இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், ஏப்ரல் 26, 2010

எழுதுகோல்

எனது எழுதுகோல் உழுது கொண்டிருக்கும் பொழுது அழுததால் பழுதாகி போனது பல காலங்களாக உறங்கி கொண்டிருந்த எழுதுகோல் புதுப்பொழிவுடன்... மீண்டும் எனது எழுத்துப்பயணம் தொடர்கிறது...

என்னுள் எழுந்தவை நான் மண்னுள் போவதற்குமுன் இந்த விண்னில் விதைத்திட விரும்புகின்றேன்

நான் மீண்டும் எழுதுகோல் எடுக்க எனக்கு தூண்டுகோல் இட்ட அபுதாபி டாக்டர் சுந்தர் அவர்களுக்கு நன்றி.

14 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. வருக நண்பரே 2010 ஏப்ரலின் எனது முதல் பதிவுக்கு 2015 மார்ச் இன்று முதல் கருத்துரை தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி, நன்றி, நன்றி.

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே.

    பழுதாகிப் போன அசதியில், தூங்கிக் கொண்டிருந்த எழுதுகோலை தட்டி எழுப்பி அயராது உழைக்க வைத்து அதற்கு பெருமையும், தங்களுக்கு புகழும் தேடித்தர வாய்ப்பளித்த தங்கள் நண்பருக்கு நன்றிகள். தங்களுக்கும் என் மனப்பூர்வமான நல்வாழ்த்துக்கள்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. முதல் பதிவே அருமை. வாழ்த்துக்கள்.
    இப்படிதான் நல்லதை,நல்ல திறமையானவர்களை தவறவிட்டுவிடுகிறோம். அதில் உங்க பதிவுகளும்.....கூட.
    நல்ல திறமையாளரை ஊக்குவித்த உங்க நண்பருக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ இப்பொழுதாவது தங்களைப்போன்றவர்கள் வந்து ஊக்குவிப்பது அறிந்து மகிழ்ச்சியே....

      நீக்கு
  4. 10 ஆண்டுகள் முடிந்த நிலையில், முதல் முதலாக நாம் இணையத்தில் சந்தித்த நாட்கள் நினைவுக்கு வருகிறது ஜி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி ஆம் அன்று தாங்கள் மட்டுமே கருத்துரை எழுதுவீர்கள். மிக்க நன்றி ஜி

      நீக்கு
  5. தாங்கள் எழுத கிரியா ஊக்கியாக (Catalyst) இருந்த அபுதாபி டாக்டர் சுந்தர் அவர்களை நினைவுகூர்ந்து நன்றி சொன்னது அருமை.

    பதிலளிநீக்கு
  6. உங்களை தொடர்ந்து எழுததூண்டிய நண்பர் அபுதாபி டாக்டர் சுந்தர் அவர்களுக்கு எங்கள் வலை நண்பர்கள் சார்பாகவும், தமிழ் அன்பர்கள் சார்பாகவும் கோடி புண்ணியம் கிடைக்கட்டும்.!!! >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    பதிலளிநீக்கு