இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், ஆகஸ்ட் 11, 2014

France Part – 2

You Want See Big size ? Just Click One Time Photo Inside.

கீழிருந்து, மேல்.
கல்லிலே, கலைவண்ணம்.

தாய்லாந்து மாணவ, மாணவிகள்.

பாமரன் KILLERGEE

அவளும், நோக்கினாள்.

மேலிருந்து கீழ்.

மண் சுவரில்.

வழிகாட்டி.

கோபுரத்தின்மேல், ராட்சத இயந்திரம்.

உயிருடன், நிற்கும் மனிதன்.

மேலும் புகைப்படங்கள் & காணொளி FANTASTIC FRANCE. காண சொடுக்குக.
 
 
F.P- 24 Nov 2012


32 கருத்துகள்:

  1. வணக்கம்
    அருமையான படத்தொகுப்பு இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. "அவளும் நோக்கினாள்" - அவுங்க உங்களை பார்க்கலை, போட்டோ எடுத்தவரைத்தான் அப்படி பார்த்திருக்கிறார்.

    புகைப்படங்களாக எடுத்து தள்ளியிருக்கீங்க!!!
    இவற்றை பார்க்கும்போது, எனக்கும் பிரான்ஸ் போக வேண்டும் என்று தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னை இல்லையா ? ''ச்சே'' கணக்கு தப்பா போ''ச்சே''
      தங்களது ஆசை நிறைவேற எனது வாழ்த்துக்கள் நண்பரே...

      நீக்கு
  3. படங்கள் அருமை.

    உயிருடன் - நிற்கும் மனிதன் - என்ன கொடுமை சரவணா...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோதரி அவர் பிச்சைக்காரர் இந்த விசயம் தெரியாமல் அவரை சுற்றிச்சுற்றி போட்டோவும், வீடியோவும் எடுத்தேன் அவர் கோபித்துக்கொண்டு முகத்தை மறைத்துக்கொண்டார் கடைசியாக 2 யூரோ போட்டவுடன்தான் போஸ் கொடுத்தார்.

      நீக்கு
  4. கில்லர் ஜி சூப்பர் படங்கள்! ஏதோ நாங்களும் பயணித்தது போல! பகிர்வுக்கு மிக்க நன்றி ஜி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்த்தாச்சு, அப்படீனாக்கா ? அடுத்த நாட்டுக்கு போவோமா ? ஊர்கோலம்.....

      நீக்கு
  5. பிரான்ஸ் தேசத்தின் அழகிய இடங்களை படங்களாக பகிர்ந்தமை சிறப்பு! நன்றி!

    பதிலளிநீக்கு
  6. வானத்து தேவதையை பார்த்தீங்களா ,நுன்நோக்கி வழியா ?
    படங்களை ரசித்தேன் ,கலைக் கண்ணோடு !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்த்தேன், தங்களுக்காகவும் சேர்த்துதான்.

      நீக்கு
  7. ஒவ்வொரு படமும் அருமை நண்பரே
    ரசித்தேன்
    அந்த படத்தின் நிற்பது உண்மை மனிதரா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே,,, அவர் ஒரு பிச்சைக்காரர் கீழே இருக்கும் கோப்பையில்தான் யூரோ போடவேண்டும், சகோதரி உமையாள் காயத்ரி அவர்களுக்கு நான் கொடுத்திருக்கும் பின்னூட்டத்தை படிக்கவும். நன்றி.

      நீக்கு
  8. படங்கள் அருமை....ஒரு சில படங்களுக்கு இடையிலே ...அந்த குல்லா போட்ட ஆ.....சாமி படங்களை பார்க்க விடமா மறைக்கிறாரே கில்லர்ஜீ

    பதிலளிநீக்கு
  9. You could have given some details under each photo.

    பதிலளிநீக்கு
  10. பள்ளி நாள்களில் நான் பார்த்த, சிவாஜிகணேசன் நடித்த சிவந்த மண் படம் நினைவிற்கு வந்துவிட்டது. அருமையாகப் பதிவு செய்துள்ளீர்கள். பகிர்ந்தமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் ஐயா அவர்களுக்கு பள்ளி நாட்களை நினைவுட்டியது சந்தோசம்.

      நீக்கு
  11. ‘பாரிஸுக்குப் போ’ என சொல்லாமல் சொல்கின்றன உங்களது படங்கள். அனைத்துப் படங்களும் அருமை. வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி, சென்று வாருங்கள் நண்பரே...

      நீக்கு
  12. பாரிஸ் பார்த்து மகிழ்ந்தேன்.
    புகைப்படங்கள் அருமை.
    தாங்கள் வசிக்கும் நாட்டை பற்றியும் பதிவு எழுதுங்களேன். அதையும் தெரிந்து கொள்ளலாம். எல்லோருக்கும் உபயோகமாக இருக்கும்.

    ஏன்னா..? இப்படியே ஓசில பார்க்கலாம் இல்லையா...?
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயமாக எல்லோருக்கும் உபயோகமான விசயங்கள், இருக்கிறது கண்டிப்பாக எழுதுவேன்.

      நீக்கு
  13. படங்கள் அருமை....

    பதிலளிநீக்கு
  14. ஆஹா நல்ல அழகான படங்களும் இடங்களும். நாம் இரண்டு மூன்று தடவை சென்று அனைத்தும் நேரிலேயே பார்த்து விட்டேன் சகோ ! இருந்தும் இவைகளையெல்லாம் ரசித்தேன். ஆமா யார் நோக்கினார்கள் யாரும் தென்படவில்லையே. நன்றி வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி, அதோ... பின்னாலே நிற்கிறாளே ''மோகனா'' அவதான்.

      நீக்கு
  15. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  16. நன்றி தொடர்கிறேன், அடுத்து வருவது ஜெர்மனி.

    பதிலளிநீக்கு