tag:blogger.com,1999:blog-7695443811024722175.post550125436953550234..comments2024-03-27T09:28:18.542+05:30Comments on Killergee: வாக்காளப் பெருங்'குடி' மக்களே...KILLERGEE Devakottaihttp://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comBlogger53125tag:blogger.com,1999:blog-7695443811024722175.post-87992288771368574942016-04-19T18:36:07.595+05:302016-04-19T18:36:07.595+05:30கவிஞர் ரூபனின் வருகைக்கு நன்றிகவிஞர் ரூபனின் வருகைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-89272648099640307162016-04-18T21:17:36.825+05:302016-04-18T21:17:36.825+05:30வணக்கம்
ஜி
வருங்கால மந்திரி வாழ்க முரளி அண்ணா சொன்...வணக்கம்
ஜி
வருங்கால மந்திரி வாழ்க முரளி அண்ணா சொன்னது போல நீங்கள் கேளுங்கள் நான் கள்ள வாக்காவது போடலாம் இவை எல்லாம் இந்தியாவில் கைவந்த கலை ஜி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-51394176495508065872016-04-18T17:43:03.189+05:302016-04-18T17:43:03.189+05:30வருக நண்பரே ஐயாவின் தளத்தில் நானும் படித்தேன்
மக்க...வருக நண்பரே ஐயாவின் தளத்தில் நானும் படித்தேன்
மக்கள் மனம் மாறும்வரை யாருமே தமிழ் நாட்டுக்கு நல்ல ஆட்சியை கொடுக்க முடியாது இதுதான் நடைமுறை உண்மை மாற்றம் வேண்டும்தான் அது மக்கள் மனதில்.

விரிவான கருத்துரைக்கு நன்றி நண்பரே KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-4961942375626257532016-04-18T16:53:05.116+05:302016-04-18T16:53:05.116+05:30தகுதியுள்ள அரசியல் தலைவர்களையெல்லாம் விட்டுவிட்டு ...தகுதியுள்ள அரசியல் தலைவர்களையெல்லாம் விட்டுவிட்டு அரசியல் புகழ் ஒன்றை மட்டுமே தகுதியாகக் கொண்ட ஒருவருக்கு அரசியல் களத்தில் முதன்மை தருவதை நானும் வன்மையாகக் கண்டிக்கிறேன்!

ஆனால் அதே நேரம், எல்லா அரசியலாளர்களுமே கெட்டவர்கள் என்கிற உங்கள் கருத்து முற்றிலும் தவறானது. இதே கருத்தைத்தான் சில நிமிடங்களுக்கு முன் ஜி.எம்.பி ஐயாவின் பதிவிலும் தெரிவித்து வந்தேன். அதை அப்படியே படியெடுத்து இங்கே உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

"எல்லா அரசியலாளர்களும் கெட்டவர்கள் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. நல்லகண்ணு, வைகோ, தமிழருவி மணியன், பழ.நெடுமாறன், தோழர் தியாகு என நல்ல தலைவர்களும் நிறையவே இருக்கிறார்கள். தேர்தல் அரசியலில் இறங்காத, ஆனால் அரசியலில் இருக்கிற தலைவர்களான பெ.மணியரசன், குளத்தூர் மணி, விடுதலை இராசேந்திரன், திருமுருகன் காந்தி என இளந்தலைமுறை அரசியல் தலைவர்களும் இருக்கிறார்கள். எனவே, எல்லாருமே கெட்டவர்கள் என்பது சரியான பார்வை இல்லை என்பது என் கருத்து. என்னைப் பொறுத்த வரை, தமிழ்நாட்டு அரசியலில் இன்றிருக்கும் மாபெரும் பின்னடைவு என்னவெனில் நல்ல அரசியலாளர்களுக்குத் தங்களுக்குள் ஒற்றுமை இல்லை என்பதுதான். இதுதான் கருணாநிதி, செயலலிதா ஆகிய இருவர் மட்டுமே மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு வர்க காரணமாக உள்ளது. "தமிழர்களுக்கிடையில் ஒற்றுமையில்லை... ஒற்றுமையில்லை" எனக் காலங்காலமாகப் பல்லவி பாடும் தலைவர்கள் முதலில் தங்கள் முதுகைக் கொஞ்சம் தேய்த்துக் கழுவிக் கொண்டால் தமிழ் சமூகமும் தூய்மையடையும், உருப்படும்".இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-17329060450844621132016-04-16T19:24:45.577+05:302016-04-16T19:24:45.577+05:30வாங்க நண்பரே கேட்காத காதுக்கு நான் சொல்லி என்ன செய...வாங்க நண்பரே கேட்காத காதுக்கு நான் சொல்லி என்ன செய்ய நண்பரே.. வருகைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-81402594203866218252016-04-16T19:18:03.035+05:302016-04-16T19:18:03.035+05:30உண்ணும் உணவு தொண்டைக்குழி மட்டில்... பேசிய சொல் கா...உண்ணும் உணவு தொண்டைக்குழி மட்டில்... பேசிய சொல் காற்றோடு.... மக்கள் நலம் மக்கள் நலம் என்று சொல்வார்...தம் மக்கள் நலம் ஒன்றே என எண்ணுவார்... மறதி எங்களின் பிறப்புரிமை அதற்காக எங்கள் தன்மானத்தலைவன் அன்னிய மண்ணிலிருந்து கொடுக்கும் குரல் எங்கள் காதுகளில் கேட்கவில்லை.... கேட்டாலும் விழாதது போல் தான் இருப்போம்...Krishna Ravihttps://www.blogger.com/profile/03891286757594511781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-12039450811851262492016-04-16T09:53:16.108+05:302016-04-16T09:53:16.108+05:30வருக நண்பரே தங்களின் ஆதரவுக்கு நன்றிவருக நண்பரே தங்களின் ஆதரவுக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-78066066931764934802016-04-16T09:52:33.534+05:302016-04-16T09:52:33.534+05:30வருக நண்பரே நடிகன் நாடாளக்கூடாது என்பதல்ல எமது கரு...வருக நண்பரே நடிகன் நாடாளக்கூடாது என்பதல்ல எமது கருத்து அவன்தான் ஆளமுடியும் என்று மக்கள் நம்புவதை நான் ஏற்கவில்லை வருகைக்கு நன்றி நண்பரேKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-92042938330702046482016-04-16T09:51:09.314+05:302016-04-16T09:51:09.314+05:30வருக பாவலரே கவிதையால் கருத்துரை தந்திர் நன்று, நன்...வருக பாவலரே கவிதையால் கருத்துரை தந்திர் நன்று, நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-84976405003597016512016-04-16T06:32:53.832+05:302016-04-16T06:32:53.832+05:30அருமை பெருங்குடி மக்களை நம்பித்தான் தேர்தலே இருக்க...அருமை பெருங்குடி மக்களை நம்பித்தான் தேர்தலே இருக்கிறது கில்லர்ஜி தேர்தல்லா நின்னா தமிழ்மண ஒட்டு மாதிரி எங்கள் ஒட்டு உங்களுக்கே டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-37706365025823099782016-04-16T05:06:28.906+05:302016-04-16T05:06:28.906+05:30வாங்குவது கிடைப்பது இலாபம் என்று சிந்திக்கும் வரை ...வாங்குவது கிடைப்பது இலாபம் என்று சிந்திக்கும் வரை இங்கு எல்லாமே வியாபாரம் தான் அதுக்காக நடிகன் மாநிலம் ஆளக்கூடாதா! மாற்றம் தான் விடிவு தரும் ஐயா எனக்கு அங்கு ஓட்டு இல்லை[[தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-29971286185220717872016-04-16T01:03:07.909+05:302016-04-16T01:03:07.909+05:30ஐயோ ஐயோ வாக்குப் பட்டை வம்பிழுக்குதே ஜி !
காலம்...ஐயோ ஐயோ வாக்குப் பட்டை வம்பிழுக்குதே ஜி !
காலம் தாழ்த்தி வாக்களித்துப் பார்க்கிறேன் சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-74477614730988559392016-04-16T01:01:39.063+05:302016-04-16T01:01:39.063+05:30வணக்கம் ஜி !!!
என்னது பொன்னான வாக்கு கோடாரிக்க...வணக்கம் ஜி !!!

என்னது பொன்னான வாக்கு கோடாரிக்கா ?????????//
அப்போ கில்லரும் அரசியலில் குத்த்தாச்சா ? ஜி தங்கள் பதிவுகளை இருமுறை படித்தால்தான் அதன் உட்பொருள் விளங்கும் இதுவும் அதுபோலவே நன்றி ! மக்கள் விழித்துக் கொண்டால் நல்லதே !

கில்லரின் ஆதங் கத்தால்
கிளர்ச்சிகள் எழுந்து மக்கள்
வல்லரின் கையில் ஆட்சி
வழங்கிட வேண்டும் நீதி
மல்லரின் கம்பம் போலே
வழுக்கிடாத் தன்மை கொள்ளப்
பொல்லரின் சூழ்ச்சி எல்லாம்
பொடிப்பொடி ஆகும் அன்றோ !

தொடர வாழ்த்துகள் ஜி வாழ்க வளத்துடன் !
தம +1

சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-49459634744659451202016-04-15T20:40:18.097+05:302016-04-15T20:40:18.097+05:30வாங்க, வாங்க எல்லாம் சரி கடைசியில் ஒருநாள் முதல்வர...வாங்க, வாங்க எல்லாம் சரி கடைசியில் ஒருநாள் முதல்வரா ? இதுக்கா இவ்வளவு முயற்சி நான் சுயேட்சைதான்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-4754378489959934772016-04-15T20:37:14.360+05:302016-04-15T20:37:14.360+05:30புலவர் ஐயாவின் ஆதரவுக்கு நன்றிபுலவர் ஐயாவின் ஆதரவுக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-13652271138835884922016-04-15T20:14:43.107+05:302016-04-15T20:14:43.107+05:30வாங்க நினைச்சோம் உங்க வயித்தெரிச்சல் அதுவாத்தான் இ...வாங்க நினைச்சோம் உங்க வயித்தெரிச்சல் அதுவாத்தான் இருக்கும்னு. ஆனா நல்ல வயித்தெரிச்சல்தான் ஜி. அது சரி சொல்லவே இல்ல...நீங்க நிக்கறீங்கனு....அதெல்லாம் சரி நீங்க வெளிய வராமலேயே வேணாலும் ஆட்சி பண்ணுங்க, படுத்துக்கிட்டே வேணாலும் பண்ணுங்க, எங்க நிக்கறீங்கனு சொல்லுங்க, கட்சியா சுயேச்சையானு சொல்லுங்க....உங்க தொகுதில நாங்க இல்லைனாலும் உங்களுக்கு ஓட்டு போட்டுடறோம்....ஒரு நல்ல தலைவர் கிடைச்சாருன்னாவது மகிழ்வோம்...ஏக் தின் கா ராஜா நு டெமோ பண்ணிக் காமிச்சுருங்க அப்புறம் என்ன...தமிழ்நாடே உங்க பின்னாடிதான்.. ஒண்ணே ஒண்ணு மக்கள் நம்புவாங்களானு தெரில..நீங்க ஊழலற்றவர்னா நம்பமாட்டாய்ங்களே அதுதான் கவலையா இருக்குது ஜி...மக்கள் அந்த அளவு ஊழல் அம்னீஷியாவுல இருக்காங்க...ஹிஹிஹி Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-73276825974347097872016-04-15T18:50:38.371+05:302016-04-15T18:50:38.371+05:30உங்களுக்கே என் ஓட்டு!உங்களுக்கே என் ஓட்டு!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-66542172746574362162016-04-15T16:42:49.629+05:302016-04-15T16:42:49.629+05:30வருக நண்பரே தங்களது ஆதரவு இருக்கும் பொழுது எனக்கென...வருக நண்பரே தங்களது ஆதரவு இருக்கும் பொழுது எனக்கென்ன மனக்கவலை.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-6806041867390311812016-04-15T16:18:45.357+05:302016-04-15T16:18:45.357+05:30
கடைசியில் சொன்னீர்களே அது பலருக்கு வயிற்றில் புளி...
கடைசியில் சொன்னீர்களே அது பலருக்கு வயிற்றில் புளியைக் கரைக்கும். சீக்கிரம் முடிவெடுங்கள்! நாங்கள் உங்கள் பக்கம்!
வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-89875480322511309262016-04-15T16:17:38.421+05:302016-04-15T16:17:38.421+05:30வாங்க ஐயா தங்களின் ஆதரவுக்கு மிக்க நன்றிவாங்க ஐயா தங்களின் ஆதரவுக்கு மிக்க நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-91583806471433268402016-04-15T16:16:05.557+05:302016-04-15T16:16:05.557+05:30ஆஹா வாங்க, வாங்க திருச்சி தொகுதியில் மலைக்கோட்டைக்...ஆஹா வாங்க, வாங்க திருச்சி தொகுதியில் மலைக்கோட்டைக்கு சென்று வர கேபின் கார்கள் இயக்கப்படும் முதல் கையெழுத்து பிள்ளையாருக்கே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-44558811503664476502016-04-15T16:13:59.563+05:302016-04-15T16:13:59.563+05:30வருக நண்பரே நலம்தானே.... அருமையான கருத்தை முன் வைத...வருக நண்பரே நலம்தானே.... அருமையான கருத்தை முன் வைத்தீர்கள் இது எனது நெடுநாளைய கனவு தொடர்ந்து வாருங்கள் தேர்தல்வரை... நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-3038532616183922016-04-15T16:11:25.899+05:302016-04-15T16:11:25.899+05:30வருக நண்பரே நல்ல தருணத்தில் ஞாபகப்படுத்தீனீர்கள் ம...வருக நண்பரே நல்ல தருணத்தில் ஞாபகப்படுத்தீனீர்கள் மிக்க நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-69059937969453868952016-04-15T16:10:19.339+05:302016-04-15T16:10:19.339+05:30வருக முனைவரே நான் எதையுமே அவ்வளவு சுலபமாக மறந்து வ...வருக முனைவரே நான் எதையுமே அவ்வளவு சுலபமாக மறந்து விடுவதில்லை வருகைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-60498716096596509472016-04-15T16:08:33.447+05:302016-04-15T16:08:33.447+05:30தங்களின் ஆதரவுக்கு நன்றி சகோதங்களின் ஆதரவுக்கு நன்றி சகோKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com