tag:blogger.com,1999:blog-7695443811024722175.post7008625700524209321..comments2024-03-27T09:28:18.542+05:30Comments on Killergee: முயற்சி, திருவினையாக்கும்.KILLERGEE Devakottaihttp://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comBlogger53125tag:blogger.com,1999:blog-7695443811024722175.post-15902142533934841752015-02-26T23:20:00.779+05:302015-02-26T23:20:00.779+05:30தாமதமாயினும் கருத்துரை தந்தமைக்கு நன்றி சகோ.தாமதமாயினும் கருத்துரை தந்தமைக்கு நன்றி சகோ.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-22557118045876926462015-02-26T23:17:05.665+05:302015-02-26T23:17:05.665+05:30அழகாக,அருமையாக,நன்றாக தொடர்போடு எழுதியிருக்கிறீங்க...அழகாக,அருமையாக,நன்றாக தொடர்போடு எழுதியிருக்கிறீங்க. உங்க திறமைகளுக்கு பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும்.தாமதமான கருத்து மன்னிக்க.
-நன்றி-priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-23114242895389930082015-02-21T12:47:30.060+05:302015-02-21T12:47:30.060+05:30ஐயாவின் வருகைக்கும், கருத்துரைக்கும், வாக்கிற்க்கு...ஐயாவின் வருகைக்கும், கருத்துரைக்கும், வாக்கிற்க்கும் நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-81195675776882511862015-02-21T12:24:32.844+05:302015-02-21T12:24:32.844+05:30முயற்சி கவிதையாக்கும் என்பதும் உண்மை! நன்று!முயற்சி கவிதையாக்கும் என்பதும் உண்மை! நன்று!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-67915030382795641292015-02-21T11:07:40.887+05:302015-02-21T11:07:40.887+05:30முனைவரின் வருகைக்கு நன்றி. தாங்கள் நினைவூட்டிய பாட...முனைவரின் வருகைக்கு நன்றி. தாங்கள் நினைவூட்டிய பாடலும் நல்ல சிந்தனைக்குறிய பாடலே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-24094298831603637012015-02-21T08:26:12.216+05:302015-02-21T08:26:12.216+05:30மகன் தங்கை கேட்பதை ரசித்தேன். ''ஓடிப்பிடித...மகன் தங்கை கேட்பதை ரசித்தேன். ''ஓடிப்பிடித்து விளையாட ஒரு தம்பிப்பாப்பா வேண்டும் என்கூட....'' என்ற பாடல் நினைவிற்கு வந்தது. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-67604382079772019212015-02-20T22:36:24.105+05:302015-02-20T22:36:24.105+05:30உலகம் ஏன் ? தாங்காது உலக மக்கள் தொகை இன்று எவ்வளவு...உலகம் ஏன் ? தாங்காது உலக மக்கள் தொகை இன்று எவ்வளவு ? உங்களுக்கு பாடவா சொல்லிக்கொடுக்கணும் மொய் வைத்து வருகை தந்தமைக்கு நன்றி KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-58697412188729644582015-02-20T22:30:23.828+05:302015-02-20T22:30:23.828+05:30நண்பரே பதியோட மூஞ்சு போல குழந்தை இருந்தால் சதிக்கு...நண்பரே பதியோட மூஞ்சு போல குழந்தை இருந்தால் சதிக்கு என்றும் சந்தோஷமே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-47137256898016846102015-02-20T22:24:53.534+05:302015-02-20T22:24:53.534+05:30பரவாயில்லை ஜி! எத்தனை கோடி முத்துக்கள வைத்தாய் இற...பரவாயில்லை ஜி! எத்தனை கோடி முத்துக்கள வைத்தாய் இறைவா இறைவா நு பாடிட வேண்டியதுதுஆன்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-40299479449055128792015-02-20T22:23:59.209+05:302015-02-20T22:23:59.209+05:30ஜி! சூப்பர் குறள்! ஆனா என்ன வாசுகி அக்கா புருஷன் ...ஜி! சூப்பர் குறள்! ஆனா என்ன வாசுகி அக்கா புருஷன் 1 1/2 அடி ல சிக்கனமா முடிச்சு இந்த உலகத்துக்கே பொதுமறை ஆக்கிட்டுப் போனாரு...இந்தப் புதுக் குறள்/குரல் காராரு என்னடானா, மூணு முத்துக்கள்னு சொல்லி, 30 கோடிக்கும் மேல முடிவில்லாம முத்துக்களா கொடுக்க வைச்சுருவாரு போல உலகம் தாங்காதுய்யா.....

அருமை ஜி!!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-15910411231601874782015-02-20T21:59:45.680+05:302015-02-20T21:59:45.680+05:30 மூனும் மூக்கழகா மூஞ்சி மாதிரிதான் வேணுமா..ஏன் அப்... மூனும் மூக்கழகா மூஞ்சி மாதிரிதான் வேணுமா..ஏன் அப்படி???வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-86071677246826942662015-02-20T19:45:15.526+05:302015-02-20T19:45:15.526+05:30வருக நண்பா தங்களைக்காணோமென நேற்றெல்லாம் மோட்டார் ச...வருக நண்பா தங்களைக்காணோமென நேற்றெல்லாம் மோட்டார் சைக்கிளில் தேடினேன் நெட்வொர்க் நெடுமாறன் சதி செய்தாலும் தொடர்ந்து முயற்சி திருவினையாக்கும் 80தை நிரூபித்து விட்டீர்கள்.
என்னை ஔவையோடு இணைக்காதீர்கள் அவரின் உண்மையான பேரன்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-33765538806856551222015-02-20T18:04:42.264+05:302015-02-20T18:04:42.264+05:30நேற்றிலிருந்து தங்களின் இந்த பதிவிற்கு கருத்துரையி...நேற்றிலிருந்து தங்களின் இந்த பதிவிற்கு கருத்துரையிட முயன்று தோற்றுக்கொண்டே இருக்கிறேன் . எனக்கு மட்டும் நெட்வொர்க் பிரச்சனை வருகிறது .

அருமையான , ஆஹா போடவைக்கும் இனிமையாக , ஈகையான , உவகையான ,உள்ளுக்குள் ஊற்றெடுத்த வரிகளைக்கொண்டு , என்னை , ஏமாற்றமல் , ஐயத்திற்கிடமின்றி, ஒவ்வொரு பதிவையும் ஓர்மாதிரியாய் படைத்து கவருகின்றீரே ! தற்கால ஔவையோ தாம் ?

தம+மெக்னேஷ் திருமுருகன்https://www.blogger.com/profile/10960038876390518911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-77106712753989817612015-02-20T15:57:25.341+05:302015-02-20T15:57:25.341+05:30நீண்ட இடைவெளி விட்டு மீண்டும் வருகை தந்தமைக்கு நன்...நீண்ட இடைவெளி விட்டு மீண்டும் வருகை தந்தமைக்கு நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-58443155848685095652015-02-20T15:56:26.641+05:302015-02-20T15:56:26.641+05:30வருகைக்கு நன்றி வந்தேன் அபிநவ் கண்டேன்.வருகைக்கு நன்றி வந்தேன் அபிநவ் கண்டேன்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-88225280179794136502015-02-20T15:40:15.692+05:302015-02-20T15:40:15.692+05:30முயற்சித்து எழுதிய உயிர்-மெய் கலந்த கவிதை அருமை! ம...முயற்சித்து எழுதிய உயிர்-மெய் கலந்த கவிதை அருமை! முயற்சிகள் தொடரட்டும்! நன்றி! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-6252574638009127422015-02-20T12:22:43.981+05:302015-02-20T12:22:43.981+05:30ஆத்திச்சூடி வரிசையில் புதிய வரிகள். புதுமையான ஆ...ஆத்திச்சூடி வரிசையில் புதிய வரிகள். புதுமையான ஆத்திச்சூடி என்று பெயர் வைப்போமே !

எனது இன்றைய பதிவு அபியும் நானும் !!!சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-60092325683246723272015-02-20T11:01:53.232+05:302015-02-20T11:01:53.232+05:30நான் மட்டும் நினைத்தால் முடியாதே...நான் மட்டும் நினைத்தால் முடியாதே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-49045194191253676822015-02-20T11:01:22.952+05:302015-02-20T11:01:22.952+05:30வாங்க நண்பரே... அடுத்து என்னவோ...வாங்க நண்பரே... அடுத்து என்னவோ...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-28234713242993961612015-02-20T06:15:05.370+05:302015-02-20T06:15:05.370+05:30ஆக, இந்தியா சீனாவை முந்தனும்ன்னு முடிவு பண்ணிட்டீங...ஆக, இந்தியா சீனாவை முந்தனும்ன்னு முடிவு பண்ணிட்டீங்க ?!!!

நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.frsaamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-73913902798942744962015-02-20T00:52:34.907+05:302015-02-20T00:52:34.907+05:30பேர் விளையாட்டில் இருந்து கவிதை விளையாட்டு... இது ...பேர் விளையாட்டில் இருந்து கவிதை விளையாட்டு... இது நவீன 'ஆத்தி' சூடியா அண்ணா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-67991672264839321912015-02-20T00:07:24.775+05:302015-02-20T00:07:24.775+05:30இதுகூட நல்லாயிருக்கே,,,,, அடியாத்தி....இதுகூட நல்லாயிருக்கே,,,,, அடியாத்தி....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-45296675455378917572015-02-20T00:03:54.483+05:302015-02-20T00:03:54.483+05:30நவீன ஆத்திசூடியா? அடி ஆத்தி!!நவீன ஆத்திசூடியா? அடி ஆத்தி!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-9438894770853750552015-02-19T23:37:47.594+05:302015-02-19T23:37:47.594+05:30வாங்க ஜி தேதியை இணைக்க முடியவில்லை அதில் பல பிரட்ச...வாங்க ஜி தேதியை இணைக்க முடியவில்லை அதில் பல பிரட்சினைகள் இருப்பதாக நண்பர் D.D. சொன்னார்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-39263103358263414612015-02-19T23:24:20.323+05:302015-02-19T23:24:20.323+05:30கீழேயுள்ள home யை கிளிக்கின பிறகுதான் தெரிந்தது ,...கீழேயுள்ள home யை கிளிக்கின பிறகுதான் தெரிந்தது , 'வாசுகி அக்கா புருஷன் 'தான் லேட்டஸ்ட்டா வந்திருக்கார்ன்னு!
தேதியையும் ,நேரத்தையும் தளத்தில் இணைக்க நல்ல நேரம் வரவேண்டுமா கில்லர் ஜி ?
இளவயது ஔவையின் ஏக்கத்தை killi விடுங்க கில்லர்ஜி:)
த ம 6
Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.com