tag:blogger.com,1999:blog-7695443811024722175.post6189866875506394952..comments2024-03-27T09:28:18.542+05:30Comments on Killergee: காதல் படும் இதயங்களே... காதில் இடுங்கள்KILLERGEE Devakottaihttp://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comBlogger56125tag:blogger.com,1999:blog-7695443811024722175.post-56222846154134455152017-04-23T17:42:27.845+05:302017-04-23T17:42:27.845+05:30ஆம் சகோ காதல் வயப்படும் பொழுது தீர்மானம் எடுத்த பி...ஆம் சகோ காதல் வயப்படும் பொழுது தீர்மானம் எடுத்த பிறகே காதலனையோ... காதலியையோ தேர்வு செய்ய வேண்டும்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-64266709868544197382017-04-23T17:40:29.797+05:302017-04-23T17:40:29.797+05:30ஆம் நண்பரே பிரச்சனைகளின் தொடக்கமே... திரைப்படங்களே...ஆம் நண்பரே பிரச்சனைகளின் தொடக்கமே... திரைப்படங்களே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-79452609880777401292017-04-23T17:39:00.738+05:302017-04-23T17:39:00.738+05:30உண்மைதான் சிலர் மகன் சொல்லி திருமணம் செய்து வைக்கு...உண்மைதான் சிலர் மகன் சொல்லி திருமணம் செய்து வைக்கும் நிலையில் இருக்கின்றார்கள். KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-12948206500353884102017-04-23T17:14:48.901+05:302017-04-23T17:14:48.901+05:30காதலைக் குறித்த பல்வேறு கருத்துக்களையும் படித்தேன்...காதலைக் குறித்த பல்வேறு கருத்துக்களையும் படித்தேன். கில்லர்ஜி சொல்லி இருப்பது தான் எனக்கும் தோன்றுகிறது. காதலில் கூட தொலைநோக்குப் பார்வை தேவை! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-35919482388709672502017-04-23T16:20:06.360+05:302017-04-23T16:20:06.360+05:30முதலில் இந்த திரைப்படங்களில் காட்டப்படும் பொய்யான ...முதலில் இந்த திரைப்படங்களில் காட்டப்படும் பொய்யான காதலை தடை செய்தாலே போதும். பாதி பிரச்சினைகள் தீர்ந்துவிடும். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-10698915691705215532017-04-23T15:53:06.701+05:302017-04-23T15:53:06.701+05:30பிரித்தானியாவிலும் இச்சட்டம் அமுலுக்கு வந்து விட்ட...பிரித்தானியாவிலும் இச்சட்டம் அமுலுக்கு வந்து விட்டதே எப்பவோ... ஏன் சென்னையிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கே.. சமீபத்தில் குஸ்பூ வின் நிஜங்களில் ஒரு ஜோடி மிக அழகாக, ஒரு குழந்தையோடு வந்திருந்தார்களே....

ஆனா என்ன ஒரு மாற்றம் எனில்.. தமிழ் நாட்டில், ஒரு ஆண் பெண்ணாக மாறும்போது, முழுவதும் பெண்போலவே மாறி, உடை, அலங்காரம் அனைத்திலும் பெண்ணாகிவிடும்போதுதான் ஒரு மாதிரி மக்கள் நோக்குகிறார்களோ என்னவோ.. ஆனா வெளிநாடுகளில் உருவத்திலோ உடையிலோ எந்த மாற்றத்தையும் எங்கும் இதுவரை நான் கண்டதில்லை...

இது பற்றி ஒரு சோகமான படம்கூட வந்துதே.. முன்பு பார்த்தோம்... விரும்பினால் பாருங்கள்..
”Brokeback Mountain”.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-54779816664549261902017-04-23T15:46:39.437+05:302017-04-23T15:46:39.437+05:30தங்களிடமிருந்து அறியாத தகவல் அறிந்தேநன் நன்றி நண்...தங்களிடமிருந்து அறியாத தகவல் அறிந்தேநன் நன்றி நண்பரேKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-24494466589531520092017-04-23T15:46:09.804+05:302017-04-23T15:46:09.804+05:30இங்கு எனக்கொரு சம்பவம் நினைவுக்கு வருது... ஊரில் ச...இங்கு எனக்கொரு சம்பவம் நினைவுக்கு வருது... ஊரில் சைக்கிளில் போய்க்கொண்டிருந்தேன், பின்னாலே 2 அண்ணாக்கள் தொடர்ந்து வந்தார்கள்.. என் காதுக்கு கேட்கட்டும் என பெரிதாக பேசினார்கள்...

ஒருவர் கேட்டார் மற்றவரிடம்... “ஏன் மச்சான் நீ இன்னும் திருமணம் முடிக்கவில்லை?”..

மற்றவர் சொன்னார்.. “ நான் என்னடா பண்ண முடியும்? அப்பா அம்மா எல்லோ யோசிக்க வேணும்.. நான் தினமும் விடிய எழுந்ததும்.. அப்பா அம்மா எனக்கு வயசாகிக்கொண்டு போகிறது திருமணம் முடித்து வையுங்கள் எனச் சொல்லவா முடியும்?”.. எனப் பதில் சொன்னார்ர் ஹா ஹா ஹா:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-13194315035794396502017-04-23T14:32:16.532+05:302017-04-23T14:32:16.532+05:30ஸ்ரீராம் சரியாகச் சொல்லியிருக்கிறார்னு தோணுது. காத...ஸ்ரீராம் சரியாகச் சொல்லியிருக்கிறார்னு தோணுது. காதல் என்பது மாயைதான்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-5057481873359348622017-04-23T14:30:42.050+05:302017-04-23T14:30:42.050+05:30நம்ம நாட்டில் இது நிறைய இருக்கிறது. சென்னை கிங்க்ஸ...நம்ம நாட்டில் இது நிறைய இருக்கிறது. சென்னை கிங்க்ஸ் அணி முதலாளி இந்தியா சிமென்ட்ஸ் ஸ்ரீனிவாசன் அவர்களின் பையன் இன்னொருவனைத்தான் திருமணம் செய்துகொண்டு மும்பையில் வசிக்கிறான். கேரளா பெற்றோர் சம்பிரதாய நம்பூதிரிகளை வைத்து இரண்டு ஆண்களுக்குத் திருமணம் செய்துவைத்துள்ளனர். இவை வரும்காலத்தில் அதிகரிக்கும்.

எனக்கு ஹீத்ரூ விமானநிலையத்தில் இரு ஆண்களை அந்தக் கோலத்தில் பார்க்க (2008ல்) ரொம்ப வித்தியாசமாக இருந்தது.

மற்றபடி உங்கள் சிந்தனைகள் நல்லவைகள்தாம். ஆனால் இப்போதுள்ள தலைமுறைக்குப் பிடிக்காது.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-16209534917040985912017-04-23T10:14:43.047+05:302017-04-23T10:14:43.047+05:30வருக நண்பரே பதிவு சற்றே நீண்டு விட்டது உண்மையே.......வருக நண்பரே பதிவு சற்றே நீண்டு விட்டது உண்மையே.... இதையும் பிரேக் போட்டு நிறுத்தினேன்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-24569880665338259342017-04-23T10:13:26.928+05:302017-04-23T10:13:26.928+05:30கவிஞரின் கருத்துரைக்கு நன்றிகவிஞரின் கருத்துரைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-46979031309334916732017-04-23T10:12:54.847+05:302017-04-23T10:12:54.847+05:30ஆமாம் அவசரக்காதல்தான் இன்றைய சீர்கேட்டுக்கு மூலதனம...ஆமாம் அவசரக்காதல்தான் இன்றைய சீர்கேட்டுக்கு மூலதனம்

தங்களால் புதிய விடயம் அறிந்தேன் குழந்தையைப்பற்றி பாவம் என்ன செய்வது ?KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-46631145792938760762017-04-23T10:11:05.488+05:302017-04-23T10:11:05.488+05:30தங்களின் கருத்துரைக்கு நன்றி நண்பரேதங்களின் கருத்துரைக்கு நன்றி நண்பரேKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-2027657524037947782017-04-23T10:10:34.850+05:302017-04-23T10:10:34.850+05:30ஆமாம் ஜி கணக்கு போட்டால்தான் வெற்றி பெற முடியும்.ஆமாம் ஜி கணக்கு போட்டால்தான் வெற்றி பெற முடியும்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-59910602838823434332017-04-23T10:10:03.867+05:302017-04-23T10:10:03.867+05:30மிகவும் சரியான வார்த்தை காதல் ஒரு மாயை.மிகவும் சரியான வார்த்தை காதல் ஒரு மாயை.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-5325264109041979802017-04-23T10:09:01.708+05:302017-04-23T10:09:01.708+05:30ஆவலுடன் நானும் காத்திருக்கிறேன்...ஆவலுடன் நானும் காத்திருக்கிறேன்...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-33630024599220365612017-04-23T10:08:28.442+05:302017-04-23T10:08:28.442+05:30தமிழரே நான் இந்தக்கோணத்தை மறந்து விட்டேன்தமிழரே நான் இந்தக்கோணத்தை மறந்து விட்டேன்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-73052002227525976522017-04-23T10:08:01.326+05:302017-04-23T10:08:01.326+05:30ஆம் தமிழரே இப்பொழுதே ஃப்ரான்ஸ் நாட்டில் ஆணும், ஆணு...ஆம் தமிழரே இப்பொழுதே ஃப்ரான்ஸ் நாட்டில் ஆணும், ஆணும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று சட்டம் இருக்கிறது
நாளை இது நமது நாட்டிலும் வரும் காரணம் நாம் பழமை பேசிக்கொண்டு மேலைநாட்டு கலாச்சாரத்தையே கடைப்பிடிக்கின்றோம்.
KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-62266888913950196432017-04-23T10:02:53.435+05:302017-04-23T10:02:53.435+05:30ஆம் நண்பரே இந்த காதலர்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்...ஆம் நண்பரே இந்த காதலர்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்று நினைத்தேன் காரணம் நாளை இவர்களுக்கு தானாகவே புரிந்து கொள்வார்கள்.

ஆனால் பெரியவர்களுக்கு ஆலோசனை சொல்வது சரியல்ல என்று நினைத்தேன்.
KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-24658851312520302482017-04-23T10:01:49.111+05:302017-04-23T10:01:49.111+05:30ஆம் உண்மையே இந்தியாவைப் பொருத்தவரை. காதலை ஏற்க பெற...ஆம் உண்மையே இந்தியாவைப் பொருத்தவரை. காதலை ஏற்க பெற்றோர் இன்னும் தயாராகவில்லை இதன் காரணமாகவே பலரும் ஓடிப்போய் தாலி கட்டிக்கொள்கின்றார்கள்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-37207558060762743992017-04-23T10:01:25.718+05:302017-04-23T10:01:25.718+05:30இன்றைக்கு ஜாதி முக்கியமாகி விட்டது நண்பரே ஆனால் தொ...இன்றைக்கு ஜாதி முக்கியமாகி விட்டது நண்பரே ஆனால் தொடக்கத்தில் இதை நினைக்க மறுக்கின்றார்கள்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-53191118743486409062017-04-23T09:56:09.644+05:302017-04-23T09:56:09.644+05:30காதலுக்கு ''விசா'' அவசியமில்லை பெண...காதலுக்கு ''விசா'' அவசியமில்லை பெண்ணைப்பற்றி ''விசா''ரித்தால் போதும் நண்பரேKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-35853549300455576592017-04-23T09:54:46.767+05:302017-04-23T09:54:46.767+05:30குழந்தைகளுடன் திருமணம் குறித்து கலந்துரையாடுவது அவ...குழந்தைகளுடன் திருமணம் குறித்து கலந்துரையாடுவது அவசியமான காலமிது
ஆம் அந்த பெரிய மனுசளை சரியாக சொல்லி விட்டீர்கள்...
KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-8334455774666244782017-04-23T09:45:01.544+05:302017-04-23T09:45:01.544+05:30வாங்க ஜி இனி இந்த காதல் பல பிரச்சனைகளை பெற்றோர்களு...வாங்க ஜி இனி இந்த காதல் பல பிரச்சனைகளை பெற்றோர்களுக்கு கொடுக்கும்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com