tag:blogger.com,1999:blog-7695443811024722175.post745324926307600593..comments2024-03-27T09:28:18.542+05:30Comments on Killergee: லண்டனில், மஞ்சப்பைக்காரன்KILLERGEE Devakottaihttp://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-7695443811024722175.post-46634176655016238422017-12-20T17:31:32.601+05:302017-12-20T17:31:32.601+05:30வருக நண்பரே எனர்ஜி டிரிங்க்ஸ்க்கு நான் எங்கே போவேன...வருக நண்பரே எனர்ஜி டிரிங்க்ஸ்க்கு நான் எங்கே போவேன் ? அது கற்பனைதானே.... KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-28100344860412585662017-12-20T17:11:29.778+05:302017-12-20T17:11:29.778+05:30முனைவர் ஐயாவையும் ஜிஎம்பி ஐயாவையும் நேரில் பார்த்த...முனைவர் ஐயாவையும் ஜிஎம்பி ஐயாவையும் நேரில் பார்த்துப் பேசியதில்லை. உங்க பதிவைப் பார்த்து அவங்களும் ஜாலியா பேசறவங்கதான்னு நினைக்கறேன்.

உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது இந்த எனர்ஜி டிரிங்க்ஸ் பத்தி எழுதி வாரணும். நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-79844958551167553122017-12-20T15:46:04.864+05:302017-12-20T15:46:04.864+05:30உடன் படித்து கருத்திட்டமைக்கு நன்றி நண்பரே மூன்றும...உடன் படித்து கருத்திட்டமைக்கு நன்றி நண்பரே மூன்றுமே ஒரே பதிவுதான் ஆகவே பின்னூட்டம் இதுவே நன்று.

//கடைசிவரை மேல்ட்மெல்ட் என்ன என்றே புரியவில்லை//

யாருக்கு தெரியும் ? எனக்கு தெரிந்தால் இந்நேரம் அமெரிக்காவில் இருந்திருப்பேனே....
(பேரே உல்டா முல்டாதானே)KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-14721184649991515732017-12-20T15:40:46.294+05:302017-12-20T15:40:46.294+05:30மூன்று பகுதிகளையும் இன்றைக்குத்தான் படித்தேன் கில்...மூன்று பகுதிகளையும் இன்றைக்குத்தான் படித்தேன் கில்லர்ஜி. ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. நல்ல, ஆனால் புண்படுத்தாத நகைச்சுவை.

கடைசிவரைல மேல்ட்மெல்ட் என்ன என்றே புரியவில்லை. ஏதேனும் எனெர்ஜி டிரிங்கா?

இன்றைக்குத்தான் 'சவுக்காலயம்' என்ன என்று அறிந்துகொண்டேன்.

நல்ல எழுத்துத் திறமை கில்லர்ஜி. பாராட்டுக்கள்.

மற்ற இரண்டு இடுகையிலும் பின்னூட்டமிடலை.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-73535285862119554122016-07-25T18:14:01.327+05:302016-07-25T18:14:01.327+05:30வாங்க நண்பரே ஆஹா இது முன்னாலயே சொல்லி இருக்ககூடாதா...வாங்க நண்பரே ஆஹா இது முன்னாலயே சொல்லி இருக்ககூடாதா.... தேவையில்லாமல் குதிரை வண்டிக்காரனுக்கு செலவு செய்து விட்டேன்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-88607813379343616102016-07-25T18:06:40.393+05:302016-07-25T18:06:40.393+05:30நண்பா,
நல்ல பதிவு. ஒரு சின்ன திருத்தம், நான் யா...நண்பா,

நல்ல பதிவு. ஒரு சின்ன திருத்தம், நான் யார்கிட்டேயும் சரியான விலாசம் கொடுப்பதில்லை. எனது இருப்பிடம் அங்காளம்மன் நகர் இல்ல , யார் கிட்டேயும் சொல்லிடாதீங்க.. நான் இருப்பது, வங்காளம்மன் நகர் , 8 ஆவது வார்டு மூணாவது குறுக்கு சந்து, கூர் கட்டு மார்க்கட்டு அருகில்.

அங்க வந்து எந்த மஞ்சப்பைக்காரன் கிட்ட கேட்டாலும் சரியா கொண்டாந்து விட்டுடுவாங்க.

அடுத்தமுறை வந்தா என்னை அவசியம் சந்திக்கணும் தெளிவாக.

கோ

koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-69091912234982062282016-06-27T16:37:03.614+05:302016-06-27T16:37:03.614+05:30நல்லவேளை லேட்டாக வந்து கருத்துரை போட்டீங்க இல்லையெ...நல்லவேளை லேட்டாக வந்து கருத்துரை போட்டீங்க இல்லையென்றால் ஐயாக்கள் சண்டைக்கு வந்து இருப்பார்கள்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-4113297032677440392016-06-27T15:22:01.159+05:302016-06-27T15:22:01.159+05:30அந்த மஞ்சப்பைக்காரன கூட்டிக்கிட்டுப் போனதே நீங்கத...அந்த மஞ்சப்பைக்காரன கூட்டிக்கிட்டுப் போனதே நீங்கதானே ஜி! அதைச் சொல்லாம ரகசியாமாக்கிட்டீங்களே!!!! ஹஹஹஹ (ஹப்பா நல்ல காலம் இந்த வில்லங்கத்தார் வில்லங்கம்னு எதுவும் இல்லை...ஹிஹிஹி)Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-86588897191260945442016-06-14T14:46:19.232+05:302016-06-14T14:46:19.232+05:30மூன்றையும் படித்தமைக்கு நன்றி நண்பரேமூன்றையும் படித்தமைக்கு நன்றி நண்பரேKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-47611919369166048232016-06-14T08:44:06.930+05:302016-06-14T08:44:06.930+05:30நல்ல வேளை முற்றும் போட்டுட்டீங்க...
ஹ ஹா மூன்று பத...நல்ல வேளை முற்றும் போட்டுட்டீங்க...
ஹ ஹா மூன்று பதிவுகளையும் ரசித்தே
படித்தேன் நண்பரே....Ajai Sunilkar Josephhttps://www.blogger.com/profile/04185003893682398815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-3188932100875564752016-06-06T18:03:24.644+05:302016-06-06T18:03:24.644+05:30வருகைக்கு நன்றி நண்பரேவருகைக்கு நன்றி நண்பரேKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-41143992001572726212016-06-06T17:42:00.598+05:302016-06-06T17:42:00.598+05:30மஞ்சல்பை எங்கும் கலவரத்தை தரும் என்பதை அறிந்துகொண்...மஞ்சல்பை எங்கும் கலவரத்தை தரும் என்பதை அறிந்துகொண்டேன்))))தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-83709706385366845932016-06-06T17:11:36.544+05:302016-06-06T17:11:36.544+05:30ஐயாவின் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றிஐயாவின் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-87994520996915802392016-06-06T16:46:24.183+05:302016-06-06T16:46:24.183+05:30லண்டனுக்குப் போவது என்ன என்பதை இந்தப் பதிவு மூலம் ...லண்டனுக்குப் போவது என்ன என்பதை இந்தப் பதிவு மூலம் தெரிந்துகொண்டேன் வாழ்த்துகள் ஜி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-39232640273197299092016-06-05T17:10:06.593+05:302016-06-05T17:10:06.593+05:30வருக நண்பரே நானும் குழம்பிப் போய்தான் இருக்கின்றேன...வருக நண்பரே நானும் குழம்பிப் போய்தான் இருக்கின்றேன்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-91655026382707261842016-06-05T17:01:23.915+05:302016-06-05T17:01:23.915+05:30'லண்டனுக்கு போறது' என்றால் என்ன என்று முனை...
'லண்டனுக்கு போறது' என்றால் என்ன என்று முனைவர் ஐயா அவர்கள் இலை மறை காயாக விளக்கிவிட்டார். நீங்கள் அதை புரிந்துகொள்ளவில்லை!

மூத்த பதிவர்கள் இருவரின் ஒப்புதலோடு இந்த நாடகத்தை அரங்கேற்றி சிரிக்க வைத்தமைக்கு நன்றி!
வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-80512117490282435702016-06-05T16:53:05.972+05:302016-06-05T16:53:05.972+05:30வருக நண்பரே நன்றிவருக நண்பரே நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-40723950959321410532016-06-05T16:51:38.897+05:302016-06-05T16:51:38.897+05:30வருக கவிஞரே தமிழன் பிறநாட்டானிடம் ஏமாந்து விட்டான்...வருக கவிஞரே தமிழன் பிறநாட்டானிடம் ஏமாந்து விட்டான் என்று சொல்வதை நான் என்றுமே விரும்புவதில்லை கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாததுபோல் பேசுவதுதானே தமிழனின் மரபு குணம் மேலும் மஞ்சப்பை விவகாரம் தமிழில்தான் பொருந்தி வந்தது இருப்பினும் மேல்ட்மெல்ட்டின் தயாரிப்பு Made in China தான் வருகைக்கு நன்றி கவிஞரே.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-62146852573071357942016-06-05T16:51:17.635+05:302016-06-05T16:51:17.635+05:30மூணு பேரும் ஒன்றாகத்தானே போனோம் வருகைக்கு நன்றி சக...மூணு பேரும் ஒன்றாகத்தானே போனோம் வருகைக்கு நன்றி சகோKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-66501121244340863662016-06-05T16:50:20.856+05:302016-06-05T16:50:20.856+05:30வருக சகோ ரசித்தமைக்கு நன்றிவருக சகோ ரசித்தமைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-11375616265864369682016-06-05T16:49:39.565+05:302016-06-05T16:49:39.565+05:30வருக முனைவரே... மூன்று பேர் என்றால் கணக்கு சரிதானே...வருக முனைவரே... மூன்று பேர் என்றால் கணக்கு சரிதானே..KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-29640651076747284022016-06-05T16:49:18.547+05:302016-06-05T16:49:18.547+05:30நீங்க சொல்றதைப் பார்த்தால் ? உங்களுக்கும் ‘’மேல்ட்...நீங்க சொல்றதைப் பார்த்தால் ? உங்களுக்கும் ‘’மேல்ட்மெல்ட்’’ வேணும் போலயே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-43898034734824051802016-06-05T16:49:00.320+05:302016-06-05T16:49:00.320+05:30வருக நண்பரே உண்மைதான் வருகைக்கு நன்றிவருக நண்பரே உண்மைதான் வருகைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-11081597832847175422016-06-05T16:48:47.164+05:302016-06-05T16:48:47.164+05:30ஆமாம் நண்பரே நம்ம ஆளுன்னு நினைச்சு ஏமாந்துட்டேன்.ஆமாம் நண்பரே நம்ம ஆளுன்னு நினைச்சு ஏமாந்துட்டேன்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-32455758523918456702016-06-05T16:45:50.446+05:302016-06-05T16:45:50.446+05:30வருகைக்கு நன்றி ஜிவருகைக்கு நன்றி ஜிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com