tag:blogger.com,1999:blog-7695443811024722175.post6595133456757062462..comments2024-03-27T09:28:18.542+05:30Comments on Killergee: அர்த்தம் அபத்தமானதுKILLERGEE Devakottaihttp://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comBlogger49125tag:blogger.com,1999:blog-7695443811024722175.post-24475268168150145262017-07-02T15:56:23.197+05:302017-07-02T15:56:23.197+05:30பதிவின் முடிவு தெரிவிப்பதற்காக சொன்னேன் ஐயா ஏதோ டே...பதிவின் முடிவு தெரிவிப்பதற்காக சொன்னேன் ஐயா ஏதோ டேஷ்போர்டு பிரச்சனை என்று நினைத்தேன் மீள் வருகைக்கு நன்றி. KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-50343457766410257782017-07-02T15:17:07.375+05:302017-07-02T15:17:07.375+05:30என் டாஷ் போர்டில் உங்கள் பதிவு வந்தபோது நிதானமாக ...என் டாஷ் போர்டில் உங்கள் பதிவு வந்தபோது நிதானமாக வாசிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன் எப்படியோ மிஸ் ஆகி விட்டது அதனால் நீங்கள் சொன்னதற்காக வந்தது போல் ஆயிற்று G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-64172825025013188242017-07-01T20:47:02.662+05:302017-07-01T20:47:02.662+05:30வாங்க ஐயா சொன்னதற்காக வந்தமைக்கு நன்றிவாங்க ஐயா சொன்னதற்காக வந்தமைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-5425232467296402062017-07-01T20:18:33.166+05:302017-07-01T20:18:33.166+05:30ஒரு புள்ளியின் இனிடம் நவாலை புவாலாக்கி விடுமா கோலத...ஒரு புள்ளியின் இனிடம் நவாலை புவாலாக்கி விடுமா கோலத்துக்குப் புள்ளிகள் முக்கியம் அரபிக்கும் அது முக்கியம் போல் இருக்கிறது உங்களைச் சொல்லிக் குற்றமில்லை அது புள்ளிசெய்த குற்றமையா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-86942963034160097192017-07-01T12:44:49.177+05:302017-07-01T12:44:49.177+05:30விட்டிருந்தால் 2000 முறை எழுதியிருப்பேன் றஜீவன்.விட்டிருந்தால் 2000 முறை எழுதியிருப்பேன் றஜீவன்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-80435667089994534142017-07-01T12:35:52.238+05:302017-07-01T12:35:52.238+05:30ஹா ஹா நவால்... புவால்.. செம காமெடி..! அதுவும் 200 ...ஹா ஹா நவால்... புவால்.. செம காமெடி..! அதுவும் 200 தடவை எழுதி இருக்கீங்க :) :) Rajeevan Ramalingamhttps://www.blogger.com/profile/12696076311288567496noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-38507289818134643222017-06-30T22:53:59.435+05:302017-06-30T22:53:59.435+05:30வருக கவிஞரே இது பல சுவாரஸ்யமான வார்த்தைகள் உண்டு ப...வருக கவிஞரே இது பல சுவாரஸ்யமான வார்த்தைகள் உண்டு பிறகு எழுதுகிறேன். KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-24321303193884880552017-06-30T22:24:06.765+05:302017-06-30T22:24:06.765+05:30ஒரு புள்ளிக்கு இத்தனை
பொருள் வித்தியாசமா ?
ஆச்சரிய...ஒரு புள்ளிக்கு இத்தனை
பொருள் வித்தியாசமா ?
ஆச்சரியமாய் இருக்கிறது
பதிவு வெகு சுவாரஸ்யம்
தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-41779395571626374812017-06-30T19:20:01.324+05:302017-06-30T19:20:01.324+05:30எனக்குத் தெரிய எல்லா மொழிகளுமே ஏதாவது ஒருவகையில் ச...எனக்குத் தெரிய எல்லா மொழிகளுமே ஏதாவது ஒருவகையில் சிறப்பம்சமாகவே தெரிகிறது.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-15357561727028571922017-06-30T19:05:23.552+05:302017-06-30T19:05:23.552+05:30தமிழைப்போல அரபுவும் நுணுக்கமான மொழிப்போலதமிழைப்போல அரபுவும் நுணுக்கமான மொழிப்போலராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-72840105915556259632017-06-30T18:49:54.190+05:302017-06-30T18:49:54.190+05:30எவ்வளவு காலம்தான் நண்பரே காதும், காதும் வச்சதுபோல்...எவ்வளவு காலம்தான் நண்பரே காதும், காதும் வச்சதுபோல் என்று சொல்வது ?

மேலும் அரேபியர் நலம் விசாரிக்கும் பொழுது மூக்கோடு மூக்கு உரசுவார்கள்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-38920914434964965732017-06-30T18:46:03.802+05:302017-06-30T18:46:03.802+05:30அது என்னது மூக்கும் மூக்கும் வைத்தாற்போல்......??...அது என்னது மூக்கும் மூக்கும் வைத்தாற்போல்......????வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-73859533112299795222017-06-30T17:14:14.754+05:302017-06-30T17:14:14.754+05:30வருக நண்பரே உண்மையான விடயம் சொன்னீர்கள் வருகைக்கு ...வருக நண்பரே உண்மையான விடயம் சொன்னீர்கள் வருகைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-2360331363103296022017-06-30T17:06:21.832+05:302017-06-30T17:06:21.832+05:30ஒரு மொழியைக் கற்றால் மட்டும் போதாது. அதை தவறில்லாம...ஒரு மொழியைக் கற்றால் மட்டும் போதாது. அதை தவறில்லாமல் பயன்படுத்தவும் தெரியவேண்டும் என்பதை தங்களின் அனுபவம் சொல்கிறது. எனக்கும் இது போன்ற அனுபவம் கன்னட மொழியைக் கற்றுக்கொண்டபோது ஏற்பட்டது.
பதிவை இரசித்தேன்
வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-83986922413066196812017-06-30T15:58:01.133+05:302017-06-30T15:58:01.133+05:30விளக்கம் நன்று மீள் வருகைக்கு நன்றி நண்பரே விளக்கம் நன்று மீள் வருகைக்கு நன்றி நண்பரே KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-63899561381087224372017-06-30T15:39:38.897+05:302017-06-30T15:39:38.897+05:30كل في فلك
குல்லுன் = ஒவ்வொன்றும்
ஃபீ = அதன்
ஃ...كل في فلك
குல்லுன் = ஒவ்வொன்றும்
ஃபீ = அதன்
ஃபலக் = வட்டவரையில் (சுழல்கின்றன)

குல்லுன் ஃபீ = காஃப் லாம் ஃபா
ஃபலக் = ஃபா லாம் காஃப் :)அரபுத்தமிழன்https://www.blogger.com/profile/15111462261425500498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-64275119607592205122017-06-30T14:39:54.715+05:302017-06-30T14:39:54.715+05:30வருக நண்பரே கொல்"லக்கூடிய விசயம்தான் வருகைக்க...வருக நண்பரே கொல்"லக்கூடிய விசயம்தான் வருகைக்கு நன்றி KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-11263989165684258672017-06-30T14:22:18.440+05:302017-06-30T14:22:18.440+05:30‘கொல்’ என்று சிரிக்க வைக்கும் அனுபவம் கில்லர்ஜி!‘கொல்’ என்று சிரிக்க வைக்கும் அனுபவம் கில்லர்ஜி!'பசி'பரமசிவம்https://www.blogger.com/profile/13789907869371359159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-30070095744307088052017-06-30T13:33:35.591+05:302017-06-30T13:33:35.591+05:30''நல்'' அனுபவமா ? என்னை ''...''நல்'' அனுபவமா ? என்னை ''கொல்''லாமல் விட்டானுங்களே...
வருகைக்கு நன்றி சகோKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-7891700367083663612017-06-30T13:14:29.340+05:302017-06-30T13:14:29.340+05:30வருக சகோ பாராட்டுகளுக்கு நன்றிவருக சகோ பாராட்டுகளுக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-6564071874286082922017-06-30T13:06:08.935+05:302017-06-30T13:06:08.935+05:30நவால் ....புவால் ...
ஒரு புள்ளியால் எத்தனை சிரமம்...நவால் ....புவால் ...

ஒரு புள்ளியால் எத்தனை சிரமம்...அடடா...

நல்அனுபவம்...Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-45156164538375188892017-06-30T13:03:33.295+05:302017-06-30T13:03:33.295+05:30இன்னொரு மொழியை ஆர்வத்துடன் கற்று அதில் தேர்ச்சி பெ...இன்னொரு மொழியை ஆர்வத்துடன் கற்று அதில் தேர்ச்சி பெற்றிருக்கும் உங்களுக்குப் பாராட்டுகள்! நல்ல அனுபவம். ரசனையோடு எழுதி இருக்கிறீர்கள். பகிர்வுக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-67152579363705903512017-06-30T12:11:32.373+05:302017-06-30T12:11:32.373+05:30அல் ஹம்துலில்லாஹ் ஃபத்தல் யா அஹி அரபுத்தமிழன்.
அழ...அல் ஹம்துலில்லாஹ் ஃபத்தல் யா அஹி அரபுத்தமிழன்.
அழகான விளக்கம் தந்தமைக்கு நன்றி

ك ل ف க்காஃப், லாம், ஃபா இந்த மூன்றும் சேர்ந்தால் كلف வருகிறது. வருகைக்கு நன்றி
KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-5901704142246052082017-06-30T11:15:19.215+05:302017-06-30T11:15:19.215+05:30'கைஃப ஹாலுக்க யா முஅல்லிம்" :)
அரபி மொழி...'கைஃப ஹாலுக்க யா முஅல்லிம்" :)

அரபி மொழியும் தமிழ் மொழி போல் அற்புதமானது. சிறிய வார்த்தைக்குள் பெரிய கருத்துக்களைச் சொல்ல முடியும்.

பூமி சுற்றுகிறது என்பதை 'குல்லுன் ஃபீ ஃபலக்' என்று குர்ஆன்
சொல்லுகிறது. இதில் எழுத்தைக் கவனித்தால் 'ك ل ف ' என்ற மூன்று எழுத்துக்களும் சுற்றி வரும்.

இன்னொரு இடத்தில் 'இறைத்தூதர்களுக்கு அந் நகர வாசிகள் உணவளிக்க மறுத்தனர். மறுத்தமைக்கு 'அபா' என்றிருக்கும்.

அவ்வூர்வாசிகள் நபியவர்களிடம் வந்து 'எங்கள் முன்னோர் உணவளிக்காதது எங்களுக்கு அவமானமாய் இருக்கிறது. எனவே
'ب' ல் உள்ள ஒரு புள்ளிக்கு பதிலாக மேலே இரண்டு புள்ளிகள்
இட்டால் (ت) 'அதா' என்றாகிறது. 'கொடுத்தார்கள்' என்று பொருள். அதனால் ஒரேயொரு புள்ளியைச் சேர்க்கச் சொல்லி கோரிக்கை வைத்தார்கள். நடந்தது நடந்ததுதான் ; புள்ளியைக்கூட மாற்றமுடியாது என்று நபியவர்கள் சொல்லி விட்டார்கள்.

பதிவு குவைஸ் :)
அரபுத்தமிழன்https://www.blogger.com/profile/15111462261425500498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-74054851254858384002017-06-30T10:47:50.537+05:302017-06-30T10:47:50.537+05:30வருக சகோ தங்களின் கருத்துரைக்கு நன்றி வருக சகோ தங்களின் கருத்துரைக்கு நன்றி KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com