சரியில்லை. பேசித் தீர்த்துக்கச் சொல்லுங்க! :)

ஆனால் இதைத் தலையணை மந்திரம்னு ஏன் சொல்லணும்! பகலில் கூட இதைப் பற்றிப் பேசி முடிவெடுக்கலாமே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-85068490450150855092018-03-21T14:08:20.035+05:302018-03-21T14:08:20.035+05:30வருக நண்பரே அதே வருகைக்கு நன்றி.வருக நண்பரே அதே வருகைக்கு நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-288293768253204892018-03-21T12:25:21.436+05:302018-03-21T12:25:21.436+05:30காட்சிகள் வேறு. தலையணை மந்திரம் ஒன்று தான். காட்சி...காட்சிகள் வேறு. தலையணை மந்திரம் ஒன்று தான். காட்சிகள் தொடரும்! காத்திருக்கிறோம்iramuthusamy@gmail.comhttps://www.blogger.com/profile/06984895501704670109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-72735036892989048772018-03-20T11:43:29.704+05:302018-03-20T11:43:29.704+05:30வருக நண்பரே இன்றிரவே பதிவு வரும் தலைப்பை அறிந்து க...வருக நண்பரே இன்றிரவே பதிவு வரும் தலைப்பை அறிந்து கொள்க!KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-19126474214712399212018-03-20T11:28:17.307+05:302018-03-20T11:28:17.307+05:30அசோக் வர்மா-வின் மகன் விவேக் வர்மா-வாகத்தான் இருக்...அசோக் வர்மா-வின் மகன் விவேக் வர்மா-வாகத்தான் இருக்க முடியும். விவேக் சுக்லா ஆக முடியாது.

ஒரு வீடு, பல வாசல் போல இருக்கே கதை.

அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன். தலைப்பு என்ன படுக்கையறை மந்திரமா?இணைய திண்ணைhttps://www.blogger.com/profile/11764681780669403895noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-42893500981376845942018-03-20T07:20:57.274+05:302018-03-20T07:20:57.274+05:30வருக நண்பரே நன்றிவருக நண்பரே நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-79826873018823698892018-03-20T07:10:46.084+05:302018-03-20T07:10:46.084+05:30வருக சகோ நன்றி
இன்று நள்ளிரவு 12:00 மணிக்கு அடுத்...வருக சகோ நன்றி
இன்று நள்ளிரவு 12:00 மணிக்கு அடுத்த மந்திரம் வருகிறது.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-88914034639823381152018-03-20T07:09:00.462+05:302018-03-20T07:09:00.462+05:30வருக நண்பரே மோதியோட ஆட்களாக இருந்தாலும், நாமும் மோ...வருக நண்பரே மோதியோட ஆட்களாக இருந்தாலும், நாமும் மோதிப்பார்க்கலாம் பயப்படவேண்டாம்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-62165481919391214192018-03-20T00:10:41.878+05:302018-03-20T00:10:41.878+05:30மஞ்சத்து மந்திரம்,தலையணை மந்திரம், இனி அடுத்து என்...மஞ்சத்து மந்திரம்,தலையணை மந்திரம், இனி அடுத்து என்ன மந்திரம் வரப்போகுதோ.....
இந்தகாலத்துக்கு ஏற்றவாறு எழுதுவீங்க போல....வெயிட்டிங்.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-2405343559834479142018-03-19T22:13:46.494+05:302018-03-19T22:13:46.494+05:30மகா பிரபு...இங்கேயுமா...?? ஆ...இது அம்பானி.டாட்ட...மகா பிரபு...இங்கேயுமா...?? ஆ...இது அம்பானி.டாட்டா குடும்ப மாதிரி முதலாளிமார்களின் ரகசியமான பிரச்சினையாக இருப்பதால்..இது பற்றி நான் எதாவது கருத்து சொல்ல..ஆட்சியாளர்களின் படை எண்ணை குண்டர் சட்டத்தில் அடைக்கும் பயமிருப்பதால்... நான..வாயை திறக்கல சாமியோவ்...வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-46758842850509857612018-03-19T20:51:32.616+05:302018-03-19T20:51:32.616+05:30அடுத்து என்ன .காத்திருப்போம் அடுத்து என்ன .காத்திருப்போம் Nagendra Bharathihttps://www.blogger.com/profile/17111759873934152696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-7782920417549665612018-03-19T20:26:44.134+05:302018-03-19T20:26:44.134+05:30வருக நண்பரே நன்றி இதன் முந்தைய பதிவு ''மஞ்...வருக நண்பரே நன்றி இதன் முந்தைய பதிவு ''மஞ்சத்து மந்திரம்'' படித்தீர்களா ?KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-27386765919531012892018-03-19T19:36:27.351+05:302018-03-19T19:36:27.351+05:30அடுத்தபகுதியையும் ரசிக்க ஆவலாக உள்ளேன்!அடுத்தபகுதியையும் ரசிக்க ஆவலாக உள்ளேன்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-57273156380703334712018-03-19T12:54:46.730+05:302018-03-19T12:54:46.730+05:30வாங்க ஜி நன்றிவாங்க ஜி நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-91590465534386071492018-03-19T12:27:36.540+05:302018-03-19T12:27:36.540+05:30ஹா... ஹாங்....!ஹா... ஹாங்....!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-41725402384130924642018-03-19T12:20:15.618+05:302018-03-19T12:20:15.618+05:30வருக சகோ இதுதானே நடைமுறை உண்மை வருகைக்கு நன்றிவருக சகோ இதுதானே நடைமுறை உண்மை வருகைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-4979475208543406512018-03-19T12:12:27.914+05:302018-03-19T12:12:27.914+05:30கதை ஒன்று காட்சிகள் வேறு.
காலங்கள் சென்றாலும் சொத்...கதை ஒன்று காட்சிகள் வேறு.
காலங்கள் சென்றாலும் சொத்து பிரச்சனைகள் மாறாது
போலவே!

கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-11335179347545949942018-03-19T12:08:24.002+05:302018-03-19T12:08:24.002+05:30ஆம் நண்பரே கரு ஒன்று கோணங்கள் பல...ஆம் நண்பரே கரு ஒன்று கோணங்கள் பல...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-88994336466975710132018-03-19T11:22:36.662+05:302018-03-19T11:22:36.662+05:30அந்த காலத்திலிருந்து இந்த காலம் வரை மனைவிகள் இப்பட...அந்த காலத்திலிருந்து இந்த காலம் வரை மனைவிகள் இப்படித்தான் என சொல்ல வருகிறீர்களோ? வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-37480982351656675462018-03-19T07:18:38.031+05:302018-03-19T07:18:38.031+05:30முனைவர் அவர்களுக்கு எல்லாமே கதை ஒன்றுதான் கோணங்கள்...முனைவர் அவர்களுக்கு எல்லாமே கதை ஒன்றுதான் கோணங்கள் வேறு வருகைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-42670973395316968622018-03-19T07:15:27.134+05:302018-03-19T07:15:27.134+05:30கிட்டத்தட்ட ஒரே நடையில் செல்வதுபோல இருக்கிறது. பார...கிட்டத்தட்ட ஒரே நடையில் செல்வதுபோல இருக்கிறது. பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-17919349622842197022018-03-19T05:17:03.962+05:302018-03-19T05:17:03.962+05:30இது உலகம் முழுவதும் உள்ள பேமஸ் ஜூவல்லர்ஸ்இது உலகம் முழுவதும் உள்ள பேமஸ் ஜூவல்லர்ஸ்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-33358536235524021682018-03-19T03:58:25.043+05:302018-03-19T03:58:25.043+05:30இது எந்த நாட்டில இருக்குதூஊஊஊஉ?:) free ஆக் கிடைக்க...இது எந்த நாட்டில இருக்குதூஊஊஊஉ?:) free ஆக் கிடைக்குமோ? கொஞ்சம் அட்றஸ் தாங்கோ பீஸ்ஸ்ஸ்:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-86111235456222132762018-03-19T03:56:43.820+05:302018-03-19T03:56:43.820+05:30இப்போ கில்லர்ஜிக்கு என்னதான் பிரச்சனை?:) கர்ர்ர்ர்...இப்போ கில்லர்ஜிக்கு என்னதான் பிரச்சனை?:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com