tag:blogger.com,1999:blog-7695443811024722175.post4614026889524369026..comments2024-03-27T09:28:18.542+05:30Comments on Killergee: எடப்பாடி, எத்தன் எல்லப்பன்KILLERGEE Devakottaihttp://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comBlogger47125tag:blogger.com,1999:blog-7695443811024722175.post-44402215650601220662017-11-09T08:48:10.732+05:302017-11-09T08:48:10.732+05:30வருக நண்பரே நன்றிவருக நண்பரே நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-14487201490302821482017-11-05T20:09:09.532+05:302017-11-05T20:09:09.532+05:30அருமையான எண்ணங்கள் - தங்கள்
கைவண்ணங்கள் அருமை!
அஞ்...அருமையான எண்ணங்கள் - தங்கள்
கைவண்ணங்கள் அருமை!
அஞ்சு அருமைYarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-28296195851531446182017-11-02T18:05:43.511+05:302017-11-02T18:05:43.511+05:30ஆஹா நானாக உளறி விட்டேனே....ஆஹா நானாக உளறி விட்டேனே....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-68453815045588763642017-11-02T17:39:40.216+05:302017-11-02T17:39:40.216+05:30அப்போ பெண்களுக்காக சொல்லப்பட்டதையும் விரைவில் போடோ...அப்போ பெண்களுக்காக சொல்லப்பட்டதையும் விரைவில் போடோணும் ஜொள்ளிட்டேன்ன்ன்:)

https://whyevolutionistrue.files.wordpress.com/2016/01/rjlfna6edvom68880o1d.jpg?w=1000
முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-19602972959910289372017-11-02T16:52:28.093+05:302017-11-02T16:52:28.093+05:30ரசித்தமைக்கு நன்றி நண்பரே. ரசித்தமைக்கு நன்றி நண்பரே. KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-91973356029365550612017-11-02T16:44:02.400+05:302017-11-02T16:44:02.400+05:30புதுமொழியை இரசித்தேன்! புதுமொழியை இரசித்தேன்! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-34449426142474000032017-11-02T16:18:42.539+05:302017-11-02T16:18:42.539+05:30வாங்க ஐயா மூளை ஒரு அட்ஷய பாத்திரம் என்று சொல்வார்க...வாங்க ஐயா மூளை ஒரு அட்ஷய பாத்திரம் என்று சொல்வார்களே..... வருகைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-42493457615343609102017-11-02T16:02:07.788+05:302017-11-02T16:02:07.788+05:30எடுக்க எடுக்க வருகிறது உங்கள் கற்பனை ஊற்று எடுக்க எடுக்க வருகிறது உங்கள் கற்பனை ஊற்று G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-1200752951478768062017-11-02T08:28:21.102+05:302017-11-02T08:28:21.102+05:30ஹி.. ஹி.. ஹி.. இது ஊமைக்குத்து மாதிரி இருக்குதே......ஹி.. ஹி.. ஹி.. இது ஊமைக்குத்து மாதிரி இருக்குதே... KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-33774225250300173832017-11-02T08:22:57.364+05:302017-11-02T08:22:57.364+05:30என்னண்ணே இப்படி கிளம்பிட்டீங்க?!என்னண்ணே இப்படி கிளம்பிட்டீங்க?!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-22154332663209764432017-11-02T07:03:31.853+05:302017-11-02T07:03:31.853+05:30ஹலோ இது ஆண்களுக்காக சொல்லப்பட்டது இதை சொன்னவர் சித...ஹலோ இது ஆண்களுக்காக சொல்லப்பட்டது இதை சொன்னவர் சித்தராக இருந்தாலும் இந்நேரம் சமாதி ஆகியிருப்பார்.

பெண்களுக்காக சொல்லப்பட்ட "பொண்ணு பெற்றால் பெண்ணே போண்டி" இதில் சொல்லப்பட்ட தத்துவத்தில் நீங்கள் ஆசைப்பட்டபடி ஆண்களை சவட்டி எடுத்த குறிப்புகள் இருக்கும்.

ஆகவே அவசரப்பட்டு ஜேம்ஸ் ஊரணியில் குதிக்க வேண்டாம் என்று உங்கள் அங்கிள் சிவசம்போ சொல்லச் சொன்னார்.

இருந்தாலும் நியாயத்தை கேட்டதற்காக உங்களுக்கு பிரித்தானியா பிஸ்கட் அரை பீஸ் வழங்கப்படலாம் ??? KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-85171222742202671862017-11-02T01:06:01.473+05:302017-11-02T01:06:01.473+05:30ஐ ஒப்ஜக்ஷன் யுவர் ஆனர்:).. சிறீ சிவசம்போ அங்கிளிட...ஐ ஒப்ஜக்ஷன் யுவர் ஆனர்:).. சிறீ சிவசம்போ அங்கிளிடம் சொல்லி அந்த முதல் படத்தில் வரும் 3 வது வரியை நீக்கச்சொல்லுங்கோகில்லர்ஜி இல்லையெனில்...
காச்சலென்றும் பார்க்காமல் தேம்ஸ் கரையில் உண்ணாவிரதம் ஆரம்பிப்பேன்ன்ன்ன்....:),,

யாருமே இங்கின அதுபற்றிக் கணக்கெடுக்கவே இல்லையே கர்ர்ர்ர்ர்ர்:)...

அப்போ கணவன் ஒழுக்கமில்லாமல் இருக்கலாமாமோ? மனைவி மட்டும்தான் ஒழுக்கமா இருக்கோணுமோ? நான் பொயிங்கிட்டேன்.. இப்பவே போறேன் பிரித்தானியக் காண்ட் கோர்ட்டுக்கு:)... எனக்கு நீதி வேணும்ம்ம்ம்ம்ம்:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-1972937360332382562017-11-01T21:34:52.060+05:302017-11-01T21:34:52.060+05:30கோடரியால்தான் நண்பரே தொட்ட கையை. கோடரியால்தான் நண்பரே தொட்ட கையை. KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-36092699440242282322017-11-01T21:34:00.484+05:302017-11-01T21:34:00.484+05:30வாங்க நீதிபதிகளுக்கு இவ்வளவு யோசனை வந்தால் ? அவர்க...வாங்க நீதிபதிகளுக்கு இவ்வளவு யோசனை வந்தால் ? அவர்களுக்கு போஸ்ட் கொடுத்த எங்களுக்கு எவ்வளவு யோசனை வரும்... KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-89034132763179802192017-11-01T21:08:36.402+05:302017-11-01T21:08:36.402+05:30தொட்டு பழகினால் சுகந்தி வெட்டுவாள்....எதை? எதைக் க...தொட்டு பழகினால் சுகந்தி வெட்டுவாள்....எதை? எதைக் கொண்டு..??தெரிந்தால் ..மற்றவர்களை உசார் படுத்தலாமே என்ற நல்ல நோக்கத்தில்....வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-15801354242746166102017-11-01T20:39:10.886+05:302017-11-01T20:39:10.886+05:30ஐந்து பெற்றால் ஆண்டி விளக்கம் சூப்பர் ..மற்ற பொன்...ஐந்து பெற்றால் ஆண்டி விளக்கம் சூப்பர் ..மற்ற பொன்மொழிகளும் சூப்பர் ..
எத்தனுக்கு எத்தன் :) ஹாஹா flex பேனர் வைக்க கூடாதுனா பலூன் கட்டி பறக்க விடறாங்க நெஜமாவே எத்தன்ஸ் ஜித்தன்ஸ் தாங்க :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-10916598796358400562017-11-01T18:08:39.308+05:302017-11-01T18:08:39.308+05:30ஆஹா உண்மையான வார்த்தை.
வருகைக்கு மிக்க நன்றி ஐயா.ஆஹா உண்மையான வார்த்தை.
வருகைக்கு மிக்க நன்றி ஐயா.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-85107630417867476602017-11-01T18:01:09.234+05:302017-11-01T18:01:09.234+05:30இப்போ கடன்பட்டார் என்பது பழசு ! கடன் கொடுத்தார் ...இப்போ கடன்பட்டார் என்பது பழசு ! கடன் கொடுத்தார் நெஞ்சம் போல் என்பது புதுசு!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-62931075142670492832017-11-01T17:12:49.496+05:302017-11-01T17:12:49.496+05:30ரசித்தமைக்கு நன்றி நண்பரேரசித்தமைக்கு நன்றி நண்பரேKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-77030474102882253562017-11-01T16:11:49.147+05:302017-11-01T16:11:49.147+05:30ரசித்தேன் நண்பரே ரசித்தேன் நண்பரே M0HAM3Dhttps://www.blogger.com/profile/17534061814374390104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-5106625990521471662017-11-01T15:42:01.391+05:302017-11-01T15:42:01.391+05:30வருக நண்பரே அரசியலில் யாரும் யோக்கியர்களாக வாழவே ம...வருக நண்பரே அரசியலில் யாரும் யோக்கியர்களாக வாழவே முடியாதோ.... ஒருத்தருக்கொருத்தவர் சளைத்தவர்கள் இல்லை.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-48395516004658363652017-11-01T15:23:14.493+05:302017-11-01T15:23:14.493+05:30உண்மைனாலத்தான் ரசிக்கும்படி இருக்கு. அதுனாலத்தான் ...உண்மைனாலத்தான் ரசிக்கும்படி இருக்கு. அதுனாலத்தான் அவங்க எப்போதும் பழைய ஆளை நம்பி பொறுப்பு கொடுத்தமாதிரி இவர்கிட்ட பொறுப்பே கொடுத்ததில்லை.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-168499484804215602017-11-01T14:53:05.700+05:302017-11-01T14:53:05.700+05:30திரு. ஜீவன்சிவம் அவர்களின் முதல் வருகையை அன்புடன் ...திரு. ஜீவன்சிவம் அவர்களின் முதல் வருகையை அன்புடன் வரவேற்கிறேன்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-38210698804179547412017-11-01T14:46:38.296+05:302017-11-01T14:46:38.296+05:30அருமைஅருமைஜீவன்சிவம்https://www.blogger.com/profile/09750684465927824992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-31218538043785312662017-11-01T14:14:41.475+05:302017-11-01T14:14:41.475+05:30வருக தங்களின் ரசிப்புக்கு நன்றிவருக தங்களின் ரசிப்புக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com