tag:blogger.com,1999:blog-7695443811024722175.post6224903588804093539..comments2024-03-27T09:28:18.542+05:30Comments on Killergee: கட்டிலா ? தொட்டிலா ? KILLERGEE Devakottaihttp://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-7695443811024722175.post-41543239626444376342018-01-25T13:04:15.687+05:302018-01-25T13:04:15.687+05:30தங்களுடைய 600 ஆம் வலைப்பதிவு கண்டு மகிழ்ச்சி. நிறை...தங்களுடைய 600 ஆம் வலைப்பதிவு கண்டு மகிழ்ச்சி. நிறைய எழுதுங்கள். இந்த பதிவுகள் காலத்தைக் கடந்து தங்கள் பெயரை நிலைநிறத்தும் என்று நம்புகிறேன். ஒன்றை இழந்து மற்றொ ன்றைப் பெறமுடியும் என்ற கருத்தை இரசித்தேன். நன்றி..iramuthusamy@gmail.comhttps://www.blogger.com/profile/06984895501704670109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-42517503888210639352018-01-05T14:11:15.552+05:302018-01-05T14:11:15.552+05:30600 வது பதிவுக்கு வாழ்த்துகள்..!ஒவ்வொருத்தருக்கும்...600 வது பதிவுக்கு வாழ்த்துகள்..!ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வகையான பிரிவு, கவலை, துயரம் போன்றவைகள் இருப்பதும் நியதிதானே நண்பரே.....வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-23500230260399563512018-01-01T10:46:01.922+05:302018-01-01T10:46:01.922+05:30600 க்கு வாழ்த்து! ஆங்கிலப் பத்தாண்டு வாழ்த்துகள்...600 க்கு வாழ்த்து! ஆங்கிலப் பத்தாண்டு வாழ்த்துகள்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-1313315951082917102018-01-01T01:14:09.355+05:302018-01-01T01:14:09.355+05:30முதலில் எனக்கு ஒண்ணும் புரியலை ..ஆனா எதோ மனக்கஷ்டம...முதலில் எனக்கு ஒண்ணும் புரியலை ..ஆனா எதோ மனக்கஷ்டம்னு இப்போ புரியுது ..நீங்க பின்னூட்டங்களுக்கு பதில் தரல்ல அதைவச்சித்தான் கண்டுபிடிச்சேன் ..உங்கள் துக்கங்களை நகைச்சுவையான உங்கள் பதிவுகளால் துரத்தி விரட்டுங்க . Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-77711571874834163232018-01-01T00:17:04.145+05:302018-01-01T00:17:04.145+05:30600வது பதிவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!!600வது பதிவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-53790805953732156302018-01-01T00:16:23.433+05:302018-01-01T00:16:23.433+05:30மனம் நிறைந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
மனம் நிறைந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-24088227675287761832017-12-31T22:13:02.682+05:302017-12-31T22:13:02.682+05:30600-ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பரே. மேலும் நன...600-ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பரே. மேலும் நன்றாக, நயமாக எழுதி மேன்மைபல பெற்று வாழ்வாங்கு வாழ்வீராக!ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-89145840094145876562017-12-31T22:08:11.810+05:302017-12-31T22:08:11.810+05:30600 க்கு வாழ்த்துகள் . நகைச்சுவை உங்கள் தனி சிறப்ப...600 க்கு வாழ்த்துகள் . நகைச்சுவை உங்கள் தனி சிறப்பு. அதன் படியே பதிவுகள் அமையட்டும். இனி நல்லவையே நடக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-30074510007807556842017-12-31T21:58:30.274+05:302017-12-31T21:58:30.274+05:30600 ஆவது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ ..
...600 ஆவது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ ..
Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-41977231589996250112017-12-31T21:18:16.629+05:302017-12-31T21:18:16.629+05:30ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்:) நேக்கு வெற்றீ வெற்ரீஈஈஈஈ.. ...ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்:) நேக்கு வெற்றீ வெற்ரீஈஈஈஈ.. நெல்லைத்தமிழனைக் கொயப்பிட்டேன்ன்ன் ஆனா மீ ஸ்ரெடியாவே நிக்கிறேன்ன் ஹாஅ ஹா ஹா:)... கில்லர்ஜி எல்லோருக்கும் பதில் கொடுங்கோ பீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:)).. ஒளிச்சது போதும்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-18693251978783880322017-12-31T20:00:11.756+05:302017-12-31T20:00:11.756+05:30ஆயிரம் பதிவுகள் கண்ட அபூர்வ சிந்தாமணியாய் மாறுங்கள...ஆயிரம் பதிவுகள் கண்ட அபூர்வ சிந்தாமணியாய் மாறுங்கள் வாழ்த்துகள் த.ம. வாக்குடன்K. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-19195575880867279962017-12-31T18:38:13.648+05:302017-12-31T18:38:13.648+05:30அதிரா-முதல்ல கொஞ்சம் புரிந்ததுபோல் இருந்தது. ஆனால்...அதிரா-முதல்ல கொஞ்சம் புரிந்ததுபோல் இருந்தது. ஆனால் நீங்கள் இன்னும் குழப்புகிறீர்கள். (குழை சாதத்துல கை விட்ட மாதிரி). நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-60063020073276309692017-12-31T15:43:01.021+05:302017-12-31T15:43:01.021+05:30அடடா வாழ்த்துச் ஜொள்ள மறந்திட்டென்ன்ன்...
600 ஆவத...அடடா வாழ்த்துச் ஜொள்ள மறந்திட்டென்ன்ன்...

600 ஆவது அகவைக்கு [போஸ்ட்டுக்கு:)] வாழ்த்துக்கள்..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-37361088904907431322017-12-31T15:27:53.667+05:302017-12-31T15:27:53.667+05:30பெரிய பந்தி ரைப் பண்ணிப் பாதியில கீ பார்ட் பற்றறி ...பெரிய பந்தி ரைப் பண்ணிப் பாதியில கீ பார்ட் பற்றறி போயிட்டுது, அதனால எல்லாமே போயிந்தி கர்ர்ர்ர்ர்:)..

சரி விசயத்துக்கு வாறேன்ன்.. கில்லர்ஜி உங்கட தலைப்பே டப்பூஊஊஊ:).. கட்டிலா? தொட்டிலா? இல்லை,... முதல்ல தொட்டிலில் பிறந்து பின்பு கட்டிலில் உறங்கி பின்னர் தொட்டில் கட்டி... பின்பு “பெட்” [டியில்] டில் அடங்குவதுதான் வாழ்க்கை.

யாரை நம்பியும் வாழக்கூடாது, பிள்ளைகளைக்கூட வளர்த்து விடுவதோடு விட்டிடோணும்.. வளர்த்தமைக்காக அவர்கள் நம்மைப் பார்ப்பார்கள் என எண்ணக்கூடாது...

முதலில் உங்கள் கொள்கையை மாற்றுங்கள்... “அப்பன் வெட்டிய கிணறு என்பதற்காக, உப்பு நிரையே குடிச்சுக் கொண்டிருக்கும் ஞானக்குருடர்களிடம் வாதாடவா முடியும்”.. என எங்கட கண்ணதாசன் அங்கிள் சொல்லியிருக்கிறார்.

நீங்கள் ஒரு தவறு செய்யும்போது திட்டித் தீர்க்கும் இச்சமுதாயம், நீங்கள் அழுதாலோ இல்லைக் கஸ்டத்தில் இருக்கும்போதோ தூர நிண்டு வேடிக்கைதான் பார்க்கும், வந்து தடவி விடப்போவதில்லை.... அதனால உங்கள் மகிழ்ச்சியைத் தீர்மானிப்பது நீங்கள்தான்... உங்கள் மனச் சாட்சிக்கு எது சரி எனப் படுகிறதோ அதையே செய்யுங்கோ.. வாழ்க்கை முடிந்து விடவில்லை இன்னும் எவ்ளோ காலம் இருக்கலாம், இல்லை நா
ளைக்கும் முடியலாம் அது ஆண்டவன் கையில்...

அதனால உங்கள் மன அமைதியை, உங்கள் மகிழ்ச்சியை தீர்மானிக்க வேண்டியவர் நீங்களேதான்.. இக்காலத்தில் யாரும்
மகிழ்ச்சியை அள்ளி நமக்குத் தருவினம் என எதிர்பார்ப்பது தப்பு.

அதனால எந்த முடிவாயினும் நன்கு யோசித்து, மகிழ்வான வாழ்வைத் தேர்ந்தெடுங்கள்... இல்லை அப்படி முடியவே முடியாதென எண்ணுகிறீர்களா.. அப்படி எனில் துக்கத்தைத் தூக்கி காவேரியில்.. வெரி சோரி அங்கு கீதாக்கா விட மாட்டா..:)) ஜமுனையில் வீசிவிட்டு ஹப்பியாக இருங்கோ...

நிம்மதி நிம்மதி உங்கள் சொயிஸ்:).. ஓவராக அலட்டிட்டனோ.. என் மனதுக்கு தோன்றுவதைச் சொன்னேன்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-78145365242179486402017-12-31T15:25:28.009+05:302017-12-31T15:25:28.009+05:30அன்பின் ஜி..
மின்னும் பதிவுகள் அறுநூறு
அன்னைத் தம...அன்பின் ஜி..

மின்னும் பதிவுகள் அறுநூறு
அன்னைத் தமிழுக்குப் பெரும்பேறு..
இன்னும் பதிவுகள் வரவேண்டும்..
தனித்துப் புகழும் பெறவேண்டும்!..

வாழ்க நலம்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-60288404140222929762017-12-31T15:16:18.187+05:302017-12-31T15:16:18.187+05:30அட நீங்களுமா அப்ஸ்ட்ராக்டாக 600க்கு வாழ்த்துகள் அட நீங்களுமா அப்ஸ்ட்ராக்டாக 600க்கு வாழ்த்துகள் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-59659876347239107912017-12-31T14:56:21.105+05:302017-12-31T14:56:21.105+05:30கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) சிரிப்பாக மாற்றத் தெரி...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) சிரிப்பாக மாற்றத் தெரிஞ்சால் அவர் மாற்ற மாட்டாரோ:).. ஏதவது நல்ல ஐடியாக் குடுப்பீங்க எனப் பார்த்தால்ல்:)..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-31597948353027758992017-12-31T14:54:25.033+05:302017-12-31T14:54:25.033+05:30கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இதுகூடவா புரிய...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இதுகூடவா புரியல்ல:).. குழந்தை வளர்ந்து விட்டது இனி தொட்டிலில் படுக்காது.. தனிக் கட்டில் கேய்க்கும் என அர்த்தம்ம்ம்ம்ம்:) ஹையோ ஆண்டவா இவர்களுக்கெல்லாம் வியக்கம் கொடுத்தே இப்புத்தாண்டில் மீ நொந்து நூடில்ஸ் ஆகிடுவேன் போல இருக்கே:)..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-90109684627773462482017-12-31T14:52:38.670+05:302017-12-31T14:52:38.670+05:30ஆங்ங்ங்ங் கீதாக்காவால முடியவே முடியல்ல:) நேரடியாவே...ஆங்ங்ங்ங் கீதாக்காவால முடியவே முடியல்ல:) நேரடியாவே களாமிறங்கிக் கேட்டிட்டா:)) ஹா ஹா ஹா ரொம்ம்ம்ம்ம்ப ஆர்வக் கோளாறு கர்ர்ர்ர்ர்ர்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-30066413912976460472017-12-31T14:51:40.660+05:302017-12-31T14:51:40.660+05:30அதுதானே கில்லர்ஜி கொஞ்சம் ஸ்ரீராமுக்குப் புரியும்ப...அதுதானே கில்லர்ஜி கொஞ்சம் ஸ்ரீராமுக்குப் புரியும்படி ஜொள்ளலாமெல்லோ:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-90086415281782450742017-12-31T14:50:56.766+05:302017-12-31T14:50:56.766+05:30கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) மீயும் இல்ல யூ ...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) மீயும் இல்ல யூ உம் இல்ல:)..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-91309765880658502672017-12-31T14:50:25.269+05:302017-12-31T14:50:25.269+05:30ஹலோ புலவரே அது அறுபது அல்ல கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)...ஹலோ புலவரே அது அறுபது அல்ல கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) கில்லர்ஜி யின் வயதை உப்பூடிப் பப்புளிக்கில் ஜொள்ளக்குடா:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-28704978609261887682017-12-31T14:33:46.702+05:302017-12-31T14:33:46.702+05:30வணக்கம் சகோதரர் கில்லர்ஜி!
அறுநூறு ஆனதோ அளித்த பத...வணக்கம் சகோதரர் கில்லர்ஜி!

அறுநூறு ஆனதோ அளித்த பதிவுகள்
பெறுவீரே மேலும்நற் பேறு!

பிறக்கின்ற புத்தாண்டில் நன்மைகள் பெருகும்!
சிறப்போடு வாழ்வீரே சேர்ந்து!

எல்லாம் நலமாகும்! இதயம் மகிழ்வுபெறும்!

வாழ்க வளமுடன்!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-19636004766375609772017-12-31T12:10:45.566+05:302017-12-31T12:10:45.566+05:30600வது பதிவுக்கு வாழ்த்துக்கள் கில்லர்ஜி.
'தொ...600வது பதிவுக்கு வாழ்த்துக்கள் கில்லர்ஜி.

'தொட்டில் சுகம் இன்று கைவிடுகிறது' என்றால் என்ன அர்த்தம்? நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-66998172888073072312017-12-31T11:30:04.879+05:302017-12-31T11:30:04.879+05:30600-வது பதிவு - மனம் நிறைந்த வாழ்த்துகள் கில்லர்ஜி...600-வது பதிவு - மனம் நிறைந்த வாழ்த்துகள் கில்லர்ஜி!

சில விஷயங்கள் நம் கையில் இல்லை. கலங்குவதில் பலனில்லை கில்லர்ஜி! எல்லாம் சரியாகவே நடக்கும். நம்பிக்கை கொள்ளுங்கள்.

வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com