tag:blogger.com,1999:blog-7695443811024722175.post9009411976325567894..comments2024-03-27T09:28:18.542+05:30Comments on Killergee: Software EngineerKILLERGEE Devakottaihttp://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-7695443811024722175.post-45204470085758311372016-04-11T17:33:18.514+05:302016-04-11T17:33:18.514+05:30வருக சகோ உண்மைதான் அவர் தனது வாழ்நாள் முழுவதும் அத...வருக சகோ உண்மைதான் அவர் தனது வாழ்நாள் முழுவதும் அதை நினைத்து வருந்துவார்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-73311585467634783992016-04-11T17:28:17.115+05:302016-04-11T17:28:17.115+05:30நல்ல அறிவுரை தான். நலல்வேளையாக உங்க கையிலே கிடைச்ச...நல்ல அறிவுரை தான். நலல்வேளையாக உங்க கையிலே கிடைச்சது. அவரும், அவரு மனைவியும் பிழைத்தார்கள். வேறு எவராவது தவறான நபர் கைகளில் கிடைச்சிருந்தால்! நினைச்சே பார்க்க முடியலை! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-59966970168862853282016-04-04T23:04:09.859+05:302016-04-04T23:04:09.859+05:30வருக நண்பரே எம். எல். ஏவா.....? நான் நல்லா இருக்க ...வருக நண்பரே எம். எல். ஏவா.....? நான் நல்லா இருக்க வேண்டாமா ?KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-51913648989727417772016-04-04T23:03:25.127+05:302016-04-04T23:03:25.127+05:30வருக தோழரே தங்களின் வருகைக்கு நன்றிவருக தோழரே தங்களின் வருகைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-88515567904802510192016-04-04T23:02:05.163+05:302016-04-04T23:02:05.163+05:30கவிஞர் ரூபனின் கருத்துரைக்கு நன்றிகவிஞர் ரூபனின் கருத்துரைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-80614401507592306272016-04-04T07:01:17.530+05:302016-04-04T07:01:17.530+05:30வித்தியாசமான அனுபவம். பலருக்கும் எச்சரிக்கை அனுபவம...வித்தியாசமான அனுபவம். பலருக்கும் எச்சரிக்கை அனுபவமும் கூட!
த ம வாக்கு போட்டாச்சு. சுற்றிக்கொண்டே இருக்கிறது. விழுந்தால் நீங்கள் அடுத்த தேவகோட்டை எம்எல்எ!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-61306841305591228312016-04-03T22:47:42.200+05:302016-04-03T22:47:42.200+05:30தம +தம +Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-19680505093041880612016-04-03T22:47:30.196+05:302016-04-03T22:47:30.196+05:30கத்தி மீது நடக்கிற மாதிரியான பதிவு
சாமர்த்தியமாக ...கத்தி மீது நடக்கிற மாதிரியான பதிவு
சாமர்த்தியமாக நடந்துவிட்டீர்கள்
வாழ்த்துகள் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-16473768489833783642016-04-03T20:17:08.200+05:302016-04-03T20:17:08.200+05:30வணக்கம்
ஜி
வித்தியாசமான நட்பு அதுவும் USB4 வழி..கி...வணக்கம்
ஜி
வித்தியாசமான நட்பு அதுவும் USB4 வழி..கிடைத்தது நல்லது ஜி.த.ம12
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-24348874339700232302016-04-03T17:17:29.211+05:302016-04-03T17:17:29.211+05:30வருக நண்பரே சும்மா தட்டிக்கொண்டு இருந்தேன் அது திற...வருக நண்பரே சும்மா தட்டிக்கொண்டு இருந்தேன் அது திறக்கவில்லை எனில் அவர் தனது வாழ்நாள் முழுவதும் இது இணையத்தில் என்றாவது வந்து விடுமோ என்று எண்ணியே வாழ்ந்திருப்பார் இனி வராது ஒருக்கால் வந்தால் அது எனது வேலையே என்று அவர் நினைக்க்கூடும் ஆனால் கண்டிப்பாக அப்படி நடக்காது காரணம் நான் அதை சேமிக்கவில்லை.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-71252754733592971662016-04-03T17:15:57.709+05:302016-04-03T17:15:57.709+05:30ஐயா அந்த U.S.B எனது அலுவக கணினியில் சொருகி வைத்து ...ஐயா அந்த U.S.B எனது அலுவக கணினியில் சொருகி வைத்து விட்டேன் சுமார் ஒரு வாரம்வரை ஃப்ரீயான நேரங்களில் விளையாட்டைப் போல் தட்டினேன் திறந்தது கடைசிவரை எனக்கு கடவுச்சொல் தெரியாது வருகைக்கு நன்றி ஐயா.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-76221294799131791972016-04-03T17:11:55.154+05:302016-04-03T17:11:55.154+05:30வருக நண்பரே தங்களைப்பற்றி எனக்கு தெரியும் நண்பரே வருக நண்பரே தங்களைப்பற்றி எனக்கு தெரியும் நண்பரே KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-68559037483672255992016-04-03T17:11:23.825+05:302016-04-03T17:11:23.825+05:30வருக நண்பரே முதலில் இப்படி புகைப்படம் எடுப்பதே தவற...வருக நண்பரே முதலில் இப்படி புகைப்படம் எடுப்பதே தவறுதானே... அதுவும் மனைவியுடன் ? வருகைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-30504475101255332632016-04-03T17:00:13.176+05:302016-04-03T17:00:13.176+05:30வாங்க நான் எதற்கு ? பல்பு வாங்கணும் என்மீது தவறு இ...வாங்க நான் எதற்கு ? பல்பு வாங்கணும் என்மீது தவறு இல்லையே அவர் என்னை வீட்டுக்கு அழைக்கும் அளவுக்கு பழக்கம் இல்லை சந்திப்பு எதிர் பாராமல் நடந்து விட்டது சந்திப்பின் போது அவர் நெளிந்ததைக் கண்டு எனக்குத்தான் சங்கடமாக இருந்தது அதிகம் பேசாமல் விலகி கொண்டேன் ஒருமுறைதான் அவரது மனைவியை பார்த்தேன் அதன் பிறகு குழந்தைகளை சிலமுறை பார்த்து இருக்கின்றேன் மேலும் விபரம் நண்பர் பகவான்ஜியின் மறுமொழியில் காண்க...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-18092291230070098662016-04-03T16:59:58.158+05:302016-04-03T16:59:58.158+05:30ஜி இவர் பெயர் ஊர் எதுவும் நான் சொல்லவில்லை காரணம் ...ஜி இவர் பெயர் ஊர் எதுவும் நான் சொல்லவில்லை காரணம் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் ஒருக்கால் அது திறக்காமல் போயிருந்தால் அதை தூக்கி வீசிவிட்டு போயிருப்பேன் இன்னும் சொல்லப்போனால் இவருடன் பழக்கம் நெருக்கமானதற்கு காரணமும் உண்டு பணியின் காரணமாக இவரது அலுவலகத்துக்கு போனேன் அங்கு இவரை மீண்டும் கண்டேன் என்னால் இவருக்கு எனது அலுவலகத்தில் இரண்டுமுறை ட்ரான்ஸ்போர்ட் காண்ட்ராக்ட் கிடைத்தது பின்நாளில் அவரது அலுவலக ஆண்டு விழா பார்ட்டியில் நானும் கலந்து கொண்டு இருக்கின்றேன் அப்பொழுது இவருடன் எடுத்த புகைப்படமும் இருக்கின்றது.

இவர் அதிகம் படித்தவரே தற்போது ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று விட்டார் குடும்பம் தமிழ்நாட்டில் இருக்கின்றதாக கேள்விப்பட்டேன் அவரது புகைப்படத்தை இட்டு அது அவருக்கு தெரிந்தால் மனக்கஷ்டம் வரலாம் ஆகவே இடவில்லை.

ஜி உண்மையிலேயே இந்நாட்டுக்குள் வந்த பல இந்தியர்கள் நேர்மையை கடைப்பிடிக்கின்றார்கள் அதற்கு காரணம் இந்த நாட்டு சட்டம் அவர்கள் இந்தியாவுக்கு கேன்சலில் திரும்பிய பிறகும் இந்த நேர்மை தொடர்கின்றது

கற்பனை சுவாரஸ்யத்துக்காக அந்தக்கவிதை மாதிரி எழுதினேன் அவர் கொடுத்திருந்த குறிப்பு இதோ கீழே இதுதான்.
Dear
Friend please contact to me
My mobile No: 00971..…………….00
KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-51141921630101788612016-04-03T16:58:40.245+05:302016-04-03T16:58:40.245+05:30வருக சகோ மனிதர்களும் பலவிதமே வருகைக்கு நன்றிவருக சகோ மனிதர்களும் பலவிதமே வருகைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-34575730463136727302016-04-03T16:58:08.736+05:302016-04-03T16:58:08.736+05:30வருக சகோ இதில் அக்கறை என்பதில்லை அவருடைய தொலைபேசி ...வருக சகோ இதில் அக்கறை என்பதில்லை அவருடைய தொலைபேசி எண் இருந்ததால் கொடுத்தேன் இல்லையெனில் ?KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-13589028175264306632016-04-03T15:48:37.482+05:302016-04-03T15:48:37.482+05:30சேகரித்து வைக்கும் அளவுக்கு விசய ஞானம் தெரிந்தவர்க...சேகரித்து வைக்கும் அளவுக்கு விசய ஞானம் தெரிந்தவர்கள் தான் எதை, எங்கு சேமித்து வைக்க வேண்டும்? என்று தெரியாதவர்களாகவும் இருக்கிறார்கள். தவிர, என்ன தான் இதனுள் இருக்கிறது என்பதை திறந்து பார்க்க நீங்கள் செய்த முயற்சிகளை எழுதி இருக்கும் விதம் தான் இன்னும் என்னுள் ரிவைண்ட் ஆகிக் கொண்டிருக்கிறது.மு. கோபி சரபோஜிhttps://www.blogger.com/profile/15552643860553095838noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-90196706216246352502016-04-03T15:26:27.879+05:302016-04-03T15:26:27.879+05:30எதேச்சையாகக் கடவுச் சொல் கண்டு பிடிக்க முடியுமா சா...எதேச்சையாகக் கடவுச் சொல் கண்டு பிடிக்க முடியுமா சாஃப்ட் எஞ்சினீயர் ஜிG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-4808679144297548652016-04-03T15:21:14.195+05:302016-04-03T15:21:14.195+05:30யூ எஸ்பில.. சேமிப்பது சுட்டு பொட்டாலும் எனக்கு அ...யூ எஸ்பில.. சேமிப்பது சுட்டு பொட்டாலும் எனக்கு அப்படிபட்ட வாய்ப்பே கிடையாது நண்பரே..வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-65087894548302012072016-04-03T13:54:21.196+05:302016-04-03T13:54:21.196+05:30எச்சரிக்கை அவசியம் . படங்களை டெலிட் செய்துவிட்டோமே...எச்சரிக்கை அவசியம் . படங்களை டெலிட் செய்துவிட்டோமே என்று நம்பி கடையில் கொடுத்தால் அவர்கள் டெலிட் செய்யப்பட்ட படங்களைத்தான் தேடி எடுப்பபார்கள். இதற்கென்று சில மென்பொருள்கள உள்ளன, பார்மெட் செய்யப்பட்ட நினைவகத்தில் சம்பந்தமில்லாத தகவல்களை பலமுறை எழுதி அழித்துவிடும். எனினும் அந்தரங்க படங்கள சேமித்து வைக்காமல் இருப்பது நல்லது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-10713308225343085832016-04-03T04:03:51.156+05:302016-04-03T04:03:51.156+05:30குத்து மதிப்பாக திறந்ததால் தான் இப்படியொரு பதிவு.....குத்து மதிப்பாக திறந்ததால் தான் இப்படியொரு பதிவு....Ajai Sunilkar Josephhttps://www.blogger.com/profile/04185003893682398815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-34358985251431975002016-04-03T01:18:04.349+05:302016-04-03T01:18:04.349+05:30இப்படித்தான் பலரும் சிக்கிக் கொள்கின்றார்கள் ஜி. இ...இப்படித்தான் பலரும் சிக்கிக் கொள்கின்றார்கள் ஜி. இப்போது கேட்கவே வேண்டாம்...அழிக்கப்பட்டவை எல்லாம் மீண்டும் ஜீபும்ம்பா கிணற்றுப் பூதம் போல் மீண்டும் வந்துவிடுகிறது டெக் அதற்கும் வந்துவிட்டதே..ஹும் கில்லாடிகளின் மூளை எதற்கெல்லாம் பாருங்கள்.. பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தங்கள் புகைப்படங்கள் வெளியிடுவதிலும்.

வித்தியாசமான அனுபவம்தான் தங்களுக்கு ஜி! அது சரி நீங்கள் பல்பு வாங்கலியா அவரது குடும்பத்தாரைச் சந்தித்த போது? அவரது மனைவியே புகைப்படத்திப் பார்த்தது என்பதால்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-69136286766522323582016-04-03T01:02:35.455+05:302016-04-03T01:02:35.455+05:30இது முழுக்க முழுக்க கற்பனைதானே ?என்னால் நம்ப முடிய...இது முழுக்க முழுக்க கற்பனைதானே ?என்னால் நம்ப முடியவில்லை :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-27471213288235786252016-04-03T00:44:42.879+05:302016-04-03T00:44:42.879+05:30சகோதரா விழுந்து விழுநது சிரித்தேன்
வேறு எதைக் கூற...சகோதரா விழுந்து விழுநது சிரித்தேன்
வேறு எதைக் கூறுவது....
உலகம் பல விதம்.
https://kovaikkavi.wordpress.com/vetha (kovaikkavi)https://www.blogger.com/profile/12488154341392959981noreply@blogger.com