tag:blogger.com,1999:blog-7695443811024722175.post5235351113066989799..comments2024-03-27T09:28:18.542+05:30Comments on Killergee: பிச்சை கேட்போமே...KILLERGEE Devakottaihttp://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comBlogger81125tag:blogger.com,1999:blog-7695443811024722175.post-85994068468444678632018-07-02T15:36:32.044+05:302018-07-02T15:36:32.044+05:30பரவாயில்லை நோட்டிலாவது போட வருகிறதே...பரவாயில்லை நோட்டிலாவது போட வருகிறதே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-79318018477483561112018-07-02T15:08:30.442+05:302018-07-02T15:08:30.442+05:30கோலங்கள் எல்லாம் அழகு . எனக்கு நோட்டில் தான் போட ...கோலங்கள் எல்லாம் அழகு . எனக்கு நோட்டில் தான் போட வரும் அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-23003059798526561522018-06-30T19:59:42.126+05:302018-06-30T19:59:42.126+05:30நண்பரின் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி.நண்பரின் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-53539973964983898982018-06-30T18:48:21.201+05:302018-06-30T18:48:21.201+05:30கோலங்களுடன் இணைத்து ஐயப்பனை வேண்டி (!) பாடிய அகரமு...கோலங்களுடன் இணைத்து ஐயப்பனை வேண்டி (!) பாடிய அகரமுதலி பாடல் சிறப்பு. கில்லர்ஜீயின் நவீன ஆத்திசூடி எனலாம். மிக நல்ல முயற்சி. திரு. கரந்தை ஜெயக்குமார் அவர்களின் அவர் தந்தையார் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மறைந்த செய்தி கேட்டு துயருற்றேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தித்துக் கொள்கிறேன். திரு ஜெயகுமார் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.iramuthusamy@gmail.comhttps://www.blogger.com/profile/06984895501704670109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-6226858733266271452018-06-30T07:48:56.011+05:302018-06-30T07:48:56.011+05:30ஆஹா உண்மை தெரிந்து விட்டதே...ஆஹா உண்மை தெரிந்து விட்டதே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-77910670760862907342018-06-30T03:09:20.265+05:302018-06-30T03:09:20.265+05:30இப்போதான் நானும் பார்த்தேன், அவரின் ஆத்ம சாந்திக்க...இப்போதான் நானும் பார்த்தேன், அவரின் ஆத்ம சாந்திக்காக என் பிரார்த்தனைகள்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-11878674867723619952018-06-29T22:38:07.496+05:302018-06-29T22:38:07.496+05:30கோலம் நல்லா இருக்கேன்னு சொல்லவந்தா அதோட ரகசியமும் ...கோலம் நல்லா இருக்கேன்னு சொல்லவந்தா அதோட ரகசியமும் வந்திருச்சு. எனிவே, யூ-ட்யூபுக்கு நன்றி!ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-86726673127988568262018-06-29T21:13:51.893+05:302018-06-29T21:13:51.893+05:30அப்படியா ? இதை வெளியில் சொல்லிடாதீங்க... சகோ.அப்படியா ? இதை வெளியில் சொல்லிடாதீங்க... சகோ.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-76610451766708789522018-06-29T20:25:26.213+05:302018-06-29T20:25:26.213+05:30கோலம் உங்க வீட்டில் போட்டதுன்னு சொன்னா நான் நம்ப ம...கோலம் உங்க வீட்டில் போட்டதுன்னு சொன்னா நான் நம்ப மாட்டேன், ஏன்னா இது நான் போட்ட கோலம் (யூட்யூப்ல இந்த கோலம் போட்டதை நான் பார்த்துட்டேன்... பார்த்துட்டேன்)ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-11679310112772494632018-06-29T18:24:47.214+05:302018-06-29T18:24:47.214+05:30ஆம் இதை பாதுகாப்பதே பெரும்பாடாக இருக்கிறது. மீள் வ...ஆம் இதை பாதுகாப்பதே பெரும்பாடாக இருக்கிறது. மீள் வருகைக்கு நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-9731953798054590842018-06-29T18:20:33.034+05:302018-06-29T18:20:33.034+05:30கரந்தை ஜெயக்குமார் அண்ணா அவர்களின் தந்தையின் மறைவு...கரந்தை ஜெயக்குமார் அண்ணா அவர்களின் தந்தையின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் .பெரியவரின் ஆன்ம சாந்திக்கு பிரார்த்தனைகள்
Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-64749927730242526872018-06-29T18:17:51.946+05:302018-06-29T18:17:51.946+05:30ஹாஹ்ஹா கீதா :) நிஜம்மாவே கில்லர்ஜியின் மகள் போட்ட ...ஹாஹ்ஹா கீதா :) நிஜம்மாவே கில்லர்ஜியின் மகள் போட்ட கோலாம்னே நினைச்சேன் :)

@கில்லர்ஜீ ஐம்பொன் திருவோடா ?? வாவ் .பத்திரமா வையுங்க

Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-30409965228215792302018-06-29T18:16:32.201+05:302018-06-29T18:16:32.201+05:30திருவோடு என்ற பேரை சுத்தமா மறந்து நானா பிச்சைப்பாத...திருவோடு என்ற பேரை சுத்தமா மறந்து நானா பிச்சைப்பாத்திரம்னு எழுதினேன் .திருவோடு பற்றிய விளக்கம் அருமை ..தேங்காய் கொப்பரையா இத்தனை பெரிதா வளர்த்திருக்கு .வியப்பு .
மகள் வெளிநாட்டில் பிறந்து வளர்த்ததால் அவளுக்கு நம் நாட்டு விஷயம்லாம் புதிது கோகொனட் vessel என்றுதான் சிரட்டையை கூட சொல்லுவா :) .

Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-66320894313521230482018-06-29T14:40:28.409+05:302018-06-29T14:40:28.409+05:30சகோ கரந்தை ஜெயக்குமார் அவர்கள் தந்தை காலமான செய்தி...சகோ கரந்தை ஜெயக்குமார் அவர்கள் தந்தை காலமான செய்தி முக நூலில் பார்த்து வருத்தம் தெரிவித்து விட்டேன்.

அஞ்சலிகள், ஆனமா சாந்தி அடைய பிரார்த்தனைகள்.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-53023920381447197292018-06-29T13:14:07.862+05:302018-06-29T13:14:07.862+05:30நண்பர் கரந்தை ஜெயக்குமாரின் தந்தை காலமான செய்தி கா...நண்பர் கரந்தை ஜெயக்குமாரின் தந்தை காலமான செய்தி காலையிலேயே முக நூலில் பார்த்து வருத்தம் தெரிவித்திருந்தேன்.

அவர்தம் ஆன்மா நற்கதி அடைய பிரார்த்தனைகள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-7589170137728484962018-06-29T12:40:31.504+05:302018-06-29T12:40:31.504+05:30வருக சகோ வருக ரசித்தமைக்கு நன்றி முதல் தேதி வருக.....வருக சகோ வருக ரசித்தமைக்கு நன்றி முதல் தேதி வருக....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-49865683770654071812018-06-29T12:23:14.343+05:302018-06-29T12:23:14.343+05:30ஆஹா அழகான கோலங்கள்.இப்படி போட முதலில் பொறுமை வேணும...ஆஹா அழகான கோலங்கள்.இப்படி போட முதலில் பொறுமை வேணும்.
உங்களுக்குள் எவ்வளவு திறமைகள் அருமையா எழுத்தியிருக்கிறீங்க வாழ்த்துக்கள் அண்ணா ஜீ.
தெருக்குரல் பார்த்துவிட்டுதான் பதிவையே வாசிப்பது. முதலில் வேறு இருந்தது. 1ம் திகதி ஆ.
...........ரம்பமா.

கரந்தை ஜெயக்குமார் அண்ணா,அவர்தம் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-4730524172216064542018-06-29T11:46:39.323+05:302018-06-29T11:46:39.323+05:30கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதா...கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-4039230198086391252018-06-29T11:10:48.937+05:302018-06-29T11:10:48.937+05:30நெல்லைத் தமிழருக்கு....
அக்மார்க் தமிழில் வரும் மன...நெல்லைத் தமிழருக்கு....
அக்மார்க் தமிழில் வரும் மனதை திடப்படுத்திக் 'கொல்'க...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-83690047321695740492018-06-29T11:10:09.619+05:302018-06-29T11:10:09.619+05:30காலையிலேயே Fb ல் பார்த்தேன்...
Jk அவர்களின் தந்தைய...காலையிலேயே Fb ல் பார்த்தேன்...
Jk அவர்களின் தந்தையார் மறைவுச் செய்தியை...

ஐயா அவர்களின் ஆன்மா அமைதி அடையவேண்டுவோம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-56065555850248301262018-06-29T11:09:38.040+05:302018-06-29T11:09:38.040+05:30ஸ்ரீராம்ஜி...
எனது மனைவியோட, பெரியப்பாவின் சம்மந்த...ஸ்ரீராம்ஜி...
எனது மனைவியோட, பெரியப்பாவின் சம்மந்தியின் நாலாவது மனைவியின் மூன்றாவது மகனுடைய கொழுந்தியாள் வகையில் எனக்கும் உறவு வரும்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-70349590873279201692018-06-29T11:07:38.402+05:302018-06-29T11:07:38.402+05:30தில்லை அகத்தாருக்கு....
பாடலை ரசித்தமைக்கு நன்றி.
...தில்லை அகத்தாருக்கு....
பாடலை ரசித்தமைக்கு நன்றி.
வரலாறு படிக்க ஆவலாய் இருப்பமைக்கு நன்றி.

ஆமாம் ஊரணியோர ஞானிகளும் உண்டு.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-64809650789815860552018-06-29T11:05:31.919+05:302018-06-29T11:05:31.919+05:30வருக ஜி நன்றி வருகைக்கு.வருக ஜி நன்றி வருகைக்கு.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-22804991326055944922018-06-29T11:05:07.957+05:302018-06-29T11:05:07.957+05:30வெங்கட்ஜியின் வருகைக்கு நன்றிவெங்கட்ஜியின் வருகைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-67430760657121244412018-06-29T11:04:35.732+05:302018-06-29T11:04:35.732+05:30வருக சகோ ரசித்தமைக்கு நன்றிவருக சகோ ரசித்தமைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com